சீத்தா பழத்தின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். சீத்தாப்பழத்தை நாள்தோறும் சாப்பிடுவதால் உடலில் உள்ள ரத்த அணுக்கள் அதிகரிக்கும். உடலில் உள்ள நரம்புகள் வலுப்படும். உடல் சோர்வை முற்றிலுமாக அகற்ற கூடிய சக்தி சீத்தாப்பழத்திற்கு உண்டு. ஞாபக சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு இதனை கொடுப்பதின் மூலம் அவர்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாவார்கள். மாரடைப்பு வராமல் சீதாப்பழம் பாதுகாக்கும். மூச்சுக்குழாய் அழற்சி ஆஸ்துமா வராமல் தடுக்க கூடிய சக்தியும் இதற்கு உண்டு. ஆரோக்கியம் மற்றும் நோய் […]
Tag: #NaturalMedicine
தைராய்டு மற்றும் தைராய்டினால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பை குறைக்க எளிமையான மருத்துவ குறிப்பு இந்தத் தொகுப்பில் காண்போம். சீத்தாப்பழ இலைகளை நன்றாக சுத்தம் செய்து இரண்டு கப் தண்ணீர் வைத்து அதில் சுத்தம் செய்த இலைகளை போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். இரண்டு கப் தண்ணீர் ஒரு கப் தண்ணீராக வற்றும் வரை கொதிக்க வைக்கவும். பின்னர் மூடி வைத்து விடவும். இதனை காலையில் வெறும் வயிற்றில் மற்றும் மாலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் […]
தினமும் தேவைப்படும் ஒரு சில அற்புத குறிப்புகள்… சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும் விரைவில் தழும்புகள் மறையும். துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. பல் வலி குறைய துளசி இலை சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும், உடனே வலி குறையும். காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி […]
அனைவருக்கும் பயன்படும் சில குறிப்புகள்… தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும் இருமல் சளி நீங்கும். சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது இந்தக்காய் ஆஸ்துமா ஜீரம் முதலியவற்றை நீக்கும். கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு வேளை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து கால்சியம் உள்ளது. வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும், பித்தம் குறையும். முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும் கண்பார்வை […]
பலருக்கும் பயன்படும் வகையில் இந்த மருத்துவ குறிப்புகள். இந்த குறிப்புகளை சரியாக பயன்படுத்தினால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி. உடலில் இருக்கும் தீராத பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இதுவே நிரந்தர தீர்வு. வெந்தயம் வெந்தயம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது கசப்புத்தன்மை. கசப்புத்தன்மை நிறைந்த அனைத்துமே மருத்துவ தன்மை கொண்டதாக இருக்கும். வெந்தயத்தால் ஏற்படும் நன்மைகள்: உடல் அசதி பிரச்சினைகள் சரியாகும். உடலிலுள்ள சூடானது குறைவதை நீங்கள் உணர முடியும். உடலில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் கரையும். இதய […]
தொப்பையை குறைக்க இயற்கையான வழிமுறை…. தினமும் ஒரு டம்ளர் சுடு நீரில் அரை ஸ்பூன் எலுமிச்சை அரை ஸ்பூன் உப்பு ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் இவற்றை கலந்து குடித்துவந்தால் உடலில் மெட்டாபாலிசம் அதிகரித்து கொழுப்புக்களை கரைக்கும் செயல் வேகபடுத்தப்பட்டு தொப்பையும் வேகமாக குறைய ஆரம்பிக்கும். இந்த முறையில் முதல் வாரத்தில் முடிவில் 3 கிலோ குறையும் இரண்டாம் வாரத்தில் முடிவில் 7 கிலோ வரை தொப்பை, ஊளைச்சதை குறையும்.
மிளகின் மகத்துவம் பற்றிய தொகுப்பு…. பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டில் கூட சாப்பிடலாம் என்று சொல்வார்கள், விஷத்தை முறித்து உயிரை காப்பாற்றும் தன்மை இந்த மிளகுக்கு உள்ளது. அதுமட்டுமில்லாமல் நாம் சாப்பிடும் சாப்பாட்டில் நல்ல வாசனையும் சுவையையும் கூட்டி தருகிறது இந்த மிளகு. இந்த மிளகை தினம் ஒரு 5 எடுத்து சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். பலன்கள் : 1.செரிமானத்தை சீர் செய்து குடலை பலப்படுத்தும். 2.வாயுத்தொல்லை அஜீரண கோளாறு […]
கருவேப்பிலையின் மருத்துவ குணங்கள் அனைத்து சமையலையும் அலங்கரிக்க பயன்படுத்துற கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம். 1.வாரம் ஒரு நாள் வெறும் வயிற்றில் கருவேப்பிலையை அரைத்து உருண்டையாக்கி சாப்பிட்டு வந்தால் இளநரை மறையும், முடி கொட்டுதல் குணமாகும். கறிவேப்பிலையை அரைத்து வாரம் ஒருமுறை தலைக்கு தேய்த்து குளித்தாலும் இளநரை மறைந்து தலைமுடி நன்கு வளரும். 2.கறிவேப்பிலையுடன் வெண்ணை சேர்த்து அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வர முகப்பரு மறையும், முகம் பிரகாசிக்கும். […]
பாட்டி வைத்தியம்:- வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ரத்த சோகை குணமாகும். பூண்டை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் (BP) பிபீ பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். வெள்ளரி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவில் எடுத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் ஊளைச் சதை குறையும். வெந்தயம், சுண்டைக்காய் வற்றல், மிளகு ஆகியவை ஒவ்வொன்றிலும் 50 கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை […]
‘நம்முடைய பாரம்பரிய உணவுப்பொருட்களில் பனங்கிழங்குக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஒரு சிலர்தான் இன்றும் உணவில் தவறாமல் சேர்த்து வருகின்றனர். அதன் பெருமைகளை எல்லோரும் முழுமையாகப் புரிந்துகொண்டால் எங்கு பார்த்தாலும் பனங்கிழங்கை விடவே மாட்டார்கள்’’ ‘‘பனங்கிழங்கு சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. இதனைப் பல வழிகளில் உணவாக பயன்படுத்தலாம். பனங்கிழங்கு உடலுக்குப் பொலிவைத் தந்து அழகைக் கூட்டும். இது ரத்த புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தி, தீவிரம் அடையாமல் தடுக்கும் ஆற்றல் பனங்கிழங்குக்கு உண்டு. இதில் […]
வீட்டின் உணவுப் பொருட்களில் பூச்சி வராமல் இருக்க இதை செய்ய வேண்டும் பருப்புகளில் லேசாக பெருங்காயத்தை தட்டிப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது. அரிசியில் மிளகாய் வற்றல் சிலவற்றை போட்டு வைத்தால் வண்டு பிடிக்காது. உளுந்தம் பருப்பை வாங்கியதும் அதை முறத்தில் போட்டு தட்டினாள் , மாவு மாதிரியான பொருள் வெளியேறும் தட்டிய பிறகு கிண்ணத்தில் வைத்தால் வண்டு வராது. துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பில் பூச்சி வராமல் இருக்க காய்ந்த வேப்ப இலை போட்டு […]