Categories
தேசிய செய்திகள்

7 வயது சிறுமி பாலியல் வழக்கு….. குற்றவாளிக்கு தூக்கு….. அதிரடி காட்டிய ஆந்திரா கோர்ட்…!!

ஆந்திராவில்  7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.  ஆந்திர மாநிலம் விஜயவாடா என்னும் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி ஒருவரின் ஏழு வயது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதுகுறித்து பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த அதிகாரிகள், 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரகாஷ் என்ற வாலிபரை […]

Categories
தேசிய செய்திகள்

“ரக்ஷபந்தன் ஸ்பெஷல்” 14,00,000…. 6 மணி நேரத்தில் உலக சாதனை….. காவல்துறைக்கு குவியும் பாராட்டு….!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆறு மணி நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் செய்த உலக சாதனை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் ஊரடங்கு இன்றளவும் சற்று கடுமையாக பின்பற்றப்பட்டு வருவதால், பல தரப்பு மக்கள் தொடர்ந்து பல்வேறு விழாக்களை கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் நாடு முழுவதும் கொண்டாடப்பட கூடிய பிரத்யேக விழாக்களில் ஒன்றான ரக்ஷா […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

பைபோலார் டிஸ்ஆர்டர்….. வலியில்லா மரணம்…. சுஷாந்த் மரணத்தில் வெளியான முக்கிய தகவல்….!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் கடைசி நிமிடங்கள் குறித்து மும்பை காவல்துறை பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.  பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் இந்திய மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது வரை அவர் குறித்த எந்த செய்தியை கேட்கும் போதிலும், அவர் குறித்த வீடியோக்களை பார்க்கும் போதிலும் மக்கள் மத்தியில் சோகம் நீங்காமல் நிற்பதை உணர முடியும். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை […]

Categories
தேசிய செய்திகள்

“நியாயமற்ற நிகழ்வு” 43 மருத்துவர்கள் மரணம்….. நாட்டிலையே முதலிடம்….. சோகத்தில் தமிழக மக்கள்…!!

நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை விபரம்  தற்போது மாநிலவாரியாக வெளியாகியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதில், ஒரு புறம் அத்தியாவசிய காரணங்களுக்காக மக்கள் வெளியே செல்லும்போது  காட்டும் சில அலட்சியங்களால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். சிலர் தேவையில்லாத காரணங்களுக்காக வெளியே சென்று கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால் இவர்களில் யாரும் தனக்கு நோய் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“BoycottIPL” மீண்டும் ஸ்பான்சரான சீன நிறுவனம்….. பிசிசிஐ அனுமதி….!!

#boycottIPL என்ற hashtag  சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த மாதம் லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்களில் சிலர் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்திய மக்கள் சீன பொருட்களை புறக்கணிப்போம். சீன செயலிகளை உபயோகிப்பதை நிறுத்துவோம்  என்ற கோரிக்கைகளை முன்வைத்து boycottchineseproduct  என்ற குறிக்கோளை முன்னிறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீன பொருட்களை […]

Categories
தேசிய செய்திகள்

100 கிராம மக்களுக்கு….. “இலவச உணவு” பிரபல கலைஞருக்கு குவியும் பாராட்டு….!!

மழை நீர் வெள்ளத்தில் சிக்கியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு உணவளித்து வரும்  பிரபல சமையல் கலைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சமீப நாட்களாக பீகார், அசாம் போன்ற மாநிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்து அங்குள்ள மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தங்களது உதவிகளை செய்து வருகின்றனர். தொடர் கன மழையினால், பிகார், அசாம் போன்ற மாநிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்து இருப்பதால், அங்குள்ள மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஜெய் ஸ்ரீராம் சொல்லு….. முஸ்லீம் இளைஞர் மீது….. மர்மநபர்கள் கொடூர தாக்குதல்…!!

