அல்சரை குணப்படுத்த உதவும் வெந்தயக் கீரை உளுந்து கசாயம் செய்வது பற்றிய தொகுப்பு தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாத காரணத்தினாலும், போதுமான உணவை சாப்பிடாத காரணத்தினாலும் குடல்புண் (அல்சர்) நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். அதற்கு எளிமையான மருந்தாக வெந்தயக்கீரை உளுந்து கசாயத்தை குடித்து வருவதனால் விரைவில் அல்சர் பிரச்சினையில் இருந்து விடுபட முடியும். தேவையான பொருட்கள் கருப்பு உளுந்து. – 15 கிராம் வெந்தயக் கீரை – […]
Tag: Natural medicine
காயங்களால் ஏற்பட்ட தழும்புகள் மறைய வீட்டு மருத்துவம். தேவையான பொருட்கள் கசகசா – ஒரு ஸ்பூன் வேப்பிலை – 10 கஸ்தூரி மஞ்சள் – ஒரு ஸ்பூன் பால் […]
மாம்பழத்தின் நன்மைகள் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த மாம்பழம் புற்றுநோய் வராமல் எதிர்த்து போராடுகிறது. முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக்க சிறந்த மருந்தாகவும் விளங்கும். விட்டமின் ஏ மாம்பழத்தில் அதிகம் உள்ளதால் கண் பார்வையை ஆரோக்கியமாகவும் தெளிவாகவும் மாற்றும். உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் குறைத்து ரத்த அழுத்தம், இதய நோய் இவைகளில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும். மாம்பழம் இனிப்பாக இருந்தாலும் இதனை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள முடியும். மாம்பழம் சாப்பிடுவதால் உடலில் இருக்கும் […]
தேவையான பொருட்கள்: சோளம் – 100 கிராம் கம்பு – 25 கிராம் திணை – 25 கிராம் கேழ்வரகு – 100 கிராம் கொள்ளு – 50 கிராம் பாசிப்பருப்பு – 25 கிராம் நெய் – 100 மில்லி ஏலக்காய்த்தூள் – சிறிதளவு சர்க்கரை – தேவையான அளவு செய்முறை: சோளம் ,கம்பு, தினை, கேழ்வரகு ,கொள்ளு ,பாசிப்பருப்பு ,எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து .ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையைத் […]
தேவையான பொருள்கள்: குதிரைவாலி அரிசி – ஒரு கப் பாசிப்பருப்பு – கால் கப் மிளகு – ஒரு தேக்கரண்டி மஞ்சள்தூள் – 2 சிட்டிகை நெய் – ஒரு மேசைக்கரண்டி வறுத்த முந்திரிப்பருப்பு – தேவையான அளவு கருவேப்பிலை – 2 நெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: குதிரைவாலி ,பாசிப்பருப்பு, மிளகு, மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து வழக்கமான பொங்கல் தயாரித்துக் கொள்ளுங்கள். மிளகு, கருவேப்பிலை ,தாளித்துக் கொட்டி மேலே […]
தேவையான பொருள்கள்: புழுங்கல் அரிசி – 200 கிராம் வெந்தயம் – கால் டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: அரிசி, வெந்தயம் ,உளுந்து பருப்பை, ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைத்து சுத்தம் செய்து அரைக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து புளிக்க விடவும் தோசைக்கல்லில் சிறிது தோல் சிறிய தோசைகளாக வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேக […]
1.மருதாணி இலையை அரைத்து ஒரு கிராம் காலையில் சாப்பிட்டுவர வயிற்றுவலி பித்தவெடிப்பு அனைத்தும் நீங்கும். 2. மாந்தளிர் ,மாதுளை இலை இவற்றை அரைத்து ஒரு கிராம் மோரில் குடிக்க ரத்த பேதி வயிற்றுக் கடுப்பு தீரும். 3. புதினா இலையை துவையல் செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வர வயிறு கோளாறுகள் அனைத்தும் நீங்கும். 4. குடல் வெந்து ஓட்டை விழுவது தான் அல்சர். அல்சர் கண்டவர்கள் தினமும் ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறு குடித்து வர […]
