தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் வரும் 31 ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிகைகளை முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் வரும் 31 ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதாவது, […]
Tag: #nationalnews
கொல்கத்தா சிறையில் ஏற்பட்ட வன்முறை கலவரத்தில் கைதிஒருவர் உயிரிழக்க காவல்துறையினர் அவர்களை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொல்கத்தாவில் அமைந்துள்ள சிறைச்சாலை இந்தியாவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய சிறைச்சாலைகளில் ஒன்று. தற்போது கொரோனோ பாதிப்பு அதிகம் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு அவ்விடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிறைச்சாலையில் கைதிகளை சந்திக்க வரும் உறவினர்கள் கூட்டம் கூட்டமாக வருவதால், அவர்கள் தற்போது அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் […]
கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்தின் நோய் தடுப்பு முகாமில் தஞ்சமடைய கொட்டும் மழையில் தமிழர்கள் பதிவிற்காக காத்திருக்கின்றன. கேரள மாநிலத்தில் கொரோனோ தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனை கண்டு அச்சமடைந்த தமிழர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்ப முடிவு செய்து தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் உள்ள நோய் தடுப்பு முகாமில் தங்களை பரிசோதிப்பதற்காக கூட்டம் கூட்டமாக பதிவு செய்து வருகின்றனர். தற்போது அப்பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் சூழ்நிலையில் மழையை பொருட்படுத்தாமல் நனைந்தபடியே பதிவிற்காக வரிசையில் […]
மதுரையில் மஞ்சள் தூளை தண்ணீர் லாரிகளில் போட்டு கலக்கி ரோடு முழுவதும் தெளித்து கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையை அப்பகுதி மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் தடுப்பதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு அறைகூவல் விடுத்திருந்தார். இந்த அறைகூவலை ஏற்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதலே மக்கள் வெளியில் வராமல் வீட்டிற்குள் முடங்கி இருப்பதாக தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்துக்கு வரும் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்து மிரட்டி வருகிறது. இந்திய அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனிடையே நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியாவின் பல்வேறு […]
கொரோனா பாதிப்புள்ள 75 மாவட்டங்களில் ரயில், பேருந்து போன்ற போக்குவரத்துக்கு வரும் 31 ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்து மிரட்டி வருகிறது. இந்திய அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனிடையே நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது […]
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. இந்திய அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே பலரது ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. […]
கொரோனோ தொற்றை தடுக்க சுயஊரடங்கை நாளை அதிகாலை 5 மணி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. கொரோனோ வைரஸ் தொற்று பாதிப்பை தடுக்கும் விதமாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சுய ஊரடங்கு உத்தரவை இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார். அவரது அறைகூவலை ஏற்று பலர் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் 9 மணி வரை மட்டுமே விதிக்கப்பட்டிருந்த சுய ஊரடங்கு நாளை […]
இந்தியாவில் முதன்முதலாக 41/2 வயது சிறுமிக்கு கொரோனோ பாதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒரு நோயின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . அதிலும் குறிப்பாக பிற மாநிலங்களிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு மக்கள் போக்குவரத்தை மேற்கொள்ளக்கூடாது என்றும் அது அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் முதன்முதலில் அசாம் மாநிலத்தின் ஜோர்க்கட் பகுதியில் நான்கரை வயது சிறுமி ஒருவர் கொரோனோ தாக்குதலுக்கு ஆளாகபட்டுள்ளார். சமீபத்தில் அவரது குடும்பத்தினருடன் ரயிலில் […]
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 341 ஆக அதிகரித்துள்ளது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்திய அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனிடையே நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தநிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 341 ஆக அதிகரித்துள்ளதாக […]
