Categories
அரசியல் தேசிய செய்திகள்

PUBG தடை நல்லது….. இனி கவுன்சிலிங் கொடுங்க….. ராமதாஸ் ட்விட்….!!

இந்தியாவில் pubg க்கு  விதிக்கப்பட்ட தடை வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் 20 லட்சம் பேர் விளையாடும் ஆன்லைன் கேமான pubg யால் சிறுவர்கள், இளைஞர்கள் என பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், pubg  உட்பட 118 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் தற்போது தொடர்ந்து தங்களது கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், […]

Categories
தேசிய செய்திகள்

“PUBG தடை” 20,00,000 பிளேயர்களை கொண்ட சாம்ராஜ்யம் சரிந்தது….. பின்னணி காரணம் என்ன…?

பஜ்ஜி கேமை இந்தியாவில் தடை செய்து அதற்கான பின்னணி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  உலகம் முழுவதும் அதிக நபர்கள் விளையாடக்கூடிய ஒரு வீடியோ கேமாக பப்ஜி இருக்கிறது. இந்தப் pubg க்கு  பலரும் அடிமையாகி உள்ளனர். இதற்கு ஒருமுறை அடிமையாகி விட்டால், வேறு எந்த வேலையும் செய்ய தோணாது. மொபைலில் சார்ஜ் தீரும் வரை விளையாடிவிட்டு, சார்ஜ் போடும் நேரம் மட்டுமே இதைவிட விளையாடாமல் சும்மா இருக்க முடியும் என்கின்றனர் இதை விளையாடுபவர்கள்.  தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கர சத்தத்துடன்….. வெடித்து சிதறிய மின்கலம்…… தெலுங்கானாவில் மீண்டும் பரபரப்பு….!!

தெலுங்கானா ஸ்ரீசைலம்  நீர் மின் நிலையத்தில் மீண்டும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையின் நீர் மின்நிலையத்தில் சற்றுமுன் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய மின் நிலையத்தில் இருந்து சில ஊழியர்கள் வெளியேறும் பதறி வெளியேறும் காட்சிகள்  பதைபதைப்பை  உண்டாக்கி உள்ளது. கடந்த ஆகஸ்டு 20-ம் தேதியன்று நள்ளிரவில் இதே மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 ஊழியர்கள் உடல் கருகி பலியானது குறிப்பிடத்தக்கது. இதை […]

Categories
தேசிய செய்திகள்

BIG BREAKING : PUBG உட்பட 118 செயலிகளுக்கு தடை….. மத்திய அரசு அதிரடி….!!

இந்தியாவில் PUBG  உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  சில மாதங்களுக்கு முன்பாக லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை தொடர்பாக மோதல் ஏற்பட்டதில், இந்திய ராணுவ வீரர்கள் சிலர் வீரமரணம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து சீனாவுக்கு எதிராக இந்தியாவில் பல கட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட 59 மொபைல் செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் எல்லை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கடவுள் மேல் பழி போடாதீங்க….. நிதியமைச்சர் கருத்துக்கு….. ப.சிதம்பரம் பதிலடி…!!

பொருளாதார சரிவு கடவுளின் செயல் என்று கூறிய நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து விதிக்கப்பட்டதால், பல தொழில் நிறுவனங்கள் முடங்கிப் போனதால், வணிக ரீதியான செயல்பாடுகள் ஏதும் நடக்காததால் இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. இது குறித்து பல சமூக ஆர்வலர்கள் மத்திய அரசிடம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் “வெற்றி தடம்” 2 ஆண்டில் 3,000 ஷோ ரூம்…. பிரபல சீன நிறுவனம் பிரம்மாண்ட வெற்றி….!!

2 ஆண்டுகளில் இந்தியாவில் அபரிவிதமான வளர்ச்சியை பிரபல சீன நிறுவனம் கண்டுள்ளது. மொபைல் போன் என எடுத்துக்கொண்டாலே பலரும் விரும்பக்கூடிய மொபைல்கள் ஆக ரெட்மி, ஓப்போ, விவோ, ஒன் பிளஸ் உள்ளிட்ட ஏராளமான சீன நிறுவனங்கள் ஆகவே இருக்கின்றனர். அதற்கு காரணம் குறைந்த விலையில் அதிகமான தொழில்நுட்பங்களை, நல்ல கேமரா கொண்ட மொபைல்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனங்கள் வழங்குவதே. சமீபத்தில் சீன பொருட்களை வாங்க வேண்டாம் என பல கட்டப் போராட்டங்கள் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வந்தபோதிலும், […]

Categories
தேசிய செய்திகள்

முக்கிய அறிவிப்பு : “அக்-4 இல் தேர்வு” இன்று முதல் ஹால்டிக்கெட் வெளியீடு…. உடனே டவுன்லோடு பண்ணுங்க….!!

