மிசோரத்தில் கண்டெடுக்கப்பட்ட 120 தலை முடி மூட்டைகளுக்கும், திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவில் மிகவும் புகழ் பெற்றதாகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமியை தரிசித்துவிட்டு வேண்டுதலுக்காக தங்களது தலைமுடியை காணிக்கையாக வழங்குவது வழக்கம். இவ்வாறு காணிக்கையாக வழங்கப்படும் தலைமுடி தேவஸ்தான நிர்வாகத்தால் ஏலம் விடப்பட்டு பல்வேறு பயன்பாட்டிற்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்நிலையில் […]
Tag: # National News
கொள்ளையடிக்க சென்ற இடத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமான பணம் கிடைத்ததால் சந்தோஷத்தில் நெஞ்சு வலி ஏற்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கோட்வாலி திஹட் பகுதியில் நவாப் ஹைடர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஒரு பொது இ-சேவை மையத்தில் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி 2 கொள்ளையர்கள் 7 லட்ச ரூபாயை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து நவாப் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் […]
முக கவசம் அணியாதவர்களுக்கு மும்பை போலீஸ் கொடுத்த வித்தியாசமான தண்டனை காணொளியாக சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதிலும் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வீட்டில் இருந்து வெளியே வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டனர். இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில இடங்களில் முக கவசம் அணியாமல், சமூக […]
9 மாத கர்ப்பிணி பெண் வெறும் தண்ணீர் பாட்டிலுடன் 3 கிலோமீட்டர் தூரம் காவல் நிலையத்திற்கு நடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள மட்கம்சஹி என்ற பகுதியில் பிக்ரம் பிருளி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருபதி என்ற 9 மாத கர்ப்பிணி மனைவி உள்ளார். இந்நிலையில் இந்த தம்பதியர் இருவரும் மோட்டார் சைக்கிளில் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் உதாலா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக […]
பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யும் தடுப்பூசிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சீரம் இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி துறையான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ)நிறுவனம் உலகநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவில் இரண்டாவது கட்ட கொரோனா அலை பரவுவதால் இந்திய அரசாங்கம் தற்காலிகமாக தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி Adar poonawalla தெரிவித்துள்ளார். இதனால் பிரிட்டனில் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்படும் என […]
மது மற்றும் சாராய பாட்டில்களை கடத்திய இரண்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மாவட்டத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இருசக்கரவாகனத்தில் மூட்டைகளுடன் வந்த ஒரு நபரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த மூட்டைகளில் மது மற்றும் சாராய பாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து அவரிடம் இருந்த ரூபாய் 5000 மதிப்புள்ள சாராயம் மற்றும் மது பாட்டில்களையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் […]
மூட்டு வலியால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலுள்ள தாகூர் பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். இவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் தன்னுடைய நிலத்தில் விவசாயம் மேற்கொண்டு வருகிறார். இவரது மனைவி கல்யாணிக்கு கடந்த பத்து வருடங்களாக மூட்டுவலி இருந்துள்ளது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றுரும் குணம் அடையாததால் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் பெருமாள் விவசாய நிலத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு […]
குடிப்பழக்கத்தை விடுமாறு மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் பகுதியில் வசித்து வந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் அப்பகுதியில் பஞ்சாயத்து துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவருடைய மனைவி சுலோச்சனா. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் அருகிலேயே வசித்து வருகின்றனர். சுந்தரமூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவருடைய மனைவி அவரை அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். இதனால் அவர்களிடையே அடிக்கடி […]
சரியாக பேசவில்லை என்ற கோபத்தில் உடன் படிக்கும் மாணவியின் கழுத்தை நெரித்து வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூரில் அனுஷா என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஷ்ணுவர்த்தன் ரெட்டி என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படித்து கடந்த இரண்டு வருடங்களாக நட்பாக பழகி வந்துள்ளனர். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக திடீரென விஷ்ணுவிடம் அனுஷா பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி முடிந்த பிறகு விஷ்ணு […]
