Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வட சென்னைக்கு எச்சரிக்கை…. அதிரடி காட்டிய பசுமை தீர்ப்பாயம் …!!

வடசென்னையில் மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வடசென்னை பகுதிகளில் செயல்பட்டு வரும் வடசென்னை அனல்மின் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம், சிபிஎஸ்எல், தமிழ்நாடு பெட்ரோல் கெமிக்கல் நிறுவனம், மணலி பெட்ரோல் கெமிக்கல் நிறுவனம், மெட்ராஸ் உரத் தொழிற்சாலை ஆகிய 6 நிறுவனங்கள் தொடர்ந்து விதிகளை மீறி வருவதால் வடசென்னை பகுதிகளில் காற்று மாசுபட்டு தொடர்புடைய பதிவுகள் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இப்புகாரை சென்னையில் […]

Categories

Tech |