ஜெய் ஸ்ரீராம் என சொல்லச் சொல்லி பக்ரீத் பண்டிகை அன்று இஸ்லாமிய இளைஞரை மர்மநபர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் பக்ரீத் தினமானது கொண்டாடப்பட்டது. முஸ்லிம்கள் அல்லாத இந்துக்களும், கிறிஸ்தவர்களும் தங்களது முஸ்லிம் நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். வேற்றுமையில் ஒற்றுமை பார்த்து ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி பழகி வரும் இவர்களுக்கு மத்தியில் ஒரு சிலர் வெறுப்புணர்ச்சியில் செய்யும் கேவல செயல்களால் ஒட்டுமொத்த மதத்திற்கும் அவப்பெயர் வரும் விதமாக சாயம் பூசப்படுகிறது. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

33 வருடத்திற்கு பிறகு….. கொரோனாவால் 10-வது பாஸ்…. வைரலாகும் பெரியவர்…!!

கொரோனா  பாதிப்பை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் 33 வருட போராட்டத்திற்கு பிறகு 51 வயதான நபர் ஒருவர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு 6 கட்ட நிலையில் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 31-ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

சாலையில் வீடு…. தெருவிளக்கில் படிப்பு….. “போட்டி தேர்வில் வெற்றி” பெண்ணிற்கு குவியும் பாராட்டு….!!

மும்பையில் தெருவிளக்கில் படித்து போட்டித் தேர்வில் வெற்றி பெற்று 17 வயதான பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.  வெற்றிக்கு காசு பணம் தேவையில்லை நல்ல திறமை இருந்தால் போதும் என்பதற்கு சிறந்த உதாரணம் தரும் வகையில், மும்பையில் அதிசயம் ஒன்றை பெண்மணி  ஒருவர் நிகழ்த்தியுள்ளார். மும்பை துறைமுகம் அருகே உள்ள மைதானத்தில் நடைபாதையில் 17 வயதான ஆத்மா என்ற பெண் தந்தை மற்றும் சகோதரர்களுடன் வசித்து வருகிறார். அவர் மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் போட்டித் தேர்வில் […]

Categories
தேசிய செய்திகள்

டிஸ்சார்ஜ்க்கு பின்…. இதை செய்தால் ரூ5,000 ஊக்கத்தொகை….. மாநில அரசு அறிவிப்பு…!!

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் அவர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறையில் பிளாஸ்மா சிகிச்சை முறை என்பது பல மாநிலங்களில் பயன்படுத்தக்கூடிய முக்கிய சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சைக்கு மனித உடம்பில் இருக்கக்கூடிய பிளாஸ்மா செல் தேவைப்படுவதால் […]

Categories
ஆன்மிகம் இந்து தேசிய செய்திகள்

அயோத்தி ராமர்கோவில் விழா…. நேரில் வராதீங்க…. போனில் பாருங்க…. பக்தர்களுக்கு வேண்டுகோள்….!!

அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவிலுக்கான பூமி பூஜை விழாவை காண பொதுமக்கள் நேரில் வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி புண்ணிய பூமி என்று அழைக்கப்படும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட இருக்கிறது. இதற்கான பூமி பூஜை விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார். அதேபோல் ஆர்எஸ்எஸ் தேசிய தலைவரும் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார். ஆர்எஸ்எஸ் தலைவரும்,  பிரதமர் மோடியும் ஒன்றாக கலந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

திமுகவிற்கு நேரடியாக சப்போர்ட் பண்ணலாமே….. சூர்யாவிற்கு எதிராக…. காயத்ரி ரகுராம் ட்விட்….!!

திமுகவிற்கு நேரடியாக சப்போர்ட் பண்ணலாமே என்று சூர்யாவின் கருத்துக்கு  காயத்ரி ரகுராம் எதிர் கருத்து தெரிவித்துள்ளார்.  கடந்த சில தினங்களாக சுற்றுச்சூழல் வரைவு 2020 குறித்து மக்கள் தங்களது கருத்துக்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். யூடியூப் தல வாசிகளும், சமூக ஆர்வலர்களும் இதுகுறித்து பேசப்பேச இது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் கார்த்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்கு எதிராக இருக்கக்கூடிய இந்த EIA 2020 திட்டத்தை இந்த கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

+1….+2 மாணவர்களுக்கு….. இலவச ஸ்மார்ட் போன்….. அரசு அதிரடி அறிவிப்பு… எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்….!!

ஆன்லைன் கல்வி விவகாரத்தில் பஞ்சாப் அரசைப் போல் தமிழக அரசு கட்டாயம் செயல்படும் என்ற எதிர்பார்ப்பில் தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.  கொரோனா  பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்பை காட்டிலும் பாதிப்பு தற்போது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பாதிப்பு அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இன்னும்  கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக, […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா…. நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்….. ரஃபேலின் 4 சிறப்புகள்….!!

