ஏர்டெல் நிறுவனம் ஒன்றிக்கான கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஆட்-ஆன் சலுகையை ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தது. இந்த சலுகையின் படி கூடுதலாக இரண்டாவது இணைப்பாக தங்களது நண்பர்களையும் இணைத்துக்கொள்ள முடியும். இதற்கான கட்டணம் ரூபாய் 199 என நிர்ணியக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் பயன் பெற்று வந்த நிலையில், தற்போது இதனை ரூபாய் 249க்கு அதிரடியாக ஏர்டெல் நிறுவனம் உயர்த்தியுள்ளது. இது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை எஸ்எம்எஸ் […]
Tag: #nationalnews
இனி ஏடிஎம்மில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கூடுதலாக விதிக்கப்படும் அபராத கட்டணம் ரூ15லிருந்து உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கியின் ஏடிஎம் ஆடிட்டர் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் ரிசர்வ் வங்கியில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஏடிஎம் இயந்திரத்தை இயக்குவதற்கு அதிகம் செலவு ஏற்படுவதால் 5 முறைக்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு வைக்கப்படும் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது வரை ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம் […]
இலவச wifi சேவையை கூகுள் நிறுத்தினாலும் நாங்கள் நிறுத்த மாட்டோம் என ரயில் டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது பொதுமக்கள் மத்தியில் இணைய சேவை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பிரபல ஹோட்டல்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என ஆங்காங்கே இலவச வைஃபை வசதிகள் பெருகி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவை பொறுத்தவரையில் ரயில் நிலையங்களில் கூகுள் நிறுவனம் சார்பில் இலவச வைஃபை வழங்கப்பட்டு வந்தது. அந்த சேவை தற்போது […]
ஹைதராபாத் அருகே வரவேற்பு நிகழ்வின் போது மேடையில் வைத்தே மாப்பிள்ளை திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் நிஜாமாபாத் அருகே திருமண வரவேற்பின் போது இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டு ஆடல் பாடலுடன் திருமண வரவேற்புவிழா கொண்டாடப்பட்டது. மறுநாள் கல்யாணம் என்பதால் அதிக அளவிலான உற்சாகத்தில் ஆடியுள்ளார் மாப்பிள்ளை. அப்போது உறக்கம் இல்லாததாலும், அதிக சத்ததினாலும் ஏற்பட்ட மன இறுக்கத்தில் கல்யாண மாப்பிள்ளை திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த அவரை மருத்துவமனைக்கு உறவினர்கள் தூக்கிச் […]
நாளை காதலர் தினத்தை முன்னிட்டு அதிக ஜோடிகள் ரூம் புக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை பிப்ரவரி 14 காதலர் தினம் இதற்கு முந்தைய காலகட்டங்களில் எல்லாம் காதலர் தினம் என்றாலே பீச், பார்க், சினிமா தியேட்டர் போன்ற இடங்களுக்கு தான் ஜோடிகள் செல்வார்கள். ஆனால் தற்போது OYO என்னும் ரூம் புக்கிங் செயலியில் காதலர்கள் பிப்ரவரி14 ஐ முன்னிட்டு அனைத்து இடங்களிலும் அதிக அளவில் ரூம் புக்கிங் செய்துள்ளனர். அனைத்து மாநிலங்களையும் கணக்கில் வைத்துப் பார்க்கும் […]
ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக வைஃபை டப்பா நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக வைஃபை டப்பா என்ற நிறுவனம் ஒரு ஜிபி டேட்டாவை வெறும் ஒரு ரூபாய்க்கு அளிக்கப் போவதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த சேவையை பெங்களூருவில் மட்டுமே தற்போதைக்கு அமல்படுத்தியுள்ளது இந்த நிறுவனம், விரைவில் இந்தியா முழுவதும் சேவையை அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இச்சேவை ஒருவேளை அறிமுகப்படுத்தப்பட்டால் ஜியோவிற்கு மாற்றாக இன்டர்நெட் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த சேவை […]
சமூகவலைத்தளங்களில் உள்ள தனி நபர் கணக்குகளை மத்திய அரசு பெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களில் உள்ள தனித்தனி அக்கவுண்ட்களையும் அரசிடம் உங்களின் முழுவிவரத்தையும் அரசிடம் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய அரசும் அந்தந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் நாம் செய்யும் அனைத்து செயல்களையும் ஸ்டேட்டஸ் என்கின்ற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறோம். அதன்படி இனி நாம் […]
வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது மாநில அரசுகளுக்கு கட்டாயமில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என்று மத்திய அரசு விளக்கம் தந்திருக்கிறது. வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது மாநில அரசுகளுக்கு கட்டாயமில்லை என்று ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதனால் இட ஒதுக்கீட்டை நம்பி இருக்கக்கூடிய பட்டியலினத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி சீராய்வு மனு […]
இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை ரூபாய் 22 முதல் 23 வரை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்த நிலையில் விலையை கட்டுப்படுத்த அவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு எடுத்தது. அதன்படி எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து 14 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு விநியோகிக்கப்பட்டது. ஆனால் ஏராளமான வெங்காயம் இன்னும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் தேக்கம் அடைந்து இருப்பதாக […]
மகாராஷ்டிராவில் சிவசேனா அரசு பத்து ரூபாய்க்கு மதிய உணவு அளிக்கும் திட்டத்தை சோதனை முயற்சியாக தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா அரசு சிவபூஜனா என்ற பெயரில் நண்பகல் உணவுத் திட்டம் மாவட்ட தலைநகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் விரிவுபடுத்த இருப்பதாக சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு தெரிவித்துள்ளது. சிவசேனாவின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளது. மும்பை புனே நாசிக் உள்ளிட்ட நகரங்களில் இத்திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். பத்து ரூபாய்க்கு சோறு பருப்பு இரண்டு சப்பாத்தி […]
டெல்லியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்களின் விரலை பாதிக்கப்பட்ட இளைஞன் கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பிரபல பூங்கா ஒன்றில் தேவராஜ் என்பவர் அமர்ந்து தனது செல்போனில் சமூகவலைத்தளங்களை பார்த்துக் கொண்டுள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரது வாயை மூடிக்கொள்ள மற்றொரு நபர் சரமாரியாக தாக்கி செல்போனை பறித்தார். அப்போது தேவராஜ் தனது வாயை மூடி இருந்த படி விரல் ஒன்றை கடித்து துப்பினார். இதனால் திருடன் அலற சத்தம் கேட்டு ஓடி வந்த மக்கள் […]
ஒடிசா மாநிலத்தில் இளைஞர்கள் டிக்டாக்கில் வீடியோ பதிவு செய்து கொண்டே இருசக்கர வாகனம் ஓட்டிய போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஒடிசா மாநிலம் காத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவர் தனது மைத்துனர் உடன் ஆலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். இருவரும் டிக்டாக்கில் வீடியோ எடுத்து கொண்டேன் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அவர்களது வாகனத்தின் மீது ட்ரக் ஒன்று திடீரென மோதியதில் விபத்து ஏற்பட்டது .படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் […]
ஹைதராபாத்தில் போக்குவரத்து காவல்துறையினர் கார் பூலிங் எனப்படும் ஒரே காரில் பலரும் பயணம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் வாகன புகை மற்றும் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவை தலையாய பிரச்சினையாக உள்ளது. கார் வைத்துக்கொண்டு தனிநபராக பயணம் செய்பவர்களையும், கார் பயணம் செய்ய விரும்புபவர்களையும் ஒருங்கிணைக்கும் விதமாக கார் பூலிங் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலும் காற்று மாசுபாடு ஒருசேரக் குறையவும் வாய்ப்புள்ளது. மேலும் […]
இந்தியா இலங்கைக்கு இடையே அமைந்துள்ள ராமர் பாலத்தை பழங்கால வரலாற்றுச் சின்னமாக அறிவிப்பது தொடர்பாக நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள மணல் திட்டுகளான பாலம் போன்ற அமைப்பு இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் செல்ல ராமரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த பகுதியில் சேது சமுத்திரக் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இது இந்து மதத்தின் அடையாளம் என்பதால் பண்டைய கால வரலாற்று சின்னமாக அறிவிக்க வேண்டும் என […]
அசாம் மாநிலத்தில் தடைசெய்யப்பட்ட 8 தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 644 தீவிரவாதிகள் 177 ஆயுதங்களுடன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அசாம் மாநிலம் குவாஹாத்தி பகுதியில் முதலமைச்சர் சர்பானந்த சோனோவா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் NDS, PRL, LM,மாவோயிஸ்ட் உள்ளிட்ட 8 அமைப்புகளைச் சேர்ந்த 644 பேர் சரண் அடைந்தனர். AK 47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட 177 ஆயுதங்களையும், வாக்கி டாக்கிகளையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அசாமில் அதிக எண்ணிக்கையில் தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் சரணடைந்திருப்பது இதுவே முதல் முறை […]
மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 10 பேரை காப்பாற்றிய 12 வயது சிறுமிக்கு வீரதீர விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு மும்பையில் கிறிஸ்டில் 55 அடுக்குமாடி கட்டிடத்தில் தீ பிடித்தது. இந்த விபத்தை கண்டு 12 வயது சிறுமி ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் எரியும் நெருப்பில் சென்று பத்து பேரை காப்பாற்றினார். அவர் படிக்கும் பள்ளியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பின் போது கற்றுக்கொண்ட பாடங்களை நினைவில் வைத்து தீயில் சிக்கியவர்களை […]
விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முன்னோட்டமாக விண்ணுக்கு அனுப்பப்பட உள்ள ரோபோவை இஸ்ரோ அறிமுகப்படுத்தியுள்ளது. விண்ணுக்கு மனிதனை அனுப்ப கூடிய திட்டம் ககன்யான். இதற்காக மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாயை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு ஒதுக்கி உள்ளது. இதற்கான பணிகளை இஸ்ரோ தொடங்கிவிட்டது. ஏற்கனவே விண்ணுக்கு மனிதனை அனுப்ப கூடிய திட்டம் இதுவரை செயல்படுத்தியது இல்லை. எனவே அந்தத் திட்டம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் ஆளில்லா இயந்திரத்தை வைத்து சோதனை […]
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் 2 பால் பாக்கெட்டுகளை காவல்துறையினர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலானதையடுத்து சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கடை ஒன்றில் வெளியே கடந்த 19ம் தேதி இரவு கொண்டு வரப்பட்ட பால் பாக்கெட்டுகள் ட்ரேவில் அடுக்கி கடை வெளியில் வைக்கப்பட்டது. அப்போது ரோந்து வாகனத்தில் அங்கு வந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் மட்டும் கீழே இறங்கி வந்து, இரண்டு பால் […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை மத்திய அரசு பாதுகாப்பு படை வீரர்கள் கட்டிலில் வைத்து 6 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமம் ஒன்றில் மத்திய அரசு பாதுகாப்பு படையின் 85 ஆவது பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குறிப்பிட்ட கிராமத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருப்பதை கண்டனர். அப்போது கிராமத்தின் அருகே மருத்துவமனையோ வாகனங்கள் […]
மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். கடந்த திங்கட்கிழமை மங்களூர் விமான நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் அருகே நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த கருப்பு நிற பை ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆளில்லாத மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வெடிகுண்டுகள் செயலிழக்கபட்டன. விமான நிலைய சிசிடிவி காட்சிகளின்படி ஆட்டோவில் வந்து இறங்கிய தொப்பி அணிந்த நபர் கருப்பு பையை வைத்து விட்டு சென்றது […]
கேரளாவில் மசூதி ஒன்றில் ஏழை இந்து ஜோடிக்கு அவர்களது மத முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது. கேரளா மாநிலத்தில் ஆலப்புழா பகுதியை சேர்ந்த ஏழைப் பெண்மணி ஒருவர் தனது மகளின் திருமணத்திற்கு பணம் திரட்ட முடியாமல் திண்டாடி உள்ளார். இது குறித்து அறிந்த சிறுவாணி முஸ்லிம் ஜமாத் மசூதி நிர்வாகம் அந்த ஏழைப் பெண்ணின் திருமண செலவை ஏற்று நடத்த ஒப்புக்கொண்டது. மேலும் மசூதி வளாகத்திலேயே அரங்கம் அமைத்து இந்துமத முறைப்படி வேத மந்திரங்கள் […]
ஆந்திர மாநிலம் திருப்பதியில் தலைக்கவசம் மற்றும் சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தியா முழுவதும் சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணியவேண்டும், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்ட கூடாது, உள்ளிட்டவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நகர தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா கலந்துகொண்டு தலைக்கவசம் அணிந்த படி இருசக்கர […]
வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மூன்று விழுக்காடு அதிகம் என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு 2019 ஆம் ஆண்டு வந்து சென்ற வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை அதன் மூலம் வந்த வருமானம் குறித்த அறிக்கையை சுற்றுலா துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாத காலத்தில் வெளிநாடுகளில் இருந்து 96,69,233 சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய 2018 […]
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் எல்லையில் பதற்றம் நிலவியது. காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு அறையில் உள்ள கிருஷ்னகர்த்தி பகுதியில் இராணுவ முகாம்கள் மற்றும் பொதுமக்களை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் காஷ்மீர் எல்லை பகுதிகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை-ஹவுரா சென்னை-ஹூக்கிலா உள்ளிட்ட 100 வழித்தடங்களில் தனியார் மூலம் ரயில்களை இயக்க நிதி ஆயோக் மற்றும் ரயில்வே துறை சார்பில் 22,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தனியார் பங்களிப்புடன் பயணிகள் ரயில் சேவை என்ற தலைப்பிலான அறிக்கை ஒன்றை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. அது தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் விவாதம் நடத்தப்பட உள்ளது. அந்த அறிக்கையின்படி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 100 வழித்தடங்கள் தனியார் இயக்கத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. […]
