Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள்

திமுக வேண்டாம் ”காங்கிரஸ் தனித்து போட்டி” நாங்குநேரியில் KS அழகிரி ஆதங்கம்…!!

நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். நாங்குநேரி , விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் பேசப்படும் நிலையில் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியினர் முன்பாக ஆலோசனை கூட்டத்தில் கே எஸ் அழகிரி பேசி வருகிறார். நாங்குநேரியில் ஏற்கனவே சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் இதில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”காற்றில் பறந்த உதயநிதி கோரிக்கை” கூட்டணியில் விரிசல்….!!

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் போட்டியிட்ட நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.இந்நிலையில் நாங்குநேரி  சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது.இந்த தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ks அழகிரி […]

Categories

Tech |