தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவும் சமந்தாவும் கதாநாயகியாக நடிக்க உள்ளனர். படத்தின் சூட்டிங் தேதியை விக்னேஷ் சிவன் சமந்தா மற்றும் நயன்தாராவிடம் கேட்டுவிட்டு முடிவு செய்துள்ளார். ஆனால் இத்தனை நாட்களாக இணைந்து நடித்த சமந்தாவும் நயன்தாராவும் தற்போது அவர்களது வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார்கள். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் படத்தில் நயன்தாராவும், தெலுங்கில் உருவாகும் […]
Tag: #Nayanthara
பாலிவுட் திரையுலகில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருப்பவர் பிரபல நடிகை கியாரா அத்வானி. தமிழில் இது இவருக்கு முதல் படமாக இருந்தாலும் சங்கர் இயக்கும் பிரம்மாண்ட படம் என்பதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் திரைப்படத்திற்கு தான் கியாரா அத்வானி கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். ஹிந்தியில் வெப் சீரிஸ் போன்றவற்றில் நடித்து வந்த இவரை இயக்குனர் சங்கர் ராம் சரண் நடிக்கும் படத்திற்காக தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்துள்ளார் […]
நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தென்னிந்திய திரையுலகில் நம்பர் 1 ஹீரோயினியாக இன்றும் இருக்கக்கூடியவர் லேடி சூப்பர் ஸ்டார், அழகி, ஏஞ்செல் என்று சொல்லிக்கொண்டே போகலாம் நடிகை நயன்தாராவை. அவர் முதன் முதலில் தமிழ் மொழியில் சரத்குமார் கதாநாயகனாக நடித்திருந்த “ஐயா” என்ற படத்தின் மூலமாகத்தான் திரை உலகிற்கே அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கி இருந்தார். இந்த படத்தை, மறைந்த புகழ்மிக்க […]
இயக்குநர்கள், நடிகர்கள் என குற்றம்சாட்டி கொண்டிருந்த ஸ்ரீரெட்டி இப்பொழுது நயன்தாராவை வம்புக்கு இழுத்திருக்கிறார். அடிக்கடி பல சர்ச்சைகளை சினிமா துறையில் கிளப்பி விடுகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தனக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பல சினிமா நட்சத்திரங்கள் சீரழித்து விட்டதாகவும், ஏமாற்றி விட்டதாகவும் பகிரங்கமாக புகார் தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழி சினிமா நட்சத்திரங்களில் பலரும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூச்சம் இல்லாமல் துணிச்சலோடு பெயர்களை வெளிப்படையாக தெரிவித்தார். இப்பொழுது சமூக […]
கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஃபெப்சி தொழிலாளர்களுக்கு, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ரூ 20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டே வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு (இந்தியா) முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு துறைகள் முடங்கி கிடக்கின்றன. மேலும் நாட்டு மக்கள் அனைவரும் வேலைக்கு எங்கும் வெளியே செல்ல முடியாமல் வருமானமின்றி பாதிப்படைந்துள்ளனர். […]
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 168 படத்தில் தற்போது நயன்தாரா இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘தர்பார்’ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் சிறுத்தை சிவாவுடன் கைகோர்த்துள்ளார். ‘தலைவர் 168’ என்ற பெயரில் உருவாகிவரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அஜித்தின் விஸ்வாசம் திரைப்பட வெற்றிக்குப் பின் சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படமும் கிராமத்துக் குடும்ப பின்னணியில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே அண்ணன் – […]
ரஜினியின் தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ரூ 150 கோடியை கடந்து ஒடிக்கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘தர்பார்’. இப்படத்தை ஏ .ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார் .இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல நடிகை நயன்தாரா நடித்துள்ளார். ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், தம்பி ராமய்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த […]
தமிழில் ‘ஜருகண்டி’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘பிகில்’ திரைப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்த ரெபா மோனிகா ஜான், கன்னடத் திரையுலகில் அறிமுகமாக இருக்கிறார். ‘பிகில்’ திரைப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார் ரெபா மோனிகா ஜான். இவர் சென்ற ஆண்டு நடிகர் ஜெய்க்கு ஜோடியாக ‘ஜருகண்டி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் ‘பிகில்’ படத்தில் நடித்தபின்புதான், தமிழில் அவருக்கு வரவேற்பு கிடைத்தது. தற்சமயம் ஹரீஷ் கல்யாணுடன் ‘தனுசு ராசி நேயர்களே’, […]