கொரோனோ வைரசால் 63 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழக்க பலி எண்ணிக்கை இந்தியாவில் ஐந்தாக உயர்ந்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனோ நோயின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் இந்த தொற்று வைரஸுக்கு ஆளாக்கப்பட்டு 4 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். அந்த வகையில், மும்பையில் 63 வயது முதியவர் ஒருவர் கொரோனோ வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு ரத்த […]
சுய ஊராடங்கை முழுமையாக கடைபிடிக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். இந்தியாவில் கொரோனோ பாதிப்பைத் தடுக்கும் விதமாக இன்று ஒருநாள் சுய ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். அவரது அறைகூவலை இந்திய மக்கள் ஏற்றுக்கொண்டு இன்று ஒருநாள் முழுவதும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க உள்ளனர். இதன்படி வீட்டை விட்டு யாரும் வெளியில் செல்லக்கூடாது என்று மன உறுதியுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டு […]
அனைத்து அண்டை மாநிலங்களின் எல்லைகளும் மூடப்பட்ட நிலையில் அத்தியாவசிய பொருள்கள் மட்டுமே தமிழகத்தில் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனோ வைரஸின் தாக்கம் தற்போது இந்தியாவிலும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தக் கொரோனோ வைரஸ் வெளிமாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலமாகவே அதிகம் பரவுவதாக தகவல் ஒன்று வெளியாகியது. இதையடுத்து தமிழகத்தைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களான கர்நாடகா கேரளா உள்ளிட்ட எல்லை பகுதிகளில் கடும் கட்டுப்பாடு என்பது விதிக்கப்பட்டு போக்குவரத்து […]
உத்திரபிரதேசத்தில் 15 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை முற்றிலும் குறைப்பதற்காக மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளதால் வேலையின்மை ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கும் பாதி […]
நாளை ஊரடங்கு உத்தரவை குழந்தைகளையும் சேர்த்து கடை பிடிக்க வைப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். நாளை ஒருநாள் பொதுமக்கள் யாரும் வெளியில் செல்லாமல் சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். அவரது அறைகூவலை ஏற்று பலர் தாமாக முன்வந்து சுய ஒழுங்கைக் அறிவிப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் விடுமுறை காலம் என்றாலே குழந்தைகளுக்கு குதுகலம் தான். அவர்களுக்கு கொரோனோ என்றாலும் என்னவென்று தெரியாது. ஊரடங்கு என்றாலும் என்னவென்று தெரியாது. […]
நாளை ஊரடங்கு உத்தரவு குறித்து வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். கொரோனோ வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஆகையால் அந்த வைரஸ் பரவலை தடுக்கவும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், நாளை ஒருநாள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்குமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். பல பிரபலங்களும் கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியின் அறைகூவலுக்கு கருத்து தெரிவித்துள்ளார். ஜனதா curfew கருத்துக்கு ஆதரவாக […]
ஊரடங்கு உத்தரவு ஏன் கடைபிடிக்கிறோம் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். பிரெஞ்சு மொழியில் curfew என்றால் நெருப்பை மூடுவது என்று பொருள். இது பின்னொரு காலத்தில் பிரிட்டிஷார்களால் ஆங்கிலத்தில் மருவப்பட்டு சுதந்திர விடுதலைப் போராட்ட வீரர்களை ஒடுக்குவதற்காக இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இதைத்தான் தற்போது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கொரோனோக்கு எதிரான ஆயுதமாக கையில் எடுத்துள்ளார். இந்த சுய ஊரடங்கு உத்தரவு பல்வேறு உலக நாடுகளில் வன்முறை மற்றும் கொடிய நோய்கள் பரவும் […]
பள்ளிகளுக்கு விடுமுறை விட்ட இந்நேரத்தில் மாணவ-மாணவிகளுக்கு டியூஷன் வகுப்பும் எடுக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனோ பாதிப்புக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விடுமுறையில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பது ஸ்பெஷல் கிளாஸ் சிறப்பு வகுப்புகள் ஆசிரியர்கள் தங்களது வீட்டில் நடத்துவது என எதையும் செய்யக்கூடாது. குழந்தைகள் அவரவர் வீட்டில்தான் இருக்க வேண்டும். மீறி விடுமுறை காலங்களில் […]