குழந்தைகள் சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கையில் நாய் படுத்து தூங்கும் வீடியோ சமூக வளைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சித்ரதுர்கா மாவட்டத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் சிகிச்சை பிரிவு பகுதியில் உள்ள படுக்கையில் தெருநாய் தூங்கி உள்ளது. இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஏழை மக்கள் வந்தால் டாக்டர்கள் படுக்கை இல்லை எனக் கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி விடுகின்றனர். ஆனால் இப்போது குழந்தைகள் சிகிச்சை பிரிவில் இருக்கும் படுக்கையில் தெருநாய் […]
கேரளா ஹைகோர்ட் அரசியலில் ஈடுபடுவதற்கு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. கேரள மாநிலத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தேர்தலில் போட்டியிட்டு, பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கேரள ஐகோர்ட்டில் அதனை எதிர்த்து ஜிபு தாமஸ் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அரசியலில் ஈடுபட அரசு பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும் இதற்கு மாறாக தேர்தலில் போட்டியிடவும், […]
கணக்கு சரியாக செய்யாததால் மாணவியின் கையை ஆசிரியர் முறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள கூட்டமாசேரியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு மரியாமா என்பவர் கணித ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் மாணவிகளுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, ஒரு மாணவி கணக்கை தவறாக செய்துள்ளார். இதனால் கோபமடைந்த மரியானா அந்த மாணவியின் கையில் பிரம்பால் அடித்ததில் அவரின் கை வீங்கி விட்டது. இதனையடுத்து அந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் […]
விபத்தை ஏற்படுத்தி ஒருவரின் இறப்பிற்கு காரணமான சொகுசு காரை ஓட்டிச் என்ற 18 வயது மாணவரை போலீசார் கைது செய்தனர். டெல்லியில் உள்ள வசந்த் விகார் என்ற இடத்தில் சொகுசு கார் ஒன்று அந்தோணி ஜோசப் என்பவர் ஓட்டி சென்ற ஸ்கூட்டி மீது பலமாக மோதியது. இதில் அந்தோணிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த காரை ஓட்டி சென்ற 18 வயது மாணவனான ஆரியன் ஜெயின் என்பவரை கைது […]
2.2 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை கடத்தி வந்த வாலிபர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ரயில் நிலையங்களில் வட இந்தியாவிலிருந்து வரும் ரயில்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு அனைத்து ரயில் நிலையங்களிலும் அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில் கோழிக்கோடு ரயில் நிலையத்திற்கு வந்த நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய ஒரு நபர் மீது […]
தற்காலிக ஓட்டுனர்கள் மற்றும் கண்டக்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் முழுமையாக பேருந்துகளை இயக்க முடியாததுடன், பணிக்கு வரும் தொழிலாளர்களை அச்சுறுத்தி வேலை செய்ய விடாமல் தடுக்கும் முயற்சிகளும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து கழகங்கள் அடுத்தகட்ட நடவடிக்கையாக தற்காலிக டிரைவர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதோடு ஒவ்வொரு மாவட்டங்களிலும் பேருந்துகளை போலீஸ் பாதுகாப்புடன் இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் சாலை […]
உலகின் மிகப்பெரிய அகமதாபாத்தில் உள்ள கிரிக்கெட் மைதானமானது நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த ஸ்டேடியத்தில் சர்வதேச போட்டிகள் முதல் முறையாக இன்று துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான இந்த ஸ்டேடியத்தை முறைப்படி திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை […]
தனது குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக ஒருவர் சிறுத்தையுடன் சண்டை போட்டதால் சிறுத்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் இருக்கும் பானவரா கிராமத்தில் ராஜ கோபால் நாயக்கா என்ற மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் வசித்துவருகிறார். இவருக்கு நாயகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தங்கள் மகளுடன் மோட்டார் சைக்கிளில் பெண்டாகெரே நோக்கி சென்று கொண்டிருந்த போது, திடீரென இவர்களது மோட்டார் சைக்கிளின் குறுக்கே ஒரு சிறுத்தை ஓடி வந்துள்ளது. […]
துளசி விதைகளுடன் கூடிய புதிய பைகளில் லட்டு பிரசாதம் வழங்கும் முறையை திருப்பதி தேவஸ்தானம் துவங்கியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் பிரசாதங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பாலிதீன் பைகளில் வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு பாலிதீன் பைகள் நிறுத்தப்பட்டு துணிப்பைகளில் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் ஒரு புது முயற்சியை […]
யு.பி.எஸ்.சி தேர்வு எழுத தவறியவர்களுக்கு மறுபடியும் வாய்ப்பு அளிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்திய ஆட்சிப் பணியான ஐ.ஏ.எஸ், போலீஸ் பணியான ஐ.பி.எஸ், இந்திய வெளியுறவு பணியான ஐ.எப்.எஸ் மற்றும் சிவில் சர்வீஸ் போன்ற தேர்வுகளை யு.பி.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த தேர்வுகள் குறிப்பிட்ட தேதிக்கு பதிலாக கொரோனா அச்சம் காரணமாக வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. […]
4 தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர்களுக்கு தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் இருக்கும் ஷால்குல் வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காஷ்மீர் போலீசார், பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் போன்ற அனைவரும் ஒன்றிணைந்து தீவிரவாதிகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி ஷிரிகுபாரா பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் […]
