Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

தக்காளியில்…. பல நன்மைகள்… சிலவை இங்கு…!!

நாம் சமையலில் அதிகமா பயன்படக்கூடிய தக்காளி  பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. அவற்றின் சில வியக்கத்தக்க நன்மைகளையும் நமது உடலில் பல பிரச்சனைகளுக்கும் தக்காளி இப்படி ஒரு சிறந்த மருந்தாக பயன்படும் என்று பார்க்கலாம். தக்காளியில் நமக்கு தேவையான வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அதிக அளவில் இருக்கும். அதில் இருக்கும மினரல்ஸ் பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும். […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

கரும்புல இவ்வளவு நன்மைகள் இருக்கா? தெரியாம போச்சே!!………

கரும்பின் நன்மைகள்   பொங்கல் நாளே கரும்பு தான். இனிப்பு சுவை கொண்ட உணவுகள் பானங்களை விரும்பாத மனிதர்கள் வெகு குறைவு. நமது நாட்டில் பாரம்பரிய விழாக்கள் பலவற்றில் இனிப்புச்சுவை சார்ந்த பல உணவுகள் இடம்பெற்றிருக்கின்றன அதிலும் தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை அன்று கரும்பு முக்கிய இடம் பெறுகிறது.அப்படி பட்ட கரும்புல பல நன்மைகள் இருக்குங்க நாம் கரும்பு சாப்பிடும் போது அதிலிருந்து நாம் பருகும் கரும்புச் சாற்றில் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இதன் மகத்துவம் தெரிந்தால்… எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..!!

‘நம்முடைய பாரம்பரிய உணவுப்பொருட்களில் பனங்கிழங்குக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஒரு சிலர்தான் இன்றும் உணவில் தவறாமல் சேர்த்து வருகின்றனர். அதன் பெருமைகளை எல்லோரும் முழுமையாகப் புரிந்துகொண்டால் எங்கு பார்த்தாலும் பனங்கிழங்கை விடவே மாட்டார்கள்’’  ‘‘பனங்கிழங்கு சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. இதனைப் பல வழிகளில் உணவாக பயன்படுத்தலாம். பனங்கிழங்கு உடலுக்குப் பொலிவைத் தந்து அழகைக் கூட்டும். இது ரத்த புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தி, தீவிரம் அடையாமல் தடுக்கும் ஆற்றல் பனங்கிழங்குக்கு உண்டு. இதில் […]

Categories

Tech |