மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மத்திய நுகர்வோர் மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக இருந்தவர் ராம்விலாஸ் பஸ்வான். 74 வயதுடைய பஸ்வான் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு வருபவர். திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையொட்டி சிகிச்சை பலனின்றி ராம்விலாஸ் பஸ்வான் நேற்று உயிரிழந்தார். மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மறைவிற்கு பிரதமர்,உள்துறை […]
Tag: # Narenthira Modi
ஐநாவின் பொதுக்கூட்டத்தில் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் மூன்று தாரக மந்திரத்தை பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்த பல கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்தாலும், பாதிப்பு குறைந்தபாடில்லை. எனவே இதனை கட்டுப்படுத்த தடுப்பு ஊசி தான் ஒரே வழி என்பதால், அதை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு […]
இந்தியாவுக்கு திடீர் பயணம் மேற்கொள்வது ஏன்? என்பது பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று விளக்கமளித்துள்ளார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அதிபா் டொனால்ட் டிரம்ப் வரும் 24-ஆம் தேதி இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். அதிபா் டிரம்ப்பின் 2 நாள் இந்திய சுற்றுப்பயணத்தின் போது அவருடைய மனைவி மெலானியா டிரம்ப்பும் உடன் வருகிறார். இந்தப் பயணம் தொடர்பாக அதிபர் டிரம்ப் கூறியதாவது :- பிரதமர் மோடி எனது நண்பர், நல்ல […]
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான திட்டம் தயார் என மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்திற்காக இடம் ஒதுக்குதல், பணிகளை எப்படி செயல்படுத்த போறோம் போன்ற பல்வேறு விஷயங்களை உள்ளடக்கி ஒரு டிராப்ட் தயாரிக்க வேண்டும். பின்னர் தான் அதை செயல்படுத்த வேண்டும் என்பதையொட்டி தான் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.அதன்படியே ராமஜென்ம பூமியில் கோவில் […]
இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்காக ஆர்டர் செய்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 71வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு புத்தகம் முன்பதிவு செய்யப்பட்டதை தெரிவிக்கும் புகைப்படம் ஒன்றும் பதி விடப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவில் அரசியலமைப்பு […]
தேசப்பிதா மகாத்மா காந்தியின் எளிமை, எண்ணங்கள் உலகின் மூலை முடுக்கெங்கிலும் எதிரொலிக்கும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பல்துறை அறிஞர்கள், பொழுதுப்போக்கு துறையைச் சேர்ந்த சினிமா நட்சத்திரங்களுடன் கலந்துரையாடினார்.அப்போது அவர் கூறியதாவது, உருவாக்கும் திறமை மகத்தானது. உருவாக்குதல் என்பது நாட்டுக்குத் தேவை. உருவாக்குதல் என்பது நாட்டுக்கு உத்வேகத்தை அளிக்கும். சிலர் வெளிநாட்டு பொழுதுபோக்குத் துறைகளிலும் வேலை பார்க்கின்றனர். அவர்கள் தங்களின் துறை […]
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதத்தில் பேசுவதற்கு பிரதமர் வந்துள்ளதாக பாஜகவினர் , கூட்டணி கட்சியினர் மகிழ்ச்சியடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதம் மக்களவையில் காலை முதல் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. சட்ட அமைச்சரான ரவிச்சந்திர பிரசாத் பேசிக்கொண்டிருந்த போது மக்களவைக்குள் பிரதமர் மோடி நுழைந்தார். அவர் நுழைந்ததும் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர் எழுந்து நின்று மேஜையை தட்டி கரகோஷம் எழுப்பினர். பிரதமர் உள்ளே அமர்ந்த பிறகும் அவருக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பினர். […]
பிரதமர் மோடியை சந்தித்த நிலையில் வைகோ இன்று பாஜகவின் மூத்த தலைவர் அத்வனியை சந்தித்துள்ளார். மக்களவை தேர்தலில் தமிழகத்தின் திமுக கூட்டணியில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்குப் பின் MP ஆகியுள்ள வைகோ நேற்று முன்தினம் நாடாளுமன்றத்திற்கு சென்ற நிலையில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். இதை தொடர்ந்து இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை டெல்லியில் சந்தித்தார்.நாடாளுமன்ற புலி என்று […]
ஆட்சி செய்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்ய முடியாததை, வெறும் 5 ஆண்டுகளில் பா.ஜ.க அரசு செய்து சாதித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.இதையடுத்து பிரதமர் மோடி தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் , எல்லோருடனும் இணைந்து அனைவருக்கும் முன்னேற்றம் என்ற முறையில் பிஜேபி கூட்டணி அரசு மீண்டும் உங்களின் ஆசியை நாடுகின்றது . ஆட்சி செய்த கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை, பாரதீய […]