கேரள மாநிலத்திற்கு தமிழக மக்கள் செல்ல வேண்டாமென சுகாதாரதுறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக-கேரள எல்லைகளில் உள்ள மக்கள் அவ்வப்போது தேவைக்காக அண்டை மாநிலமான கேரளா சென்று வருகின்றன. இந்தியாவிலேயே கொரோனோ தாக்கம் சற்று அதிகமாக இருக்கக் கூடிய மாநிலம் கேரளா. ஆகவே மக்களை அம்மாநிலத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதோடு, கேரள கர்நாடக எல்லைகளுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் சென்று வருவதாக வந்த தகவலை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழக-கேரள எல்லையை ஒட்டியுள்ள […]
சென்னையில் வருகின்ற 22 ஆம் தேதி மெட்ரோ ரயில்கள் இயங்காது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை முதற்கட்டமாக தவிர்க்கவே இந்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி வருகின்ற மார்ச் 22ஆம் தேதி சுய ஊரடங்கு உத்தரவை பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவரது வேண்டுகோளை ஏற்று […]
கொரோனோ வைரசால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 15,000 உதவித்தொகை அரசு வழங்க வேண்டும் என பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்க, அதனுடைய தாக்கம் தமிழகத்தில் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, பொதுமக்கள் கொரோனோ அச்சம் காரணமாக வீட்டின் உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். பலர் வீட்டில் இருந்து வேலை பார்க்கின்றனர். இதில் சம்பளம் பிடித்தம் […]
FLIPCART நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு பல அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது. ஒவ்வொரு வருடமும் அமேசான் ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் விதமாக வருடத்திற்கு ஒரு முறை மூன்று நாட்கள் அதிரடி சலுகை வழங்கி வருவார்கள். அதன்படி அமேசான் தனது கிரேட் இந்தியன் பெஸ்டிவல் முடித்துக் கொண்ட நிலையில், தற்போது பிளிப்கார்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை வழங்கி வருகிறது. அதன்படி, மார்ச் 19 முதல் 22 […]
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக-கர்நாடக எல்லை போக்குவரத்தை இருமாநில அரசுகளும் முற்றிலுமாக துண்டித்துள்ளன. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிக அளவில் காணப்படுகிறது. இதனுடைய தாக்கம் வெளிநாடுகளிலிருந்து அல்லது வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளால் தான் அதிகம் பரவுகிறது என்பதை உணர்ந்த அரசு. மாநில எல்லைகளுக்குள் பல கட்டுப்பாடுகளை விதித்து போக்குவரத்தை தொடர்ச்சியாக துண்டித்து வருகிறது அதன்படி நேற்றைய தினம் தமிழக அரசு கர்நாடகா செல்லும் அரசு பேருந்துகளை […]
உபியில் இருந்து ரயில் மூலம் தமிழகம் வந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்திலிருந்து இரண்டு நாளுக்கு முன் தமிழகம் திரும்பிய சென்னையை சேர்ந்த யுவான் என்பவருக்கு கொரோனோ பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் வீடு மற்றும் பக்கத்து வீட்டு ஆட்களிடம் சோதனை மேற்கொள்கையில், 40 நபர்களுக்கு கொரோனோ அறிகுறி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் அவர் உபியில்இருந்து ரயிலின் பொது பெட்டியில் சென்னைக்கு வந்துள்ளார். ஆகையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவருடன் பயணித்தவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். […]
இன்று மாலை 6 மணி முதல் எஸ் வங்கியின் அனைத்து சேவைகளும் வழக்கம் போல் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் எஸ் வங்கியின் அனைத்து சேவைகளும் இன்று மாலை 6 மணி முதல் மீண்டும் செயல்பட உள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை இன்று வங்கியின் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளலாம் என்றும், மாதம் ரூபாய் ஐம்பதாயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும், இன்று மாலை 6 மணி முதல் தளர்த்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எஸ் வங்கி […]
சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாஜக எம்பி சுரேஷ்பிரபு தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனோவுக்கான சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். பாஜக எம்பி சுரேஷ் பிரபு அண்மையில் சவுதி அரேபியா சென்று வந்திருந்தார். உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் தாக்கம் இருப்பதால் அங்கு சென்று வந்த தனக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்து தன்னால் மற்றவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே மத்திய அமைச்சர் முரளிதரன் […]
