கொரோனா பாதிப்பை சமாளிக்க நாடே திணறி வரும் சூழ்நிலையில் மக்கள் கூட்டம் இல்லாமல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்தலாம் என பிரபல கிரிக்கெட் வீரர் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் மால்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்களின் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் மூடப்பட்டுள்ளன. ஐபிஎல் உள்ளிட்ட முக்கிய சீசன் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி […]
Tag: #nationalnews
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் பொதுசேவை பயன்பாட்டிற்கு மாற்ற கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவானது தற்போது இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப் படும் என்ற எதிர்பார்ப்பு பெரும்பான்மையான மக்கள் மனதில் இருந்து வரும் சூழ்நிலையில், படிப்படியாக மத்திய அரசு ஒவ்வொரு கட்டுப்பாடுகளாக விதித்து வருகிறது. அந்த வகையில், வங்கி ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கட்டுப்பாட்டு விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், அக்டோபர் […]
இந்தியாவில் 100 நகரங்களில் அமேசான் நேரடி விற்பனை நிலையங்களை அமைக்க உள்ளது. பேஸ்புக் நிறுவனமானது, ஜியோ ரிலையன்ஸ் உடன் இணைந்து இந்தியாவில் ஜியோ மார்ட்டை மேம்படுத்தி வருகிறது. இது முற்றிலும் சிறு குறு தொழில் செய்பவர்களை ஆன்லைனில் விற்பனை செய்ய வைப்பதற்கான ஒரு முறையாகும். இதன் மூலம் சிறு குறு தொழில் செய்வோர்கள் எந்தவொரு முதலீடும் இன்றி, ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்ய முடியும் அல்லது குறைந்த அளவிலான செலவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட முடியும். இந்நிலையில் […]
புதுச்சேரியில் இனி 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் கடைகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே பொதுமக்கள் வெளியே வருகின்றன. இந்நிலையில் இதனை காரணமாக வைத்து வெளியே கூட்டமாக நடமாடுவதை காணமுடிகிறது. இதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், புதுச்சேரி முதல்வர் […]
கைலாச தீவில் கொரோனா பாதிப்பு இல்லை என நித்தியானந்தா வெளியிட்ட வீடியோ சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.. சீனாவில் கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின்றன. அந்த வகையில், நித்யானந்தா சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாங்கள் குடி பெயர்ந்துள்ள கைலாச தீவில் கொரோனா என்பதே இல்லை என்று […]
இந்தியாவில் 90 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது பல்வேறு மாவட்டங்களில் இதனுடைய பாதிப்பு குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவைப் பொருத்தவரையில் 78 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாகவும், 12 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாகவும், […]
2021 ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி வரை அகவிலைப்படி உயர்வை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை வரை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாத நிலையில், அரசின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு ஒருபுறம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், மற்றொருபுறம் அகவிலைப்படி உயர்வு நிறுத்தபட்டாலும், அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்படும் […]
கொரோனாவை கட்டுப்படுத்த நிதி தேவைப்படுவதால் அமைச்சர்கள், மற்றும் எம்எல்ஏக்களின் சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நோயை கட்டுப்படுத்துவதில், தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகள் சிறப்பாக செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தற்போது கேரள முதல்வர் பினராய் விஜயன் […]
ஊரடங்கு காலத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த ஊர்காவல்படை அதிகாரியை மண்டியிட வைத்த அரசு அதிகாரி மீது நடவடிக்கைஎடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன்படி, ஆங்காங்கே சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகனங்கள் […]
