Categories
வணிக செய்திகள்

ஆன்ட்டிபயாட்டிக் உள்ளிட்ட 12 வகையான மருந்துகளின் விலை 50 சதவிகிதமாக உயர்வு!

பல்வேறு அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்வால் மருந்துகளின் விலையையும்  உயர்த்த, தேசிய மருந்துப்பொருள் விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மருந்து தயாரிக்கும் மூலப்பொருள்களின் விலையேற்றம், அந்நியச் செலவாணியில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி மருந்துகளின் விலையை உயர்த்த தேசிய மருந்துப்பொருள் விலை நிர்ணய ஆணையம் (National Pharmaceutical Pricing Authority – NPPA) அனுமதியளித்துள்ளது. அதன்படி அத்தியாவசிய மருந்துகளான ஆன்டிபயாடிக், அலர்ஜி, மலேரியா மருந்துகள், பிசிஜி தடுப்பூசி (BCG Vaccine), வைட்டமின் சி உள்ளிட்ட 12 […]

Categories

Tech |