Categories
பல்சுவை

“75 ஆவது சுதந்திர தினம்” உங்கள் குரலில் தேசிய கீதம்…. அரசு கொடுக்கும் அற்புத வாய்ப்பு….!!

75 ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு இந்த வருடம் மக்கள் தங்களின் சொந்த குரலில் தேசிய கீதத்தை பாடி பதிவு செய்து அனுப்பலாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் குழுவாகவோ அல்லது தனியாகவோ தேசிய கீதத்தைப் பாடி காணொளியாக தயார் செய்து rashtragaan.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் அனுப்பப்படும் ஒவ்வொரு காணொளியும் சுதந்திர தினத்தன்று நேரலையில் MY […]

Categories

Tech |