உலகின் மிக நீளமான சுரங்கப் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்த நான்காவது நாளில் தொடர் விபத்துகள் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைவரின் கைகளிலும் மொபைல் போன் வந்த பிறகு, பலரும் செல்பி மோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்ணை கவரும் வகையில், ஏதாவது ஒரு காட்சியை கண்டு விட்டால், அதற்கு முன் நின்று செல்பி எடுக்கும் பழக்கம் இன்று தொற்றிக்கொண்டு விட்டது. ஆழகான காட்சிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது தவறில்லை. ஆனால், ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும், உயிரைப் […]
Tag: #nationalnews
ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்த சமயத்தில், ஊரடங்கினால், பலரது பொருளாதாரம் சரிந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்ததால், அவர்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அதிகரிக்கப்பட்டதிலிருந்து அதிக அளவில், […]
எச்டிஎஃப்சி வங்கியின் தலைமை செயல் அதிகாரி ஆதித்யா பூரி அவரது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று பெரும்பாலானோர் அரசு வேலையை நோக்கி நகர நினைப்பதன் நோக்கம், பணிக்கான பாதுகாப்பு உறுதி தான். 56 வயது வரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல், நிறைவான மாத சம்பளத்துடன் வேலை போய்விடுமோ என்ற அச்சம் இல்லாமல், வாழ்க்கையை நடத்திச் செல்லலாம் என்பதற்காகவே. இந்நிலையில், எச்டிஎஃப்சி வங்கியில் தனியார் நிறுவனம் பெருமளவில் அறிவிக்காத ஒரு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. […]
வங்கிகளின் காசோலையில் தமிழில் எழுத கோரிக்கை வைத்து புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீப நாட்களாக மிகவும் பெரிய அளவில் பேசப்படக் கூடிய ஒரு பிரச்சனையாக மொழி பிரச்சனை திகழ்கிறது. மும்மொழி கல்விக் கொள்கையின் வாயிலாக, மத்திய அரசு இந்தியை தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் திணிக்க முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து தமிழகத்திலும், கர்நாடக மாநிலத்திலும் #ஹிந்தி_தெரியாது_போடா உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட்களைப் போட்டு மக்களும், பிரபலங்களும் நூதன முறையில் எதிர்ப்பு […]
திருப்பதியில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து அறங்காவலர் குழு தலைவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த தற்போது வரை ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு இருப்பினும், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் தரிசனத்திற்கு தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருப்பினும், கொரோனா எதிரொலியால் திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு […]
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ஊட்டி தேயிலை தூளின் விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக ரேஷன் கடைகளில் விற்கப்படும் 100 கிராம் ஊட்டி தேயிலை தூள் விலை ரூபாய் 22 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 1 வரை ஒரு கிலோ ஊட்டி தேயிலை தூளின் உற்பத்தி செலவு ரூபாய் 220 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சிறு தேயிலை கூட்டு நிறுவனம் , கூட்டுறவு துறைக்கு வழங்கிவந்த ஒரு கிலோ டீத்தூளின் விற்பனை விலையை […]
அக்டோபர் 1 முதல் பணம் பரிமாற்றம் நடவடிக்கைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரிசர்வ் வங்கியின் டெபிட் &கிரெடிட் கார்டுகள் தொடர்பான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இப்புதிய விதிமுறை மாற்றங்கள் வரி செலுத்துவோர், முதலீட்டாளர்கள், டெபாசிட் தொகை வைத்துள்ளோர் மற்றும் வாடிக்கையாளர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தும். திருத்தப்பட்ட வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மாற்றங்கள் மற்றும் கிரெடிட் & டெபிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. மாற்றி தரப்பட்ட கார்டுகள் உட்பட அனைத்து […]
அக்டோபர் 15 முதல் நாடு முழுவதும் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான விதிமுறைகள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு நடவடிக்கை தற்போது வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தளர்வுகளின் அடிப்படையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல செயல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், பள்ளி , கல்லூரி உள்ளிட்ட கல்வி […]
அக்டோபர் 15 முதல் நாடு முழுவதும் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான விதிமுறைகள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு நடவடிக்கை தற்போது வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தளர்வுகளின் அடிப்படையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல செயல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், பள்ளி , கல்லூரி உள்ளிட்ட கல்வி […]
மணப்பெண் தேடி வெளியிடப்பட்ட வித்தியாசமான விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமணம் என்பது முந்தைய காலம் போல் தற்போது இல்லை. முன்பெல்லாம் 20 வயதுக்கு முன்பாகவே, ஆண்கள் திருமணம் செய்து கொள்வார்கள். அதே போல் பெண்களும், 18 வயது நிரம்பிய உடனே திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால், தற்போதெல்லாம் பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்த பிறகுதான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என நீண்ட வருடங்கள் திருமணத்தை தள்ளிப் […]
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறையை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. பல தளர்வுகளுடன் அத்தியவாசிய தேவைகளுக்காக பொதுமக்கள் வெளியே நடமாட தொடங்கினாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது முக கவசம் அணிந்து வெளியே வருவது உள்ளிட்ட கட்டாயமான விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]