UPSC தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுளார்கள். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட மாணவர்களின் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட யுபிஎஸ்சி தேர்வு வருகின்ற அக்டோபர் நான்காம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

பிராணப் முகர்ஜியின் “டைரி” என்னென்ன ரகசியமோ….? வைரலாகும் கிசுகிசுக்கள்….!!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு அரசியல் தலைவர்கள், அரசியல் வட்டாரங்களில் இருப்பவர்களை தாண்டி பொது மக்களிடையேயும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவர் குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள், அவர் செய்த சாதனைகள், அவரது வாழ்க்கை நினைவுகள் உள்ளிட்டவற்றை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பிரணாப் முகர்ஜி 1960களில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதன்பின், […]

Categories
தேசிய செய்திகள்

40 ஆண்டுகளில் இல்லாத சரிவு….. மோடி சொன்னது நடக்குமா….? அதிர்ச்சியில் மக்கள்….!!

2020-21 ஆம் காலாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி சதவீதம் சரிந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கினால், இந்திய பொருளாதாரம் சரிந்துவிட்டதாக சமீபத்தில் மத்திய அரசு சார்பில் தொடர்ந்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்திய பொருளாதாரம் சரிந்து விட்டது என காங்கிரஸ் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாம் ஓவர்….. பணம் கட்டிதான் ஆகணும்…. மக்களுக்கு பரபரப்பு அறிவிப்பு….!!

ரிசர்வ் வங்கி அறிவித்த ஆறுமாத கடன் தவணை இன்றுடன் முடிவடைவதாக அறிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பல கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதால், குடும்பங்களின் பொருளாதாரம் சரிந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தனர். எனவே வங்கிகளில் வாங்கிய கடன் மற்றும் பொருட்கள் மீதான கட்டணங்கள் உள்ளிட்டவற்றை வசூலிக்க கூடாது எனவும், அனைத்திற்கும் கால அவகாசம் வழங்க வேண்டுமெனவும் சமீபத்தில் […]

Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

“விதை நிறுவனத்தில் வேலை” ரூ1,75,000 சம்பளம்…. இன்றே கடைசி நாள்….. உடனே அப்ளை பண்ணுங்க…..!!

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கும் சூழ்நிலையில், பலர் வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். இருப்பினும் தனியார் மற்றும் அரசுத்துறைகளில், காலியாக இருக்கும் பணியிடங்கள், அதற்காக விண்ணப்பிக்க தேவையான விஷயங்கள், விண்ணப்பிக்க வேண்டிய இணையதள பக்கம் என அனைத்து தகவல்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறோம். அதன்படி, தேசிய விதைகள் நிறுவனத்தில் 220 டிரெய்னி காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தகுதி ITI , Diploma, B.E,B.Tech, M.Sc, MBA சம்பளம் : […]

Categories
தேசிய செய்திகள்

“சாமி சரணம்” நவம்பர் முதல் தரிசனம்….? தேவஸ்தானம் ஆலோசனை…. வெளியான தகவல்….!!

ஐயப்பன் கோவில் தரிசனம் குறித்து தேவஸ்தானம் ஆலோசித்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தான் ஒரே தீர்வு என்பதால், தொடர்ந்து எட்டாவது கட்டமாக பல மாநிலங்களில் தளர்வுகளுடனும்,  சில மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடனும் அமலில் உள்ளது. இருப்பினும், அளிக்கப்பட்டு வரும் சில தளர்வுகளின்  வரிசையில், மத வழிபாடுகளுக்கு சமீபத்தில் ஒவ்வொரு மாநிலமாக தளர்வுகளை அறிவித்து  வருகிறது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு முன்பே செத்து போச்சு…. என்ன கொடுமை இது…? காங்கிரஸ் MP ட்விட்….!!