சமூக இடைவெளியுடன் விமானத்தில் பயணம் செய்யும் முறையை விமான நிறுவனங்கள் புறக்கணித்துள்ளனர். கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த ஊராடங்கிற்கு பின் அனைத்து போக்குவரத்து சேவைகளும் சமூக இடைவெளியுடன் இயக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி உத்தரவிட்டு உள்ளது. விமானத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கும் திட்டத்தை விமான நிறுவனங்கள் புறக்கணித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், விமானத்தில் ஒரு சீட்டு காலியாக […]
கொரோனாபாதிப்பு அதிகம் உள்ள இக்காலகட்டத்தில் உயிரைப் பனயம் வைத்து சேவை செய்பவர்களை தாக்கினாலோ, துன்புறுத்தினாலோ கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. கொரோனா பாதிப்பை கண்டு நாட்டு மக்கள் அச்சமடைந்து வீட்டுக்குள் முடங்கியிருக்கும் சூழ்நிலையில், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் தங்களது உயிரை பனையம் வைத்து வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு நாம் உரிய மரியாதையை செலுத்த வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது. தற்போது சமீபத்தில் மருத்துவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]
மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து வைரலாகப் பரவி வந்த வதந்திக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். முதலில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பின் மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மே 3க்கு பின் கடுமையான விதிமுறைகளுடன் ஊரடங்கு தள்ளப்படும் அல்லது ஊரடங்கு நீட்டிக்கப்படும் […]
கேரள எல்லைக்குள் தமிழக ஆம்புலன்ஸ் அனுமதிக்கப்படாததால் வியாபாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி என்னும் பகுதியை சேர்ந்தவர் தாகா. 56 வயதான இவர், திருவிழா நடைபெறும் இடங்களில் வியாபாரம் செய்து வருகிறார். அந்தவகையில் குமரி மாவட்டம் மண்டைக்காடு கோவில் திருவிழாவில் வியாபாரம் செய்ய நினைத்து அங்கு வந்து கடை அமைத்துள்ளார். ஆனால் திடீரென ஊரடங்கு விதிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல முடியாமல் அங்கேயே தங்கியிருந்து உணவு சமைத்து […]
மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தற்போது கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு மே மூன்றாம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. இந்தியாவில் இன்னும் ஊரடங்கு முடிவடைய 12 நாட்கள் முடிவடைய உள்ள நிலையில், மே மூன்றுக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வியும், குழப்பமும் பொது மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு […]
மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தற்போது கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு மே மூன்றாம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. இந்தியாவில் இன்னும் ஊரடங்கு முடிவடைய 12 நாட்கள் முடிவடைய உள்ள நிலையில், மே மூன்றுக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வியும், குழப்பமும் பொது மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு […]
மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தற்போது கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு மே மூன்றாம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. இந்தியாவில் இன்னும் ஊரடங்கு முடிவடைய 12 நாட்கள் முடிவடைய உள்ள நிலையில், மே மூன்றுக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வியும், குழப்பமும் பொது மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு […]
கொரோனா முதல் ரேபிட் டெஸ்ட் கிட் வரை விரிவான விபரங்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்றைக்கு உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் அண்டை நாடான இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் பாதிப்பை குறைப்பதற்காக மத்திய அரசும் ஊரடங்கு உத்தரவை மே 3 வரை பிறப்பித்துள்ளது. இன்னும் ஊரடங்கு முடிவதற்கு 12 நாட்களே உள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை […]
மத்திய பிரதேசத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில், டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்த, காவல்துறை அதிகாரியை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசம் மாநிலன் ராம்பூர் என்னும் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறந்து விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக காவலர் ஒருவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் தனியாக அங்கே சென்று பார்வையிட்டபோது, கடை திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஊரடங்கு நேரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை […]