உபியில் 19 வயது பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம் தொடர்பான அதிர்ச்சி தகவல் ஒன்றை அம்மாநில போலீசார் வெளியிட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் கொடூரக் கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்து, முதுகு பகுதிகளில் உள்ள எலும்பு உடைக்கப்பட்டு, நாக்கு பாதி அறுக்கப்பட்ட நிலையில், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தலித் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை, கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளார் என்று உத்தர பிரதேசத்தின் ஏடிஜிபி பிரசாந்த் […]
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நேற்று அசாம் மாநில பெண் ஒருவர் திருப்பூரில் 6 பேர் கொண்ட கும்பலால் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உத்தரபிரதேசத்தில் 19 வயது இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை இணைத்து, 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்தியாவில் பாலியல் வன்கொடுமை […]
உபி-யில் தொடர்ந்து அதிகரித்து வரும் குற்ற செயல்களை அம்மாநில அரசு மறைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் கொடூரர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது உடல் திடீரென காவல்துறையினரால் மயானத்தில் வைத்து எரியூட்டப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து எளிய மக்கள் மீது பாலியல் வன்கொடுமை நடைபெறுவதை அம்மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு தடுக்கவில்லை என்று சமூக […]
உபியை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் மற்றொரு கொடூர சம்பவம் அரங்கேறியது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் கொடூரர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், உபியை தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் பழங்குடி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் அரங்கேறி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. […]
அக்டோபர் 15ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு உத்தரவானது தளர்வுகளுடன் நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல்வேறு செயல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவை செயல்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு […]
ஜார்கண்ட் மாநிலத்தில்ஆன்லைன் மூலம் கல்வி கற்க முடியாத மாணவர்களுக்காக பள்ளி ஆசிரியர் ஒருவர் செய்த செயல் பெருமளவில் பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு உத்தரவானது தளர்வுகளுடன் நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல்வேறு செயல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை […]
விவசாயிகளுக்கு இலவச ஆள்துளை கிணறு அமைத்து தர ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். நமது அண்டை மாநிலமான ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில மக்களுக்கு பல நலத்திட்டங்கள் உதவிகளை செய்வதன் மூலம், இந்தியாவின் பிற பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களையும் தொடர்ந்து கவர்ந்து வருகிறார். ஏனென்றால், அவர் செய்யக்கூடிய நலத்திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைவது தான் அதற்கு காரணம். சமீபத்தில் கூட அவருக்கென […]
உபி மாநிலத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணிற்கு ஆதரவாக ட்விட்டரில் தொடர் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. உத்திரப்பிரதேசத்தின் ஹத்ரஸ் மாவட்டத்தில் செப்டம்பர் 14ஆம் தேதி மனிஷா வால்மீகி என்ற 20 வயது பட்டியலின பெண் ஒருவரை உயர் சாதியைச் சேர்ந்த சில கொடூர வாதிகள் வயலுக்கு இழுத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் கழுத்து, முதுகு எலும்புகளை உடைத்து, நாக்கு கொடூரமாக வெட்டப்பட்டு மூச்சு விடக்கூட முடியாத […]
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் உத்திரப்பிரதேசம் தான் என பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார். உத்திரப்பிரதேசத்தின் ஹத்ரஸ் மாவட்டத்தில் செப்டம்பர் 14ஆம் தேதி 20 வயது பட்டியலின பெண் ஒருவரை உயர் சாதியைச் சேர்ந்த சில கொடூர வாதிகள் வயலுக்கு இழுத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் கழுத்து, முதுகு எலும்புகளை உடைத்து, நாக்கு கொடூரமாக வெட்டப்பட்டு மூச்சு விடக்கூட முடியாத நிலையில் மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார் இன்று […]
உபி-யில் 20 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்றைய தினம் கூட அரியலூர் மாவட்டத்தில் 4 வயது சிறுமியை 32 வயது இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தின் ஹத்ரஸ் மாவட்டத்தில் செப்டம்பர் 14ஆம் தேதி 20 வயது […]
கடன் பெற்றவர்கள் மாதத் தவணை செலுத்துவது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தினால், வங்கியில் கடன் பெற்றவர்கள், இஎம்ஐ கட்டுபவர்கள் ஆகியோர் மாதத்தவணை செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் வங்கி கடன் பெற்றவர்களுக்கு, பொருளாதார சுமையை குறைக்கும் திட்டத்தை ஒரு வாரத்திற்குள் […]
கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் : 1,051 கல்வித்தகுதி : 5,8,10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். வயது : 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் சம்பளம் ரூ3,000 முதல் ரூ28,200. விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 9. மேலும் விவரங்களுக்கு krishnagiri.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.