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை விமர்சித்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.  கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு ஆங்காங்கே அதிகரித்த வண்ணம் உள்ளன. இதன் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தான் ஒரே வழி என்பதால், பல மாநிலங்களில் இன்றளவும் ஊரடங்கு கடுமையாகவும் தளர்வுகளுடனும்  பின்பற்றப்பட்டு வருகிறது. ஊரடங்கினால் பல குடும்பங்களின் பொருளாதார […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களே….. “இனி பயம் வேண்டாம்” மத்திய அரசு புதிய முயற்சி….!!

பணம் மோசடியை தவிர்க்க மத்திய அரசு புதிய முயற்சி ஒன்றை கையாளவுள்ளது.  சமீப காலமாக வங்கிகளில் தனிநபர் வங்கி கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு அவர்களது பணம் திருடப்பட்டுவருகிறது. இதனை வித்தியாசமான தொழில்நுட்பம் மூலம் மோசடியாளர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியா முழுவதும் தனிநபர் வங்கி கணக்குகள் ஹேக் செய்யப்படுவதை தடுக்க புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் புதிய மோசடிகள் குறித்தும், பணத்தை பாதுகாக்கும் வழிமுறைகள், ஆலோசனைகள் […]

Categories
தேசிய செய்திகள்

2 க்கு மேல் இருந்தால்….. தேர்தலில் போட்டியிட தடை…. உபி அரசு அதிரடி….!!

உபி-யில்  மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த அம்மாநில அரசு வித்தியாசமான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.  உலக அளவில் மக்கள் தொகை பெருக்கம் பெருகிக் கொண்டே போவது அச்சுறுத்தக் கூடிய ஒரு விஷயம் ஆகும். இதன் காரணமாக  பூமி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல இயற்கை பேரழிவுகள் ஏற்படும் என்பது ஒரு புறமிருக்க, மற்றொருபுறம் உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றிற்கான பற்றாக்குறை மென்மேலும் அதிகரித்துக் கொண்டே செல்லும். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

“9 TO 12” பெற்றோர்கள் அனுமதித்தால்…… பள்ளிக்கு செல்லலாம்….. மத்திய அரசு அறிவிப்பு….!!

பெற்றோர்கள் அனுமதித்தால் மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருப்பதால், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு அட்மிஷனும், வகுப்புகளும்  நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரியை திறப்பதற்கான தடை தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்துகள் இயக்கம் : “உங்கள் விருப்பம்” முடிவு பண்ணிக்கோங்க….. மத்திய அரசு அனுமதி….!!

போக்குவரத்து இயக்குவது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், பேருந்து சேவை உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கும் தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கில் பல தளர்வுகள் தொடர்ந்து ஏற்படுத்தப் பட்டு வரும் சூழலில், போக்குவரத்திலும் தயவு தட்சனை காட்டுமாறு மத்திய, மாநில அரசுகளிடம் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

மதுவுடன்….. வகைவகையான உணவு…. கொரோனா வார்டில் குடி கும்மாளம்…. வைரலாகும் புகைப்படம்…!!

ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா நோயாளி செய்த அட்டகாசம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.  ஜார்கண்ட் மாநிலத்தில் சாந்து குப்தா என்ற குற்றவாளிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தனிமைப்படுத்தப் பட்டிருக்கும் இவருக்கு பலர் சட்டவிரோதமாக பல சேவைகளை தொடர்ந்து வழங்கி வருவதாக குற்றச்சாட்டு ஒன்று தொடர்ந்து எழுந்து வந்தது.   இந்நிலையில் அதற்கான ஆதாரபூர்வமாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி  வைரலாகி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி வரி குறைப்பு : எந்தெந்த பொருள்களின் விலை குறையும்….. வெளியான பட்டியல்….!!

ஜிஎஸ்டி வரி  சதவிகிதம் குறைக்கப்பட்ட பொருட்களுக்கான பட்டியல் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.  இன்று முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் சில பொருட்களில்  ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்கப் போவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்படி, ஜிஎஸ்டி கொண்டுவந்ததில் அருண் ஜெட்லியின் பங்கு மிக முக்கியமானது. இது வரலாற்றில் முக்கியமான சாதனையாகும். இந்த ஜிஎஸ்டி திட்டத்தால், பலர் ஒழுங்காக வரி கட்டி வருகிறார்கள் என தெரிவித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

“BIG SALUTE” 15 மணி நேரம்….. 40கி.மீ…. வீரர்களால் உயிர் பிழைத்த இளம்பெண்…. குவியும் பாராட்டு….!!