ரஃபேல் விமானத்தின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.  இன்றைக்கு மிகவும் பேசுபொருளாக பேசப்பட்ட ஒரு விஷயம் என்றால் அது ரபேல் போர் விமானம் குறித்து தான். பிரான்ஸ் ராணுவ படையினரிடம் இருந்து வாங்கி வரப்பட்ட ரபேல் விமானம் இன்று இந்தியா ராணுவ விமான படையினரால் வரவேற்கப்பட்டு வெற்றிகரமாக தரை இறங்கியது. இந்த ரஃபேல் விமானங்கள் இந்திய ராணுவ விமானப் படையின் பலத்தை  பல மடங்கு கூட்டியுள்ளதாக  பலரும்  கூறிவருகின்றனர். அப்படி என்ன விசேஷம் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி செய்வாங்கனு தெரியும்…. எங்ககிட்ட கேட்காம ஆணையிடக்கூடாது…. திமுக கேவியட் மனு….!!

மருத்துவ படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக திமுக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு அளித்துள்ளது.  மருத்துவ படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து புதிய விவாதம் ஒன்று தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஓபிசி என்பது பிசி, எம்பிசி உள்ளிட்ட பிரிவினருக்கான மொத்த இட ஒதுக்கீடு சலுகை ஆகும். இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் ஓபிசி என்பது பிசி மற்றும் எம்பிசியாக பிரித்து தனித்தனியாக குறிப்பிட்ட சதவீதத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரையில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கொரோனா நடவடிக்கை : இது தான் சரியான முடிவா…? ப.சிதம்பரம் கேள்வி….!!

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பிரதமர் மோடி சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்து விட்டதாக கூறப்படும் புகழாரம் குறித்து  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. கொரோனாவுக்கு  எதிராக மத்திய அரசு பல நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். குறிப்பாக பாஜகவின் தலைவர் ஜேபி நட்டா […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா அறிகுறி” மருத்துவமனைக்கு கூட அனுமதிக்கல….. தாய்,மகனை பூட்டி வைத்து டார்ச்சர்…..!!

ஆந்திராவில் கொரோனா அச்சம் காரணமாக தாய் மகன் இருவரையும் வீட்டிற்குள்ளேயே பூட்டு போட்டு வீட்டு உரிமையாளர் பூட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு குறைந்த பாடில்லை. கொரோனா நோய் தோற்றாலும், அதனை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினாலும்  மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி மன வேதனையில் […]

Categories
தேசிய செய்திகள்

வருகின்ற வாரத்தில்….. “மீண்டும் சோகம்” மத்திய அரசு எச்சரிக்கை…..!!

வருகின்ற வாரத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையில் பாலைவன வெட்டுக்கிளிகள் மீண்டும் படையெடுத்து தாக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  சில மாதங்களுக்கு முன்பாக சோமாலியா நாட்டின் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை நாசம் செய்தது. குறிப்பாக இந்தியாவில் வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் பயிர் நிலங்களில் புகுந்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தின.  இவைகள் ஏற்படுத்திய பாதிப்புகளின் தாக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

கவிழ்ந்த லாரி…. சொட்ட… சொட்ட பெட்ரோலில் நனைந்த மக்கள்…. போலீஸ் எச்சரிக்கையால் தப்பித்த கூட்டம்….!!

ஆந்திர மாநிலத்தில் விபத்துக்குள்ளான லாரியில் இருந்து பெட்ரோல் எடுத்துக் கொண்டிருந்த மக்களை காவல்துறையினர் எச்சரிக்கையுடன் அனுப்பிவைத்தனர். ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள கங்கவரம் துறைமுகத்தில் இருந்து காக்கிநாடா பகுதியை நோக்கி பெட்ரோல் முழுமையாக நிரப்பப்பட்ட டேங்கர் லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி , விஜயவாடா அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியை ஓட்டிய ஓட்டுநர் படுகாயமடைந்தார். லாரி கவிழ்ந்த விபத்தில் அதனுடைய டேங்கரில் சிறிது விரிசல் ஏற்பட அதன்மூலம்  வேகமாக […]

Categories
தேசிய செய்திகள்

“5 பாயிண்ட் கோவிட்19” யார் வேணாலும் வாங்க…. கொரோனாவை அழிக்க புதிய திட்டம்….!!