Indian Pharmacopia Commission (IPC)இது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : Technical Assistant , Associate, Research Scientist. காலிப்பணியிடங்கள்- 239. கல்வித்தகுதி: Pharm.D/MBBS/BDS,Master degree in Pharmacy. சம்பளம்: ரூபாய் 26,250 முதல் ரூபாய் 40,000 வரை. விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 5. மேலும் விரிவான விவரங்களுக்கு : http://www.Ipc.gov.In என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.
இந்தியாவுடன் இணைந்து ஆக்ஸ்போர்ட் பல்கலை உருவாக்கியுள்ள கொரோனாவு தடுப்பூசிக்கான பரிசோதனை இன்று தொடங்கியது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஊரடங்கில் தளர்வுகளை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் பாதிப்பை பல்வேறு முறையில் அரசு சிறப்பாக கட்டுபடுத்தி வந்தாலும், மக்கள் மத்தியில் இதற்கான தடுப்பு ஊசி எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எண்ணமே அதிகம் காணப்படுகின்றது. இந்நிலையில் இந்தியாவுடன் இணைந்து […]
விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். வேளாண் சட்ட மசோதாவை ஆதரிக்க கூடாது என கூறி சில நாட்களாக தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த போராட்டம் குறித்து பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விவசாய சட்டங்கள் நமது […]
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சாலை விதிமுறைகள் தொடர்பான சில விஷயங்களை ஆன்லைன் மூலம் கையாள முடிவு செய்துள்ளது. வாகன ஓட்டிகளின் லைசன்ஸ், பெர்மிட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஆன்லைனில் பராமரிக்கும் புதிய விதிமுறைகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அமல்படுத்தவுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் செய்யும் விதிமீறல்கள், அவர்கள் ஏற்படுத்தும் விபத்துகள், உள்ளிட்டவைகளும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இதன்மூலம் சட்டம் கடுமையாக்க படுவதால், பொதுமக்கள் சாலை விதிமுறைகளை […]
போபால் அருகே லூடோ விளையாட்டில் ஏமாற்றிய தந்தை மீது மகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தலைமுறையினர் விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல், அதனை சீரியஸாக எடுத்துக் கொள்வதால் சில சமயம் வாழ்க்கை விளையாட்டை போல் அவர்களுக்கு கேலியாக அமைந்து விடுகிறது. பெரும்பாலான ஆண்கள் பப்ஜி, free fire உள்ளிட்ட விளையாட்டுக்கு அடிமையாக இருப்பது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் பெண்கள் லூடோ உள்ளிட்ட விளையாட்டுக்கு அடிமையாக உள்ளனர். அந்த வகையில், லூடோ […]
கொரோனா மருந்து விற்பனை குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதனுடைய பாதிப்பு சற்றும் குறைந்தபாடில்லை. தற்போது இந்திய மக்கள் மட்டுமல்லாமல், உலக மக்கள் அனைவரும் இந்த நோய்க்கான தடுப்பூசி எப்போது நடைமுறைக்கு வரும் என்ற ஆவலில் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவது குறித்த […]
மகாராஷ்டிராவில் சிகரெட் மற்றும் பீடிகளை தனித்தனியாக விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுப் பழக்கம் மற்றும் புகை பழக்கம் நம் நாட்டில் இளைஞர்களை சீரழித்து வருகிறது. இந்த பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆனால் இவற்றுக்கு முற்றிலும் தடை விதித்தால் மட்டுமே இந்த பழக்கத்தில் இருந்து அவர்கள் விடுபடுவார்கள் என்பதால் அதை மேற்கொள்வதற்கான யோசனைகளும் ஒருபுறம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக மகாராஷ்டிராவில் பீடி சிகரெட்டை தனித்தனியாக விற்க […]
இந்தியாவில் கொரோனா – லாக்டவுன் காலத்தில் பல முக்கிய பிரபலங்கள் மற்றும் ஆளுமைகளின் இழப்புகள் நிகழ்ந்துள்ளன. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, இந்திய அரசு மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. இந்த ஊரடங்கு காலத்தில் கடந்த 6 மாதங்களில் உயிரிழந்த இந்தியாவின் முக்கிய ஆளுமைகள், பிரபலங்கள் சிலரை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜிக்கு அவரது மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டியை நீக்க அண்மையில் அறுவை சிகிச்சை நடந்தது. […]
பீகாரில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதியை அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் மக்களிடையே தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பல மாதங்களாக பல கட்டங்களில் தொடர்ந்து அமலில் இருந்து வந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தபட்டதை தொடர்ந்து, பல செயல்களுக்கு அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் […]