உத்தரகாண்டில் இளம்பெண்ணின் உயிரை காப்பாற்ற ராணுவ வீரர்கள் செய்த செயல் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ராணுவ வீரர்கள் என்றாலே நம் மனதில் அவர்களுக்கென்று தனி மரியாதை கோவிலை கட்டி வைத்திருப்போம். அதற்கு காரணம் எல்லையில் நின்று நமது உயிரை அந்த வீரர்கள் காப்பாற்றுவதோடு, அவ்வப்போது ஊருக்குள் மக்களுக்கு தேவையான உதவிகளை மனித நேயத்துடன் செய்து வருகிறார்கள். அந்த வகையில், உத்தரகாண்டில் உள்ள லாக் சாஃப் என்னும் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

PAN CARD RULES : மக்களே கவனம்….. ரூ10,000 அபராதம்….. வெளியான அதிரடி உத்தரவு…!!

பான்கார்டு விதிமுறைகளை சரியாக பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என வருமானவரித் துறை எச்சரித்துள்ளது.  சமீபத்தில் பான் கார்டு ஆதார் கார்டுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, பலர் ஆதார் கார்டுடன் தங்களது பான் கார்டை இணைத்தனர். இதன்மூலம், வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சுலபமாக கண்டுபிடிக்கபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. தற்போது பான் கார்டு குறித்து மற்றொரு பரபரப்பு உத்தரவை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் வைத்திருப்பது சட்டவிரோதமானது என்று […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா தடுப்பூசி” முதலில் இவங்களுக்கு தான்….. மத்திய அரசு விளக்கம்….!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி முதலில் முன் களப்பணியாளர்களுக்கு தான் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும்,, சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பல உலக நாடுகளும் கடும் சிரமங்களை சந்தித்து வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் இதை கட்டுப்படுத்த ஒரே வழியாக இருக்கும் என்பதால், அதற்கான பணியில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் மூன்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

3 விடுதலைகள் எங்கோ….. “அந்த நாடே சுதந்திர நாடு” ப.சிதம்பரம் ட்விட்….!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சுதந்திர தின நாள் வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  74-வது சுதந்திர தினத்தை இந்திய மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் மிகவும் பாதுகாப்பாக ஊழியர்களைக் கொண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மேலும் சுதந்திர தினத்திற்கு பல பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில்  பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

“சுதந்திர தின ஸ்பெஷல்” 60% வரை சிறப்பு தள்ளுபடி…. ரிலையன்ஸ் அறிவிப்பு….!!

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிலையன்ஸ் டிஜிட்டல் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது.  ரிலையன்ஸ் நிறுவனங்களில் முக்கிய நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐந்து மாதங்களுக்கு அன்லிமிட்டட் ஆன்நெட் கால், டேட்டா உள்ளிட்ட வசதிகளை தருவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து ரிலையன்ஸ் டிஜிட்டல் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த விற்பனை ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை செல்லும் என தெரிவித்துள்ளது. இதில், […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

“சுதந்திர தின ஸ்பெஷல்” எல்லாமே அன்லிமிடெட்….. ஜியோ அதிரடி அறிவிப்பு…!!

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஐந்து மாதம் அன்லிமிடெட் கால் மற்றும் டேட்டாக்களை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்தடுத்து தொடர்ந்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அள்ளி குவித்து வருகிறது. ஏற்கனவே தங்களது நிறுவனம் சார்பில் பல பொருட்களையும், சேவைகளையும் ரிலையன்ஸ் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் இதன் சார்பு கம்பெனியான ஜியோ நிறுவனம் தனது jiofi வாடிக்கையாளர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு அன்லிமிடெட்  ஆன்நெட் அழைப்புகள் மற்றும் டேட்டாக்களை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாமே தெரிஞ்சிடும்…. “பயப்படவேண்டாம்” GOOGLEஇன் அசத்தல் கண்டுபிடிப்பு….!!