டெல்லியில் சாலையில் ஐந்து பேருக்கு மேல் சேர்ந்து செல்ல வேண்டாம் என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கொரோனோ வைரஸை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய மாநில அரசுகள் மார்ச் 31ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்து உள்ளனர். இதன்படி மார்ச் 31ம் தேதி வரை வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள், திரையரங்குகள், மால்கள் என அனைத்தையும் மூட திட்டமிட்டுள்ளனர். மேலும் திருமண நிகழ்வுகள், ஊர் திருவிழாக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளை தவிர்க்குமாறும் உத்தரவிட்டுள்ளது. கல்வி […]
கர்நாடக மாநிலம் மைசூரில் பறவை காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் வீடுகளில் உள்ள கோழி பறவைகளை கொன்று விடுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரசை போல் மற்றொரு காய்ச்சல் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் அதி விரைவாக பரவி வருகிறது. அது என்னவென்றால் அது தான் பறவை காய்ச்சல். இந்த பறவை காய்ச்சல் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்திலும், கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்திலும் பரவி அதிக அளவில் காணப்படுகிறது. கொரோனா குறித்த அச்சம் ஒரு […]
மக்களுக்கு சேவை செய்வதே நமது நோக்கம் என்று டெல்லியில் நடந்த எம்பிகள் கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று பாஜக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நரேந்திர மோடி அவர்கள் கொரோனோ வைரஸின் தாக்கம் இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்காக நாம் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வர வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தொடர் விரைவில் முடிவடையாமல் அதனை ஏப்ரல் 3 வரை நீடித்திருக்கிறோம் ஆகையால் தொடர்ந்து விவாதித்து எம்பிக்கள் அவரவர் […]
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக பரவி வரும் ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மத்திய அரசு துரித நடவடிக்கைகள் மூலம் மீட்டு வருகிறது. உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் ஈரானில் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் தொடர்ந்து மனுக்கள் குவிந்த வண்ணமிருந்தன. இதை ஏற்ற மோடி தலைமையிலான அரசு துரித நடவடிக்கையில் ஈடுபட்டது. அதன்படி இதுவரை 336 பேர் சிறப்பு […]
கொரோனா வீடியோ சர்ச்சை காரணமாக 700 கப்பல்களில் இதுவரை 25 ஆயிரம் பயணிகள் இந்தியாவில் தரையிறங்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் அதிவிரைவாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இதுவரை 700 கப்பல்களில் உள்ள இருபத்தைந்தாயிரம் பயணிகளை இந்தியாவில் இறங்குவதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. மேலும் அவர்களுக்கு வைரஸ் இருக்கிறதா? என்று […]
கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக அயோடின் கலந்த உப்பை மட்டுமே இனி விற்பனை செய்ய வேண்டும் என மத்திய உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. உலக அளவில் வேகமாக பரவி வரும் கொரோனோ வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதில் இருந்து தப்பிக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்க வேண்டும் என்பதால் மத்திய உணவு பாதுகாப்பு துறை மற்றும் தர நிர்ணயம் சார்பில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களில் பல்வேறு மாற்றங்கள் திருத்தங்கள் […]
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மதுபோதையில் வாகனம் ஒட்டி வருபவர்களை சோதிக்க வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடூரமான வைரஸ் நோய் என்றால் அது கொரோனா வைரஸ் நோய் தான். இதனுடைய தாக்கம் உலக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில், இந்த வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை படிப்படியாக ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், பல்வேறு மாநிலங்களில் இதிலிருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிமுறைகள் […]
கர்நாடாவில் அடுத்த ஒருவாரத்திற்கு திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகை அச்சுறுத்தி வரும் மிகக் கொடூர நோய் கொரோனா வைரஸ் இதன் தாக்கம் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஆகையால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்நோய் பரவாமல் தடுக்க அம்மாநில அரசு கடுமையான விதிமுறைகளை விதித்து வருகிறது. அதன்படி கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா சில விதிமுறைகளை விதித்துள்ளார். அதில், அதிக கூட்டம் சேரும் இடமான திருமண நிகழ்வுகள் கோவில் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றுக்கு […]