டெல்லியில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்கான புதிய செயல்முறையை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி, தலைநகரான டெல்லியில் இதனுடைய பாதிப்பு சற்று அதிகமாக இருக்கிறது என்றே கூறலாம். இந்த பாதிப்பை தடுப்பதற்காக டெல்லி மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க, பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேரும் நோயாளிகளைக் கவனிக்க மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் ஒரு சில தகவல்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மைக்ரோசாஃப்ட் நிதியில்…. கொரோனா கிட்….. இனி வீட்டிலையே சோதனை….!!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிதியுதவியில் வீட்டிலேயே கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள உதவும் கருவியை கண்டு பிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்கு நாடு முழுவதும் மத்திய அரசும், சுகாதாரத் துறையில் தீவிரமாக பாடுபட்டு வருகின்றனர். முன்பை காட்டிலும் தற்போது பரிசோதனையும், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா பரிசோதனை என்பது ஆர் டி பி சி ஆர் என்ற முறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பரிசோதனையின் மூலம் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

பொது தேர்வு…. யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை…. நிதியமைச்சர் விளக்கம்…!!

கேராளாவில் தேர்வு எழுதிய மாணவர்கள்  யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை என அம்மாநிலத்தின் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுதைத் தொடர்ந்து பள்ளி கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தற்போது வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. 10 11 12 உள்ளிட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டு பின் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டது. இதற்கான காரணமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து […]

Categories
தேசிய செய்திகள்

14 பேருக்கு கொரோனா உறுதி…. காப்பாற்ற சென்றவர்கள் மீது கல்வீச்சு…. கர்நாடகாவில் பரபரப்பு…!!

கர்நாடகாவில் கொரோனா வார்டுக்கு அழைத்து செல்ல முயன்ற சுகாதாரதுறை அதிகாரிகளை கிராம மக்கள் கற்களால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊராடங்கில் சில தளர்வுகள் ஏற்படுத்தப் பட்ட நிலையில், பாதிப்பு அதிகமிருக்கும் மாநிலங்களில் மட்டும் ஊரடங்கை தொடர்ந்து நீடிப்பது குறித்து அந்தந்த மாநிலங்கள் ஆலோசித்து வருகின்றனர். தமிழகத்தில் ஜூன் 19 முதல் 30ம் தேதி வரை பொதுமக்கள் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மதுவுக்கு அடிமை….! ”250 பேரை கடித்த குரங்கிற்கு …. ஆயுள் தண்டனை வழங்கி நடவடிக்கை …!!

கான்பூரில் 250 பேரை கடித்த குரங்கிற்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  கான்பூரில் கலுவா என்னும் குரங்கை வளர்த்தவர் அந்த குரங்கிற்கு மது குடிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இவர் எப்போதும் மது குடிக்கும் போதிலும், அதில் ஒரு பங்கை அந்த குரங்கிடம் கொடுத்து குடிக்க வைத்த பின், போதையில் 2 பேரும் ஒன்றாக படுத்து உறங்கி விடுவார்கள். இதையடுத்து குரங்கை வளர்த்தவர், அளவுக்கு அதிகமாக மது அருந்தி உயிர் இழந்த நிலையில், அவருக்குப்பின் குரங்கிற்கு மது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு பின்….. “மருத்துவத்துறை” இலவசமாகுமா…? அதீத வியாபாரமாகுமா…?

கொரோனாவுக்கு பின் மருத்துவத் துறையில் என்னென்ன மாற்றங்களை நிகழும் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். கொரோனா வைரஸ் நோய் நம் வாழ்வியல் முறைகளை நாம் எதிர்பார்க்காத அளவிற்கு புரட்டிப் போட்டுள்ளது. பலரது வாழ்வியல் இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில், மருத்துவத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால், கியூபா உள்ளிட்ட நாடுகள் மருத்துவத்தை இலவசமாக வழங்கியதன் அடிப்படையே அங்கு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு இறப்பு விகிதமும் குறைவாக […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ….. ஊரடங்கு முடியட்டும்….. தயார் நிலையில் ரசாயனத்துறை….!!