வருமானவரி குற்றங்கள் மற்றும் வரி செலுத்தாதவர்களுக்கான சமரச திட்டம் மேலும் ஒரு மாதம் விதிக்கப்பட்டுள்ளது. வருமான வரி குற்றங்கள் மற்றும் வரி செலுத்தாதவர்களுக்கான சமரச திட்டம் குறித்து நேரடி வரிகள் வாரியம் அறிக்கை விடுத்துள்ளது. அதில், வருமானவரி ரீதியாக குற்றங்கள் ஈடுபட்டவர்களுக்கு வழக்குகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் சமரச திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இதன்படி வருமானவரி குற்றங்களில் ஈடுபட்டவர்களில் தகுதி உடையவர்கள் மட்டும் உரிய வழி மற்றும் கூடுதல் வரி செலுத்தி வழக்குகளில் இருந்து […]
அரசு கேட்டுக்கொண்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி மீது தாக்குதல் நடத்த தயார் என்று புதிய தலைமை தளபதி நவரானே தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து பேசிய புதிய ராணுவ தலைமை தளபதி, எல்லையில் ஆக்கிரமிப்பு நடைபெறாமல் இருப்பதையும் ஊடுருவல் நடக்காமல் இருப்பதையும் ராணுவம் உறுதி செய்து வருவதாக அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு. காஷ்மீரில் ராணுவம் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ராணுவத்திடம் ஏராளமான திட்டங்கள் உள்ளதாகவும் அரசு கேட்டுக்கொண்டால் அவற்றை […]
கார் விற்பனையில் ஏற்பட்ட சரிவை தொடர்ந்து கடந்த வருடம் இரு சக்கர வாகனங்களின் விற்பனையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த டிசம்பர் மாதம் தங்களது உள்நாட்டு விற்பனை பல மடங்கு குறைந்துவிட்டது என முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களான ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் மோட்டார்ஸ் ஆகியோர் தெரிவித்தனர். 2018 ஆம் ஆண்டு 4,36,596 பைக்குகளை விற்ற ஹீரோ ஹோண்டா கடந்த ஆண்டு 4,12,000 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது. பஜாஜ் […]
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் பாஜக ஒரு அடிகூட பின்வாங்காது என அக்கட்சியின் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி மக்களிடையே பேசினார். அதில், குடியுரிமை திருத்த சட்டம் என்பது யாருடைய குடியுரிமையும் பறிக்கும் சட்டம் கிடையாது என்றும், பிறருக்கு குடியுரிமை அளிக்க வழிவகை செய்யும் சட்டம் எனவும் கூறினார். அதேபோன்று குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் […]
பிரதமர் மோடி தான் எனது தலைமை பண்பை வெளிப்படுத்தினார் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சந்திராயன்-2 திட்டம் தோல்வி அடைந்த பொழுது பிரதமர் மோடி இஸ்ரோ தலைவர் சிவனுக்கு முதுகில் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய, மற்றும் அன்பு செலுத்திய காட்சிகள் இணையத்திலும் ஊடகங்களிலும் வைரலாக பரவியது. தற்போது இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில், சந்திராயன்-3 திட்டத்தை வெற்றியாக கடுமையான முயற்சிகளை தற்பொழுது இஸ்ரோ மேற்கொண்டுள்ளது. […]
பிரதமர் மோடி மீது எந்தவித ஊழல் புகார்களும் லோக்பால் அமைப்புக்கு இதுவரை செல்லவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் உயர் பதவிகளில் வகிப்போர் மீது கூறப்படும் ஊழல் புகார்களை விசாரிக்க லோக்பால் என்னும் அமைப்பு தொடங்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் லோக்பாலுக்கு 1190 புகார்கள் வந்துள்ளதாகவும் அவற்றில் 1,120 புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
டெல்லி புனே உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் மோகன் குப்தா மற்றும் புனேவை சேர்ந்த தொழில் அதிபர் மனோ ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அதில் அரசியல் தலைவர்களுக்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு பதிவாகி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய பெரும் தொழிலதிபர்கள் இருவரின் வீடுகளிலும் வருமான வரித்துறை […]
குடியுரிமை தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் கேரள சட்டமன்றம் உட்பட எந்த ஒரு மாநில சட்டமன்றத்திற்கும் அதிகாரம் கிடையாது என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. குடியுரிமை சட்டத்தை அனைத்து மாநில அரசும் அமல்படுத்த வேண்டும் என்றும் அதனை மறுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு கிடையாது என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டமாக நிறைவேற்றப்பட்ட இந்த குடியுரிமை சட்டத்திற்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து […]
நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் 582,500,000 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர். 2020 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடந்தது. இந்த ஏலத்தில் 8 அணிகளும் மொத்தமாக 1,403,000,000 ரூபாய்க்கு வீரர்களை ஏலம் எடுத்தது. இந்த ஏலத்தில் அதிகபட்ச விலையாக ஆஸ்திரேலியாவின் 13 வீரர்களை 582,500,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளனர். இதை தொடர்ந்து, இங்கிலாந்தை சேர்ந்த 6 வீரர்களை 177,500,00 ரூபாய்க்கும், மேற்கிந்தியதீவு அணியை […]
உத்தரப் பிரதேசத்தில் வாழ்ந்த மர்ம சாமியார் கும்னாமி பாப சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கிடையாது என்று சஹாய் ஆணையம் அறிக்கை அளித்துள்ளது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் நேதாஜி தப்பிச் சென்ற விமானம் தைவான் அருகே 1945 ஆம் ஆண்டு விபத்தில் சிக்கியது. இதில் நேதாஜி இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அதை அவருடைய ஆதரவாளர்கள் நம்பாமல், அயோத்தியில் 1985 ஆம் ஆண்டு வாழ்ந்து கொண்டிருந்த கும்னாமி பாபா தான் நேதாஜிஎன தெரிவித்தனர். இது […]
ஆந்திரா கல்கி ஆசிரம வரி ஏய்ப்பு புகாரில் நடைபெற்று வந்த விசாரணையில் முதற்கட்டமாக 907 ஏக்கர் நிலத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். ஆந்திராவில் உள்ள கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் அது தொடர்புடைய இடங்களில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அதில் 800 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு கணக்கில் வராத சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. நான்காயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சொத்துக்களின் ஆவணங்களை தவிர 44 கோடி ரூபாய் […]
கொல்கத்தாவில் நாளை நடைபெற உள்ள ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு போகும் வீரர் யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். வருகின்ற 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ள 13-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களின் ஏலம் நாளை மாலை கொல்கத்தாவில் 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது. 13-வது ஐ.பி.எல். போட்டிக்கான ஏலப்பட்டியலில் மொத்தமாக 332 வீரர்கள் இடம் பெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏலத்தில் 186 இந்திய வீரர்களும், 146 வெளிநாட்டு வீரர்களும் […]
2020 ஐ.பி.எல் வீரர்களுக்கான ஏலம் திட்டமிட்டபடி டிசம். 19ஆம் தேதி நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தகவல் அளித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தின் காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதன் காரணமாக, வருகின்ற டிசம்பர் 19-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் 2020-க்கான ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் ஒத்திவைக்கப்படலாம் என பிசிசிஐ தரப்பிலிலிருந்து கூறப்பட்டது. ஆனால் 2020 ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் திட்டமிட்டபடி 19-ஆம் தேதியே நடைபெறவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை […]
உன்னாவ் சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் பாஜக MLA குல்தீப் செங்கார் தான் குற்றவாளி என டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ்வில் கடந்த வருடம் பாஜக MLA விடம் வேலை கேட்டு சென்ற இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக பாஜகவின் எம்எல்ஏ குல்தீப் செங்கார் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றத்தை நிரூபிப்பதற்காக பல மாதங்களாக வழக்கானது நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. […]
குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் ஜாமியா JNU உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்கள் குடி உரிமை மசோதா திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய பொழுது காவல்துறை அவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு மாணவர் அமைப்புகளும் கல்லூரி மாணவர்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தமிழகத்திலும் இதற்கான போராட்டங்கள் வலுப்பெற்று உள்ள நிலையில் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இந்திய […]
டெல்லியில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய காவல்துறையை கண்டித்து மதுரை மற்றும் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. டெல்லியில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராகவும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வலுவாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் இதற்கான போராட்டங்கள் தற்பொழுது வலுபெற்றுள்ளன. அதன் ஒரு பகுதியாக மதுரை மற்றும் கோவையில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் […]
