பெற்றோர் கண்டித்ததால் இன்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் டைட்டஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இமாகுலேட் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தாம்சன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இன்ஜினியரிங் பட்டதாரியான தாம்சன் தினமும் வெளியே சென்று தனது நண்பர்களுடன் விளையாடியுள்ளார். இதனால் முழு ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்லக்கூடாது என அவரை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் கண்டித்ததால் […]
Tag: neelakiri
முதியவரின் உடலை அடக்கம் செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் பகுதியில் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துவிட்டார். இதனால் அவரது உடலை அடக்கம் செய்யும் பணியில் அரசு அனுமதித்ததை விட அதிகமான உறவினர்கள் கூடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அங்கு சென்று முதியவரின் உடலை விரைந்து அடக்கம் செய்து விட்டு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் அந்த முதியவர் கொரோனா தொற்று […]
ஊருக்குள் புகுந்த காட்டு யானை வீடுகளை சேதப்படுத்துவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் தொரப்பள்ளி பகுதிக்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த காட்டு யானை பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டு உள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் ஜார்ஜ் என்பவரின் வீட்டை உடைத்து காட்டு யானை அரிசி போன்ற உணவு பொருட்களை எடுத்து சென்று அட்டகாசம் செய்துள்ளது. இதுகுறித்து […]