மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி குலாம் நபி ஆசாத்தை பிரதமர் மோடி புகழ்ந்து பேசிய போது கண்கலங்கினார். காங்கிரஸின் மாநிலங்களவை தலைவரான குலாம் நபி ஆசாத் பதவி காலம் இந்த கூட்டத்தோரோடு முடிவடைகிறது. அவருடன் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 3 எம்பிகளின் பதவி காலம் முடிவடைகிறது. அவர்கள் 4 பேருக்கும் பிரியாவிடை கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி அவையில் பேசினார். அப்போது குலாம்நபி ஆசாத் காஷ்மீரில் இருந்த போது குஜராத்தை சேர்ந்த சில சுற்றுலா பயணிகள் தீவிரவாதிகளிடம் சிக்கி […]
Tag: NarendraModi
புதுச்சேரியில் சமூக வலைதளம் மூலம் பிரதமர் மோடியை கொலை செய்ய ஐந்து கோடி ரூபாய் கேட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2ஆம் தேதி வாட்ஸப் மற்றும் சத்திய என்ற பெயரில் உள்ள பேஸ்புக் மூலம் புதுச்சேரியில் உள்ள சில ஜாதி தலைவர்களை கொல்ல வேண்டுமென பதிவிட பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியை கொலை செய்ய தயாராக இருப்பதாகவும் அதற்கு 5 கோடி ரூபாய் தரவேண்டும் என்று பதிவிட்டிருந்தது. இது தொடர்பாக அரியாங்குப்பத்தை […]
கொரோனா தடுப்பூசி வந்துடுச்சுனு யாரும் மாஸ்க் போடாமல் இருக்காதீங்க என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்தபடியே இன்று காலை 10 மணி 30 நிமிடத்துக்கு காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் என்ற அந்த தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணி நாடு முழுவதும் இன்று தொடங்கியது. இதனை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், குறுகிய காலத்தில் நமக்கு கொரோனா […]
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் முகாமை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்,இந்த நோய் மக்களை தங்கள் குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைத்தது. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்காக அழுதனர் & விலகி இருக்க வேண்டியிருந்தது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட முதியவர்களை மக்கள் சந்திக்க முடியவில்லை. இன்று நாம் கடந்த ஆண்டைப் பார்க்கும்போது, ஒரு நபர், ஒரு குடும்பம் மற்றும் ஒரு தேசமாக நாம் நிறைய கற்றுக்கொண்டோம் என்பதை உணர்கிறோம். இந்தியாவின் மருத்துவ கட்டமைப்பை உலகமே தற்போது வியந்து […]
நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் 3000 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. பின்னர் பேசிய அவர், இந்தியாவில் தயாராகும் தடுப்பூசி தான் உலகிலேயே விலை குறைவானது. இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை வதந்திகளை நம்ப வேண்டாம். மூன்று மாதங்களில் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து இருந்தாலும் கொரோனாவுக்கு […]
புதுமையான பொருட்களை கண்டுபிடிப்பதை ஊக்குவிக்க ஆண்டுதோறும் ஹேக்கத்தான் நடத்தப்படுகிறது. ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020ன் இறுதிச்சுற்றில் பிரதமர் மோடி இன்று மாலை 4:30 மணிக்கு உரையாற்றினார். 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், உலகிலேயே முதன்முறையாக நடத்தப்படும் ஆன்லைன் ஹேக்கத்தான் இறுதிச்சுற்றில்காணொலியில் உரையாற்ற்றினார் பிரதமர். இதில் கோவையை சேர்ந்த மாணவியிடம் வணக்கம் தெரிவித்து தனது கலந்துரையாடலை பிரதமர் மோடி தொடங்கினார். மழைப் பொழிவை அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் குறித்து கோவை மாணவி தெரிவித்தது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக […]
மத்திய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்துள்ளது. இதற்கு பல்வேறு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனாலும் மத்திய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் கல்விதுறை சார்ந்து பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கல்லூரியில் எம்பில் பாடப் பிரிவு ரத்து செய்யப்படுவதாக புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற அறிவிப்பும் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. புதிய கல்விக் கொள்கை […]
மத்திய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்துள்ளது. இதற்கு பல்வேறு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனாலும் மத்திய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் கல்விதுறை சார்ந்து பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கல்லூரியில் எம்பில் பாடப் பிரிவு ரத்து செய்யப்படுவதாக புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற அறிவிப்பும் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. புதிய கல்விக் கொள்கை […]
இந்தியா குளோபல் வீக் என்ற கருத்தரங்கின் துவக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, மறுமலர்ச்சி இந்தியா மற்றும் சிறந்த புதிய உலகம் என்ற தலைப்பில் கருத்தரங்கில் பங்கேற்றார். இது இன்று முதல் 3 நாள் நடைபெறுகின்றது. இந்த கருத்தரங்கில் 30 நாடுகளை சேர்ந்த 5000 பேர் பங்கேற்றனர். இதில் காணொளி மூலமாக பேசிய பிரதமர், இந்தியா திறமைகளின் அதிகார மையம். கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவான போரை நடத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டத்தை […]
