Categories
தேசிய செய்திகள்

3…5 லிருந்து 12 நாட்களாகிடுச்சு…… குறைந்தது கொரோனா பரவல்….. NITI தகவல்….!!

கொரோனா பாதிப்பு இந்தியாவில் வேகமாக குறைந்து வருவதாக மத்திய நிதி ஆயோக் குழு கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் தொடர்ந்து பதற்ற நிலையில் இருந்தனர். இது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட மத்திய நிதி ஆயோக் குழுவானது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் ஊராடங்கின் முதல் கட்டத்தில் 5 நாட்களில் இரண்டு மடங்காக பரவி வந்ததாகவும், அதற்கு முன் மூன்று நாட்களில் இரண்டு மடங்காக பரவி […]

Categories

Tech |