வரக்கூடிய ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய கனரக தொழில் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனுடைய விலையை கணக்கிடுகையில், மக்களும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். இந்நிலையில் மத்திய அரசும், தமிழக அரசும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி, வருகிற ஆண்டுகளில் 5 லட்சம் மின்சார மூன்று […]
ஐநாவின் பொதுக்கூட்டத்தில் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் மூன்று தாரக மந்திரத்தை பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்த பல கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்தாலும், பாதிப்பு குறைந்தபாடில்லை. எனவே இதனை கட்டுப்படுத்த தடுப்பு ஊசி தான் ஒரே வழி என்பதால், அதை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு […]
நாடு முழுவதும் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மக்களை ஒருபுறம் இந்த சுகாதார பிரச்சனை துன்புறுத்தி வரும் நிலையில், மற்றொரு புறம் விலைவாசி உயர்வும் மக்களை துன்புறுத்துகிறது. ஏற்கனவே, ஊரடங்கினால் பல குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து பொருளாதாரம் சரிந்து சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உணவுப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பது […]
எல்லை பாதுகாப்பு படையில் (Border Security Force – BSF)காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : Pilots, Engineer,&Logistic Officer. காலிப்பணியிடங்கள் : 53, கல்வித்தகுதி : B.E, B.Tech. வயது : 22 – 28. சம்பளம் : ரூ1,31,100 – ரூ 2,16,000 தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, PST, PET & Documentation. விண்ணப்பிக்க கடைசி தேதி : டிசம்பர் 31. மேலும் விவரங்களுக்கு www.bsf.nic.in […]
இந்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியால் டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்கு கிடைக்க உள்ள வருமானம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருவதால், திரையரங்குகள் திறக்கப்படவில்லை, மைதானங்களில் கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளை பார்வையாளர்களை வைத்து பார்ப்பதற்கு அனுமதி கிடையாது. முதற்கட்டமாக, போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த காயமடைந்த ஏழை விவசாயி ஒருவரிடம் ஆம்புலன்ஸ் டிரைவர் அதிக தொகை கேட்டு விலை பேசியது பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் மாவட்டத்தை அடுத்த கட்டக்கல் கிராம பகுதியை சேர்ந்த அமலுராம் என்ற விவசாயி, மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மாடு ஒன்று அவர் மீது மோதியதில், கண்களிலும், தலையிலும் பலத்த காயம் அடைந்தார். பின் அவர் சிகிச்சைக்காக கான்கர் மாவட்ட மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் காதல் விவகாரத்தால் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தையடுத்த ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர் மனிஷ் ராம். இவர் அதே பகுதியில் உள்ள பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மனிஷ் ராம் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், பெண்ணின் குடும்பத்தினர் இவர்களது காதலை எதிர்த்தனர். பின் மனிஷ் ராம்க்கு பெண்ணின் குடும்பத்தினரால் ஆபத்து இருப்பதை உணர்ந்த அவரது பெற்றோர்கள், அவரை மும்பைக்கு அனுப்பி […]
Pubgக்கான தடை இந்தியாவில் நீக்கப்பட்டால் அது சிறுவர்களுக்கு மிகவும் ஆபத்தானது என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் மத்திய அரசு பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதில், பப்ஜி கேமை இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் விளையாடி வந்துள்ளனர். இந்த கேம் தடையால் அவர்கள் அனைவரும் தற்போது மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். ஆனால் சீன நிறுவனத்திடமிருந்து தனது அங்கீகாரத்தை திரும்பப் பெற்ற Pubg யின் ஒரிஜினல் நிறுவனமான தென் […]
பப்ஜி கேமிற்காக டெல்லியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் தாத்தாவின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை தாறுமாறாக செலவு செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதில் பப்ஜி கேமை இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் விளையாடி வந்துள்ளனர். இந்த கேம் தடையால் அவர்கள் அனைவரும் தற்போது மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். Pubg தடைக்கு முன்பாக அந்த கேம் விளையாடுவதற்காக சிறுவர்கள் அலட்சியமான […]
