Categories
தேசிய செய்திகள்

என்னவொரு கடமை உணர்ச்சி…. 14 வருடத்திற்கு பின்…. பர்ஸை கண்டுபிடித்து கொடுத்த போலீஸ்…. குவியும் பாராட்டு….!!

தொலைந்துபோன பர்சை காவல்துறை அதிகாரிகள் மீட்டெடுத்து கொடுத்த சம்பவம் புல்லரிக்க வைப்பதாக பர்சின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.  காவல் துறையில் சில அதிகாரிகள்  தவறு செய்வதால்  ஒட்டுமொத்த டிபார்ட்மெண்டிற்கும் களங்கம் ஏற்படுகிறது. ஆனால்,   சில அக்மார்க் தங்கத்தைப் போல் சுத்தமான அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் தங்களது கடமையை சிறப்பாக செய்து வருகிறார்கள். அந்த வகையில், மும்பையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன்படி, கடந்த 2006ம் ஆண்டு நவி மும்பையைச் சேர்ந்த ஹேமந்த் என்பவர் மின்சார ரயிலில் […]

Categories

Tech |