நயன்தாரா நடிக்க உள்ள அடுத்த படமான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை பற்றிய அதிகாரப் பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா தற்போது ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து ஆர்ஜே பாலாஜியுடன் ‘மூக்குத்தி அம்மன்’ என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நகைச்சுவை நடிகர் ஆர்ஜே பாலாஜி எல்கேஜி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இப்படத்தில் அரசியல் நிகழ்வுகளை நகைச்சுவையாகப் பேசி நடித்திருந்தார். இப்படத்தை இயக்குநர் பிரபு […]
ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் போஸ்டர் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியிடப்பட்டுள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய படம் தர்பார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது வெளியாகியிருக்கிறது. தமிழில் முன்னனி நடிகர் கமல்ஹாசன் , தெலுங்கில் மகேஷ்பாபு , மலையாளத்தில் மோகன்லால் , இந்தியில் சல்மான்கான் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து வெளியிட்டிருக்கிறது.AR. முருகதாஸ் ரஜினி கூட்டணி முதல் முறையாக இணைந்து இருப்பதாலும் , ரஜினிகாந்த் நீண்ட […]
கஜினி படத்தில் காண்பிக்கப்பட்ட எனது கதாபாத்திரத்தை பார்த்து மிகவும் ஏமாற்றமடைந்தேன் என நயன்தாரா கூறியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிவரும் நடிகை நயன்தாரா, தனது உழைப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார். ஐயா படத்தில் அறிமுகமானாலும் ரஜினிகாந்த்துடன் சேர்ந்து ‘சந்திரமுகி’ படத்தில் காதல், ரொமான்ஸ் காட்சிகளில் வசீகரித்து பலதரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி […]
பிகில் பட சிறப்பு கட்சிக்கு அரசு அனுமதி அளித்ததால் தயாரிப்பாளர் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சமீபத்தில்தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்திக்கும் போது தீபாவளி சிறப்பு காட்சிக்கு எந்த படத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் , தயாரிப்பு நிறுவனம் முறையான அனுமதி பெற்று அதிக கட்டணம் வசூலிக்கமாட்டோம் என்பதை உறுதியளித்தால் சிறப்பு காட்சிகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். இதோடு அதிக கட்டண வசூல் செய்வதால் தான் அரசு பொதுமக்களின் சிரமத்தை […]
நடிகர் விஜய் நடிப்பில் பல்வேறு தடைகளை கடந்து இன்று பிகில் படம் வெற்றிகரமாக வெளியாகியுள்ளது. பிகில் படத்தைகால்பந்து விளையாட்டை மையமாக கொண்ட எடுத்திருக்காங்க. இது விஜய்யின் 63 வது படம் இந்த படம். இந்த படம் வழக்கமான விஜய் படம் மாதிரி எல்லா பிரச்சனைகளை சந்தித்து , கதை மேல வழக்கு தொடுக்கப்பட்டு இன்று வெற்றிகரமாக வெளிவந்துள்ளது. படத்துக்கு தியேட்டரில் கூட்டத்தை பார்க்கும் போது இந்த படம் கண்டிப்பாக பிளாக் பூஸ்டர் ஹிட் என்று யாராலும் மறுக்க முடியாது. இது […]
பிகில் பட சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதியளித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சமீபத்தில்தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்திக்கும் போது தீபாவளி சிறப்பு காட்சிக்கு எந்த படத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் , தயாரிப்பு நிறுவனம் முறையான அனுமதி பெற்று அதிக கட்டணம் வசூலிக்கமாட்டோம் என்பதை உறுதியளித்தால் சிறப்பு காட்சிகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். இதோடு அதிக கட்டண வசூல் செய்வதால் தான் அரசு பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு […]
நடிகர் விஜய்யின் ‘பிகில்’ படம் வெளியாகும் திரையரங்குகள் முன்பு இந்துக்களுக்கு ருத்ராட்சை வழங்கவுள்ளதாக அகில பாரத இந்து மகாசபா கட்சியின் மாநிலத் தலைவர் சுபாஷ் சுவாமிநாதன் தெரிவித்தார். கிறிஸ்தவ மதத்தை பரப்பும் வகையில் அவர் அணிந்த சிலுவையுடன் கூடிய ஆடை தமிழகத்தில் பல்வேறு கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆடையை அணிந்து பிகில் படம் பார்க்க வருபவர்களிடம் ருத்ராட்சம் வழங்கப்படும் என்று அகில பாரத இந்து மகாசபா கட்சி அறிவித்துள்ளது.திருச்சியில் அகில பாரத இந்து மகாசபா கட்சியின் […]
திரையரங்குகள் ‘பிகில்’ படத்தை திரையிடுவதற்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதால் ‘பிகில்’ படத்தின் சிறப்புக்காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தேவராஜன் என்ற சமூக ஆர்வலர், சென்னை காவல் ஆணையரிடத்தில் புகார்மனு ஒன்றை அளித்தார். ‘பிகில்’ படத்தின் சிறப்புக்காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதிக கட்டணம் பெறுவதைத் தடுக்கவேண்டும் என்றும் சமூக ஆர்வலர் தேவராஜன், சென்னை காவல் ஆணையரிடத்தில் இன்று புகார் மனு அளித்தார்.இதுகுறித்து பேசிய அவர், விஜய் நடித்து வருகிற 25ஆம் தேதி வெளியாகவுள்ள ‘பிகில்’ […]
பிகில் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. நேற்று கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்திக்கும் போது தீபாவளி சிறப்பு காட்சிக்கு எந்த படத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் , தயாரிப்பு நிறுவனம் முறையான அனுமதி பெற்று அதிக கட்டணம் வசூலிக்கமாட்டோம் என்பதை உறுதியளித்தால் சிறப்பு காட்சிகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். இதோடு அதிக கட்டண வசூல் செய்வதால் தான் அரசசு […]
