கொரோனா பரவல் முற்றிலும் இயற்கையாக நடந்த ஒன்று என பெருந்தொற்று நிபுணர் அன்டோனி பௌசி ஆதாரபூர்வமாக தெரிவித்துள்ளார். சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் வௌவால்கள் மூலம் வேறு விலங்கிற்கு பரவி அதன் மூலம் மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்றும், இது சீனாவின் ஹுக்கான் நகரில் உள்ள விலங்கு சந்தை மூலமாக மனிதர்களிடையே […]
Tag: #naturedisaster
கியூபா மற்றும் ஜமாக இடையே அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பயங்கர நிலநடுக்கங்களால்சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 2.7 to 6.12 அளவில் நிலநடுக்கங்கள் கியூபா மற்றும் அதற்கு அருகில் உள்ள தீவுப்பகுதிகளில் பதிவாகி இருப்பதாக அமெரிக்க இயற்கை பேரிடர் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஆழிப் பேரலைகள் தாக்கலாம் என அஞ்சப்படும் சூழ்நிலையில், நிலநடுக்கம் காரணமாக ஜமாய்க்கா மற்றும் மியான்மரில் மக்கள் வீடுகளையும் அலுவலகங்களையும் விட்டு வெளியேறினர். தொலைதூரத்தில் உள்ள புளோரிடாவில் சுனாமி எச்சரிக்கையால் அச்சம் […]
தென்மேற்கு பருவமழை காலத்தில் நாடு முழுவதும் மழை மற்றும் வெள்ளத்திற்கு 2100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ள நிலையில், மழை மற்றும் வெள்ளத்தால் நாடு முழுவதும் 2120 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 46 பேர் மாயமாக, 238 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் அளித்த தகவலின்படி 22 மாநிலங்களில் 25 இலட்சம் பேர் மழை வெள்ளத்தால் பாதிப்படைகின்றனர். 20 ஆயிரம் கால்நடைகள் […]
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் ஜாவா கடலின் நீர்மட்டம் உயர்ந்து இருப்பதால் போர்னியோ தீவில் புதிய தலைநகரை கட்டமைக்க அந்நாட்டு அரசு தயாராகி வருகிறது. மூன்று கோடிக்கும் அதிகமானோர் வசிக்கும் ஜகார்தாவில் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் கடல் மட்டம் உயர்வு ஆகிய காரணங்களால் புதிய தலைநகரை உருவாக்க அந்நாட்டு அரசால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி உலகின் மிகப்பெரிய மூன்றாவது தீவான போர்னியாவில் புதிய தலைநகரை கட்டமைக்க உள்ளதாக இந்தோனேசிய அதிபர் […]
அமேசான் என்கின்ற மிகப்பெரிய அடர்ந்த காட்டை எரித்து மனித உயிர்களை அழிக்கும் நோக்கில் பிரேசில் அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது. தற்பொழுது நீங்கள் சுவாசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களை சுற்றியுள்ள காற்றில் ஆக்சிஜன் இருக்கிறதா? அப்படியென்றால் மகிழ்ச்சி. ஆனால் நாளைக்கு இந்த நிலைமை உங்களுக்கு இருக்குமா? என்றால் அது நிச்சயம் அல்ல. இந்த உலகத்தினுடைய நுரையீரல் என்று சொல்லப்படக்கூடிய அமேசான் என்கின்ற காடு இந்த செய்தி தொகுப்பை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் வேளையில் நிமிடத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு கால்பந்து மைதானத்தின் அளவு […]
யானைகள் அழிந்தால் வளிமண்டலத்தில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று உலக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யானைகள் அழிந்தால் வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வேகமாக வளரும் மரங்களை யானைகள் அதிகம் உண்ணும் என்றும், வேகமாக வளரும் மரங்களுக்கு கார்பன் டை ஆக்சைடை அதிக அளவு உட்கொள்ளும் என்றும் தெரிவித்தனர். மேலும் யானைகள் அழிந்தால் இம்மரங்கள் அதிக அளவு வளர வாய்ப்பு இருப்பதாகவும், பகலில் உட்கொள்ளும் ஆக்ஸைடை விட இரவில் வெளியிடும் […]