தேவையான பொருட்கள் முள்ளங்கி – 3 பச்சை மிளகாய் – 2 கொத்தமல்லித்தழை – சிறிதளவு மிளகாய் தூள் – தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – சிறிதளவு கோதுமை மாவு – 2 கப் செய்முறை : முதலில் கோதுமை மாவை உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். முள்ளங்கியைத் தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். முள்ளங்கி துருவலை பிழிந்து அதிலுள்ள நீரை நீக்கவும் .ஒரு பாத்திரத்தில் இந்தத் […]
தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு – ஒரு துண்டு கொத்தமல்லி – ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன் சீரக தூள் – ஒரு ஸ்பூன் உப்பு – தேவையானஅளவு தண்ணீர் – தேவையான அளவு மஞ்சள் பொடி – சிறிதளவு செய்முறை: முதலில் வாழை தண்டையும் கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் . வாழைத்தண்டு கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும் .வடிகட்டி அடுப்பில் […]
தேவையான பொருள்கள்.. திணை அரிசி – 500 கிராம் உளுந்து – 250 கிராம் வெந்தயம் – 3 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு கடுகு – ஒரு தேக்கரண்டி சீரகம் – ஒரு தேக்கரண்டி சின்னவெங்காயம் – 250 கிராம் மிளகாய் – […]
செய்முறை.. அரிசி – 250 கிராம் புளி – ஒரு நெல்லிக்காய் அளவு காய்ந்த மிளகாய் – 2 மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை எண்ணெய் – 100 மில்லி கடுகு – சிறிதளவு கடலைப்பருப்பு – சிறிதளவு பெருங்காயத்தூள் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை.. ஒரு பங்கு […]
தேவையான பொருள்கள் சின்ன வெங்காயம் – 100 கிராம் மணத்தக்காளி வற்றல் – 50 கிராம் பூண்டு – 10 பல் புலி -தேவையான அளவு உப்பு – தேவையான அளவு கருவேப்பிலை -தேவையான அளவு மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் மல்லித் […]
அனைவருக்கும் கோதுமை சாப்பிட்டால் நல்லது என்று தெரியும். ஆனால் அந்த கோதுமையில் என்ன நன்மை கிடைக்கும் என்று யாருக்கும் சரியாக தெரியாது. மேலும் மைதா சாப்பிடுவதை விட கோதுமை சாப்பிட்டால் தான் நல்லது என்று முன்னோர்கள் சொல்வதை கண்மூடித்தனமாக நம்பி. உண்மையில் அதில் என்ன உள்ளது என்று தெரியாமல் சாப்பிடுவார்கள். கோதுமையில் நிறைந்துள்ள நன்மைகளைப் பற்றி இனி பார்ப்போம். கோதுமை ரத்ததை சுத்தப்படுத்துகிறது. தினமும் உணவில் கோதுமை சேர்த்து வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி […]
ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் விட்டமின், பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், போன்ற சத்துப்பொருட்கள் உள்ளன இதன் மருத்துவ பலன் குறித்து பார்ப்போம் . 1. திராட்சைப் பழம் சாப்பிடுவதன் மூலம் உடல் வறட்சி, பித்தம் நீங்கும், ரத்தம் தூய்மை பெறும், இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறுவதுடன் செரிமான கோளாறுகள் நீங்கும். 2. இதயம் பலவீனமாக இருந்தாலும், அடிக்கடி படபடப்பு ஏற்பட்டாலும், திராட்சை பழத்தை தண்ணீரில் ஊறவைத்து […]
பாயசம் கேசரி போன்ற இனிப்பு உணவுகள் சுவையை கூட்டுவதற்காக சேர்க்கப்படும் பொருள் முந்திரி. முந்திரியின் தனிச்சுவை அதனை விரும்பி உண்பவர்களுக்கு மட்டுமே தெரியும் இக்காலக் குழந்தைகள் பலருக்கு முந்திரிப்பருப்பு எதிலிருந்து கிடைக்கிறது என்று கூட தெரிய வாய்ப்பில்லை . கொள்லாம் பழம் அல்லது முந்திரிப்பழம் என்று சொல்லக்கூடிய இந்த பழத்தின் விதையில் இருந்து தான் முந்திரிப்பருப்பு கிடைக்கிறது. முந்திரிப்பருப்பு அதிக கொழுப்பு நிறைந்தது என பலரும் ஒதுக்கி விடுவது உண்டு ஆனால் முந்திரியில் இருக்கக்கூடிய கொழுப்புகள் நம் […]
பழம் காலம் தொட்டு சோற்றுக்கற்றாழை மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகிறது சோற்றுக் கற்றாழையில் இருக்கும் மருத்துவ குணங்கள் அளப்பரியது. அவற்றுள் முக்கியமான மருத்துவ குறிப்புகளை இந்த பதிவில் காண்போம். சூரிய ஒளியில் இருக்கும் புற ஊதாக் கதிர்கள் அதிக அளவில் நமது தோழில் பட்டுக் கொண்டிருக்கும் போது நம்மில் பலருக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் மற்றும் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. கற்றாழை சாறு அல்லது கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை கோடை காலங்களில் நமது மேற்புற தோலில் பூசி கொள்வதால் […]
பொதுவாக அனைத்துப் பெண்களுக்கும் முடி கொட்டும் பிரச்சனை என்பது இயல்பானஒன்று அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். கரிசலாங்கண்ணி இலையை அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி காயும் தேங்காய் எண்ணெயில் போட்டு சிடுசிடுப்பு அடங்கியதும் வடிகட்டி இந்த எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் முடி உதிர்வது நீங்கும் முடி கருமையாக அடர்த்தியாக வளரும். மருதாணி பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி இந்த எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் உடல் உஷ்ணம் குறையும் […]
வாழைப்பழம்!! முக்கனிகளில் ஒன்றாக வாழைப்பழம். கருதப்படுகிறது இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் பொருள்களை வாழை இலை இல்லையுல் படைக்கிறோம்தினமும் வாழை இலையில் உள்ள உணவு உட்கொண்டு வந்தால் மேனி பளபளப்பாகும் ,மந்தம் , இளைப்பு போன்றவை நீங்குவதுடன் பித்தம் தணியும். வாழைப்பூவில் விட்டமின் பி அதிகம் உள்ளது எனவே இதை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல் புண் ரத்தபேதி மூல நோய் ஆகியவை குணமாகும். வாழைத்தண்டு சாற்றுக்கு நீரை பெருக்கும் […]
அனைத்து பெண்களும் பூசி குழிப்பதற்கு ஏற்ற உடலுக்கும் முகத்திற்கும் அதிக பொலிவு தரக்கூடிய ஆவாரம் பூசு மஞ்சள் எப்படி பண்றதுன்னு இத் தொகுப்பில் காண்போம். இந்த பூசுமஞ்சல் ஒரு வருஷம் ஆனாலும் கெட்டுப் போகாது!! தேவையான பொருள்கள்;. ஆவாரம் பூ ; 50 கிராம் காய்ந்த ரோஜா இதழ்கள் ; 100 கிராம் கஸ்தூரி மஞ்சள் ; 100 கிராம விரலி மஞ்சள் ; 50 கிராம் பூலாங்கிழங்கு ; […]
அன்றாடம் நமக்கு ஏற்படும் உடல் உபாதை பிரச்சினைக்கு இயற்கையில் உள்ள மருந்துகள் நல்ல பயனளிக்கும். அந்த வகையில் உடல் எடையை குறைக்கவும் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை குணமாக்கவும் அற்புதமான தீர்வுகள் இதோ உங்களுக்காக. 1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்துக் குடித்தால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறைவாக இருக்கும். 2. துளசி இலைகள் போட்டு நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் வரவே வராது. 3. கால் தேக்கரண்டி கரு மிளகு […]
தற்போதைய காலத்தில் பெரும்பாலான மக்கள் கழுத்துப் பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பியின் பிரச்சினை காரணமாக பெரிதும் அவஸ்தைப்படுகிறார்கள். தைராய்டில் சுரக்க படும் ஹார்மோன்கள் உங்கள் உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே இந்த ஹார்மோன்களின் உற்பத்தி யில் ஏற்படும் பிரச்சனை காரணமாக தைராய்டு மற்றும் பல்வேறு உடல் உபாதை பிரச்சினைகளும் ஏற்படுகிறது. எனவே இந்த தைராய்டு பிரச்சனை இயற்கை வழியில் குணப்படுத்துவதற்கான எளிய வழிகளை பார்ப்போம் . தினமும் தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் […]
இந்த பானத்தை தினமும் காலை மற்றும் இரவு சாப்பிட்டு வர புகைப்பிடித்து கருகிப்போன நுரையீரல் கூட சுத்தமாகும். நுரையீரல் உடலின் முக்கிய செயல்பாடான ஆக்சிஜனை சுவாசித்து சேகரித்து கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றும் செயலை செய்கிறது. இத்தகைய நுரையீரலில் சளித் தேக்கம் அதிகரித்தால் அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு இந்த இரண்டையும் வளப்படுத்த உதவும் ஒரு பானம். அந்த […]
சரும நோய்களுக்கு நமது சித்தர்கள் கூறிய மாய இலையைப் பற்றி தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம் சருமத்தில் ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டால் கூட அது அசிங்கமாக இருக்கும். நமக்கு கவலையை ஏற்படுத்தும் தருணத்தில் அது பரவி விடுமோ என்ற பயத்தை உண்டாக்கும் .அதற்காக நாம் உடனே கெமிக்கல் கலந்த க்ரீம்களை உபயோகப்படுத்துகிறோம். அந்த கெமிக்கல் கலந்த கிரீம் நமக்கு பின் விளைவை ஏற்படுத்தும் .அந்த கெமிக்கல் கலந்த க்ரீம்களை உபயோகிப்பதை விட்டுவிட்டு இயற்கை முறையில் […]
கிராம்பு ஒரு நறுமணம் உள்ள மூலிகையாகும் சமையலில் சுவை சேர்க்கவும், பதப்படுத்தவும் பயன்படுகிறது.இதன் நன்மையை குறித்து இந்த தொகுப்பில் காண்போம்!! அசைவ சமையலில் கிராம்பின் பங்கு மிகுதியானது கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம் ,புரதம் ,வாலடைல் எண்ணெய் ,கொழுப்பு, நார்ப்பொருள் ,மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச், சாம்பல்கள் ,கால்சியம், பாஸ்பரஸ், தயமின் ,ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி, மற்றும் ஏ ,போன்றவை உள்ளன . கிராம்பின் மொட்டு இலை தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. நாம் அன்றாடம் […]
வசீகரமான முகம் பெற உதவும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்தால் நமது முகத்தின் வசீகரம் அதிகரிக்கும் .இப்போது ஐஸ் கட்டிகளின் பயன்கள் பற்றி பார்க்கலாம்!! முகப்பருக்களை போக்க;. ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்வதால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி சருமம் மிருதுவாகிறது முகப்பருவால் பாதிக்கப்பட்ட இடங்களில் 10 நிமிடங்கள் ஐஸ் கட்டியை கொண்டு மசாஜ் செய்யவேண்டும். தழும்புகள் மறைய;. தினமும் 15 நிமிடங்கள் தழும்புகள் உள்ள இடங்களில் ஐஸ் கட்டிகளை […]
துளசி… இதில் துளசி கருந்துளசி ,செந்துளசி, கல்துளசி ,முள்துளசி ,முதலிய பல இனங்கள் உள்ளன.அவற்றின் நன்மைகள் குறித்து இத்தொகுப்பில் காண்போம்!!. 1. துளசிப் பூங்கொத்துடன் வசம்பு திப்பிலி சம அளவு எடுத்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல் குணமாகும். 2. இலைகளை புட்டு போல அவித்து சாறு பிழிந்து 10 மில்லி காலை மாலை என இரு வேளை குடித்து வர பசியை அதிகமாக்கும்.இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும், ரத்தம் […]
சுண்டைக்காய் கோழையகற்றியாகவும் வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் செயல்படுகிறது.. காச நோய் இருப்பவர்கள் தினமும் 20 சுண்டை வற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிட்டால் நோய் கட்டுப்படும் .அதேபோன்று சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் தன்மையுடையது கல்லீரல் மண்ணீரல் நோய்களை நீக்க உதவுகிறது. பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு ,ஈளை ,காசம்,, இருமல் மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி, முதலியன தீரும். சுண்டைக்காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து இரவு […]
வெண்ணெயை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறான்”என்ற பழமொழிக்கேற்ப நம் அருகிலிருக்கும் மூலிகைகளின் மருத்துவக் குணங்களை அறியாமல் கண் இருந்தும் குருடாய் அழைக்கிறோம்!!!. பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருண்டைப் பிரண்டை, என உள்ளது பிரண்டை சதுரப்பிரண்டை, களிப் பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளது. முப்பிரண்டை கிடைப்பது அரிது. இது ஒரு காயகல்பம் இதன் தண்டு, வேர் ,பழம், அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. சிலர் உடல் மெலிந்து காணப்படுவார்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் […]