சென்னையில் 60% IT நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய கோரி அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது படிப்படியாக உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இதன் தாக்கம் இந்தியாவிலும் அதிகரிக்க தொடங்கியுள்ள சமயத்தில், கேரளா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பொது இடங்களில் கூட வேண்டாம் என்பதற்காக கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையிலும் இதன் தாக்கம் ஏற்படாமல் இருக்க ஐடி நிறுவனங்களும் பிரபல தொழிற்சாலைகளும் தங்கள் நிறுவன […]
இந்து, முஸ்லீம் என சண்டையிட்டு கொள்வதற்கு இது நேரமல்ல என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மக்களவையில் பேசினார். சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற கலவரம் இந்தியாவில் உள்ள மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. திடீரென ஏற்பட்ட அந்த கலவரம் தொடர்பான புகைப்படங்கள் பலரின் மனதை உருக செய்தது. இதுகுறித்து மத்திய அரசு சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அந்த வகையில், பாரதிய ஜனதா […]
வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருப்போர் எப்போதும் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. அதை மீறி இருப்பு தொகை குறையும் பட்சத்தில் அதற்கான அபராதமும் விதிக்கப்படும். இதனால் எஸ்பிஐ கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வேதனை தெரிவித்து வந்தனர். மேலும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இதுபோன்ற விதிமுறைகள் காரணமாக வேறொரு […]
கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் கோழிக்கறி மற்றும் முட்டை விற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சலின் எதிரொலியால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த அச்சம் ஒரு புறம் இருக்க கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த புதிய பறவை காய்ச்சல் தற்போது அச்சுறுத்தி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள சாத்தமங்கலம், கொடியாத்தூர், பகுதிகளிலுள்ள பிராய்லர் கோழி மூலம் வந்ததாக வந்த தகவலையடுத்து, அப்பகுதியில் இதுவரை 20 […]
மலேசியாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகையால் வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலமாகவும், கப்பல் மூலமாகவும் இந்தியாவிற்கு வருகை தரும் பயணிகள் கடும் சோதனைக்கு பின்பே நாட்டிற்குள் நடமாட அனுமதிக்கப்படுவர். அதன்படி, விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து வந்த பயணிகளிடம் நோய் தொற்று இருக்கிறதா? என்பது […]
டெபிட் கிரெடிட் கார்டு உபயோகபடுத்தும் நபர்கள் வருகின்ற 16 ஆம் தேதிக்குள் பண பரிவர்த்தனை கட்டாயமாக செய்திருக்க வேண்டுமென ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வருகின்ற மார்ச் 16ஆம் தேதிக்குள் ஒருமுறையாவது கார்டை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை செய்ய தவறினால் நிரந்தரமாக அவர்களது ஆன்லைன் பரிவர்த்தனை ரத்து செய்யப்படும் என்றும் கூறியுள்ளது. இதனை ஏடிஎம் இயந்திரம் மூலம் செய்யாமல் ஆன்லைன் […]
இந்தியாவில் 29 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று மாநிலங்களைவையில் தெரிவித்துள்ளார். சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா என படிப்படியாக பரவி இந்தியாவிலும் பரவத் தொடங்கிவிட்டது. இதன் காரணமாக கடந்த ஜனவரி 17ஆம் தேதி முதல் கொரோனா குறித்த ஆய்வை இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மார்ச் 4 ஆம் தேதி வரை கணக்கிட்டதில் இந்தியாவில் 29 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது […]
ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட பொருட்களை வாங்கும்போது அதனுடன் தரப்படும் ரசீதுகளை சேகரித்து ஸ்கேன் செய்தால் ரூபாய் ஒரு கோடி பரிசு தருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி வரியுடன் கூடிய பொருட்களை பொதுமக்கள் வாங்கும்போது அதற்கான ரசீதையும் கொடுத்து வாங்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் விதமாக வருகின்ற ஏப்ரல் 1 முதல் கூடிய லாட்டரி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதன்படி ஜிஎஸ்டி நெட்வொர்க் என்ற பெயரில் செயலி ஒன்றை வெளியிட்ட மத்திய அரசு. அதில் […]