உபியில் தாயை சுட மறுத்து 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் லக்னோ பகுதியில் தந்தையும், மாமாவும் நாட்டுத் துப்பாக்கியால் பெற்ற தாயையும் உடன் பிறந்தவர்களையும் சுடுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதையடுத்து 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருடைய உடல் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி அவரின் அறையில் இருந்து மீட்கப்பட்ட தற்கொலை செய்வதற்கு முன் நான்கு பக்கம் கொண்ட கடிதத்தை எழுதி வைத்துள்ளார். அதில், நான் போலீசாக […]
உத்திர பிரதேச மாநிலத்தில் நேற்று பெய்த கன மழையில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் மூன்று பேர் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தின் பாலியா மாவட்டத்தில் பெய்த மழையில் வெளியே நடமாடிய நரேந்திரர் யாதவ் மற்றும் சாந்தி தேவ் ஆகியோர் எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கி நேற்று இரவு மரணமடைந்தனர். அதேபோல் பிரதாப்கர் மாவட்டத்தில் ஹரி நரேன் என்ற இளைஞர் கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக […]
நாடு முழுவதும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவியை பயன்படுத்த தடை விதித்து ICMR உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்க 144 தடை உத்தரவு நாடு முழுவதும் மே மூன்றாம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரையும் விரைவாக கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சோதனையை விரைவாக சீனாவிடமிருந்து ரேபிட் டெஸ்ட் கிட் என்னும் கருவியை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வாங்கி பயன்படுத்தி […]
கொரோனா சோதனையை மேற்கொள்ள உதவும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவி தவறான முடிவுகளை அளிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை போல் பெரும் மக்கள் தொகை கொண்ட நாடுகள் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிவதில் பல சிரமங்களை சந்தித்து வருகின்றன. ஏனெனில் அதற்கு அறிகுறியாக சொல்லப்படும் சளி, இருமல் போன்றவை இல்லாமலேயே 80 சதவிகிதம் பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது. ஆகையால் விரைவான சோதனை மூலம் மட்டுமே பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிய முடியும். எனவே […]
பெங்களூருவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மிகக் குறைந்த விலையில் தரமான வெண்டிலட்டரை தயாரித்து தனியார் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சிறப்பான சிகிச்சைகள் அளித்து வருகிறது. பொதுவாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் ஆதாரமாக விளங்கக்கூடியது வெண்டிலேட்டர் தான். இவர்களது உயிரை பாதுகாக்கும் […]
கர்நாடகாவில் மதுக்கடைகள் மூடியுள்ளதால் கள்ளுக்கடையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். ஊரடங்கு உத்தரவால் வரலாற்றுச் சாதனை ஒன்று நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், மதுக்கடைகள் தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கும் மேலாக மூடி கிடக்கிறது. இதுவரை இப்படி நிகழ்ந்ததே இல்லை. மது பிரியர்கள் அனைவரும் இந்த காலகட்டத்தில் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் […]
ஊரடங்கு விதிகளை கண்டிப்புடன் கடைபிடிக்குமாறும், நீர்த்துப்போக செய்ய வேண்டாம் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கேரளாவில் பாதிப்பு குறைந்த மண்டலங்களில் பணிமனைகள், முடி திருத்தும் கடைகள், புத்தகக் கடைகள், நகர எல்லைக்குள் செயல்படும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அனைத்தும் கட்டுப்படுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. அதே போல் உணவகங்களில் பொதுமக்கள் அமர்ந்து உணவருந்தவும், தனியார் வாகனங்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் இயங்கவும் அனுமதி அளித்துள்ளது. இது ஊரடங்கு நீர்த்துப் போகச் செய்யும் செயல் […]
