Categories
தேசிய செய்திகள்

“மாரடைப்பு” 9 ஆம் வகுப்பு மாணவி மரணம்….. இரக்கம் காட்டாத ஆசிரியர்….. வைரலாகும் வீடியோ…!!

கர்நாடகாவில் நடன பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்த வீடியோ வெளியாகியுள்ளது.  கர்நாடகாவில் உள்ள பெர்ஹூக்கான் என்ற இடத்தில் விமலாதித்யா  மேல்நிலைப் பள்ளியில் ஆடிட்டோரியத்தில் மாணவிகள் சிலர் நடன ஒத்திகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒத்திகையில் ஈடுபட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவி பூஜித்தா திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அம்மாணவி மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் நடைபெற்றபோது மயங்கி விழுந்த மாணவியை  உடனடியாக சக […]

Categories

Tech |