Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முகத்தின் பொலிவுக்கு…. இந்த நாலும் போதும்

முகம் நன்றாக பொலிவு பெறுவதற்காக மருத்துவ குறிப்பு அழகு விரும்பாதவர்களே இல்லை. குறிப்பாக முகத்தை மிகவும் அழகாக வைத்திருப்பதற்கு பல்வேறு வகையான முயற்சிகளை பண்டைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஏனென்றால் நம் கண்ணாடி முன் நின்று முதலில் பார்ப்பது முகம் அந்த முகத்தை மிகவும் பளிச்சென பளிங்குபோல் வைத்திருப்பதற்கு பல்வேறுவகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். முகத்தை தூய்மையாகவும் பளிச்சென்று வைத்திருப்பதற்கான முயற்சிகளுக்கு பலவகையான மருந்துகள் உள்ளன. கஸ்தூரி மஞ்சள் முகப்பரு […]

Categories
இயற்கை மருத்துவம் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு இதை கொடுங்க …. சளி இருந்த இடம் தெரியாமல் பறந்தோடிடும் !!!

தேவையான பொருட்கள்: சுக்கு – சிறிய துண்டு ஓமம் – 1 ஸ்பூன் திப்பிலி – 1 பெருங்காயம்  – 1/4 ஸ்பூன் வேப்பங்கொட்டை – 1 செய்முறை : முதலில் மேலே கூறியுள்ள அனைத்துப்  பொருட்களையும் தனித்தனியாக ஒரு கடாயில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின் இவைகளை மாவாக அரைத்து , வெந்நீரில்  கலந்து வடிக்கட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய நீரை , குழந்தைகளுக்கு கொடுத்து வர சளி அத்தனையும் வெளியேறி விடுகிறது .

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பல்வலி குணமாக எளிதான ஐந்து வழிமுறைகள் !!

மிகவும் எளிமையான முறையில் பல்வலியில் இருந்து  விடுபட 5 டிப்ஸ்களை இங்கே பார்ப்போம் . பச்சை வெங்காயத்தை கடித்து மென்று வருவதால் பல்வலி காணாமல்போகும் . காட்டன் பஞ்சை  கிராம்பு எண்ணெயில்  நனைத்து, பல்வலி உள்ள  இடத்தில் தேய்த்து வரும் போது , நல்ல நிவாரணம் பெறமுடியும். மிளகுத் தூளுடன் உப்பு சேர்த்துப் பல் துலக்கி வந்தால்  சொத்தைப் பல்,  பல்வலி, வாய் துர்நாற்றம் படிப்படியாக நீங்கிவிடும் . கிராம்புகளை பல் வலி உள்ள இடத்தில்  சிறிது நேரம் வைத்து இருக்கும் போது  பல்வலி […]

Categories

Tech |