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பத்திரப் பதிவுத் துறைக்கு 600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடப்பாண்டில் 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு செயல்பட்டு வந்த பத்திர பதிவுத் துறைக்கு, ஊராடங்கால் இதுவரை 600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இன்று முதல் பத்திர பதிவுத்துறை அலுவலகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் 150 கோடி ரூபாய் வரை […]
144 தடை காலத்தில் இந்தியாவில் ஆன்லைன் டேட்டிங் அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனாவை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் தனது நேரத்தை செலவிடுவதற்கு பல்வேறு இளைஞர்கள் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தற்போதைய இளைய தலைமுறையினர் ஆன்லைன் virtual டேட்டிங்கில் ஈடுபடுவது ஆய்வில் தெரியவந்து உள்ளது. இந்த விர்ச்சுவல் டேட்டிங் செயலிகள் மூலம் ஆன்லைனிலேயே ஒருவரை சந்தித்து அவருடன் […]
இந்தியாவில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவது கொரோனாவின் துணை வைரஸ்களில் ஒன்று என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். கொரோ வைரஸின் மூன்று துணை வகைகளை ஆராய்ந்ததில் அவை இந்தியாவில் பரவத் தொடங்கிய பிறகு அவற்றின் உயிரமைப்பில் எந்த மாற்றமும் உருவாகவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.கொரோனா ஒரே வைரஸ் என்றாலும், அந்த வரிசையில் உள்ள சில சில மாற்றங்களின் அடிப்படையில் துணை வகைகளாக வகுக்கப்படுகின்றன. இவை 3 துணை வகைகளாக சீனா , ஈரான் , ஐரோப்பா […]
கொரோனா நிதிக்காக ஓராண்டிற்கு மாதம் ஒருமுறை மத்திய அரசு ஊழியர்களின் ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்க நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக மக்கள் தங்களால் இயன்ற உதவியை அளிக்க வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் அரசு ஊழியர்களின் ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு நிதிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்தவகையில், மேலும் நிதி தேவைப்படுவதால் ஓராண்டுக்கு மத்திய அரசு ஊழியர்களின் ஒரு நாள் […]
ஏப்ரல் 20 க்கு பின் 50% ஊழியர்களை கொண்டு அலுவலகங்களை செயல்படுத்தலாம் என அரசு அளித்த அனுமதியை திரும்பப் பெற வேண்டுமென்று பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏப்ரல் இருபதாம் தேதிக்குப் பிறகு கட்டுப்பாடுகளை தளர்த்த இருப்பதால் IT மற்றும் அதை சார்ந்த தொழில் நிறுவனங்கள் 50% ஊழியர்களை வைத்து அலுவலகத்தை இயக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்கு ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளர்கள் அனைவருக்கும் பொது போக்குவரத்து […]
ஐடி மற்றும் அது தொடர்பான நிறுவனங்கள் 50% ஊழியர்களை வைத்து அலுவலத்தை இயக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஐடி மற்றும் அது தொடர்பான நிறுவனங்கள் தங்களது கம்பெனி அலுவலகங்களை 50% ஊழியர்களுடன் இயக்கலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 50 சதவிகிதம் ஊழியர்களை மட்டும் வேலைக்கு வர சொன்னாலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையான அலுவலங்களில் கிருமிநாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளியை ஊழியர்களை கடைபிடிக்க செய்தல் உள்ளிட்டவற்றில் நிர்வாகம் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மத்திய […]
கொரோனா தொற்று அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் பாலியல் கொடுமைக்கு உட்பட்டு மரணமடைந்துள்ளார். பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மருத்துவமனையில் இரண்டு மாத சிசுவை கருக்கலைப்பு செய்து விட்டு தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார் பின்னர் அதிக ரத்தப் போக்கின் காரணமாக அனுராக் நரேன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு கொரோனா இருக்கலாம் என மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதித்தனர். பின்னர் சிறிது நாட்கள் கழித்து கொரோனா தொற்று இல்லை என […]
நாளை முட்டாள் தினத்தை பயன்படுத்தி கொரோனா குறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம். நாளை ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என்பதால் தற்போது நிறைய பேர் கண்டெண்ட் ரெடி செய்து இருப்பார்கள். எதற்காக என்றால் தற்போது நாடே அச்சத்தில் இருக்கக் கூடிய ஒரு விஷயம் கொரோனா மக்களின் அறியாமையையும், பயத்தையும் பயன்படுத்தி சிலர் வீண் வதந்திகளையும் பொய்யான தகவல்களையும் மக்களிடையே பரப்பி மேலும் பீதியை உண்டாக்கி வருகின்றனர். நாளை ஏப்ரல்-1 இதற்காகவே தனியாக கண்டன்ட் தயார் செய்திருப்பார்கள். ஆனால் […]
வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஜூன் மாதத்திற்குள் நாற்பதாயிரம் செயற்கை வெண்டிலெட்டர்களை தயார் செய்து தர வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது தொழிற்சாலைகளில் கட்டாயமாக வென்டிலேட்டர் களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி, இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுக்குள் கொண்டுவருவது சிரமமாக இருக்கிறது. ஆகவே முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில […]
இந்தியாவில் சிறிது காலத்திற்கு ஊர் திருவிழா, திருமண நிகழ்வு உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இரண்டாம் நிலை கட்டத்தில் மட்டுமே இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருந்த பட்சத்தில், தற்போது அதிகரித்து வருகிறது. இத்தனை பாதிப்பு ஏற்பட்டதற்குக் காரணம் திருமண நிகழ்வுகளிலும் கோவில் திருவிழாக்களிலும் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் பங்கேற்றது தான் என்ற உண்மை தெரியவந்ததையடுத்து திருமண நிகழ்ச்சிகள், மத வழிபாடு தொடர்பான பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை […]
முகக்கவசங்களை ரூபாய் பத்துக்கு மேல் இருக்கக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனுடைய பதற்றம் தற்போது இந்திய மக்களிடையே பெரும் அளவில் பரவி கிடக்கிறது. ஆகையால் மக்கள் முக கவசம் சனிடைசர் உள்ளிட்டவற்றை அதிகமாக பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். இந்நிலையில் இதன் மூலம் லாபம் ஈட்ட முயலும் சிலரோ மருந்து கடைகளில் முக கவசங்களை ரூபாய் 25 லிருந்து 50 வரை […]
ஆந்திராவில் அன்னதானத் திட்டத்தின் கீழ் ஆதரவற்றோருக்கு உணவு அளிக்க கோரி கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார் ஆந்திர மாநிலத்தில் உணவின்றி தவிக்கும் நபர்களுக்கு கோவில்களில் அன்னதான திட்டத்தின் கீழ் உணவளிக்க ஏற்பாடு செய்யுமாறு அம்மாநில கமிஷனர் பணீந்திர ரெட்டி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, மாநிலமெங்கும் உள்ள ஒவ்வொரு கோவில்களிலும் சுமார் 250க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரித்து வீடற்றோர், ஆதரவற்றோர், முதியோர் ஆகியோருக்கு வழங்கி சேவை செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். இவரது இந்த யோசனை அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
144 கடைபிடிக்க படுவதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல்துறையினர் உணவு சமைத்து வழங்கி வருகிறார்கள். கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் வீடின்றி, சாலையோரம் வாழ்பவர்களுக்கும் வேலை இழப்பால் வருமானம் இன்றி தவிப்பவர்களுக்கும் உணவு வழங்க மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காவல்துறையினர் உணவு சமைத்து எடுத்துச் சென்று வெட்டவெளியில் கூடாரம் அமைத்து தங்கி உள்ளவர்களுக்கு வழங்கினர். இதேபோல உத்தர […]
ஊரடங்கு உத்தரவு நிலுவையில் உள்ள இந்த சமயத்தில் கன்டெய்னர் லாரி மூலம் சொந்த மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட 300 தொழிலாளர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். கொரோனா பாதிப்பால் ஏப்ரல் 14 முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் சொந்த ஊருக்கு செல்ல நினைப்போர் செல்ல முடியாதபடி போக்குவரத்து முற்றிலுமாக மாவட்ட மாநில எல்லைகளுக்கு இடையே தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநில […]
கேரளாவில் சிறைக்கைதி ஒருவர் மது என நினைத்து கைகழுவும் சுத்திகரிப்பானை அருந்தியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள சிறை ஒன்றில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முக கவசம், கை கழுவுவதற்கு பயன்படும் சனிடைசர் உள்ளிட்டவற்றை கைதிகளை வைத்து சிறை அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் கைகழுவும் சுத்திகரிப்பான்-இல் ஆல்கஹால் வாசனை வருவதை உணர்ந்து விட்டு மது என நினைத்து ராமன் குட்டி என்ற கைதி கைகழுவும் சுத்திகரிப்பான் அருந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து […]
