Categories
அரசியல் தேசிய செய்திகள்

பணவீக்கம் குறித்து மோடி பதிலளிக்க வேண்டும்- ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

பணவீக்கம் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அடுத்த 30 நாள்களுக்குள் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து விவரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் இந்திய பொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்கிறது என்றும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என்றும் பலர் குற்றம் சாட்டிவருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, இந்தியாவில் பணவீக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

ஊழல் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: நரேந்திர மோடி அதிரடி 

டெல்லி: ஊழல் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும், இதனை பெருநிறுவனங்கள் (கார்ப்பரேட்டுகள்) தவறாக புரிந்துக் கொள்ள கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா டெல்லியில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். விழாவில் நரேந்திர மோடி, ”ஊழல், ஒழுக்கமின்மை நிறுவனங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை பெருநிறுவனங்கள் தவறாக புரிந்துக்கொள்ளக் கூடாது” எனக் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய நரேந்திர மோடி, “சட்டம், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவை நோக்கி கண்களைத் திருப்பும் உலக நாடுகள்….!!

பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் முதலீட்டைத் தூண்ட இந்த ஆண்டுக்குள் பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டு (Regional Comprehensive Economic Partnership) ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடிக்க, நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் பயணமாக தாய்லாந்து சென்றுள்ளார். அங்கு அவர் ஆசிய பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். 16 நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்ட பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு உச்சி […]

Categories
உலக செய்திகள்

”வழிகாட்டும் ஒளிவிளக்கு திருக்குறள்” – பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்….!

திருக்குறள், மனித குலத்துக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர், தாய்லாந்து நாட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு, ஆசியான், கிழக்கு ஆசியா மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு உச்சிமாநாடுகளில் கலந்துகொள்கிறார். இந்த மாநாடு மூன்று நாட்கள் நடக்கிறது. தாய் மொழியில் திருக்குறள் : முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்கள் மத்தியில் நடந்த விழாவில், தாய்லாந்து மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட திருக்குறளை வெளியிட்டார். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

தாய்லாந்து மொழியில் திருக்குறள் வெளியிடவுள்ள நரேந்திர மோடி…..!!

தாய்லாந்து வாழ் இந்தியர்களிடையே உரையாற்றவுள்ள நரேந்திர மோடி, தாய்லாந்து மொழியில் திருக்குறள் நூலை வெளியிடவுள்ளார். மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக தாய்லாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார். அங்கு நடக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பிலும் பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டணியின் மாநாட்டிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார். தாய்லாந்து வாழ் இந்தியர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் சீக்கிய மதகுரு குருநானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாணயம் வெளியிடவுள்ளார். திருக்குறளை தாய்லாந்து மக்களின் பிரதான மொழியான ‘தாய்’ மொழியில் வெளியிட்டு […]

Categories

Tech |