வெள்ள பாதிப்புகளை கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சில நாட்களாகவே இந்தியாவின் வடமாநிலப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே வெள்ள பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பலர் உயிரிழந்தும், பலர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியும்  வருகின்றனர். எனவே இதனை தடுப்பதற்காக கூகுள் நிறுவனம் இந்தியாவிற்கு என தனியாக புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம் இந்தியாவில் வெள்ள பாதிப்பு பகுதிகள் குறித்து எளிதில் அறிந்து […]

Categories
தேசிய செய்திகள்

சொத்து தகராறை தவிர்க்க….. “குடும்ப சபை” அமைக்க அம்பானி முடிவு…. வெளியான தகவல்….!!

எதிர்காலத்தில் சொத்து தகராறு ஏற்படாமல் இருப்பதற்காக முகேஷ் அம்பானி அவர்கள் குடும்ப சபை அமைக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் நான்காவது பணக்காரரும், இந்தியாவில் மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியை உருவாக்கி அடுத்தடுத்து பல அதிரடி செயல்களை மேற்கொண்டு வரும் ஜியோ ரிலையன்ஸ் நிறுவனருமான முகேஷ் அம்பானி மிகப்பெரிய உச்சத்தை தொட்டு விட்டார். இந்நிலையில் இவர் சேர்த்து வைத்த பெயர், செல்வாக்கு, செல்வம் என அனைத்தும் அடுத்த தலைமுறைக்கு சரியாக நீடிக்க வேண்டும் என்பதால், அம்பானி அவர்கள் குடும்ப […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு புதிய திட்டம் : இனி ரூ20,000 செலவு செய்தாலே சிக்கல் தான்….!!

வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது.  முறையாக வரி செலுத்தாமல்  வரி ஏய்ப்பில்  ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதற்காக மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது. அதன்படி, இனி வரக்கூடிய காலங்களில் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் மேலான நகைகள், ஓவியங்கள், கல்வி கட்டணம், நன்கொடை ஆகியவையும், ரூபாய் 20 ஆயிரம் மதிப்பிலான ஹோட்டல் பில்கள்,  வணிக பயணம் ஆகியவையும்  வருமானவரித்துறை கண்காணிப்பின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்….. மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்…. MI நிறுவனம் அதிரடி….!!

நாடு முழுவதும் வறுமையில் சிக்கித் தவிக்கும் மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்க MI  நிறுவனம் முடிவு செய்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகளுடன் ஆகஸ்டு 31 வரை நீட்டித்து அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்டு உள்ளன. இந்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்லூரி வளாகங்கள் அனைத்தும் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ2,500…. குறைந்த விலையில் கொரோனா மருந்து…. ஜைடஸ் கெடிலா நிறுவனம் அறிமுகம்….!!

இந்தியாவில் குறைந்த விலையில் உள்ள கொரோனா மருந்தை ஜைடஸ் கெடிலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்  பாதிப்பை முற்றிலும் தடுக்க தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில்,  ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்தனர். அதற்கான பரிசோதனைகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில்,  இந்தியாவும் வெளிநாடுகளிலிருந்து தடுப்புசியை  வாங்குவதற்கான ஆலோசனைகளை […]

Categories
தேசிய செய்திகள்

இந்த தப்ப பண்ணாதீங்க….. அடுத்த 20 ஆண்டுகளில் பேரழிவு…. ஆய்வாளர்கள் எச்சரிக்கை…!!

பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க மறுத்தால் அடுத்த 20 ஆண்டுகளில் கடலின் நிலை மிக மோசமாக மாறிவிடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க மறுத்தால் அடுத்த 20 ஆண்டுகளில் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை 3 மடங்கு உயரும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் கடலில் இருக்கக்கூடிய கனிமவளங்களான  பவளப்பாறை உள்ளிட்டவை அழியும் ஆபத்து இருப்பதாகவும், கடலில் இருக்கக்கூடிய அரிய உயிரினங்கள், மீன்கள் என அனைத்திற்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  […]

Categories
தேசிய செய்திகள்

அது பொய்…. இதான் உண்மை…. பள்ளி திறக்கும் தேதி…? மத்திய அரசு ட்விட்….!!