நடிகர் விஜய் நடித்த பிகில் படம் குறித்த புதிய 4 ஹேஷ்டாக் # இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் . இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்ட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடிகர் அப்பா , மகன் என இரண்டு வேடத்தில் […]
பிகில் உட்பட சிறப்பு காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கான காரணத்தை அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்துள்ளார். அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் . இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராகவும் அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்தில் விஜய்க்கு […]
பிகில் உட்பட தீபாவளி சிறப்பு காட்சி இரத்து செய்தது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் . இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் விஜய் […]
பிகில் படம் வெளியாகுமா ? வெளியாகாதா ? என்ற நிலையில் நடிகர் விஜய் ட்வீட் செய்துள்ளார். அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் . இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் […]
உன்னை சந்தித்த பின் என் வாழ்வின் இனிய தருணங்கள் என ‘நானும் ரெளடிதான்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நயன்தாரவுக்கு நன்றி தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன், தங்கமே என்று உருகியுள்ளார். நயன்தாரவுடன் ரொமாண்ஸ் மோடில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.விஜய் சேதுபதி – நயன்தாரா நடிப்பில் சூப்பர் ஹிட்டான ‘நானும் ரெளடிதான்’ திரைப்படம் ரிலீஸாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இவரது சினிமா கேரியரில் சிறந்த […]
பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பிகில் படம் குறித்து ரசிகர்களிடையே ஏராளமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். விஜய் நடிப்பில் வரும் அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் பிகில். நயன்தாரா, விவேக் , யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்திற்கான பிரமோஷன் வேலைகளை படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமூக வலைதளங்களில் படம் […]
பிகில் பட வழக்கில் கதை தொடர்பாக காப்புரிமை வழக்கு தொடர துணை இயக்குனர் கேபி செல்வா_வுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பிகில் விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் கதை தன்னுடையது என இயக்குனர் கேபி செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அது மட்டுமில்லாமல் கடந்த ஒரு வருடமாகவே அட்லி தரப்பினரோடு பேச்சு வார்த்தையும் , போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார். இந்த வழக்கு பிரச்சனை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி உள்ளது. அட்லீ தரப்போடு கே.பி செல்வா பேச்சுவார்த்தை […]
தீபாவளிக்கு பிகில் உட்பட எந்த படத்துக்கும் சிறப்பு கட்சிக்கு அனுமதியில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்துள்ளார். அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் . இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பா, மகன் என […]
‘பிகில்’ படத்தின் ‘மாதரே’ பாடலின் வரிகள் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி கலக்கி வருகிறது. நடிகர் விஜய் – இயக்குநர் அட்லி மூன்றவாது முறையாக இணைந்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு என பலரும் நடித்துள்ளனர். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் பிகில் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது முதல் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் […]
அஜித் – விஜய் சேர்ந்து நடித்தால் தான் தல – தளபதி பிரச்னை முடிவுக்கு வரும் என்று பேச ஆரம்பித்த வில்லன் நடிகர் ஆத்மா பேட்ரிக் தெரிவித்துள்ளார். பிகில் படத்தில் விஜய்க்கு நண்பனாக நடிக்கும் ஆத்மா பேட்ரிக் ‘நானும் ரவுடிதான்’, ‘தெறி’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட 18 தமிழ் படங்களிலும் தெலுங்கில் 3 படங்களும் நடித்துள்ளார். இதில் தெலுங்கில் வெளியான ‘ஜனதா கேரேஜ்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அடுத்ததாக மணிரத்னம் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் தெரிவித்த […]
