Categories
தேசிய செய்திகள்

Fake ID-க்கு வச்சாச்சு ஆப்பு…. இனி சிறை தண்டனை தான்….. ஒன்றிய அரசின் அதிரடி அறிவிப்பு….!!

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் இருந்தால் நமக்கு வேண்டிய அனைத்தையும் செய்யலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. இத்தகைய வளர்ச்சி ஒருபுறம் நன்மைகளை கொடுத்தாலும் மறுபுறம் சில ஆபத்துகளையும் விளைவிக்கிறது. எடுத்துக்காட்டாக மர்ம நபர்கள் போலியான பெயரில் பண மோசடியில் ஈடுபடலாம். பல இடங்களில் இது போன்ற ஏமாற்று வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது ஒன்றிய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டு வாங்கினாலோ அல்லது வாட்ஸ் அப் […]

Categories
தேசிய செய்திகள்

தாஜ்மஹால் பிரியர்களுக்கு சோதனை…. உயர்த்தப்பட்ட கட்டணம்…. ஆக்ரா ஆணையர் வெளியிட்ட தகவல்….!!

காதல் சின்னமான தாஜ்மஹாலின் நுழைவு கட்டணம் உயர்வால் சுற்றுலா பயணிகள் வேதனை அடைந்துள்ளனர். டெல்லி ஆக்ரா நகரின் யமுனை நதிக்கரையில் காதல் சின்னமாக போற்றப்படும் தாஜ்மஹால் உள்ளது. இதனை சுற்றிப்பார்க்க பல ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கொரோனா காலகட்டம் என்பதால் மூடப்பட்டிருந்த தாஜ்மஹால் தற்போது திறக்கப்பட்டது. இந்நிலையில் சுற்றி பார்ப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக ஆக்ரா மண்டல ஆணையர் தாஜ்மஹாலை சுற்றிப் பார்ப்பதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமருக்கு நெருக்கமானவர்…. முதன்மை ஆலோசகர் பதவி விலகல்…. திடீர் முடிவுக்கு காரணம் என்ன….?

பிரதமரின் முதன்மை ஆலோசகர் பி.கே சின்ஹா திடீரென பதவி விலகியது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை ஆலோசகராக பணியாற்றிய பி.கே. சின்ஹா  தனது பதவியை விட்டு விலகியுள்ளார். முதலில் அமைச்சரவைச் செயலராக 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார். அப்போது அவருக்கு மூன்று முறை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அமைச்சரவைச் செயலராக பணியாற்றிய அவர் 2019 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். அதன்பின் அவருக்கு பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளர் என்ற பதவி […]

Categories
தேசிய செய்திகள்

கூட்டத்தை சமாளிக்க வேற வழி இல்ல…. 10ல் இருந்து 50…. அதிர்ச்சியில் பயணிகள்….!!

கோடைக்காலத்தில் மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க மத்திய ரயில்வே துறை பிளாட்பார்ம் டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளது. கொரோனாவால் பல்வேறு பிரச்சினைகளை மக்கள் சந்தித்த நிலையில் இப்போது புதிய பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது  மும்பை இந்தியன் ரயில்வே  பிளாட்பாரம் டிக்கெட்  விலையை ஐந்து மடங்கு உயர்த்தியுள்ளது. தற்போது பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலை 10 ரூபாயாக இருந்த டிக்கெட்டின் விலை தற்போது அது 50 ரூபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில்  பயணிகள் அதிக அளவு ரயில் நிலையங்களில் குவிவார்கள்என்ற […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே நம்புங்க….. உங்களுக்காக தான் செய்யுறேன்….. அமைச்சரின் நெகிழ வைக்கும் செயல்….!!

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களும் அரசின் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பாக தங்களது அன்றாட வாழ்க்கையை மேற்கொண்டாலும் அனைவருக்கும் நோய்க்கான தடுப்பூசி எப்போது கண்டுபிடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் கொரோனா  தடுப்பூசி கண்டுபிடித்த பின்னரும் பொதுமக்களுக்கு ஒரு விதமான அச்சம் நிலவி வந்தது. அதற்கான காரணம் உலகம் முழுவதும் கொரோனா  தடுப்பூசியினால் ஒரு சில பக்க விளைவுகள் ஏற்படும் என்பது உள்ளிட்ட செய்திகள் […]

Categories
தேசிய செய்திகள்

அதிசய சம்பவம் : குஷியான சிறுத்தை….. பொதுமக்களுடன் செய்த செயல்…. வைரலாகும் வீடியோ…!!