வருங்காலத்தில் தொழில் துறையில் கொடிகட்டி பறக்கும் துறையாக ரசாயனத் துறை இருக்கும் என நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கொரோனோ வைரஸ் இன்று நம் வாழ்வியல் முறைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இனி வரக்கூடிய காலங்களில் பலர் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பல வதந்திகள் கூறப்பட்டு வந்தன. ஆனால் இதற்கெல்லாம் மாறாக வேலை இழப்புகள் ஒருபுறம் ஏற்பட்டாலும், பல்வேறு துறைகளில் புதிய புதிய வாய்ப்புகளை தந்திருக்கிறது. அந்த வகையில், ரசாயனத் துறையில் அதீத […]

Categories
அரசியல்

“LOCKDOWN” முடிஞ்சாலும்….. ஷாப்பிங் போக வேணாம்….. ஆன்லைன்ல பாத்துக்கலாம்…!!

ஆன்லைன் வர்த்தகத்தின் மதிப்பு இனி வரக்கூடிய காலங்களில் அதிகரிக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸ் நோய் இன்று பலரிடையே வாழ்வியல் முறைகளை ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டது. நகரங்களில் வசிப்போர் எல்லாம் வார இறுதியில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஷாப்பிங் மால் உள்ளிட்டவற்றுக்கு சென்று ஷாப்பிங் செய்து வந்து பொழுதை கழித்து மனமகிழ்ந்து வருவர். அதில் ஒரு அனுபவம் இருக்கிறது என்றும் பெருமையாக கூறி வந்திருந்தனர். அவ்வாறு கூறிக் கொண்டிருந்தவர்கள், அனைவரும் தற்போது ஆன்லைன் ஷாப்பிங்க்கு […]

Categories
அரசியல்

“கொரோனா” ONLINE CLASS…… வெறும் CHOICE இல்ல…. இனி இதுதான் MAIN…!!

கல்வி முறையில் கொரோனா ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தற்போது நம்மை அன்றாடம் பாடுபடுத்தி எடுத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் வாழ்வியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி சென்றுள்ளது. அந்த வகையில், இணைய வழிக் கல்வியில் ஒரு புதிய மாற்றத்தை இந்த வைரஸ் நோய் ஏற்படுத்தியுள்ளது. இந்நாள் வரை இணைய வழி கல்வி என்றால் அது கல்வி கற்பதற்கான கூடுதலான ஒரு வசதிக்காக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் அந்த இணைய வழி கல்வி இப்போது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,213 பேருக்கு கொரோனா …!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு 3,000 என்ற அளவில்தான் தான் இருந்து வந்தது. ஒரு நாளைக்கு 3,200 3,500 என்று தான் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில் தற்போது ஒரே நாளில் 4 ஆயிரத்து 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இப்படி வந்துள்ள எண்ணிக்கை நிச்சயமாக ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவை தொடர்ந்து….. சத்தீஸ்கரில் விஷவாயு தாக்கம்….. 7 பேருக்கு தீவிர சிகிச்சை….!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது விஷவாயு தாக்கி மயக்கமடைந்த 7 தொழிலாளர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் காகித தொழிற்சாலை ஒன்று செயல்பட்டுவருகிறது. இதனை சுத்தப்படுத்தும் பணியில் இன்று 7 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கி 7 பேர் ஆலையின் உள்ளே மயக்கம் அடைந்து விழுந்தனர். பின் இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் முகத்தில் கவசம் அணிந்து கொண்டு உள்ளே சென்று […]

Categories
தேசிய செய்திகள்

பிணங்களுக்கு நடுவே…. கொரோனா சிகிச்சை….. சர்ச்சையை கிளப்பிய வீடியோ…!!

மகாராஷ்டிராவில் சடலங்களுக்கு நடுவே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்று உலகளவில் 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் கொரோனாவை தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா விளங்குகிறது. தற்போது அங்கே சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்களும், […]

Categories
தேசிய செய்திகள்

இனி சரக்கு… வீட்டிற்கே டோர் டெலிவரி….. சொமேட்டோ நிறுவனம் அதிரடி

மது பாட்டில்களை வீட்டுக்கே டெலிவரி செய்ய சொமேட்டோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் திறக்க தமிழக அரசு முடிவெடுத்தது. அந்த வகையில், மதுபான கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில் மது விற்பனையால் கொரோனா பாதிப்பு ஏற்படுவதுடன் பல்வேறு குடும்பங்கள் மேலும் வறுமைக்குள் தள்ளப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

மதுக்கடையில் மனைவிகள்….. கணவனுக்காக வந்தோம்….. ட்ரெண்டாகும் பெண்கள் வரிசை…!!