எண்ணெய் லாரி மீது கார் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள யமுனா விரைவு சாலையில் பயணம் செய்து கொண்டிருந்த எண்ணெய் லாரி மீது கார் ஒன்று எதிர்பாராதவிதமாக பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் எண்ணெய் லாரி கவிழ்ந்து விட்டது. மேலும் இந்த காரில் பயணம் செய்த 2 பெண்கள் உட்பட 7 பேர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். […]
மத்திய அரசு 2 புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கேரளா மற்றும் மராட்டியத்தில் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கேரளா மற்றும் மராட்டியம் ஆகிய இரு பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அங்கு இ484கே மற்றும் என்440கே போன்ற உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு சார்பில் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பாலு கூறும்போது, இ484கே மற்றும் என்440கே ஆகிய இரண்டு புதிய வகை கொரோனா வைரஸ்கள் […]
பிரதமர் மோடி கல்குவாரி வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹிரன்காவல்லியில் அமைந்துள்ள கல்குவாரியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். அதோடு படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சட்டவிரோதமாக அங்கு பதுக்கி வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் போன்ற வெடி பொருட்கள் வெடித்து சிதறியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகின. இதுகுறித்து கனிம […]
சர்வதேச விதிமுறைகளின்படி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்திய வான்வெளியை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இலங்கை நாட்டிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சுற்றுப்பயணம் செல்லும் காரணத்தால் அவர் பயணிக்கும் விமானமானது இந்திய வான் வெளியில் பறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு மாறாக காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடப்பதாக கூறி கடந்த 2019ஆம் ஆண்டு அமெரிக்கா செல்வதற்கு இந்திய பிரதமர் மோடி பயணம் செய்த விமானம் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு […]
கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்ட ரயில் சேவையானது சுமார் 11 மாதங்களுக்கு பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு துவங்கியுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில் பயணம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 11 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய ரயில்வே மந்திரி பியூஷ் கோயல் கூறும்போது, காஷ்மீரின் ரயில்சேவை இயக்கமானது எளிமையை மேம்படுத்துவதோடு, சுற்றுலாத் துறைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என கூறியுள்ளார். இதனையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு […]
அயோத்தியில் கட்டப் படும் விமான நிலையத்திற்கு 101 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி சுரேஷ் கண்ணா அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் மசூதி, ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கு பக்தர்கள் வருகையானது அதிகமாக காணப்படும் என்பதை கருத்தில் கொண்டு அங்கு கட்டப்படும் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தவும் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் மந்திரி சுரேஷ் கண்ணா உத்தரபிரதேச சட்டசபை யில் 2021-22 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் […]
கல்குவாரியில் வெடி பொருட்கள் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹிரன்காவல்லியில் இருக்கும் கல்குவாரியில் திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகி விட்டனர். அதோடு இந்த விபத்தில் காயமடைந்தவரை மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, சட்டவிரோதமாக வாங்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் […]
லாரி மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் 8 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தூரில் வசித்து வரும் 18 பேர் அஜ்மீர் நோக்கி டெம்போ வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேன் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக டெம்போ வேன் அவ்வழியாக வந்த லாரி மீது மோதி விட்டது. இந்த விபத்தில் டெம்போ வேனில் பயணம் செய்த […]
மல்யுத்த பயிற்சி மையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் புள்ள ரோத்தக் நகரில் மல்யுத்த பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். அதோடு பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த […]
வீசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக பெங்களூருவில் தங்கியிருந்து போதைப் பொருட்களை விற்பனை செய்த நைஜீரியாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கர்நாடகா மாநிலத்தில் உள்ள ராமமூர்த்தி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெளிநாட்டை சேர்ந்த இருவர் போதை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மத்திய குற்றவியல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சோதனை செய்ததில் அங்கு […]