மேற்கு வங்கத்தில் பிரபல நடிகை பாஜக கட்சியில் இருந்து அதிரடியாக நீங்கிவிட்டார். மேற்கு வங்கத்தில் பிரபல நடிகையும் சீரியல் ஆர்டிஸ்டுமான சுபத்ரா முகர்ஜி கடந்த 2013 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இவர் தற்போது கட்சியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். அதற்கான காரணமாக அவர் கூறியதாவது, அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் மக்கள் வெறுக்கத்தக்க கருத்துக்களை பகிரங்கமாக தெரிவித்து அதற்கு மன்னிப்பும் கேட்காமல் இருந்து வருகின்றனர். கட்சியும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது. […]
மகாராஷ்டிராவில் 100 சதவிகித தேர்ச்சிக்காக மாணவியை விஷம் கொடுத்து கொன்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிராவில் தனியார் பள்ளி ஒன்றில் செய்முறை தேர்வு நடைபெற்ற சமயத்தில் மாணவி ஒருவர் கெமிக்கல் நீரை குடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதில் மர்மம் இருப்பதாக நினைத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த வகையில், ஆசிரியர் நிகிலேஷ் என்பவர் மாணவி சுனிதா என்பவரிடம் கெமிக்கல் நீரை கட்டாயப்படுத்தி குடிக்க சொன்னதாகவும் அதை […]
OLX மூலம் ஒரு கிராமமே ரூபாய் 100 கோடிக்கு மேல் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. OLX நிறுவனம் மூலம் பொருள்களை வாங்கவும், விற்கவும் செய்திருப்போம். சமீபத்தில் லட்சக்கணக்கான நபர்களிடம் சுமார் 100 கோடிக்கும் மேல் மர்ம கும்பல் ஒன்று மோசடி செய்துள்ளது. இதில் ஏமாந்தோர் பெரும்பாலும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். ஆகையால் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணமிருந்தன. இதையடுத்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்கையில், வடமாநிலத்தை சேர்ந்த […]
ஐடியா வோடபோன் உள்ளிட்ட நெட்வொர்க்குகள் கட்டண சேவையை உயர்த்த போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட பெரிய நெட்வொர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு அவ்வபோது நஷ்டங்களையும் சந்தித்து வருவதால் வோடாபோன், ஐடியா உள்ளிட்ட நெட்வொர்க்குகள் தங்களது விலையை உயர்த்த முடிவு செய்துள்ளனர். அதன்படி, குறைந்தபட்ச டேட்டாவிற்கான கட்டணமாக ரூபாய் 35 ஆகவும் , குறைந்தபட்ச மாதாந்திர இணைப்பு கட்டணத்தை ரூபாய் 50 ஆகவும் உயர்த்த திட்டமிட்ட உள்ளது. மேலும் செல்போனில் பேசும் போது நிமிடத்திற்கு ரூபாய் 6 […]
டெல்லியில் கலவரத்தின்போது கலவரக்காரர்களால் தாக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென கலவரக்காரர்களால் அப்பகுதியில் வன்முறை ஏற்பட்டது. ஆங்காங்கே பொருட்களை கலவரக்காரர்கள் சேதப்படுத்தியும், போராட்டக்காரர்களை அடித்து துன்புறுத்தியும் வந்தனர். அந்த வகையில் போராட்டத்தில் கலந்துகொண்ட ஷபானா பர்வீன் என்ற கர்ப்பிணிப் பெண்ணை கலவரக்காரர்களில் ஒருவர் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். இதில் அவருக்கு வலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் […]
டெல்லியில் ஏற்பட்ட கலவரம் தமிழகத்திலும் ஏற்படாமல் இருக்க காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் உயிரிழந்த காவல்துறை அதிகாரிக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் மோட்ச தீபம் ஏற்றி தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபட்டார். இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் டெல்லி கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய அரசும் கேஜரிவால் அரசும் தொடர்ந்து முயற்சித்து […]
இனி சமையல் கியாஸ் சிலிண்டர்களை வாட்ஸ்அப் செயலி மூலமும் முன்பதிவு செய்யலாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் சமையல் கியாஸ் சிலிண்டரை பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்னை கொண்டு கால் மூலமாகவும், மெசேஜ் மூலமாகவும் முன் பதிவு செய்யலாம் என்ற நடைமுறை இருந்து வருகிறது. இந்நிலையில் 75888 88824 என்ற வாட்ஸ்அப் என்மூலம் சிலிண்டரை இனி வரக்கூடிய காலங்களில் முன் பதிவு செய்யலாம் என்ற புதிய முறையை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே […]
இந்தியாவில் 21 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே இனி சிகரெட் புகையிலை உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 18 வயது பூர்த்தியானவர்கள் சிகரெட் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தலாம். அது அவரவர் விருப்பம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதனை மத்திய அரசு திருத்தி வயது வரம்பை உயர்த்தியுள்ளது. அதன்படி, 21 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே சிகரெட் புகையிலை உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும் அதை தவிர்த்து பொது இடங்களில் 21 […]