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் தனக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியதாக, பிரபல பெண் பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். விஜய் – அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் கடந்த வாரம் வெளியானது. இந்த ட்ரைலர் வெளியானது முதல் தற்போது வரை மூன்று கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டுள்ளனர். மேலும் ட்ரைலரை பார்த்த பல்வேறு பிரபலங்களும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அதுமட்டுமல்லாது இரண்டு வேடங்களில் விஜய் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான […]
விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்தப் படத்தின் மற்றொரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் – இயக்குநர் அட்லி மூன்றவாது முறையாக இணைந்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு என பலரும் நடித்துள்ளனர். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் பிகில் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது […]
இன்று மாலை பிகில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படுவதையடுத்து சமூக வலைதளத்தை விஜய் தெறிக்க விட்டுக்கொண்டு இருக்கின்றனர். அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் . இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பா, மகன் என இரண்டு […]
இன்று மாலை பிகில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படுவதையடுத்து சமூக வலைதளத்தை விஜய் தெறிக்க விட்டுக்கொண்டு இருக்கின்றனர். அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் . இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பா, மகன் என இரண்டு […]
இன்று மாலை பிகில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படுமென்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் . இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் விஜய் நடித்திருப்பதாக தெரிகிறது. […]
தெலுங்கு உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவியின் “சைரா நரசிம்மா ரெட்டி” படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் ராயலசீமாவில் வாழ்ந்த உய்யாலவாடா நரசிம்ம ரெட்டி என்ற சுதந்திர போராட்ட வீரருடைய உண்மை வாழ்க்கை வரலாரை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் “சைரா நரசிம்மா ரெட்டி”. சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஹீரோ தெலுங்கு உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி. மேலும் இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா அமிதாப் பச்சன், […]
நயன்தாராவின் “கொலையுதிர் காலம்” பட ரிலீஸ் தேதி உறுதியானது, அஜித்தின் “நேர்கொண்ட பார்வை” படத்துக்குப் போட்டியாக படக்குழு வெளியிட உள்ளது . ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை . இப்படத்தில் தல அஜித்குமார் வக்கீலாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர், இப்படம் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்திருந்தது . குறிப்பாக இப்படம் பாலிவுட்டின் சூப்பர் ஹிட்டான பிங் படத்தின் […]
ரூ . 100 கோடி வசூல் சாதனை செய்து இந்த வருடத்தின் பெரிய வெற்றி பெற்ற முதல் படம் என்ற பெருமையை அஜித்குமார் நடித்த ‘விஸ்வாசம்’ படம் பெற்றது . சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜகபதிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் விஸ்வாசம். இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்று ரூ.100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்தது . இதனால் இந்த வருடத்தின் பெரிய […]
லவ் ஆக்சன் டிராமா படத்தில் நயன்தாரா ஷோபா என்ற கேரக்டரில் நடித்துள்ளார் . தமிழகத்தின் தனக்கென தனி கால்தடம் பதித்த நடிகைகளில் ஒருவரான நயன்தாரா நடித்த “கொலையுதிர் காலம்” திரைப்படம் நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது. இந்நிலையில் நிவின் பாலியுடன் நயன்தாரா நடித்து வரும் லவ் ஆக்சன் ட்ராமா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் , இப்படம் வரும் ஓணம் அன்று […]
நகைசுவை நடிகர் யோகிபாபு நயன்தாராவை தொடர்ந்து நடிகை அஞ்சலியுடன் நடிக்க இருப்பதற்க்க தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியாகிய தர்மப்பிரபு மற்றும் கூர்க்கா ஆகிய இரண்டு படம் சக்கைபோடு போட்டு கொண்டிருக்கிறது. இதனால் இயக்குநர் மற்றும் புரோடியுசர் இவரது கால்சீட்டுக்காக காத்திருக்கின்றனர். நயன்தாரா மற்றும் யோகி பாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிகை அஞ்சலியுடன் நடிக்க உள்ளார். […]
அறம் 2 படத்தில் நயன்தாரா , சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் கோபி நாயினார் இயக்கத்தில் நயந்தாரா நடித்த படம் அறம் மாபெரும் வெற்றி அடைந்தது. அந்த திரைப்படத்தில் நயந்தாரா கலெக்டர் கேரக்டரில் நடித்தார். அதில் நயந்தாரா சமூக விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் நடித்ததால் பாராட்டுக்கள் மற்றும் புகழ் அதிகரித்தது. அறம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அறம்2 திரைப்படத்தில் நயன்தாராவையே கதாநாயகியாக […]