பனிப்பாறை உருகி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் பகுதியில் பனி பாறை உடைந்து உருகியதால் தவுளி கங்கா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை, பாலங்கள், நீர்மின் திட்ட கட்டமைப்புகள் போன்றவை முழுமையாக அடித்து செல்லப்பட்டுள்ளன. மேலும் இந்த வெள்ளத்தால் நீர்மின் திட்ட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் காணாமல் போயினர். அதோடு நீர்மின் நிலைய சுரங்கமானது […]
சுற்றுலா பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அனந்தகிரி கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, ஹைதராபாத்தில் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சுற்றுலா பேருந்து அனந்தகிரி கிராமத்திற்கு அருகே உள்ள சாலையில் திரும்ப […]
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றவாளிக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கேரளா மாநிலத்தில் உள்ள விதுரா பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுமி வேலை தேடி தனது உறவினரான அஜித்தா என்பவரை சென்று சந்தித்துள்ளார். அவர் கொல்லம் பகுதியில் வசித்து வரும் சுரேஷ் என்ற ஷாஜகானிடம் அந்த சிறுமியை அனுப்பி வைத்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் 40க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில் ஷாஜகான் அந்த […]
திருப்பதிக்கு பாலாஜி தர்ஷன் என்ற பெயரில் விமான பயண திட்டம் துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐ.ஆர்.சி.டி.சி ஏழுமலையான் தரிசன பேக்கேஜ் திட்டமானது மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. அதாவது ரயில், பேருந்து சேவையை தொடர்ந்து பாலாஜி தர்ஷன் என்ற பெயரில் விமான பயண திட்டமும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் நபர் ஒருவருக்கு டெல்லி, திருப்பதி 2 மார்க்கத்திலும் விமானங்கள், உணவு, தங்கும் விடுதி, திருச்சானூர், திருமலை, காளஹஸ்தி கோவில் தரிசன கட்டணங்கள் […]
தனது பண்ணை நிலத்திற்குச் சென்று வர ஹெலிகாப்டர் வேண்டி பெண் ஒருவர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் பாசந்தி பாய் லோகர் என்ற பெண் வசித்து வருகிறார். இந்த பெண் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திற்கு ஹிந்தியில் ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் தனக்கு சொந்தமாக உள்ள சிறிது பண்ணை நிலத்தில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் பரமானந்தர் என்ற நபரும் அவரது இரண்டு […]
பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொது மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வட மாநிலங்களான டெல்லி, ஜம்மு மற்றும் பஞ்சாப் போன்ற இடங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொது மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் இரவு 10:34 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி இருக்கிறது என தேசிய நிலநடுக்க மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நிலநடுக்கமானது […]
தேர்தலை முன்னிட்டு ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை மம்தா பயன்படுத்துவார் என அமித்ஷா கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பா.ஜ.க-வின் தேசிய தலைவர் அமித்ஷா, முதலமைச்சர் மம்தாவையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது மம்தா “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற முழக்கத்தை தேர்தலுக்கு முன்பு கையில் எடுத்துக் கொள்வார் என அமித்ஷா அவரை விமர்சனம் செய்துள்ளார். மேலும் இந்த தேர்தல் களமானது […]
சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும், மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார். மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில் நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருக்கிறார். இதுகுறித்து ரவி சங்கர் பிரசாத் கூறும்போது, பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் மற்றும் லிங்க்ட் இன் போன்ற வலைத்தளங்களை குறிப்பிட்டு, இந்தியாவில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் உங்கள் […]
பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் இஸ்லாமிய மத சட்டப்படி பூப்படைந்த 18 வயதிற்கும் கீழ் உள்ள சிறுமி தனது விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது. பஞ்சாபில் 17 வயதான இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சிறுமி வசித்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி 21ஆம் தேதி 36 வயது ஆண் நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இவர்களின் திருமணத்திற்கு மணப்பெண்ணின் 17 வயதை காரணம் காட்டி அவர்களது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பஞ்சாப் ஹரியானா […]
மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத்சிங்கிற்கு உத்தரகாண்ட் செல்வதற்காக விமானம் வழங்கப்படாத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி உத்தரகாண்ட் செல்வதற்காக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அரசு விமானத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். ஆனால் விமானம் புறப்படுவதற்கு கடைசி நிமிடம் வரை அனுமதி வழங்காததால் ஆளுநர் பகத்சிங் தனியார் விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். அம்மாநில அரசின் இந்த செயலால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதனையடுத்து உத்தரகாண்டிற்கு செல்வதற்காக அரசு விமானத்தை முன்னதாகவே […]
பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என வாலிபர் சமரசத்தில் ஈடுபட்டதால் அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் கன்வர் பீர்சின் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் தலித் சமூக பெண்ணை காதலித்துள்ளார். இந்த பெண் இந்தியாவிற்கு வரும் போது இருவரும் தனியாக அதிக நேரம் செலவிட்டு உள்ளனர். இந்நிலையில் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அப்பகுதியில் உள்ள சீக்கியர் […]
பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் வேட்புமனு தாக்கல் செய்யும் சமயத்தில் அங்கு பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் முழுவதும் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக கடப்பா மாவட்டத்தில் நிடுதிலி பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வேட்பாளர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அந்த சமயத்தில் திடீரென எதிர்பாராமல் மனு தாக்கல் செய்யும் பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்து […]
ஹோட்டலுக்குள் சிங்கம் வந்து சென்ற சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. குஜராத் மாநிலத்தில் உள்ள கிர்னார் மலை அடிவாரத்தில் கிர் சிங்க சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் அரியவகை ஆசிய சிங்கங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த சரணாலயம் அமைந்துள்ள ஜூனாகத் மாவட்டத்தின் மையப்பகுதியில் சரோடிவர் போர்டிகோ என்ற ஹோட்டல் அமைந்துள்ளது. இந்நிலையில் அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் அதிகாலை வேளையில் சிங்கம் ஒன்று ஹோட்டலுக்குள் கதவுகளை தாண்டி உள்ளே வந்து விட்டு, மீண்டும் வெளியே […]
பாஜக மேற்கு வங்கத்தை சீர்குலைக்க இருக்கிறது என மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார். மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி இருப்பதால் இரு கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்சமயம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பல முக்கிய தலைவர்கள் மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள் நீங்கி பாஜகவில் […]
இந்திய ராணுவத்தில் பணிபுரியும் நாய்களுக்கு சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த 2019ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அதன் வீரியம் குறைந்ததால் இந்தியாவில் கொரோனா வைரஸின் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸிற்காக தடுப்பூசி போடும் பணியும் தொடங்கியுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்கு பி.சிஆர் முறைதான் […]
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர் ஏழை மக்களுக்கு உணவளிக்க ஜன் ரசோய் என்ற உணவகத்தை திறந்து வைத்துள்ளார். ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் ஜன் ரசோய் என்ற உணவகத்தை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு டெல்லி தொகுதியின் எம்.பி-யுமான கெளதம் காம்பீர் திறந்து வைத்துள்ளார். இந்த உணவகமானது கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நியூ அசோக் நகர் பகுதியில் திறக்கப்பட்டுள்ள […]
செம்மரக்கட்டைகளை கடத்தி சென்றவர்களில் ஒருவரை யானை மிதித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா மாவட்டத்தில் பாலகொண்டா வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டுவதற்காக திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஜமுனாமரத்தூர் பகுதியில் வசிக்கும் 20 கூலித் தொழிலாளர்கள் சென்றுள்ளனர். இவர்கள் செம்மரக்கட்டைகளை வெட்டி தோளில் சுமந்து கொண்டு வனப்பகுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருக்கும்போது, திடீரென காட்டு யானை ஒன்று அவர்கள் முன் வந்துள்ளது. அந்த யானை செம்மரம் வெட்டியவர்களை துரத்தியதோடு, அதில் […]
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி முதல் அமைச்சர் நாராயணசாமி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது “கடந்த 35 ஆண்டுகளாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் சேர்ந்து போராடி வருகின்றனர். எனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பதே தங்களது கருத்து என்றும், ஆனால் கட்சித் தலைமை என்ன முடிவு சொல்கிறதோ அதுவே செயல்படுத்தப்படும் என்றும் அவர் […]
பேஸ்புக்கில் அறிமுகமான நண்பரை சந்திக்க கர்நாடகாவிலிருந்து குடும்பத்தோடு வந்தவருக்கு ஒரு கோடி ரூபாய் லாட்டரி பரிசு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள புத்தளத்தானி பரவன்னூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு லாட்டரி ஏஜென்சி நடத்தி வந்துள்ளார். இவரது லாட்டரி ஏஜென்சியில் பிரபாகரன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சோகன் ஹல்ராம் என்பவருக்கும், பிரபாகரனுக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பிரபாகரன் […]
திருப்பதியில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு முதல் முறையாக 50 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதியில் ஊரடங்கு தளர்வு பின்னர் முதலில் 33 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் படிப்படியாக அதிகளவு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் திருப்பதியில் இலவச தரிசனத்தில் 20 ஆயிரம் பக்தர்கள், 300 ரூபாய் கட்டணத்தில் 20 ஆயிரம் பக்தர்கள், வி.ஐ.பி தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி […]