ஐபிஎல் தொடரில் நான் நன்றாக விளையாடி இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்று கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் மன வலிமையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் மாரத்தான் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமானது கிடையாது. அனைவருமே மாரத்தான் ஓடலாம், அனைத்து விளையாட்டுக்குமே ரன்னிங் என்பது தேவைப்படுகிறது என்றார். மேலும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நான் நன்றாக […]
Tag: Natarajan
தமிழக மக்களுக்கு என்று இருக்கக்கூடிய ஒரு சிறப்பு என்னவென்றால், நம் இனத்தில் ஒருவர் மிகப்பெரிய வெற்றியை வாழ்க்கையில் அடைந்துவிட்டால் அவர் அடைந்த வெற்றியை நம் வீட்டில் ஒருவர் அடைந்த வெற்றியை போல் கொண்டாடி தீர்ப்போம். அந்த வகையில் தமிழகத்தின் தற்போதைய செல்லப் பிள்ளையாய் திகழ்ந்துவரும் கிரிக்கெட் வீரர் நடராஜனின் வெற்றியை தமிழகமே கொண்டாடி வருகிறது. வலைப்பயிற்சியில் பந்துவீச சென்று ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமாகிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை நடராஜன் […]
தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகின்றார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. பாஜாகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 நாடாளுமன்ற தொகுதியில் ஓன்று கோவை நாடாளுமன்ற தொகுதி. இதில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நடராஜனும் அதிமுக கூட்டணியில் பாஜகவை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வரும் பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகின்றார். மேலும் […]