Categories
தேசிய செய்திகள்

கொஞ்சம் கூட பயமில்லை…. அங்க வந்தது தப்பா… பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

காவல்துறை தலைமை அலுவலகம் அருகிலேயே ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் நீலம் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்த பூங்காவில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். அந்தப் பெண் தினக்கூலி வேலை பார்த்துவிட்டு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரால் நடக்க முடியாத காரணத்தால் நீலம் பூங்காவில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என எண்ணி அமர்ந்துவிட்டார். அந்தசமயம் […]

Categories

Tech |