இந்தியாவில் பள்ளிகள் திறப்பது குறித்து வெளியான பொய்யான செய்தி பற்றிய விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கை தளர்வுகளுடன்  ஆகஸ்டு 31 வரை நீட்டிப்பு செய்து அந்தந்த மாநில முதல்வர்கள் உத்தரவிட்டு உள்ளனர். இந்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்றும், சமீபத்தில் கூட […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே! கல்லூரி கட்டணம் ரூ1 மட்டுமே….. வெளியான அசத்தல் அறிவிப்பு…!!

மேற்கு வங்க மாநிலத்தில் செயல்பட்டுவரும் கல்லூரி ஒன்றில் மாணவர்களுக்கான கல்லூரி கட்டணம் ரூபாய் 1 ஆக  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருப்பதால், பல குடும்பத்தினர் வருமானமின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி கல்லூரிகளில்  ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருவதால், பெற்றோர்கள் கல்வி கட்டணத்தை செலுத்துவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தைப் […]

Categories
தேசிய செய்திகள்

இந்து கோவிலை காத்த இஸ்லாமியர்கள்….. பெங்களூருவில் நெகிழ்ச்சி சம்பவம்….!!

பெங்களூருவில்  இஸ்லாமியர்கள் அனுமன் கோவிலை ஒற்றுமையாக காத்த சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீனிவாச மூர்த்தியின் உறவினர் ஒருவர் ஃபேஸ்புக்கில் இஸ்லாமியர்கள் குறித்து  சர்ச்சை கருத்து பதிவிட்டார்.  இதற்கு உடனடியாக சமூக வலைதளங்களில் பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், நேற்றிரவு இஸ்லாமியர்கள் இதுகுறித்து கண்டித்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் டிஜி ஹலி  பகுதியில் உள்ள அனுமன் கோவிலும் இந்த வன்முறை சம்பவத்தில்  தாக்கப்பட்டது. இது குறித்து அறிந்த பிற இஸ்லாமிய மக்கள் களத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 15இல் மோடியை….. வெளியான ஆடியோ…. நாடு முழுவதும் பரபரப்பு…!!

சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பல அசம்பாவிதங்களை நிகழ்த்த சில அமைப்புகள் முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும்  அதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினம் வருகிறது. இந்நாள் இந்திய நாட்டிற்கு மிக முக்கியமான நாள் என்பதால் அதனை கொண்டாடாமல் இருப்பது நன்றாக இருக்காது. எனவே பாதுகாப்பு நடவடிக்கைகள் உடன் […]

Categories
தேசிய செய்திகள்

“கோழிக்கோடு விபத்து” விமானம் இறங்க தடை….. விமான இயக்குனரகம் அறிவிப்பு….!!

கோழிக்கோடு விமான நிலையத்தில் மழைக்காலங்களில் பெரிய ரக விமானங்கள் இறங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.  ஆகஸ்ட் 7ஆம் தேதி நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். கேரளாவைப் பொறுத்தவரையில் அப்பகுதி மக்கள் கொரோனா,  மழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களால் ஒருபுறம் அவதிக்குள்ளாகி வந்த சூழ்நிலையில், இந்த விபத்து அவர்களிடையே பெரிய அளவிலான பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கோழிக்கோடு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இதை பண்ணாதீங்க…! செத்துப்போகும் சத்துக்கள்…. பேராபத்தை தரும்…. ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை…!!

குளிர்சாதனப்பெட்டியில் உணவுகளை வைத்து உண்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். அனைவரது வீட்டிலும் குளிர்சாதன பெட்டி என்பது சாதாரணமாக இருக்கிறது. வெயில் காலங்களில் தண்ணீர் பாட்டிலை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து ஜில்லென்று ஆனவுடன் குடிக்கும்  வழக்கத்தை பெரும்பாலோனோர் கொண்டுள்ளனர். ஆனால் இது மிகவும் ஆபத்தானது என தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர். அதேபோல் எப்போதுமே குளிரூட்டப்பட்ட உணவுகள் உடலிற்கு கேடு தான். உணவுகளை தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்து, பின் மீண்டும் சூடுபடுத்துவது அதில் […]

Categories
தேசிய செய்திகள்

“அனைத்தும் இலவசம்” எதுவும் செய்யாதவர்களுக்கு…. ஏர்டெல் நியூ ஆஃபர்….!!