கொரோனா பரிந்துரைக்கப்பட்ட மருந்தை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாக்கு எதிராக மத்திய அரசு ஹைட்ராக்ஸிகுளோரோக்குயின் என்ற மருந்தை பரிந்துரை செய்தது. இந்த மருந்தானது பக்க விளைவுகளை கொண்டது என்றும், இதனை மருத்துவர்களின் ஆலோசனையின்றி எடுத்துக்கொண்டால், பின்விளைவுகள் ஏற்படும் என்பதால் அதனை தன்னிச்சையாக மக்கள் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு பரிந்துரைத்ததை அடுத்து பல்வேறு நபர்கள் மருந்தகங்களுக்கு சென்று ஹைட்ராக்ஸிகுளோரோக்குயின் மருந்தை வாங்கி உள்ளதால் இந்த எச்சரிக்கையை […]
கொரோனா அச்சுறுத்தி வரும் இந்த காலகட்டத்தில் மருந்தகங்களில் ஆணுறை விற்பனை அமோகமாக நடைபெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வரும் சூழ்நிலையில் மருந்தகங்களில் கூட்டங்கள் நிறைந்து வழிகின்றன. இக்கட்டான காலகட்டத்தில் மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் அதே சூழலில் ஆணுறை, கருத்தடை ஏற்படுத்தும் மருந்துகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று உள்ளதாக மருந்தகங்கள் மற்றும் ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.
144 தடை உத்தரவை முன்னிட்டு அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கும் கடைகள் மட்டும் 24 மணி நேரம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 144 தடை உத்தரவை இந்தியாவில் பிறப்பித்தார். இதனை ஏற்று பொதுமக்களும் தங்களது வீட்டிற்குள் தஞ்சமடைந்துள்ளனர். அதன்படி, அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே கிடைக்கும் கடைகள் மட்டுமே திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி முதல்வர் […]
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு பிரபல தொழிலதிபர் தனது 30 பங்களாக்களை அரசுக்கு தானமாக வழங்கியுள்ளார். உலக நாடுகளை பெரிய அளவில் அச்சுறுத்தி வரக்கூடிய ஒரு தொற்றுநோய் கொரோனா வைரஸ். இது ஒரு நாட்டில் பரவத் தொடங்கினால் விரைவாக ஏராளமானோரை பாதிக்கும் என்பதால், இது பரவாமல் தடுப்பதற்காக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவில் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் […]
ஊரடங்கு உத்தரவையும் மதிக்காமல் சுற்றித்திரிந்த 2,535 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் தான் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இருக்கும் எண்ணிக்கையை காட்டிலும், அங்கு எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மக்கள் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியது போலவே, கேரள முதல்வர் பினராய் விஜயனும் அதனை கடுமையாக அமல் படுத்தி வருகிறார். ஆனால் கேரள மக்களில் பெரும்பாலானோர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் […]
கொரோனா வைரஸ் பரவி வருவதால் மெத்தனமாக இருக்க வேண்டாம் என திரௌபதி பட இயக்குனர் மோகன் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்படியான சூழ்நிலையில் மக்கள் அரசின் அறிவுரையை கேட்காமல் அலட்சியமாக சிலர் சுற்றி வருகின்றனர். இது குறித்து பல பிரபல இயக்குனர்கள், நடிகர்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், […]
கொரோனோ தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடிகர் டேனியல் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். தற்போது கொரோனோ வைரஸின் தாக்கம் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பிரபல நடிகர் டேனியல் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், கொரோனாவின் வீரியம் தெரியாமல் […]
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400 தடியுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்து அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பலரது ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 415 ஆக அதிகரித்துள்ளது. […]
கொரோனா வைரஸ் உபர் கால் டாக்ஸி நிறுவனம் தனது சேவையை முற்றிலுமாக நிறுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக நேற்றையதினம் சுய ஊரடங்கு உத்தரவை மக்கள் கண்டுபிடிக்குமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்திருந்தார். அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதேபோல் மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் 144 தடை உத்தரவை மேற்கொள்ள உள்ளது. […]
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 396 ஆக அதிகரித்துள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்து அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பலரது ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 396 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய […]