தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக திகழும் நயன்தாரா, சமந்தா ஆகியோர் விஜய்சேதுபதியுடன் இணைந்திருக்கும் முக்கோண காதல் கதை பற்றிய அறிவிப்பு காதலர் தின ட்ரீட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. காதலர் தினத்தில் தனது அடுத்த ரெமாண்டிக் படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ். இந்த ஆண்டின் காதலர் தினத்தன்று விஜய்யின் குட்டி ஸ்டோரி, ரைசாவின் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என ரசிகர்களுக்கு அடுத்தடுத்த சர்ப்ரைஸ் விருந்து அமைந்த நிலையில், தற்போது முதல் முறையாக தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களான நயன்தாரா, சமந்தா […]
Tag: #NayanTara
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 168 படத்தில் தற்போது நயன்தாரா இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘தர்பார்’ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் சிறுத்தை சிவாவுடன் கைகோர்த்துள்ளார். ‘தலைவர் 168’ என்ற பெயரில் உருவாகிவரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அஜித்தின் விஸ்வாசம் திரைப்பட வெற்றிக்குப் பின் சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படமும் கிராமத்துக் குடும்ப பின்னணியில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே அண்ணன் – […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். மூக்குத்தி அம்மன் என்னும் புதிய திரை படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்து வரும் நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய நயன்தாரா இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சுப்பிரமணியசாமி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். இதனை […]
விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ், நயன்தாராவின் ஐரா ஆகிய படங்கள் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. சமீப காலமாக திரைக்கு வரும் படங்கள் திரைக்கு வந்த சில மணிநேரங்களில் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி விடுகின்றன. இதை தவிர்க்க தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்டும் இதை தவிர்க்க முடிய வில்லை. இதனால் பல முன்னணி நடிகர்களான கார்த்தி, ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்கள் இது வரை அதிகமாக […]
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாராவை தேர்வு செய்துள்ளனர். தமிழில் ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய வெற்றி படங்களை எடுத்து தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ரஜினியை வைத்து படம் எடுக்கிறார் இந்த படத்தின் பெயர் நாற்காலி என்றும் சமூகவளைதலங்களில் வெளியாகிவந்தன. இந்த படத்தின் கதையை 5 மாதங்களுக்கு முன்பே ரஜினியிடம் கூறி ஒப்புதல் பெற்றார். தற்போது முருகதாஸ் திரைக்கதையில் பரபரப்பை ஏற்றி திருப்பங்களுடன் மேலும் மெருகூட்டி வந்தார் அந்த பணிகள் […]
அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். வில்லனாக கதிர், ஜாக்கி ஷெராப் ஆகியோரும் உள்ளனர். படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் குருக்ராம் காவல் நிலையம் […]
சர்சையாக பேசிய ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்த முக.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளர் . நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ராதாரவி நடிகைகள் மீது தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார் . அவருடைய தரக்குறைவான இந்த பேச்சுக்கு நேற்று சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இன்று திமுக சார்பில் ராதாரவி திமுக_வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகின்றார் […]
கொலையுதிர் காலம் படத்திற்கு இசையமைக்கவில்லை என்று யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பில்லா 2’ ஆகிய படங்களை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார்.இவர் இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்த திரைப்படம் ‘கொலையுதிர் காலம்’. ஆரம்பத்தில் யுவன் ஷங்கர்ராஜா, பாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து படத்தைத் தயாரிப்பதாக இருந்தது. பின்பு சில காரணங்களால் படத்தை முழுமையாக முடிக்காமல் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பை கை விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘கொலையுதிர் காலம்’ படம் முழுமையாக இங்கிலாந்திலேயே நடத்தி முடிக்கப்படும் […]