வேலையின்மைக்கு எதிராக மக்கள் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த பெரும்பகுதியாக மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை கையாண்டு வந்தனர். இதன் காரணமாக பலர் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும் சூழ்நிலை தற்போது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் அதிகரித்து வரும் இளைஞர்களின் வேலையின்மை நெருக்கடிக்கு எதிராக […]
இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மாரடைப்பு என்பது முன்பெல்லாம் முதியவர்களை தாக்கக்கூடிய ஒரு நோயாக கருதப்பட்டது. ஆனால் தற்போது உணவு முறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டதால், இளைஞர்களும் மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் மாரடைப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பக தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் 2014 ஆம் ஆண்டு முதல் இதுவரை […]
தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : CMP / GDMO,Specialist. காலிப்பணியிடங்கள் : 40. கல்வித்தகுதி : MBBS /MD. வயது 53 க்குள் இருக்க வேண்டும். தேர்வு முறை : நேர்காணல், விண்ணப்பக் கட்டணம் இல்லை. சம்பளம் : ரூபாய் 75,000 – ரூ95,000. விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 27. மேலும் விரிவான விவரங்களை பெற http ://secr .indianrailways. Gov. in […]
உலகின் சிறந்த சிந்தனையாளர் பட்டியலில் முதல் இடத்தை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா பிடித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் பல மாநிலங்கள் இந்த நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த சிறப்பாக செயலாற்றி வந்தாலும், கேரளா இதனை கட்டுப்படுத்துவதில் தனிச் சிறப்பை பெற்றுள்ளது. அதிலும், கேரளாவில் சிறப்பாக பணியாற்றி வரும் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவுக்கு இந்தப் பணிக்காக சிறப்பான விருது ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இங்கிலாந்தைச் […]
இந்தியா அமெரிக்கா அமைப்பின் மூன்றாவது உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்கா இந்தியா அமைப்பின் மூன்றாவது உச்சி மாநாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றியுள்ளார். அதில்,கொரோனா பாதிப்பை பொறுத்தவரையில், இந்திய அரசு அதனை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விரைவாக மருத்துவ வசதிகளை உருவாக்கியதால், […]
2021 ஜூன் 30 வரை வேலை இழந்தவர்களுக்கான ஊதிய திட்டம் தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்ததால், பலர் வேலைகளை இழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வேலை இழந்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு 50 சதவிகிதம் சம்பளம் வழங்கப்படும் என்ற சலுகை அறிவிக்கப்பட்டது. இந்த சிறப்பு ஊதிய திட்டம் ESIC (employee […]
தனியாக வாகனத்தில் செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டுமா என்பது குறித்து மத்திய சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு என்னும் சட்டம் கொண்டுவரப்பட்டு பல கட்டுப்பாடுகளுடன் சில மாதங்களுக்கு முன்பு வரை மக்கள் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்வுகளாக மாறி மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வரும் இந்த சூழ்நிலையில், […]
அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வுகளை நடத்த விரும்பினால் நடத்தலாம் என பல்கலைக்கழகங்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்ததால், முதற்கட்டமாக பள்ளி மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இறுதியாண்டு மாணவர்களைத் தவிர அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வு ரத்து என தமிழக முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் யுஜிசி விதிமுறைகளுக்கு […]
இந்தியாவில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது. இன்றைய சந்ததியினர் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். காலத்திற்கு ஏற்றார்போல் பிரச்சனையும் வளர்ந்துகொண்டே போகிறது. ஆனால் அந்தப் பிரச்சினைகளை சமாளிப்பதற்கான மனப்பக்குவத்தை இங்கே பெரும்பாலானோர் பெறவில்லை. மனப் பக்குவம் இல்லாமல், பிரச்சனையை சமாளிக்க முடியாததால், இந்தியாவில் ஏராளமானோர் தற்கொலை முடிவை கையாளுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி, இந்தியாவில் குடும்ப பிரச்சனை உள்ளிட்ட பல காரணங்களால் சராசரியாக ஒரு நாளில் 381 […]