இந்திய ராணுவ வீரர்கள் மன உறுதி மழையைப் போல் பலமாக இருக்கிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். சீனாவுடன் மோதல் நடந்த லடாக் நிம்மு பகுதியில் திடீர் ஆய்வு செய்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்கள் மத்தியில் பேசி வருகின்றார். அதில், இந்திய ராணுவ வீரர்களின் மன உறுதி மழையை போல பலமாக இருக்கிறது. இந்திய வீரர்களின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டியுள்ளது. ஜம்மு காஷ்மீர் லடாக் […]
இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய […]
இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது […]
இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய […]
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருப்திகரமாக இருப்பதாக பிரதமர் மோடி முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில […]
அயோத்தி சர்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று காலை 10.30 மணி அளவில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என நம்பப்படுகிறது. இந்த வழக்கில் கடந்த 40 நாட்கள் நடைபெற்ற விசாரணை முடிவு பெற்றதை அடுத்து உச்சநீதி மன்றத்தின் […]
முன்னாள் மத்திய அமைச்சர் GK.வாசன் பிரதமர் மோடியை சந்தித்து பேசி வருகின்றார். முன்னாள் மத்திய அமைச்சரும் , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஜி கே வாசன் தற்போது டெல்லியில் இருக்க கூடிய பிரதமர் மோடி இல்லத்தில் பிரதமரை சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார். தற்போது தான் இந்த சந்திப்பானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும் , மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவையும் சந்திப்பதற்கு ஜி கே வாசன் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. குறிப்பாக […]
இரண்டு மாநில சட்டப்பேரவை மற்றும் பல்வேறு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். மகாராஷ்டிரா , ஹரியானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு , இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது . காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று அனைவரும் வருகின்றனர் . இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி , எல்லோரும், முக்கியமாக இளைஞர்கள் அதிகமாக வாக்களித்து இந் […]
வெடி வெடித்தவுடன் எப்படி சாம்பலாகிறதோ, அதுபோல மோடி போடும் திட்டமும் சாம்பலாகிவிடுகிறது என்று தா.பாண்டியன் விமர்சித்தார். ஆண்டுதோறும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.சர்வதேச ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடு குறித்தும் பரிசீலித்த பின் தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து இந்த பரிசை அறிவித்து வருகின்றனர். அதன்படி 2019-ஆம் ஆண்டு […]
மாமல்லபுர சந்திப்பில் பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்_க்கு நினைவு பரிசினை வழங்கினார். மாமல்லபுர கலைகளை கண்டு ரசித்த பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கடற்கரை கோயிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர். இதற்காக கடற்கரை கோவில் மின் விளக்குகளால் ஜொலித்தது. இந்த நிகழ்ச்சியில் பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிகளில் ராமாயண காவியம் நடன வடிவில் நிகழ்த்தப்பட்டது. பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் நாட்டியம் நிகழ்த்திய குழுவினருடன் சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக் […]
#gobackmodi என்ற ஹேஷ்டாக்_கை வெறும் 22 சதவீத இந்தியர்கள் தான் பயன்படுத்தியுள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. தமிழகத்தை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகின்றது. தொடர்ந்து மக்கள் விரோத திட்டங்களை தமிழக்தில் திணித்து தமிழகத்தை நாசப்படுத்தும் வேளையில் மத்திய பாஜக அரசு ஈடுபடுகின்றது என்று தொடர்ந்து தமிழக எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஹிந்தி திணிப்பு , நீட் , ஸ்டெர்லைட் , மீத்தேன் , ஹைட்ரோ கார்பன் , ஜல்லிக்கட்டு காரணங்களை நியாயப்படுத்தி பாஜகவை எதிர்த்து […]
மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது. மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் அங்குள்ள அர்ச்சுணன் தபசு பகுதியில் சந்தித்துக் கொண்டனர்.பின்னர் அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள சிற்பங்கள் இருவரும் பார்வையிட்டனர். பின்னர் வெண்ணெய் உருண்டை பாறையை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அதைத்தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதம் பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் குறித்து சீன அதிபரிடம் பிரதமர் மோடி விளக்கினார். இதை தொடர்ந்து மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் லிங்க வடிவில் […]
மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை இருநாட்டு தலைவர்களும் கண்டு ரசித்தனர். மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் அங்குள்ள அர்ச்சுணன் தபசு பகுதியில் சந்தித்துக் கொண்டனர்.பின்னர் அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள சிற்பங்கள் இருவரும் பார்வையிட்டனர். பின்னர் வெண்ணெய் உருண்டை பாறையை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அதைத்தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதம் பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் குறித்து சீன அதிபரிடம் பிரதமர் மோடி விளக்கினார். இதை தொடர்ந்து மாமல்லபுரம் கடற்கரை […]
மாமல்லபுரத்தில் சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி கண்டு கழித்து ரசித்த இடங்களின் புகைப்பட தொகுப்பு. சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்க தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் மாமல்லபுரம் வந்தார் பிரதமர் நரேந்திர மோடி . மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை மாமல்லபுரம் அர்ச்சுணன் தபசு பகுதியில் பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். மாமல்லபுரம் வந்தடைந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை கைகுலுக்கி வரவேற்ற பிரதமர் மோடி நீண்ட நேரம் உரையாடினார். […]
பிரதமர் மோடி வெள்ளை வேஷ்டி , வெள்ளை சட்டை , தோளில் துண்டு போட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. மகாபலிபுரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பிரதமர் மோடி வெள்ளை வேஷ்டி , வெள்ளை சட்டை , தோளில் தூண்டு என ஆடை அணிந்து நான் என்றும் தமிழை விரும்புவேன். தமிழை ஆதரிப்பேன் , தமிழ் மக்கள் எனக்கு பிடிக்கும் என்று […]
சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்று வரும் நிலையில் மோடி வேஷ்டி சட்டை அணிந்து அனைவரையும் கவர்ந்துள்ளது. இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்திய பிரதமர் மோடியுடன் மகாபலிபுரத்தில் சந்திப்பு நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று மதியம் 12.30 மணிக்கு வந்த பிரதமர் மோடி மகாபலிபுரம் அருகேயுள்ள கோவளம் பிஷேர்மேன் கோவ் நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அதே போல 1.30 மணிக்கு வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் […]
மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி , சீன அதிபர் ஷி ஜின்பிங் கைகுலுக்கி சந்தித்துக் கொண்டனர். இன்று காலை சென்னை வந்த பிரதமர் மோடி கோவளம் பிஷேர்மேன் கோவ் நட்சத்திர ஓட்டலிலும் , சீன அதிபர் ஷி ஜின்பிங் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலிலும் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். இதை தொடர்ந்து மாலை மகாபலிப்புரத்தில் நடைபெறும் இருநாட்டு தலைவர்கள் சந்திப்புக்காக மகாபலிபுரத்திற்கு கிளம்பிய சிறிது நேரத்தில் சீன அதிபரும் , பிரதமர் மோடியும் மகாபலிபுரம் வந்து இரு தலைவர்களும் கைகுலுக்கி […]
பிரதமர் மோடி , சீன அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் மாமல்லபுரம் கிளம்பினர். கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் இருந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், கோவளம் பிஷேர்மேன் கோவ் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த பிரதமர் மோடி மாமல்லபுரம் நோக்கி கிளம்பினர்.மாமல்லபுரத்தில் இரு தலைவர்களின் சந்திப்பு நடைபெறுகின்றது. தலைவர்களை வரவேற்க ஏராளமான மாணவ , மாணவிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தலைவர்களுக்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இரு தலைவர்களையும் பார்க்க அதிகமான மக்கள் மகாபலிபுரம் […]
பிரதமர் மோடியை வெறுத்து ட்வீட் பதிவிட்ட அனைவரையும் பிரதமர் அரவணைத்தது நெகிழ்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. தமிழகத்தை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகின்றது. தொடர்ந்து மக்கள் விரோத திட்டங்களை தமிழக்தில் திணித்து தமிழகத்தை நாசப்படுத்தும் வேளையில் மத்திய பாஜக அரசு ஈடுபடுகின்றது என்று தொடர்ந்து தமிழக எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஹிந்தி திணிப்பு , நீட் , ஸ்டெர்லைட் , மீத்தேன் , ஹைட்ரோ கார்பன் , ஜல்லிக்கட்டு காரணங்களை நியாயப்படுத்தி பாஜகவை எதிர்த்து வருகின்றனர். அண்மையில் […]
சீன அதிபர் மற்றும் மோடி தமிழக வருகையையொட்டி அதிமுக மற்றும் அரசு சார்பில் பேனர் வைக்காதது அதிமுக அரசு மக்களின் பாராட்டை பெற்றுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் இல்ல திருமண விழாவுக்கு முறையான அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்ட பேனர் சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்ததில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். அதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் […]