கணவனுக்காக மனைவிமார்கள்  மது வாங்க வரிசையில் நின்ற புகைப்படங்கள்  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மூன்றாம் தேதிக்கு பின் தளர்வுகளுடன்  தனிகடைகள் நாடு முழுவதும் திறக்கப்பட்டு வருகின்றன. பல மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. மதுபானக் கடைகளிலும், அரசு விதிமுறைகளின்படி கொரோனாவை தடுக்கும் விதமாக சமூக விதிகளை கடைபிடித்து பொதுமக்கள் மதுபானங்களை வாங்கி செல்ல வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

“விஷவாயு கசிவு” இறைவனிடம் வேண்டுகிறேன்….. குடியரசு தலைவர் இரங்கல்….!!

ஆந்திராவில்  விஷவாயு  தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுதலைவர் ராம்நாத் கோவிந்த் ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியையடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள LG polymer  தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவின் காரணமாக இதுவரை 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், ஆங்காங்கே பொதுமக்கள் சாலையில் கொத்துக்கொத்தாக மயங்கி விழுவது அப்பகுதி மக்களிடையே பெரும் பெரும் பதற்றத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“விஷவாயு விபத்து” கும்பல், கும்பலாக….. 2000 பேர் மயக்கம்….. 8 பேர் மரணம்….!!

ஆந்திராவில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள LG POLYMER தொழிற்சாலையில் விஷவாயு கசிய தொடங்கியது. அதிகாலை முதலே கசியத் தொடங்கிய இந்த விஷவாயு வெங்கடாபுரத்தை சுற்றியுள்ள கிராமம் முழுவதும் பரவியதால், கண் எரிச்சல், வாந்தி, அறிகுறி உள்ளிட்டவற்றை உணர்ந்த கிராம மக்கள் உடனடியாக தங்களது வீடுகளை விட்டு வெளியேறி கிராமத்தை விட்டு ஓட தொடங்கியுள்ளனர். சுமார் 5 கிராமங்களில் இந்த விஷ […]

Categories
தேசிய செய்திகள்

காற்றில் கலந்த விஷவாயு….. காலியான 5 கிராமம்….. 1000 பேர் பாதிப்பு….. 3 பேர் மரணம்…..!!

ஆந்திராவில் விஷவாயு தாக்கி குழந்தை உட்பட 3 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை அடுத்த வெங்கடாபுரம் என்னும் கிராமத்தில் LG POLYMER என்ற தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக, இதுவரை ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீரென கிராமத்தை சூழ்ந்த புகை மூட்டத்தால் ஏற்பட்ட கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை அறிந்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” உலகிற்காக உழைத்து கொண்டிருக்கிறோம்….. பிரதமர் மோடி பெருமிதம்…!!

இந்தியா உலகிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.  புத்த பூர்ணிமா விழாவையொட்டி நடத்தப்பட்ட விழா ஒன்றில் கலந்து கொண்ட மோடி கொரோனா குறித்து பேசியுள்ளார். அதில், அதிக அளவில் பரவி மக்களை பாதிப்புக்கு உள்ளாகி வரும் இந்த கொரோனா  பிரச்சினையை காவல்துறையினர், மருத்துவத் துறையினர், துப்புரவு பணியாளர்கள் எதிர்த்து போராடி வருகிறார்கள். அதிலும் கொரோனாவுடன்  நேருக்கு நேர் போராடும் மருத்துவர்கள் மிகவும் தைரியசாலிகள் என்று தெரிவித்த அவர், உலகிற்காக இந்தியா உழைத்து வருகிறது […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” நமக்கு கிடைத்த ஆசிர்வாதம்….. மத்திய அமைச்சர் கருத்து….!!

