நொச்சி இலையின் மருத்துவ குணம் குறித்து இந்து செய்தி தொகுப்பில் காண்போம். நொச்சி இலை என்ற நிலையை நாம் கேள்விப் பட்டிருக்க மாட்டோம். கிராமப்புறத்தில் இருப்பவர்களில் ஒரு சிலர் மட்டுமே இந்த இலை குறித்த மருத்துவ குணத்தை அறிந்திருப்பர். மூட்டுவலி உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து இந்த நொச்சி இலை. இந்த இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் மூட்டுவலி குணமடையும். சளி அடைப்பினை நீக்கும். நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க […]
Tag: #Nature Medicine
கண்களை பாதுகாக்க தேவையான சில டிப்ஸ்களை இந்த செய்தித்தொகுப்பில் காண்போம். எந்த ஒரு பொருளையும் அது மொபைல் ஆக இருந்தாலும் சரி, லேப்டாப் ஆக இருந்தாலும் சரி, டிவியாக இருந்தாலும் சரி அதிக நேரம் உற்றுப் பார்க்காமல் இருத்தல் நல்லது. கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். நமது இரண்டு உள்ளங்கைகளையும் இரண்டு கண்களில் இதமாக, மென்மையாக தேய்த்து கொண்டே இருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு வெப்பம் அதிகரிப்பது கண்களில் தெரியும். இதை உணர்ந்த பின் அப்படியே நிறுத்திவிட்டு […]
பிளாக் டீ அளிக்கும் ஏராளமான நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். காபிக்கு மாற்றாக சிலர் பிளாக் டீ அருந்துவது வழக்கம். இது உடல் நலத்திற்கு ஏராளமான நன்மை அளிக்கிறது. பிளாக் டீ அருந்துவதன் மூலம் உடலில் தேவையற்ற கொழுப்புகளை சேரவிடாமல் தடுக்கலாம். பிளாக் டீ இதயத்திற்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதைத்தவிர குளிர்ந்த பிளாக் டீ வெட்டுக்காயம் சிராய்ப்புகள் உள்ளிட்ட காயங்களுக்கு மருந்தாகவும், ரத்தப்போக்கை நிறுத்தவும் உதவுகிறது. […]
இரத்த சர்க்கரை அளவை குறைத்து நலமாக வாழ நாவல் பழம் உதவுகிறது. ஜூன் மாதம் பிறந்து விட்டாலே கடைகளெங்கும் நல்ல கருகருவென கண்கவரும் நிறத்தில் நாவல் பழம் வைத்திருப்பதை காணலாம். நாகப்பழம், நவாப்பழம் என்ற பெயர்களில் அழைக்கப்படும், இந்தப் பழம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற இந்தப்பழம், எளிமையும்,வலிமையும் சேர்ந்த ஒரு அருமையானப் பழம். இந்த பழத்தில் புரோட்டீன், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, பிரக்ட்ரோஸ், குளுக்கோஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. நாவல் பழம் ஆன்டி-டையாபடீக் பண்புகள் […]