சென்னை வந்த சீன அதிபருக்கு மாஸ் வரவேற்பு பெற்ற நிலையில் கிண்டி தனியார் விடுதிக்கு சென்றடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இறங்கிய சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. அதை தெடர்ந்து தமிழக ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர் கொடுத்து வரவேற்றனர் . பின்னர் சென்னை விமான நிலையத்திற்குள் தமிழர் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கரகாட்டம் , ஒயிலாட்டம் , தப்பாட்டம் , பரதநாட்டியம் என மேள தாளம் முழங்க வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதை […]
சென்னை விமான நிலையம் வந்தடைந்த சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பிரதமர் மோடியுடன் இரண்டு நாட்கள் முறைசாரா சந்திப்பு நடத்தும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் சில நிமிடங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காக கலை பண்பாட்டுத்துறை சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அவர் செல்லக்கூடிய கிண்டியில் இருக்கக்கூடிய நட்சத்திர ஓட்டல் சாலை முழுவதுமாக 30 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த கலை நிகழ்ச்சியில் பள்ளி […]
2 நாள் பயணமாக தமிழகம் வரும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். இன்று சரியாக மதியம் 1.30 மணிக்கு சீன அதிபர் சென்னை விமான நிலையம் வருவார் பயணத்திட்டம் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தனி விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்திற்கு சீன அதிபர் வருகை தந்துள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்புக்காக 2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்_க்கு இன்று உற்சாக வரவேற்பு அளிக்க தயார் நிலையில் தமிழகம் […]
மோடிக்கு எதிராகவும் , சீன பிரதமருக்கு ஆதரவாகவும் ஹேஷ்டாக் ட்ரெண்டாவது வைத்துள்ளது. இந்திய பிரதமர் தமிழகம் வரும் போதெல்லாம் அவருக்கு எதிராக #gobackmodi என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாவது வழக்கம். அந்தவகையில் இன்று தமிழகம் வரும் சீன அதிபர் ஷி ஜின்பிங் , மோடி சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறுகின்றது. இதற்கான மென்னேற்பாடுகள் கடந்த ஒரு மாதமாக செய்யப்பட்டு வந்தது . இன்றும், நாளையும் நடைபெறும் இந்திய பிரதமர் மோடி , சீன அதிபர் சந்திப்பை உலக நாடுகள் உற்று நோக்கி எதிர்பார்த்துக் கொண்டு […]
மோடி , சீன அதிபர் தமிழகம் வருகையையொட்டி மோடிக்கு எதிராக ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது இன்று பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் மாமல்லபுரம் வருவதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படும் இருநாட்டு தலைவர்கள் சந்திப்பை உலகமே உற்று நோக்குகின்றது. மேலும் இதற்காக கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக சீனா அதிகாரிகளுடன் சேர்ந்து இந்திய அதிகாரிகள்மற்றும் தமிழக அதிகாரிகள் முன்னேற்பாட்டை கவனித்து […]
மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்று மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் சிங் ஆகியோர் மலர் […]
சென்னை ஐஐடி விழாவில் தமிழ் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி சென்னை ஐஐடி நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்று இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வேற்றோருக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது. சென்னையில் காலை இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு மிகவும் பிடிக்கும், அது உற்சாகம் தரக்கூடியது என்று பேசி தமிழர்களை பெருமைப்படுத்தி பேசினார். அதுமட்டுமில்லாமல் ஐஐடி பட்டங்களை மாணவ மாணவிகளுக்கு […]
தமிழகத்திற்கு பிரதமர் வந்தாலே குருட்டுத்தனமாக எதிர்ப்பது அநாகரீக அரசியல் என்று அமைச்சர் வேலுமணி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் அவருக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் #gobackmodi என்ற ஹேஸ்டேக்கை தமிழர்கள் ட்ரெண்ட் செய்கின்றனர். அந்தவகையில், ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இன்று காலை சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi, ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில் மோடிக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது குறித்து அமைச்சர் வேலுமணி […]
பிரதமருக்கு எதிராக சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்வது திட்டமிட்ட சதி என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் அவருக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் #gobackmodi என்ற ஹேஸ்டேக்கை தமிழர்கள் ட்ரெண்ட் செய்கின்றனர். அந்தவகையில், ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இன்று காலை சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi, ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில் இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது, பிரதமருக்கு எதிராக […]
Go Back Modi என்று மோடி ஜி தமிழகம் வருவதை Trend செய்வதை பெருமிதமாக விளம்பரப்படுத்தியவர்களுக்கு நன்றி என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட அமைச்சர்கள் ரோஜா பூ கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். பாஜகவின் சார்பில் சிபி ராதாகிருஷ்ணன் பொன்- ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா உட்பட பலர் வரவேற்றதையடுத்து விமான நிலையத்தில் […]