அஸ்ஸாமில் ஏற்பட்ட கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் சுமார் 8,00,000 மக்கள் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களையொட்டி கடந்த சில தினங்களாக மழை சரமாரியாக பொழிந்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், உள்ளிட்ட மாநிலங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூறையாடியுள்ளது. குறிப்பாக அஸ்ஸாமில் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா உள்ளிட்ட 5 நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் 21 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாயகரமான சூழல் நிலவி வருகிறது. இதனால் சுமார் 8,00,000 பேர் தங்களது வீடுகளையும் ,உடைமைகளையும் பறிகொடுத்து […]
இத்தாலி நாட்டில் கப்பலை சாதுரியமாக கையாண்டு விபத்தை தவிர்த்த கேப்டனுக்கு பார்ட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இத்தாலி நாட்டில் வெனிஸ் நகரில் கடும் புயலுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில் , கோஸ்ட்டா டெலிஸியோஸா என்னும் சொகுசு கப்பல் ஒன்று புயலில் மாட்டிக்கொண்டது இதில் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறிய கப்பல் அதே நேரத்தில் துறைமுகத்திற்குள் நுழைந்த மற்றொரு பெஸ்சேன்ஜ்ர் கப்பலின் மீது மோத இருந்தது. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட கோஸ்ட்டா டெலிஸியோஸா கப்பலின் கேப்டன் மிகச் சாதுரியமாக செயல்பட்டு […]
இனி வரும் காலங்களில் இயற்கை சீற்றங்களை கண்டறிய விண்கலங்கள் உதவியாக இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இனி வரக்கூடிய காலங்களில் இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே கண்டறியும் விதமாக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விண்கலங்கள் […]
ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே 10ம் தேதி ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் மற்றொரு பயங்கர நிலநடுக்கம் ஆண்டு ஜப்பானில் இன்று ஏற்பட்டுள்ளது. கடந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி இருந்தது ஆனால் அதனை விட பயங்கரமான நிலநடுக்கம் ஜப்பானில், யமகட்டா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஏற்பட்டு உள்ளது. இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த […]
கோபிச்செட்டிப்பாளையம் பகுதியை சுற்றியுள்ள 50 கிராமங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் . கோயம்புத்தூர் மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ஆங்காங்கே சூறைக் காற்றில் சிக்கிய மரங்கள் சரிந்து விழுந்து உள்ளன. வீடுகளின் மீதும் மின்கம்பங்களில் மிகவும் மரங்கள் சரிந்து விழுந்ததால் மின்சார தடை என்பது சுற்றியுள்ள 50 கிராமங்களுக்கு ஏற்பட்டுள்ளது . மின்சார தடையால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை தொடர்ந்து விரைவில் […]
நிகோபார் ,மேற்கு வங்கத்தை தொடர்ந்து 3 வதாக பெருவில் நிலநடுக்கம் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தென்னமெரிக்க நாடான பெருவில் சில மணி நேரத்திற்கு முன் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .ரிக்டர் அளவுகோலில் 8.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் கட்டும் அதிர்வை சந்தித்து உள்ளன . இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவலில் கண்டறியப்பட்டுள்ளது. இன்று மட்டும் நிக்கோபார் மேற்குவங்கத்தை அடுத்து மூன்றாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் இது என்பது […]
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 பேரிடர் மீட்பு குழு உருவாக்கப்பட்டு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பொழிவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தமிழக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் உருவாகியுள்ள இந்த புயலுக்கு பாணி என்று பெயரிட்டுள்ளனர். மேலும் புயலானது வருகின்ற 30 ஆம் தேதி தமிழகத்தின் தென் கிழக்கு பகுதியில் உள்ள மாவட்டங்களையொட்டி கரையை […]