இமாச்சல பிரதேசத்தின் தீர்த்தன் பள்ளத்தாக்கில் சாலையின் ஓரத்தில் நிற்கும் மக்களுடன் சிறுத்தை ஒன்று விளையாடி மகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த சிறுத்தையானது அங்கிருந்த மக்களைப் பார்த்து  ஒருவிதமான குஷியில் ஓடிச் செல்கிறது. அதனைக் கண்டதும் அங்கிருக்கும் சிலர் பயந்து ஓடிச் செல்கின்றனர். ஒரு சிலரோ சிறுத்தை தாக்குவதற்காக வரவில்லை என்பதை உணர்ந்து அசையாமல் நின்று கொண்டிருந்தனர். அப்படியே அசையாமல் நின்று கொண்டிருந்தவர்களின் காலடியின் அருகே சென்று அவர்களை உரசியபடி பின் அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சி செய்தி : இன்று காலை 10.30 மணி முதல்….. பிரதமர் மோடி அறிவிப்பு….!!

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கும்  தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அரசின் வழிமுறைகளை பின்பற்றி மக்கள் கட்டுப்பாட்டுடன் தங்களது அன்றாட வாழ்க்கையை மேற்கொண்டு வந்தாலும், தடுப்பூசி கண்டுபிடித்த பின்பு தான் நிம்மதி என்ற மனநிலையில் மக்கள் இருந்தனர். இந்நிலையில் நீண்டநாள் எதிர்பார்ப்பிற்கு பலன் அளிக்கும் விதமாக, நாடு முழுவதும் நாளை காலை 10.30 மணி முதல் தடுப்பூசி போடும் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ1 க்கு….. “மதிய சாப்பாடு” அசத்தல் திட்டத்தை திறந்து வைத்த கிரிக்கெட் வீரர்…!!

தமிழகத்தில் முன்னாள்  முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அம்மா உணவகம் ஏழை எளிய மக்களை மிகவும் கவர்ந்த திட்டமாக தற்போதுவரை பார்க்கப்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இதற்கான வரவேற்பு அதிகம். இந்நிலையில் டெல்லி கிழக்கு தொகுதியில் பாஜக எம்பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர் ஒரு ரூபாய்க்கு மதிய சாப்பாடு கிடைக்கும் வகையில் கேண்டீனை நாளை திறக்கவுள்ளார். இதேபோல், குடியரசு தினத்தன்று டெல்லி அசோக் நகரில் மற்றொரு கேண்டீனையும் திறக்கவுள்ளார். மேலும் டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய வைரஸ் : எந்த அளவுக்கு அபாயகரமானது ? எந்த அளவுக்கு பரவக் கூடியது? முழு தகவல் இதோ….!!

புதிய வகை கொரோனா வைரஸ் என்பது என்ன ?  மாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ்க்கு vui – 202012/01 என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். மனித செல்களில் இந்த புதிய வைரஸில் தொற்றிக் கொள்ள உதவும் அவற்றின் கொக்கி போன்ற அமைப்பில் உள்ள புரதம் தான் தற்போது மரபியல் திடீர் மாற்றம் அடைந்துள்ளது. இந்த இது எந்த அளவுக்கு தொற்றக் கூடியது :  vui – 202012/01  கொரோனா வைரஸ் டிசம்பர் 2020 இல் கண்டறியப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகம் முழுவதும்….. டிசம்பர் 31 வரை நீட்டிப்பு….. அரசு அதிரடி அறிவிப்பு…!!

கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக சில மாதங்களுக்கு முன்பு வரை ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டது. போக்குவரத்து முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டதால், அந்த துறையும் பல துறைகளைப் போல நஷ்டத்தில் மூழ்கியது. இந்நிலையில் இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து வாகனங்களுக்கான காலாண்டு வரியை அபராதம் இன்றி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டுக்கு  நவம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

DEC 1 முதல்….. ATM-ல் பணம் எடுக்க…. கார்டு மட்டும் போதாது…. இதுவும் கட்டாயம்…. அதிரடி அறிவிப்பு….!!

பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், வங்கியில் போட்டு வைத்திருக்கக்கூடிய பணத்தை அவ்வப்போது செலவுக்காக எடுப்பதற்கு என  பெரும்பாலானோர் பயன்படுத்தக்கூடிய ஏடிஎம் இயந்திரத்தில் பாதுகாப்பு வசதிகளை நாளுக்கு நாள் அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து வங்கிகள் ஈடுபட்டு வருகின்றனர். பண விஷயம் என்பதால், மிகுந்த பாதுகாப்புடன் செயல்படுவார்கள். அந்த வகையில், பஞ்சாப் நேஷனல் வங்கி ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் OTP  அடிப்படையில் பணம் எடுக்கும் வசதியை டிசம்பர் 1 முதல் தொடங்க உள்ளது. இதன்படி டிசம்பர் 1 முதல் இரவு 8 […]

Categories
தேசிய செய்திகள்

நிவரால் நிகழ்ந்த அதிசயம்….. திருமலையில் நாம காட்சி…. வைரலாகும் புகைப்படம்…!!

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால், உருவான நிவர்  புயல் தமிழக மக்களை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியது. அதோடு மட்டுமில்லாமல், புயல் கரையை கடக்கும் வரை தொடர்ந்து கனமழை சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வந்ததால், ஆங்காங்கே வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் நிவர் புயல் காரணமாக ஆந்திர மாநிலம் திருப்பதியில் சில மணி நேரங்கள் மழை நீடிக்க அதிசயமான காட்சி ஒன்று உருவாகியது. அதாவது, நிவர் புயலால் ஏற்பட்ட மழையினால், திருப்பதி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பொய்களின் குப்பை…. நாட்டிற்கே சாபம்….. பாஜக மீது மே.வங்க முதல்வர் குற்றசாட்டு…!!

பாஜக பொய்களின் குப்பை என மேற்கு  வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஊரடங்கினால் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதையடுத்து இந்தியாவின் பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் படிப்படியாக நடைபெற தொடங்கிவிட்டன. இதைதொடர்ந்து, மற்ற மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தற்போதே தொடங்கிவிட்டன. இந்நிலையில் ஆளும் கட்சிகள், எதிர்க் கட்சிகளை குறை கூறுவதும், எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சிகளை குறை கூறுவதும் என சுவாரசியமான பல வாக்குவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்கள் கவனத்திற்கு : “மூளை வளர்ச்சி பாதிப்பு” குழந்தைகளுக்கு எச்சரிக்கை….!!

செல்போன் கதிர்வீச்சால் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிக்க வாய்ப்புள்ளதாக குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  பண மதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு தொடர்ந்து தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இதன்படி, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை திறக்கப்படாமல், அதற்கான தேதி தள்ளி வைக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் வீட்டில் உள்ள குழந்தைகள் செல்போனை பயன்படுத்துவது அதிகரித்து உள்ளதாக சமீபத்திய […]

Categories
தேசிய செய்திகள்

என்ன தான் நடக்குது….? வாக்குறுதி மூலம்…. தப்பு செய்ய தூண்டுகிறதா பாஜக…? பொங்கும் நெட்டிசன்கள்….!!

நாடு முழுவதும் ஊரடங்கில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதையடுத்து தேர்தல்கள் பல  மாநிலங்களில் நடைபெற தொடங்கிவிட்டன. அந்த வகையில், ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் வாக்குப்பதிவு டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், மாநகராட்சி தேர்தலில் வென்றால் நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை மாநகராட்சியே செலுத்தும் என இளம் வாக்காளர்களை கவர பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. தற்போது இந்த வாக்குறுதி பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், நெட்டிசன்கள் பாஜக இது போன்ற வாக்குறுதிகள் மூலம் சாலை விதிமீறல்கள் போன்ற தவறுகளை […]

Categories
தேசிய செய்திகள்

“இட ஒதுக்கீட்டு உரிமை” வார்த்தை எங்கே….? ஒழித்துக்கட்ட திட்டமா….? CPIM கேள்வி….!!

இந்தியாவில் புதிய கல்வி கொள்கை முறை அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறுவிதமான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவின் தென் பகுதிகளில் உள்ள மாநிலங்களில் புதிய கல்விக் கொள்கை ஹிந்தியை திணிப்பதாகவும், இருமொழி கல்வி கொள்கை தான் சிறந்தது. மும்மொழி கல்விக்கொள்கை  மாணவர்களுக்கு மேலும் சிரமத்தைக் கொடுக்கும் என்ற கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை ஆவணத்தில் இட ஒதுக்கீடு என்ற சொல்லே இடம் பெறாதது, பெரிய அளவிலான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பட்டியல் இனத்தவர், […]

Categories
தேசிய செய்திகள்

“கோவிட்ஷீல்டு” வந்தாச்சு…. வந்தாச்சு…. 90% SUCCESS தான்…. இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி….!!

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி நல்ல பலன் அளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ்  இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என்பதால், அதற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இந்தியாவுடன் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்து 90 […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“நவம்பர்-26” கட்டாயம்….. இல்லைனா NO லீவு…. NO சம்பளம்….. அரசு பரபரப்பு அறிவிப்பு….!!

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துமாறும்,  தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சிறப்பு காலமுறை  ஊதியம், தினக்கூலி ஊழியர்களுக்கான காலமுறை ஊதியம், கொரோனா காலத்தில் வாபஸ் வாங்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 26ஆம் தேதி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளார்கள். இந்தப் போராட்டத்தில் தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களும் பங்கேற்க வேண்டும் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் செய்தால்…. ரூ50,000 ஊக்கத்தொகை….. எதிர்பாராத அதிரடி அறிவிப்பு…!!

உலகிலேயே ஏராளமான இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா தான். இத்தனை பெரிய செல்வத்தை வைத்துக்கொண்டு நாம் இன்றும் முன்னேறாமல் இருப்பதற்கான காரணங்கள் பல உள்ளன. அதில், முக்கிய காரணம் இந்தியர்களில் பலருக்கு மனநோய் ஒன்று தொடர்ந்து கொண்டே வருகிறது. அது யாதெனில், பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என சாதி வாரியாக பிரித்து பார்ப்பதுதான். இந்த தீண்டாமை குணம் நம் மக்களிடையே இனி வரக்கூடிய காலங்களில் இருக்கக்கூடாது என்பதற்காக பல மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 1 முதல்….. “வங்கிகளில் புதிய மாற்றம்” வெளியான அதிரடி அறிவிப்பு….!!

வருகின்ற டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் வங்கிகளில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இந்த விதிகள் குறிப்பாக பணபரிமாற்ற தொடர்புடையவை எனக் கூறப்படுகிறது. இந்த புதிய விதியின் கீழ், இனி Real Time GrossSettlement  (RTGS) காண வசதி 24 மணி நேரமும் கிடைக்கும் எனவும் RTGS  மூலம் நிதிப் பரிமாற்றம் வேகமாக நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் குறைந்தபட்சம் ரூபாய் இரண்டு லட்சம் வரையிலான நிதியை பரிமாற்றம் முடியும். அதே […]

Categories
தேசிய செய்திகள்

விடிவு காலம் பொறந்தாச்சு…. நெடுங்காலமாக ஒலித்த குரலுக்கு…. கிடைத்த நீதி…!!

இந்தியா நாட்டில் நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சி சமீப ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே வந்த போதிலும், ஒரே ஒரு அவல நிலைக்கு மட்டும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய ஒரு விஷயமாகவே இருந்தது. எதற்கு தொழில்நுட்பம் வருகிறதோ ? இல்லையோ? இதற்கு கட்டாயம் வரவேண்டும் என பல ஆண்டுகளாக இதற்கான குரல்களும் நம் நாட்டில் ஒலித்துக் கொண்டு வந்தன. அதாவது செப்டிக் டேங்க் தொட்டிகள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு மனிதர்களையே பயன்படுத்தி வந்த நிலையில், இனிமேல் […]

Categories
தேசிய செய்திகள்

10th..12th மாணவர்களே தயாராகுங்க…. “தேர்வு கட்டாயம்” வெளியான அறிவிப்பு…!!

கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச்சு 23ஆம் தேதி முதல் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக, பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டிலும், தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா ? என்ற கேள்வி  அனைத்து மாணவர்களின் மத்தியிலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆண்களே-பெண்களே STOP பண்ணுங்க…. 1 ஆண்டில் 9,32,711 மரணம்….. அதிர்ச்சி தகவல்…!!

மரணம் என்பது என்றாவது ஒருநாள் நம் வாழ்க்கையில் வரக்கூடியது தான். அதற்காக தேவையில்லாத தீய பழக்கங்களை பழகிக்கொண்டு அதற்கான வினையை  ஏற்கும் வகையில், மரணத்தைத் தழுவுகிறார்கள். அந்த வகையில், புகைப் பழக்கத்தால் இந்தியாவில் மட்டும் ஒரே ஆண்டில் 9 லட்சத்து 32 ஆயிரத்து 711 பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும், உயிரிழந்தவர்களில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 567 பேர் பெண்கள் எனவும், நாடு முழுவதும் சுமார் 12 கோடி பேர் புகை மற்றும் புகையிலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஊழல் குற்றசாட்டு” பதவியேற்ற 3-வது நாளில்…. பாஜக அமைச்சர் ராஜினாமா….!!

பீகார்  மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்து பதவியேற்ற மூன்று நாட்களில் பாஜகவைச் சேர்ந்த கல்வி அமைச்சர் மேவலால் சவுத்ரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், இந்த ராஜினாமா நிகழ்வு  அரங்கேறியுள்ளது. அதிலும் குறிப்பாக, இவர் வேளாண் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பதவி வகித்தபோது, பதவி நியமனங்களில் பல முறைகேடுகள் செய்ததாக அவர் மீது முக்கிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் தன் மீதுள்ள ஊழல் புகார் காரணமாக பதவியை அவர் […]

Categories
தேசிய செய்திகள்

இன்ஜினியர் பட்டதாரிகளே…. KVIC-இல் வேலை…. ரூ78,800 சம்பளம்….. உடனே அப்பளை பண்ணுங்க…!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் Khadi and village industries commission (KVIC)எல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.  பணி : Director & Deputy Director,  காலிப்பணியிடங்கள் : 34,  சம்பளம் : ரூ 67,700 – ரூ78,800,  கல்வித்தகுதி : B.E / B.Tech,  வயது : 50 க்குள்  இருக்க வேண்டும்.  விண்ணப்பிக்க கடைசி தேதி : டிசம்பர் 15, மேலும் விவரங்களுக்கு : kviconline .gov .in […]

Categories
தேசிய செய்திகள்

“7-12” 2 1/2 மாதத்தில்….. 76 குழந்தைகள் மீட்பு…. பெண் காவலருக்கு பதவி உயர்வு….!!

டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வட மாநிலங்களில் குழந்தைகள் காணாமல் போவதாகவும், அவர்கள் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு செல்வதாகவும் தொடர்ச்சியாக புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்க மாநிலத்தில் காணாமல்போன 76 குழந்தைகளை இரண்டரை மாதத்தில் மீட்ட பெண் தலைமை காவலர் சீமா டாக்காவுக்கு டெல்லி காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்து, பதவி உயர்வு வழங்கியுள்ளார். இவர் டெல்லியில் சமாய்ப்பூர்  பதலி  காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மீட்ட […]

Categories
தேசிய செய்திகள்

2 ஆம் அலை…. மீண்டும் நாடு முழுவதும்…. முழு ஊரடங்கு….? வெளியான தகவல்….!!

கொரோனா  பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்திருந்த நிலையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் பல தளர்வுகள்  அளிக்கப்பட்டன. இந்நிலையில் இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் தளர்வுகளால் திடீரென கொரோனா  பாதிப்பு அதிகரித்து வருவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் டிசம்பர் 1-ஆம் தேதிக்குப் பிறகு நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே கவனம் : சூப்பர் தக்கல் ப்ரோ…. டிக்கெட் முன்பதிவு மூலம்…. லட்ச கணக்கில் மோசடி…!!

முன்பெல்லாம் ரயிலில்  பயணம் மேற்கொள்ள டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் எனில் ரயில்வே நிலையத்திற்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டை வாங்கி வருவோம். ஆனால் தற்போது உட்கார்ந்த இடத்தில் மொபைலில் சில செயலிகள் மூலமாக டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி வந்துவிட்டது. இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில், இதுபோன்ற வசதிகளை தருவதாக கூறி பல செயலிகள் தொடர்ந்து மோசடி செய்தும் வருகின்றனர். அந்த வகையில், தக்கல் அல்லது சூப்பர் தக்கல்  ப்ரோ […]

Categories
தேசிய செய்திகள்

வேறொரு பெண்ணுடன் கல்யாண ஆசை…. காதலியை உயிருடன் எரித்து கொன்ற கொடூரன்…. மனதை உலுக்கும் சம்பவம்….!!

இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. நாடு முழுவதும் மனதை உலுக்கும் விதமான பல சம்பவங்களை நாம் அடிக்கடி காண நேரிடுகிறோம்.  இந்த வரிசையில், மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர் ஆசிட் மற்றும் தீக்காயங்களுடன் கல் குவாரி ஒன்றில் உயிருக்கு போராடியபடி கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து காவல்நிலையத்தில்  தகவல் தெரிவிக்க, அவர்கள் அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

செல்போன் தொலை தொடர்பு துறையில் ஜியோ நிறுவனம் கால்பதித்த உடன் பிற செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் சரிவு ஏற்பட்டது.

செல்போன் தொலை தொடர்பு துறையில் ஜியோ நிறுவனம் கால்பதித்த உடன் பிற செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் வருகிற புத்தாண்டில் ஏற்பட்ட இழப்புகளை சரிகட்ட  செல்போன் கட்டணங்கள் உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. செல்போன் தொலைதொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் ஜியோவின் வருகையால் தொடர் சரிவை சந்தித்த நிலையில், அதை ஈடுகட்டுவதற்காக 15% முதல் 20% வரை வரும் ஆண்டின் துவக்கத்தில் கட்டணம் உயர்த்தி அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொலைத் தொடர்பு […]

Categories
தேசிய செய்திகள்

25 ஆண்டுகளில்….. 75,00,00,000 இணைப்புகள்….. அதீத வளர்ச்சியில் “டிஜிட்டல் இந்தியா” வெளியான தகவல்….!!

இன்டர்நெட் வசதி வந்த பிறகு உலக அளவில் தொழில்நுட்பங்களில் பல முன்னேற்றங்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்தன. மனிதனின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இன்டர்நெட் முக்கிய பங்காற்றியுள்ளது. உலக அளவில் இன்டர்நெட் ஏற்படுத்திய அதீத வளர்ச்சியின் தாக்கம் இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இணையம் பொது பயன்பாட்டுக்கு வந்து 25 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், அதன் இணைப்புகள் 75 கோடியை தாண்டியுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்ட பின், கடந்த நான்கு ஆண்டுகளில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக  தமிழகம், கர்நாடகா, […]

Categories
தேசிய செய்திகள்

2002-இல் தொடக்கம்…. 170 கிளைகள்…. ;பிரபல வாசன் ஐ கேர் உரிமையாளர் காலமானார்….!!

இந்தியா  முழுவதும் மிக பிரபலமான நிறுவனம் வாசன் ஐ கேர். கண் மருத்துவ துறையில் ஏராளமான மக்களின் நம்பிக்கையைப் பெற்று மிக குறுகிய அளவில் மிகப்பெரிய அளவிலான சேவைகளை இந்திய  முழுவதும் வழங்கிய நிறுவனம். இந்நிலையில் திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட வாசன் ஐ கேர்  குழும உரிமையாளர் டாக்டர் அருண் சென்னை காவேரி மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 52. இந்தியா முழுவதும் 170 கிளைகளுடன் வாசன் ஐ கேர் செயல்பட்டு வருகிறது. இவர் முதன்முதலில் […]

Categories
தேசிய செய்திகள்

போட்டு கொடுத்தால் போதும்….. “ரூ1000 ரொக்க பரிசு” மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!

ஒடிசா மாநிலத்தில் சமூக சேவை செய்வோருக்கு ரூபாய் 1000 பரிசு தொகை  வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.  இன்றைய காலகட்டத்தில் குழந்தை பாக்கியம் என்பதே பலருக்கு பொக்கிஷமாக கருதப்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையிலும், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், பெண் சிசு கருவில் கண்டறியப்பட்டால் அதை கலைக்க விரும்பும் கும்பல்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுவதை தடுக்க கருவில் இருக்கும் குழந்தை ஆணா ? பெண்ணா ? என்று அறியும் பரிசோதனைக்கு  […]

Categories
தேசிய செய்திகள்

“இனி மைனர்களுக்கும் ATM” தினமும் ரூ5,000 வரை…… SBI அசத்தல் அறிவிப்பு….!!

மைனர் வங்கிக் கணக்கிற்கான புதிய அறிவிப்பு ஒன்றை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது.  பிரபல எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், பல வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவும்  பல்வேறு சலுகைகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது. அது பெரும்பாலானோருக்கு பயனுள்ளதாகவும் அமைந்திருக்கிறது. இந்நிலையில் தற்போது மைனர் என சொல்லப்படும் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான  வங்கி கணக்கில் எஸ்பிஐ வங்கி கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, எஸ்பிஐ வங்கி குழந்தைகளின் உருவப்படம் பொறித்த ஏடிஎம் கார்டு வழங்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

4-வது முறையாக அபார வெற்றி….. இந்த காலத்துல இப்படி ஒருத்தரா…? குடிசை வீட்டு MLA-வுக்கு குவியும் பாராட்டு….!!

இந்திய அரசியலை பொருத்தவரையில் தத்துவங்களையும், சித்தாந்தங்களையும் வைத்து மட்டுமே அரசியல் நடத்தும் கட்சிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் மக்களின் ஆதரவு பெரும்பான்மை அக்கட்சிகளுக்கு இருப்பதில்லை. இந்த சூழல் கடந்த சில ஆண்டுகளாக மட்டும்தான் நடை பெற்று வருகின்றனர். அதற்கு முன்பு வரை தத்துவங்களையும், சித்தாந்தங்களையும் வைத்து மட்டுமே அரசியல் நகர்வுகள் நடைபெற்ற காலங்கள் உண்டு. உதாரணத்திற்கு கேரள மாநிலத்தை கூறலாம். ஆனால் தற்போது அந்த காலங்கள் அனைத்தும் மாறி, பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், […]

Categories
தேசிய செய்திகள்

நம்ம பசங்களுக்கு என்னதான் ஆச்சு….? டாப் 10-இல் இந்தியா….. கலைந்து போன வல்லரசு கனவு….!!

2020ல் இந்தியா வல்லரசாகும் என்ற APJஅப்துல் கலாமின் கனவை தவிடுபொடியாக்கும் விதமாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  சினிமா, அரசியல் போன்ற துறைகளில் தங்களது திறமையை காட்டுபவர்கள் லட்சக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களுக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொள்வார்கள். ஆனால் இதுபோன்ற எந்தவொரு பெரிய பின்புலமும் இல்லாமல், தனக்கென குறிப்பாக இளைஞர்கள் அதிகம் கொண்ட ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த ஒரே பெருமை டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களையே சேரும். அவரது மிகப்பெரிய ஆசை […]

Categories
தேசிய செய்திகள்

வாகனம் வாங்க போறீங்களா….? இந்த டைப்ல வாங்குங்க….. 100% TAX FREE….!!

ஆந்திர மாநிலத்தில் மின்சார வாகனங்கள் வாங்குவோரை சிறப்பு சலுகை ஒன்றை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தினருக்கு பெட்ரோல், டீசல் விலை மிகப்பெரிய பொருளாதார அச்சுறுத்தலாகவே திகழ்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால்,  மக்கள் அனைவருக்கும் மின்சார வாகனத்தில், அதீத  தொழில் நுட்பம் வளர்ந்து விடாதா? என்ற ஏக்கம் நிலவிவருகிறது. இந்த தொழில்நுட்பம் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

அற்புத விளக்கு…. “பூதம் வரும், வரம் தரும்” ரூ31,00,000 மோசடி….. அதி முட்டாளான மருத்துவர்…..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் அலாவுதீன் விளக்கு எனக் கூறி 31 லட்சம் மோசடி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இன்றைய தலைமுறையினர் பெரும்பாலானோரிடம் உழைக்காமலே அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகப்படியாக எட்டிப்பார்க்கிறது. அதற்கு சிறந்த உதாரணம் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தைப் போட்டு பல மோசமான முடிவுகளுக்கு தள்ளப்படுவது தான். இது மட்டுமல்லாமல், பல மோசடிக் கும்பல்களும் மக்களிடம் ஆசையைத் தூண்டி நூற்றுக்கணக்கில் பணங்களை மோசடி செய்துதான் வருகிறார்கள். அந்த வகையில், உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டில், […]

Categories
தேசிய செய்திகள்

தியேட்டர்கள் திறந்தால்….. கண்டிப்பா ரீ-ரிலீஸ் தான்….. உற்சாகத்தில் விஜய் சேதுபதி ரசிகர்கள்….!!

கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும்  பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளுடன்  நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகளின்  அடிப்படையில், மக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல செயல்களுக்கு அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, மற்ற தொழில்களை தொடங்க அனுமதி அளித்தது போல், திரையரங்குகளையும் திறக்க அனுமதி அளிக்குமாறு பல தரப்பினர் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அதன்படி, நாடு […]

Categories
தேசிய செய்திகள்

கடன் வாங்க நினைக்கீறீங்களா….? OCT-10 வரை வெயிட் பண்ணுங்க….. IOBI அசத்தல் அறிவிப்பு….!!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடன்களுக்கான வட்டியை குறைத்துள்ளது.  இந்தியாவில் வசிக்கக்கூடிய மக்களில் பெரும்பகுதி மக்கள் தங்களுக்கு பிடித்தமான வீடு, கார் உள்ளிட்டவற்றை நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய இளமை காலகட்டத்திலேயே வாங்கி பயன் அடைந்துவிட வேண்டும் என்பதற்காக வங்கிகளில் லோன் அப்ளை செய்வார்கள். இது அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதுடன் பெரிய அளவிலான சுமையை கொடுப்பதில்லை. அதற்கேற்றவாறு, வட்டி விகிதத்தைத் தேர்வு செய்து தான் கடன் பெற்றிருப்பார்கள். இந்நிலையில், இந்தியன் ஓவர்சிஸ் வங்கி கடன்களுக்கான வட்டியை குறைத்து, வாடிக்கையாளர்களை […]

Categories
தேசிய செய்திகள்

வேறலெவலுங்க…. மருத்துவ செலவுக்கு ரூ40,00,000 வரை உடனடி கடன்…. பிரபல வங்கி அறிவிப்பு….!!

மருத்துவ செலவுக்கான சிறப்பு கடன் வசதியை எச்டிஎஃப்சி வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்தியாவைப் பொருத்தவரையில் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கக்கூடிய மக்களே பெரும்பான்மையாக உள்ளனர். இவர்களின் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் சேமித்து வரக்கூடிய பணத்தை திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக, பெரிய பெரிய ஆபரேஷன்களுக்கு அத்தனையையும் தண்ணியாக  செலவழிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். பெரும்பாலானோர் பணமில்லாத ஒரே காரணத்தினால் சிகிச்சை பெறமுடியாமல் மரணித்த சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். இந்த சாபத்தில் இருந்து விடுபடுவதற்காக […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வேலைவாய்ப்பு

கப்பற்படையில் வேலை : “கடைசி தேதி OCT – 20” 18-21 வயதுக்குள் உள்ளவர்களுக்கு மட்டும்….!!

இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.  பணி : 10+2 (B.Tech ) Cadet Entry Scheme. காலி பணியிடங்கள்:  34  பணியிடம்: நாடுமுழுவதும்  வயது :18 – 21. கல்வித் தகுதி : பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி. விண்ணப்ப கட்டணம் இல்லை.  விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 20.  மேலும் விவரங்களுக்கு www .joinindiannavy . gov .in என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும். 

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் அடுத்த தளர்வு….. “நாடு முழுவதும் அனுமதி” அரசு அறிவிப்பு…!!

அரசியல் கூட்டங்கள் நடத்துவதற்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக  மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில், ஊரடங்கு பெரும் பங்கு வகித்தது. ஆனால் தொடர்ந்து ஊரடங்கை  அமலில் வைத்திருக்க முடியாத காரணத்தினால், படிப்படியாக பல தளர்வுகளை மத்திய அரசு சமீப மாதங்களாக அறிவித்து வருகிறது. அந்தவகையில், தற்போது நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து பிற இடங்களில் 100 […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே கவலை வேண்டாம்….. புத்தம்புது முயற்சி….. ஜியோ அறிவிப்பு…!!

குழந்தைகளை கவரும் விதமாக ஜியோ நிறுவனம் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.  இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜியோ தொலைதொடர்பு துறையில் கால் பதித்ததை தொடர்ந்து, மக்களுக்குத் தேவையான பல விஷயங்களை கவர்ந்து மேற்கொண்டு வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுக்கும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது. அந்தவகையில், ஜியோமியூசிக், ஜியோ டிவி, ஜியோ மார்ட்  என மக்கள் சமீபத்தில் அதிகம் பயன்படுத்தக் கூடிய அனைத்து விஷயங்களிலும் கால் பதித்து விட்டது. தற்போது கொரோனா பாதிப்பால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கினால்  பள்ளி மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி டெபிட் கார்டு போதும்….. எந்த பொருள் வேண்டுமானாலும் ஈஸியா வாங்கலாம்….. பிரபல வங்கி அறிவிப்பு….!!

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கான அசத்தலான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  இந்த நவீன காலகட்டத்தில் பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன. காலத்திற்கு ஏற்றார்போல், நாமும் இருந்தால்தான் அனைவரும் நம்மை மதிப்பார்கள் என்பதற்காகவே புதிதுபுதிதாக தொழில்நுட்பங்களுடன் விலைக்கு வரக்கூடிய பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இந்த வரிசையில், டிவி, பிரிட்ஜ், மொபைல் போன், ஏசி உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்கள் அடங்கும். ஆனால் இவற்றை சாதாரண சம்பளம் வாங்கக்கூடிய ஒரு சராசரி மனிதன் வாங்க நினைத்தால் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் வகுப்பிற்காக….. 10ஜிபி டேட்டா இலவசம்….. மத்திய அரசு விளக்கம்….!!

ஆன்லைன் வகுப்பிற்காக 10 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுவது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன்  நீட்டிக்கப்பட்டு வருகிறது. அமலில் இருக்கும் தொடர் ஊரடங்கினால்,  பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை திறக்கப்படாததால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்காக இலவசமாக 10gp […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க இந்த தொழில் நம்பி தான் இருக்கீங்களா….. சென்னை உட்பட 7 முக்கிய நகரங்களில்…. 50% கடும் சரிவு….!!

கொரோனா ஊராடங்கால் அலுவலக பயன்பாடுகள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததால், பலர் தங்களது வேலை வாய்ப்புகளை இழந்து பொருளாதாரம் இன்றி தவித்து வந்தனர். அதேபோல், கொரோனா ஊரடங்கு காரணமாக பல அலுவலகங்கள் பெரிய அளவில் இழப்புகளை சந்தித்தன. இதனால், அலுவலக விரிவாக்கப் பணிகள் ஒத்திவைக்கப்படுவதாக நில உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

எல்லை பிரச்சனை : இனி நடக்குமா…? சீனா…. பாகிஸ்தானை கதி கலங்க செய்யும் இந்தியாவின் “SMART” சோதனை….!!

சீனா மற்றும் பாகிஸ்தானை மிரள செய்யும் விதமாக இந்தியா அதிரடி சோதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.  சில மாதங்களாகவே இந்தியாவும், அதன் ராணுவ வீரர்களும் சந்தித்து வரக்கூடிய பிரச்சனையாக எல்லைப் பிரச்சனை திகழ்ந்து வருகிறது. பல வருடங்களாக பாகிஸ்தானுடன், காஷ்மீர் எல்லையில் பிரித்துக்கொள்ளும் விவகாரம் தொடர்பாக, தொடர்ந்து பல மோதல்களை சந்தித்துள்ளோம். தற்போது புதிய பிரச்சினையாக எல்லை விவகாரத்தில், சீனா தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருவது போன்ற செயல்களில் இறங்கியுள்ளது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தமிழ் படித்தவர்களுக்கு வாய்ப்பு மறுப்பா…? மத்திய துறை அறிவிப்புக்கு….. மதுரை MP கண்டனம்…..!!

தமிழ்மொழி படித்தவர்களுக்கு வாய்ப்பை மறுப்பதா? என மத்திய அரசுக்கு எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.  மும்மொழி கல்விக் கொள்கை வாயிலாக ஹிந்தி மொழி தமிழகம், கன்னடம் உள்ளிட்ட மாநிலங்களில் திணிக்கப்படுவதாக மக்கள் பலர்  நூதன முறைகளில் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். அதேபோல், தமிழகத்திலும் அரசு வேலை உட்பட பலவற்றில்  தமிழர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனவும், வட மாநிலத்தவர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் தொடர்ந்து  குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு சிறந்த உதாரணமாக, கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட ரயில்வே […]

Categories
தேசிய செய்திகள்

செக்புக் வாங்க போறீங்களா….? இனி உங்கள் விருப்பம் தான்….. பிரபல வங்கி புதிய அறிவிப்பு….!!

புதிய செக் புக் பதிவு செய்வதற்கான அறிவிப்பு ஒன்றை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது.  அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுக்கான புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதையடுத்து, அனைத்து வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், புதிய செக் புக் பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் இனி தாங்கள் விரும்பும் முகவரியில் செக் புக்கை பெற்று கொள்ளலாம் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. இன்டர்நெட் பேங்கிங் மூலம் செக் புக் […]

Categories

Tech |