கொரோனா வைரஸ்  நமக்கு கிடைத்த மறைமுக ஆசிர்வாதம் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கருத்து தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா  வைரஸ் உலக அளவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வர, பொதுமக்கள் அச்சத்தில் ஒருபுரமிருக்க, மற்றொருபுரம் இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசால் விதிக்கப்பட்ட ஊரடங்கினாலும்  பல குடும்பங்கள் வேலை வாய்ப்பின்றி, வருமானமின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இதிலிருந்து மீண்டு எழுவதற்கான நேர்மறையான […]

Categories
தேசிய செய்திகள்

“ஆரோக்கிய சேது” 9,00,00,000 மக்களின் DATA…… நாளை பதிலளிக்கிறேன்….. மத்திய அரசுக்கு ஹேக்கர் பதில்…!!

ஆரோக்கியா சேது செயலியை ஹேக் செய்வது குறித்து நாளை உங்களை தொடர்பு கொள்கிறேன் என பிரான்ஸ் ஹேக்கர் ஒருவர் மத்திய அரசின் ஆரோக்கிய சேது  செயலியின்  ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு தனியார் மற்றும் அரசு சார்பில் இயக்கப்படும் நிறுவனங்கள் குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டு நிறுவனங்களை இயக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் ஆரோக்கியா சேது செயலியை கட்டாயம் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

நோய் நகரமாகிட கூடாது….. மது கடைகளை மூடுங்க…… மாநகராட்சி அதிரடி அறிவிப்பு…!!

மும்பையில் மதுபான கடைகளை மூட மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவானது மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் திறக்கலாம் என அந்தந்த மாநில அரசுகள் அனுமதி அளித்து வருகின்றனர். அதன்படி, பல மாநிலங்களில் மதுக்கடைகளை திறக்க அரசு மும்முரம் காட்டி வருகிறது. அந்த வகையில், மும்பையில் நேற்று மதுபான கடைகள் திறக்கப்பட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று உள்ளது. இதில் பொதுமக்கள் சமூக இடைவெளியை […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா பாதிப்பு” நாளொன்றுக்கு ஒரு முறை மட்டும் தான்….. மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு….!!

இனி நாளொன்றுக்கு ஒரு முறை மட்டுமே கொரோனா குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை உயரும் அதே சமயத்தில் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவைப் பொருத்தவரையில் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இதற்கான தகவல்களை அந்தந்த மாநில அரசுகள் அவ்வப்போது மக்களிடையே தெரிவித்து வந்தது. அந்தவகையில், காலை மாலை என இருவேளைகளில் இதுவரை கொரோனா குறித்த தகவல்களை […]

Categories
தேசிய செய்திகள்

“ஜூன்-1” LOCKDOWN END….. அனைத்திற்கும் அனுமதி…. மத்திய அரசு தகவல்….!!

மே 20ம் தேதிக்குப் பிறகு போக்குவரத்தில் படிப்படியாக மாற்றம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து சிறு குறு வியாபாரிகள் நடத்தக்கூடிய தனிகடைகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு திறக்கப்படுகின்றன. இருப்பினும் சிவப்பு மண்டலமாக இருக்கக்கூடிய அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து வசதி என்பது முற்றிலும் தடைபட்டுள்ளது. அதேபோல் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டத்திற்கோ அல்லது […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

“நான் அவன் இல்லை” கோதுமை மூட்டைக்குள்….. ரூ15,000….. அமீர்கான் விளக்கம்…!!

கட்டுக்கதைகளை நம்பி ஏமாற வேண்டாமென பிரபல ஹிந்தி நடிகர் அமீர்கான் ரசிகர்களிடம் கேட்டு கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவானது நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஏப்ரல் மாதத்தில் அன்றாட வாழ்க்கையை வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தியவர்கள் அனைவரும் ஒருவேளை உணவுக்காக கூட கஷ்டப்படும் சூழல் என்பது ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நடிகர், நடிகைகள் […]

Categories
தேசிய செய்திகள்

“2020-2021” பெரிய ஆப்பு….. இந்த முறை கட்டாயம்….. மாணவர்களின் நிலை என்னவாகும்…? எதிர்க்கட்சிகள் கேள்வி….!!