லக்னோவில் டெல்லி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து காவல்துறை மற்றும் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் குடியுரிமை மசோதா குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியதில் வன்முறை ஏற்பட்டு காவல்துறையினர் மாணவர்களை கொடூரமாக தாக்கிய சம்பவங்களை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மற்ற கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், லக்னோவில் கல்லூரி மாணவர்கள் குடியுரிமை மசோதாதாவிற்கு எதிராகவும் […]
டெல்லியில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக மாணவர்கள் நடாத்திய போராட்டம் குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தியான கருத்தை தெரிவித்துள்ளது. டெல்லியில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக JNU பல்கலைக்கழக மாணவர்கள், jmu பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பல்வேறு மாணவ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் பயங்கரமாக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இது மனித உரிமை மீறல் என்று கூறி டெல்லி காவல்துறை உயர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் விடிய […]
உன்னாவ் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குல்தீப் சிங்க்கு எதிரான வழக்கிற்கான தீர்ப்பை 3 மணிக்கு டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றம் வழங்க உள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பாஜகவின் முக்கிய நிர்வாகியும் எம்.எல்.ஏவுமான ஒருவர் வேலை தேடி வந்த இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சமீபகாலத்தில் பாதிக்கப்பட்ட பெண் […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள்நீதிமய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமான ஒன்று குடியுரிமை மசோதா திருத்த சட்டம். இதற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. தமிழகத்திலும் கூட திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் போராட்டங்கள் இச்சட்டத்திற்கு எதிராக வலுப்பெற்றன. மேலும் இந்த குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் […]
சபரிமலை கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கமுடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கான சீசன் தொடங்கியுள்ள நிலையில் பெண்கள் சபரிமலை கோயிலுக்கு ஐயப்பனை தரிசிக்க தயாராக இருந்தார்கள். பல்வேறு காரணங்கள் குறிப்பாக பெண்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று தொடர் போராட்டங்கள் கடந்த ஆண்டிலிருந்தே நடைபெற்று வருவதால் பெண்கள் போக முடியாத சூழ்நிலை இருக்கிறது. கடந்த வருடம் பாதுகாப்பு வழங்க முடியும் என்று சொன்ன கேரள காவல்துறை இந்த வருடம் பாதுகாப்பு வழங்க முடியாது என்று […]
கடந்த 18ம் தேதி தொடங்கப்பட்ட நாடாளுமன்ற குளிர்கால தொடர் இன்றுடன் முடிவடைய உள்ளது. கடந்த 18ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால தொடரில் பல்வேறு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. குறிப்பாக தேசிய பாதுகாப்பு மசோதா, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மசோதா, மற்றும் டெல்லியில் காலனிகளில் வசிக்கக்கூடிய உரிமையை பாதுகாக்கும் திருத்த மசோதா, உள்ளிட்ட மசோதாக்கள் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும் மசோதா மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல்வேறு […]
வடமாநிலங்களில் நடப்பாண்டில் கோதுமை மற்றும் நெல் பயிரிடும் பரப்பு அதிகரித்திருப்பதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடமாநிலங்களில் நடப்பாண்டு பருவத்தில் இதுவரையில் 20 லட்சம் ஹெக்டேர் பரப்புக்கு கோதுமை பயிரிடப்பட்டு உள்ளதாகவும், இது கடந்த ஆண்டைவிட 4.2 சதவீதம் அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய பிரதேசம் ராஜஸ்தான் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் இதன் சாகுபடி பரப்பு அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோன்று நெல் பயிரிடும் பரப்பு 8.5 லட்சம் பேரில் இருந்து 10 லட்சம் ஹெக்டேராக […]
டெல்லியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இது வரை 32 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் அனோஜ் மண்டி என்னும் இடத்தில உள்ள அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இதுவரை 43 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அந்தத் தீயை அணைப்பதற்கு அதிகாலை முதல் தீயணைப்பு துறையினர் முயன்று வருகின்றனர். தற்பொழுது தீயை அணைக்க 30 தீயணைப்பு வண்டிகள் ஈடுபட்டிருப்பது […]