திமுகவில் என்னை முழுமையாக ஒதுக்கிவிட்டார்கள் என்று எண்ணியதால் நான் கட்சியிலிருந்து விலகிவிட்டேன் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார் கடந்த ஏப்ரல் மாதம் கொலையுதிர் காலம் பட விழாவில் பங்கேற்று பேசிய ராதாரவி, நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் என்றும், “இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும்,பார்த்தவுடன் கூப்பிடத்தோன்றுபவர்களும் நடிக்கலாம்” என்று நயன்தாராவை விமர்சித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு விக்னேஷ் சிவன், தமிழ் திரையுலகினர் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலினும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து […]
நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார் கடந்த ஏப்ரல் மாதம் கொலையுதிர் காலம் பட விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று பேசிய ராதாரவி, நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் என்றும், “இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும்,பார்த்தவுடன் கூப்பிடத்தோன்றுபவர்களும் நடிக்கலாம்” என்று நயன்தாராவை சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு விக்னேஷ் சிவன், தமிழ் திரையுலகினர் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலினும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ராதாரவி திமுக அடிப்படை […]
தேவராட்டம் மற்றும் மிஸ்டர் லோக்கல் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. எம்.ராஜேஷ் இயக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படம் மே 1-ந் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் தீடீரென்று மே 17_ல் இப்படம் ரிலீசாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைதொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் முத்தையா இயக்கத்தில் தேவராட்டம் என்ற மற்றோரு படத்தை தயாரித்துள்ளது. இந்த […]
கோபி நயினார் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கயிருக்கிறார். கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில்வெளிவந்த படம் அறம். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாகவும் கோபி நயினார் அறிவித்தார். ஆனால், அதற்கு முன்னதாக ஒரு படம் இயக்கவுள்ளார். அந்த படத்தில் கதாநாயகனாக பாபி சிம்ஹா நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை விரைவில் துவங்க போவதாக கோபி நயினார் அறிவித்துள்ளார். இது ஒரு ஆக்ஷன் நிறைந்த கமர்ஷியல் படமாக உருவாகும் இந்த படம் பற்றிய […]
அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் விஜய் 63_ல் நடிகை இந்துஜா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளம் இயக்குனர் அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் விஜய் 63. படத்தில் விஜய் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்துள்ளார். இவருடன்நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது படப்பிடிப்புக்காக ஒரு கால்பந்து விளையாட்டு அரங்கம் தயாரகிவருகிறது. இங்கு சுமார் 50 நாள்கள் படம் பிடிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் […]
ரஜினியின் தர்பார் படத்தில் அனிருத் இசையில்,விக்னேஷ் சிவன் பாடல் எழுதப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அனிருத் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சிறந்த நண்பர்கள். இப்போது தர்பார் படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதுவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை பின்னணியாக கொண்டு உருவாகும் இப்படத்தில் அனிருத் இசையில் […]
நயன்தாராவின் ஐரா படத்தை டிவியில் பார்க்க விஜய் டிவியும் , ஆன்லைனில் பார்க்க அமேசான் னும் ஒப்பந்தமாகியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ‘மெட்ராஸ்’ கலையரசன், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வரவுள்ள திரைப்படம் ஐரா. இந்த படத்தை சார்ஜுன் இயக்கியுள்ளார். இந்த படம் திகில் கலந்து எடுக்க்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர், ப்ரோமோ காட்சிகள் என அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன. இப்படத்திற்கு […]
நயன்தாரா பற்றி ராதாரவி கூறிய சர்ச்சை கருத்துக்கு நடிகை சமந்தா அவரை கலாய்த்து டுவிட் செய்துள்ளார். கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி , ‘ இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவரும் , பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவரும் நடிக்கலாம் ‘ என்று சர்ச்சையாக பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன்,திமுக தலைவர் முக.ஸ்டாலின்,கமல்ஹாசன், உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வரிசையில் முன்னணி நடிகையான சமந்தாவும் இணைந்துள்ளார். இது குறித்து சமந்தா […]