1. புளிய மர இலையை அவித்து அதை சூட்டோடு சுளுக்கு உள்ள இடத்தில் ஒற்றடம் இட்டு வைத்து கட்டிவர சுளுக்கு குணமாகும். 2. புளிய மர இலையை நசுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து மூட்டு வீக்கங்களின் மீது பற்றிட்டு வந்தால் அந்த வீக்கம் விரைவில் குணமாகும். 3. முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர கழுத்து வலி படிப்படியாக குறையும். 4. பிரண்டை வேரை நிழலில் நன்கு உலர்த்தி பொடியாக்கி நெய் விட்டு லேசாக வறுத்து 1.2 […]
அதிகம் மூச்சு வாங்குவதன் காரணம்….. உடம்பில் ஏற்படும் அதிக வெப்பநிலை காரணமாக ஆக்சிஜன் அதிகம் தேவைப்படுகிறது இந்த காரணத்தினால் கூட மூச்சு வாங்கும் பிரச்சனை ஏற்படும் இதய நோயின் அறிகுறியாக மூச்சு வாங்கும் சிலருக்கு பதட்டமான சூழ்நிலையில் ஒருவிதமான பயம் காரணமாக கூட அதிகமாக மூச்சு வாங்கும் சிலருக்கு மாசு மற்றும் அலர்ஜி போன்றவையால் மூச்சு வாங்கும் தீர்வு இதோ…. இவை அனைத்துக்கும் சரிசெய்யும் ஒரு கசாயம் செய்வது பற்றி பார்க்கலாம்… ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் […]
நீங்கள் கல்யாணத்துக்கு அல்லது பிற நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறீர்கள் என்றால் வரும்போது தாம்பூலப்பை கொடுப்பார்கள் இவ்வாறு தருவதற்கு மங்கலம் என்ற ஆன்மிக காரணம் உண்டு. ஆனால் அது மட்டுமல்ல அறிவியல் காரணமும் ஒளிந்துள்ளது. தாம்பூலப் பையில் தேங்காய், பழம், வெற்றிலை மற்றும் பாக்கு வைப்பதுண்டு. இந்த பையில் எதை வைக்கிறோமோ இல்லையோ வெற்றிலை பாக்கு அவசியம் இருக்க வேண்டும். இது லட்சுமியின் அம்சம் அதனால் ஒருவர் வெற்றிலையை கொடுக்கும்போது மற்றவர் மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும். அறிவியல் ரீதியாக […]
மருத்துவ குணம் கொண்ட கற்றாழையின் பயன்கள்…!! நம்முடைய சருமத்தை பாதுகாக்கு அற்புதமான ஒரு இயற்கை பொருள் சோற்றுக்கற்றாழை. பல மருத்துவக்குணங்களை கொண்டுள்ளதால் அழகு பொருட்கள் தயாரிப்பிலும் தற்போது முக்கிய பங்கு வகித்துவருகிறது.உடலில் ஏற்படக்கூடிய காயங்களை விரைவில் ஆற்றக்கூடிய தன்மை கொண்டது. மேலும் பல நன்மைகளை கொண்டுள்ள சோற்று கற்றாழை பயன்களை தெரிந்துகொள்வோம். 1. பாத வெடிப்பு மற்றும் பாத எரிச்சல் உள்ளவர்கள் இரவு படுப்பதற்கு முன்பு கற்றாழையின் நுங்கு பாகத்தினை பாதத்தின் அடியில் தடவிகொண்டு படுத்தால் இந்த […]
பழமையான பழங்களில் மாதுளைக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. உலகமெங்கும் 720 வகை மாதுளைகள் உள்ளன. நீண்டநாள் உடல்நிலை சரியில்லாதவர்கள், தொடர்ந்து ஒரு மாதம் இந்தப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால், உடலுக்குப் பழைய தெம்பு கிடைத்துவிடும். மருத்துவக் குணங்களும் அழகை அள்ளித்தரும். மாதுளையின் பலன்கள்:- * உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும். இதைச் சாப்பிட்டால், மனஅழுத்தம் குறையும். * மாதுளையில் உள்ள `எல்லஜிக் அமிலம்’ (Ellagic […]
தேவையான பொருட்கள் :- சீரகம் – 15 கிராம் பூண்டு – 5 பல்கடுகு – 10 கிராம் மிளகு – 5 மஞ்சள் தூள் – 65 கிராம் தும்பை இலை – ஒரு கைப்பிடி வேப்பிலை – ஒரு கைப்பிடி வாழைத்தண்டு – 100 கிராம் பாகற்காய் – 50 கிராம் பனைவெல்லம் – 150 கிராம் செய்முறை விளக்கம் :- சீரகம் , கடுகு, மிளகு ஆகியவற்றை நன்கு இடித்து, அதனுடன் மற்றவைகளையும் […]