Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தேசிய வாக்காளர் தின விழா…. நடத்தப்பட்ட போட்டிகள்…. பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி…!!

தேசிய வாக்காளர் தின விழாவையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கு தேர்தல் தாசில்தார் வரவேற்புரையாற்றியுள்ளார். அதன்பின் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழியை அளித்தல், வினாடி-வினா, நடனம், சுவரொட்டி தயாரிக்கும் போட்டி, ஓவியப்போட்டி, தேர்தல் […]

Categories

Tech |