Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சும்மா விட்டுருவோமா ? போராடி சாதித்த முதல்வர்… வழிக்கு வந்த ஆளுநர் …!!

புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கத்தோடு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபடுவதாக முதலமைச்சர் திரு நாராயண சாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுசேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் திரு.நாராயண சாமி துணை நிலை ஆளுநர் திருமதி கிரண்பேடி அத்துமீறல்கள் மற்றும் மக்கள் நல திட்டங்கள் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்காததை கண்டித்து அமைச்சர்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து 17 கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவித்தார். புதுசேரியின் வளர்ச்சி திடங்களை […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை மேலும் நீடித்தால் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும்: புதுச்சேரி முதல்வர் ..!

மே.17க்கு பிறகும் ஊரடங்கு நீடித்தால் மாநிலத்தின் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். மேலும், ஊரடங்கு நீட்டிப்பில் மாநில முதலமைச்சர்களை கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும், இல்லையெனில் மாநில அரசு கேட்கும் நிதியையாவது மத்திய அரசு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா பரவல் நாட்டில் வேகமெடுக்க ஆரம்பித்ததில் இருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து வணிக நிறுவனங்கள், தொழிசாலைகள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டன. 21 நாட்களை […]

Categories
தேசிய செய்திகள்

வருவாய் ஈட்ட முடியாவிட்டால்… “அரசு ஊழியர்களின் சம்பளம் கட்”: புதுச்சேரி அரசு கொடுத்த ஷாக்..!

புதுச்சேரி அரசுக்கு வருவாயை பெருக்க முடியாத நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்கள் ஊதியத்தை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தகவல் அளித்துள்ளார். புதுச்சேரியில், மாஹேவில் இன்று 51 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் வெளிநாடு சென்று வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த நபர் மாஹே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING : ”கிரண்பேடிக்கு எதிரான உத்தரவு ரத்து” நடுங்கும் நாராயணசாமி ….!!

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரமில்லை என்ற உத்தரவை இரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கை மற்றும் உத்தரவுகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வரம்பு மீறி செயல்படுவதால் அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென  MLA லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆய்வுகள் நடத்துவது, உத்தரவுகளை பிறப்பிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். மேலும்  இச்செயல்கள்  மாநில அரசின் அதிகாரங்களில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஜெயிப்பது உறுதி…. முதல்வருக்கு நன்றி…. முக.ஸ்டாலின் கருத்து ….!!

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடலுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். திமுகவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நேற்று அதிகாலை 1 மணிக்கு உயிரிழந்தார். இது திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேராசிரியர் இறப்புக்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில்  பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு அரசியல் மாச்சரியங்களுக்கு  அப்பாற்பட்டு இரங்கல் அறிக்கை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் , அன்பழகன் உடலுக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு – OPS , EPS இரங்கல் அறிக்கை ….!!

அன்பழகன் இறப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று அதிமுக சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும் , மூத்த அரசியல்வாதியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக அதிகாலை காலமானார். இதையடுத்து தொடர்ச்சியாக அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அதிமுக சார்பில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இரங்கல் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் , திராவிட இயக்கத்தின் கொள்கைகள் ஆழமான […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்துக்கு பேரிழப்பு – முதல்வர் இரங்கல் …..!!

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும் , மூத்த அரசியல்வாதியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார் இதையடுத்து தொடர்ச்சியாக அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளர் ,  பேராசிரியர் அன்பழகன் இறப்பு தமிழ் நாட்டிற்கே பேரிழப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீரமணி…. முத்தரசன்….. கே.எஸ் அழகிரி…. நாராயணசாமி….. கமல் இரங்கல் ….!!

மறைந்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளரும் , திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் க.அன்பழகன் இன்று அதிகாலை 1 மணிக்கு காலமானார். வயது மூப்பு காரணமாக அன்பழகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாலை 1 மணிக்கு சிகிச்சை பலனின்றி அன்பழகன் உயிர் பிரிந்தது.அவருக்கு வயது 98. […]

Categories
மாநில செய்திகள்

ஆட்சியே போனாலும் பரவால்ல… அமல்படுத்த மாட்டேன்… முதல்வர் நாராயணசாமி.!!

ஆட்சியே போனாலும் சரி குடியுரிமை திருத்தச் சட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த மாட்டேன் என இஸ்லாமியர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி பேசினார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் சுதேசி பஞ்சாலை அருகே கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் ஜான்குமார், சிவா உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும், […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

என்ன ஆச்சு முதல்வருக்கு….. அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி…!!

முதலமைச்சர் நாராயணசாமி அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமிதிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பல நாட்களாக கால் வலியால் அவதிப்பட்டுவந்துள்ளார். அவருக்கு கணுக்காலுக்கு கீழ் சவ்வு சேதமடைந்துள்ளதால் தொடர்ந்து நடக்கும் போது வலி இருந்து வந்தது. மருத்துவரை அணுகியபோது அவருக்கு நிவாரணிகள் அளித்துள்ளனர். ஆனால், மருத்துவர்களின் நிவாரணிகள் பயனளிக்காத காரணத்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தினர். இதையடுத்து, நேற்றிரவு புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் நாராயணசாமி அனுமதிக்கப்பட்டார். […]

Categories
மாநில செய்திகள்

குழந்தையை பத்திரமாக மீட்பார்கள்… எனக்கு நம்பிக்கை உள்ளது… புதுச்சேரி முதல்வர்..!!

ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் சிறுவன் சுர்ஜித்தை பத்திரமாக மீட்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுர்ஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது, நேற்று மாலை 5: 40 மணிக்கு  26 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. அக்குழந்தையை மீட்கும் பணிகள் நேற்றிலிருந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே மீட்பு பணியின் போது குழந்தை சுர்ஜித் 70 அடி ஆழத்திற்கு சென்றான். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“அனுமதியின்றி பேனர் தயாரிக்க கூடாது”…. புதுச்சேரி முதல்வர் எச்சரிக்கை..!!

புதுச்சேரியிலும் அரசு அனுமதியின்றி பேனர், கட் அவுட் தயாரிக்க கூடாது  என உள்ளாட்சித்துறை உத்தரவிட்டுள்ளது.  சென்னையில் 23 வயதான சுபஸ்ரீ என்ற மென்பொறியாளர் கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கரணை சாலை வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததில் கீழே விழுந்தார். பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ  மரணம் தமிழகத்தை உலுக்கியது. அதை தொடர்ந்து  திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பேனர் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING: விலை உயர்வு… நாளை முதல் அமல்..!!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் பால் விலை மற்றும் கொள்முதல் விலையை உயர்த்தி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டமன்றத்தில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அதில் 8,420 கோடிக்கான திட்ட மதிப்புடைய திட்டங்களை முதல்வர் பட்டியலிட்டார்.  இதையடுத்து இன்று பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும், விநியோகம் செய்யப்படும் பால் லிட்டருக்கு 6ரூபாயும் உயர்த்தி உயர்த்தி புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. 2014 ஐ அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING : ”விபத்துக்கு உதவு ”ரூ 5000 சன்மானம்” முதல்வர் அறிவிப்பு..!!

விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தால் 5000 சன்மானம் வழங்கப்படுமென்று புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டமன்றத்தில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அதில் 8,420 கோடிக்கான திட்ட மதிப்புடைய திட்டங்களை முதல்வர் பட்டியலிட்ட போது  சுகாதாரத் துறைக்கான பட்ஜெட்டில் சாலை விபத்து ஏற்படும் போது உடனடியாக அந்த பகுதியில் செல்லக் கூடிய பொதுமக்கள் அவர்களை கண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் அவர்களுக்கு உடனடியாக ரூ 5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் , […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு இலவச WIFI வழங்கிய முதன்மை மாநிலம் புதுசேரி.. முதல்வர் நாராயணசாமி..!!

புதுச்சேரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்  கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் தென்னிந்தியாவில் முதன்முதலாக நமது மாநிலத்தில்  விவசாயிகளுக்கு இலவச  wifi வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  புதுச்சேரி இந்திரா காலனியை அடுத்த இந்திரா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் திறந்தவெளி வாகனத்தில் சென்ற முதலமைச்சர் நாராயணசாமி காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தென் இந்தியாவிலேயே முதல்முறையாக […]

Categories
அரசியல் புதுச்சேரி

“புதுச்சேரி_க்கு மாநில அந்தஸ்து”. மோடியிடம் நாராயணசாமி வலியுறுத்தல்…!!

புதுச்சேரி_க்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாக புதுவை முதலவர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கடந்த முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த போது மத்திய திட்ட குழு என்ற அமைப்பை கலைத்து விட்டு அதற்க்கு  பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பை ஏற்படுத்தியது. கடந்த  2015_ஆம் ஆண்டு முதல் ஜனவரி 1_ஆம் தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வந்த இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடியும், துணைத்தலைவராக ராஜீவ் குமாரும் இருந்தனர்.நிதி ஆயோக் ஆட்சி குழுவில் அனைத்து மாநிலங்கள் […]

Categories

Tech |