“எங்கு வேலை செய்தாலும் எங்கு வாழ்ந்தாலும் தாய்நாட்டை மறக்காதீர்கள்” என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். சென்னை ஐஐடியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார். மேலும் ஐஐடியின் 56ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ரோபோட்டிக் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப பிரிவில் மாணவர்கள் கவனம் செலுத்துகின்றனர். உலகின் டாப் 3 ஸ்டார்ட்அப் கண்டுபிடிப்பு நாடுகளில் இந்தியா இடம் […]
உலகின் மிகப் பழமையான தமிழ் மொழியை போற்றுவோம் என பிரதமர் மோடி பெருமையுடன் பேசினார். சென்னை ஐஐடியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார். மேலும் ஐஐடி பட்டங்களை வழங்கினார். பின்னர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, உங்கள் வெற்றியில் பெற்றோரின் உழைப்பு உள்ளது இளைஞர்களின் கண்களில் ஒளியை காண்கிறேன். உங்கள் சாதனையில் ஆசிரியர்கள் உள்ளனர். உலகின் மிகப் பழமையான மொழி தமிழ், தமிழ்மொழியின் பிறப்பிடம் தமிழகம்’ தமிழ் […]
கேமராவை நாடாளுமன்றத்தில் பொருத்த சபாநாயகரிடம் வலியுறுத்துவேன் என நகைச்சுவையாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார் மோடி. சென்னை ஐஐடியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது. சென்னையில் காலை இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு மிகவும் பிடிக்கும், அது உற்சாகம் தரக்கூடியது என்று மகிழ்ச்சியுடன் கூறினார். ஹேக்கத்தான் என்பது இளம் தலைமுறையினரின் அறிவுத்திறனை […]
தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது என்று ஐஐடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். ஐஐடியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தார். அங்கு பிரதமர் மோடிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட அமைச்சர்கள் ரோஜா பூ கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். பாஜகவின் சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்- ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா உட்பட தொண்டர்கள் வரவேற்றனர். பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய மோடி அங்கிருந்து […]
எனக்கு சென்னை வருவது எப்போதும் பிடிக்கும் என்று பிரதமர் மோடி சென்னை விமானநிலையத்தில் பேசினார். ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தார். பிரதமர் மோடிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட அமைச்சர்கள் ரோஜாப்பூ கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். பாஜகவின் சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்- ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா உட்பட பலர் வரவேற்றனர். அதை தொடர்ந்து விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் […]
சென்னை ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னையில் இந்தியா- ஹேக்கத்தான் 2019 என்ற நிகழ்ச்சி ஐஐடிவளாகத்தில் நடைபெறுகிறது . அதை தொடர்ந்து 11: 40 மணியளவில் ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்நிலையில் இவ்விழாவில் கலந்து கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் […]
உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வெற்ற பி.வி சிந்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ சந்தித்து வாழ்த்து பெற்றார். உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை […]
உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வெற்ற பி.வி சிந்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து வீராங்கனை பி.வி […]
உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வெற்ற பி.வி சிந்து இன்று பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து பெறுகின்றார். உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். […]
காஷ்மீர் விவகாரத்தை இந்தியா – பாகிஸ்தான் பேசி தீர்த்துக் கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளதால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. பிரான்சில் நடைபெற்றுவரும் ஜி7 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி முதல்முறையாக பங்கேற்ற்றுள்ளார். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற்றனர். இந்த சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி , அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.இந்நிலையில் பிரதமர் மோடியும் , அமெரிக்க அதிபர் டிரம்ப்_பும் […]
முப்படைக்கும் இனி ஒரே தலைவராக Chief of Defence Staff என்ற பதவியில் புதிய அதிகாரி நியமிக்கப்படுவார்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா மிக சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி, பின்னர் டெல்லி செங்கோட்டையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதன்பின் பிரதமர் நரேந்திர மோடி 7: 30 மணியளவில் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார். இதனை […]