கொரோனா பாதிப்பு உள்ள இந்த சமயத்தில் புதிய கல்வி கொள்கையை மத்திய  அரசு நடைமுறைபடுத்தக்கூடாது என எதிர்க்கட்சிகள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றன. பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. தற்போதுதான் ஒரு சில தளர்வுகளை அறிமுகப்படுத்தியதுடன் தனிக் கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆகஸ்ட் முதல் அட்மிஷன் ஓபன் செய்யப்பட்டு செப்டம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

கடை திறந்தாலும்…… சாமான்ய மக்கள் வாங்க முடியாது…… 75% விலை உயரும் மதுபானங்கள்….!!

ஆந்திராவில் மதுபானத்தின் விலையை  75% உயர்த்த போவதாக  அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக வருகின்ற மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும், சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் உள்ளிட்டவை இயங்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, தேசம் முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 45 கோடி அளவில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக […]

Categories
தேசிய செய்திகள்

உற்பத்தியை அதிகரிக்க….. 6 மாநிலங்களில் புதிய சட்டம்…. அதிர்ச்சியில் தொழிலாளர்கள்…!!

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 12 மணிநேரம் தொழிலாளர்கள் வேலை பார்க்க வேண்டுமென சட்டம் இயற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு போராடி இரத்தம் சிந்தி 8 மணி நேர வேலையை வாங்கினர். அதை கொண்டாடும் விதமாக மே 1 அன்று உலக அளவில் உழைப்பாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் உலகத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தங்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து ஊர்வலம் வந்து கொண்டாடுவது வழக்கம். இதனை இந்தியாவில் சட்ட மாமேதை டாக்டர் […]

Categories
தேசிய செய்திகள்

96 வயதில்….. தொடர் சாதனை…… மூதாட்டிக்கு குவியும் வாழ்த்துகள்….!!

கேரளாவில் 96 வயது மூதாட்டி முதலமைச்சரின் கொரோனா நிதிக்கு தனது இரண்டு மாத ஓய்வூதியத்தை அளித்துள்ளார். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை அடுத்த ஹாரி பாட்டை என்னும் பகுதியை சேர்ந்த 96 வயது மூதாட்டியான கார்த்தியாயினி என்பவர் ஏழ்மையின் காரணமாக தனது இளம் வயதில் படிக்க முடியாமல் அவதிப்பட்டார். இந்நிலையில் முதியோர் கல்வி பயின்று வந்த இவரை பலர் இந்த வயதில் இதெல்லாம் தேவையா எனக் கிண்டல் செய்தனர். ஆனால் இவர் சமீபத்தில் 96 வயதில் 98சதவிகிதம் […]

Categories
தேசிய செய்திகள்

NIIST….. “ரூ19,000 சம்பளம்” தொழில்நுட்ப பிரிவில் வேலைவாய்ப்பு…..!!

நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் இன்டர் டிசிப்ளினரி சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனம் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் இன்டர் டிசிப்ளினரி சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்பவியலாளர்களுக்கான  பணியிடங்களை தற்போது நிரப்ப அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, பணியில் சேர விரும்புவோர். 5.6.2020க்குள் விண்ணப்பம் அளிக்க வேண்டும். இந்த பணிக்கான சம்பளமாக மாதம் ரூபாய் 19,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு + ஐடிஐ கண்டிப்பாக படித்திருக்க வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” ரூ1,000….. மே மாதம் டெஸ்ட்….. அக்டோபர் மாதம் SALE…!!

மே மாதம் கொரோனாவுக்காக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை மனிதர்கள் மீது பயன்படுத்த உள்ளதாக செரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவில் உள்ள செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற நிறுவனம், ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்துடன் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக சமீபத்தில் தெரிவித்தது. […]

Categories
தேசிய செய்திகள்

“PLEASE” அனுமதி தாங்க….. மத்திய அரசிடம் கதறும் ஆன்லைன் நிறுவனங்கள்….!!

அத்தியாவசியமற்ற பொருட்களையும் விற்க அனுமதிக்குமாறு அமேசான், flipcart உள்ளிட்ட  நிறுவனங்கள் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களை தவிர வேறு எந்த பொருள்களையும் விற்பனை செய்யக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஆன்லைனிலும் கூட அத்தியாவசியப் பொருட்களை தவிர இதர பொருட்களை விற்க கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அமேசான், ஃப்ளிப்கார்ட் […]

Categories

Tech |