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அளித்துள்ளது.  தற்போது செல்போன் நெட்வொர்க்கில் ஏர்டெல், ஜீயோ  என்ற மாபெரும் கம்பெனிகளுக்கு இடையே மிகப்பெரிய போட்டியானது நடைபெற்று வருகிறது. பெரும்பாலானோர் ஜியோ பயன்படுத்துகின்றனர். ஏர்டெல்லிருந்து பலர் கட்சி மாறி வருகின்றனர். இதனால் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைக்க ஏர்டெல் போராடி வருகிறது. இது ஒருபுறமிருக்க ஏர்டெல் சிம்மை மாற்றாமல் அதை வைத்து கொண்டு ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் வாடிக்கையாளர்கள் பலர் ஏர்டெல்லுடன் தொடர்பில் இருந்து வருவதாக தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

என்ன துணிச்சல்டா உனக்கு….. “பெரியவர்களே திணறும் காரியம்” 12 வயது சிறுவனுக்கு குவியும் பாராட்டு….!!

வெள்ளத்தில் சிக்கிய இளைஞரை துணிச்சலுடன்  காப்பாற்றிய 2 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.  சில நாட்களாக வடமாநிலப் பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெள்ளத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் தவறி விழுந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளார். பின் அவர் செய்வதறியாது கதற, சத்தம் கேட்டு பார்த்த […]

Categories
தேசிய செய்திகள்

எதுக்கு வெளியே போகனும்….. “எல்லாம் இருக்கு” 45 நிமிடத்தில் நாங்கள் வாரோம்….. ஸ்விக்கி புதிய திட்டம்….!!

ஸ்விக்கி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.  தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த நவீன காலகட்டத்தில், அனைத்துப் பொருட்களையும் வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்து  நாம் இருக்கும் இடத்திற்கு வரவழைக்கலாம். இந்த ஆன்லைன் ஷாப்பிங்கில் மளிகை பொருட்கள் மட்டும்தான் இல்லாமல் இருந்தது. ஆனால் அதையும் அமேசான் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு அறிமுகபடுத்தியது.  ஆனால் இதில் ஷாப்பிங் செய்த பொருள்கள் வீடுவந்து சேர்வதற்கான நேரம்  அதிகம். தற்போது  இதற்கும் ஒருபடி மேலாகச் சென்ற ஸ்விக்கி  நிறுவனம் இன்ஸ்டா […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்….. “ரத்து கிடையாது” ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு….!!

ரயில் பயணம் குறித்த முக்கியத் தகவலை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பல  தளர்வுகளை ஏற்படுத்தி பல மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டித்துள்ளனர். இந்நிலையில் வருகிற செப்டம்பர் 30 வரை கொரோனாவை  கட்டுப்படுத்துவதற்காக, ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

நம் நாடு…. நம் வீடு…. கொரோனாவால் ஆர்வம் போச்சு! ஏஜென்சி கஜானாவும் காலியாச்சு….!!

இந்திய மாணவர்களின் வெளிநாடு கல்வி குறித்த முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்தை பலநாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில், வேலைக்காகவோ, படிப்பிற்காக யாரும் வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புவதில்லை.  அந்த வகையில், இந்தியாவில் கொரோனாவால் வெளிநாட்டில் கல்வி கற்பதில் இந்திய மாணவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

“கோழிக்கோடு விமான விபத்து” உயிரை காப்பாற்றிய 5 நிமிடம்….. இளைஞர் பரபரப்பு தகவல்….!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் சிக்காமல் தப்பித்தன பரபரப்பான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.  கொரோனா  பாதிப்பால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக வந்தே பாரத் என்னும் திட்டத்தின் மூலம் இந்தியர்கள் தொடர்ந்து சொந்த நாடுகளுக்கு விமானம் மூலம் திரும்புவதற்கான  ஏற்பாடுகளை மத்திய அரசு செய்தது.  அதன்படி தொடர்ந்து விமானத்தின்  மூலம் இந்தியர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பி வந்தனர். அந்த வகையில், இரு தினங்களுக்கு முன் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் […]

Categories
தேசிய செய்திகள்

கோவிந்தா என்ன சோதனை இது….? 743 பேருக்கு கொரோனா உறுதி…. அதிர்ச்சியில் தேவஸ்தானம்…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இதுவரை 743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆறு கட்ட ஊரடங்கை  தொடர்ந்து ஏழாவது கட்டமாக பல மாநிலங்களில் ஊரடங்கு தொடர்ந்து தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு  விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக மூடப்பட்டிருந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் கடந்த ஜூன் […]

Categories
தேசிய செய்திகள்

“IIMC” ஆகஸ்ட் 28 இறுதி நாள்….. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!

பத்திரிக்கை துறை மற்றும் அது சார்ந்த படிப்புகளை படிப்பதற்கான விண்ணப்ப தகவலை IIMC வெளியிட்டுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கால்  கல்லூரிகளுக்கு புதிதாக செல்லக்கூடிய மாணவர்களுக்கும், மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கும்  அட்மிஷனில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

இதல்லவா மனிதநேயம்…. கொட்டும் மழையில் பெண் செய்த செயல்! குவியும் பாராட்டு…!!

கொட்டும் மழையில் வாகன ஓட்டிகளை பாதுகாக்க பெண் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாக அவருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.  ஒவ்வொரு முறையும் இயற்கை பேரிடர் நேரிடும்போது கட்டாயம் அந்த இடத்தில் மனிதநேயம் என்பது வெளிப்பட்டே தீரும். யாராவது ஒரு நபர் எந்தவித பலனும் எதிர்பார்க்காமல்  சக மனிதனுக்கு பேரிடர் நேரிடும்போது முற்படுவர். அந்த வகையில், மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பையின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

சுதந்திர தினத்தை முன்னிட்டு….. “FREEDOM SALE” 70% வரை தள்ளுபடி! அமேசான் அதிரடி…!!

அமேசான் நிறுவனம் மீண்டும் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது . நேற்று  முன்தினம் தான் அமேசான் பிரைம் டீல் என்ற ஆஃபரை தனது வாடிக்கையாளர்களுக்கு உலகம் முழுவதும் வழங்கியது.  இதன் மூலம் பல்வேறு பொருட்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கியது  அமேசான் நிறுவனம். இந்நிலையில் மீண்டும் இந்தியர்களுக்காக சிறப்புச் சலுகை ஒன்றை அமேசான் வழங்கியுள்ளது. அதன்படி, அமேசான் நிறுவனம் இன்று முதல் ஆகஸ்ட் 11 வரை நான்கு நாட்கள் ஃப்ரீடம் சேல் என்ற சிறப்புத் […]

Categories
தேசிய செய்திகள்

மனசாட்சி இல்லையா….? மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்….. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ….!!

உத்தர பிரேதேசத்தில் மூதாட்டி ஒருவரை பாதுகாவலர் டார்ச்சர் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  உத்திரப்பிரதேச மாநிலத்தில் மிகவும் கொடூரமான மனித நேயத்திற்கு விரோதமான செயல் ஒன்று நடைபெற்று உள்ளது. அது குறித்த வீடியோவும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், உத்தரபிரதேசத்தில் வயதான மூதாட்டி ஒருவரை மருத்துவமனை பாதுகாவலர் எட்டி உதைத்து வெளியே போகும்படி தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட ஏழை மூதாட்டி பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு, தங்கும் இடம் இல்லாததால் மருத்துவமனையில் ஓரமாக அமர்ந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு : பாதிக்கு பாதி மாணவர்களுடன்….. 2 ஷிப்ட் முறை…. மத்திய அரசு அறிவுரை…!!

இந்தியாவில் பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில் அதற்கான அறிவுரைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில், தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை  தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும் , அமைச்சரும் கூறுகையில், […]

Categories
தேசிய செய்திகள்

வேலை போச்சா…. கவலை வேணாம்…. ரூ5,000 நிவாரணம் வழங்க…. மாநில அரசு முடிவு….!!

வெளிநாட்டில் வேலை இழந்து தாய் நாடு திரும்பி வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் நபர்களுக்கு நிவாரண தொகை வழங்க கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது.  சீனாவின் ஹூகான்  மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா  வைரஸ் உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஒரே ஆயுதமாக உலகம் முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால்,  வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்கள்  வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்திய நாட்டிற்கு […]

Categories

Tech |