வேப்பிலை மஞ்சள் கொரோனாவை அழிக்குமா என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். கொரோனா குறித்து பல்வேறு வதந்திகள் வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. அந்த வகையில், மஞ்சள் வேப்பிலை கொரோனாவை அழித்துவிடும் என்ற செய்தி மிக வேகமாக பரவி வருகிறது. கிராம பகுதிகளில் இதனை செய்யவும் மக்கள் தொடங்கிவிட்டனர். இது கிருமிநாசினி தான் இல்லை என்று மருத்துவர்களும் அறிவியல் அறிஞர்களும் மறுக்கவில்லை. இதேபோன்று எத்தனை கிருமிநாசினி வேண்டுமானாலும் நாம் நம் வீடுகளில் பயன்படுத்தலாம். ஆனால் இவை […]
Tag: #Neem
கொரோனா வைரஸ் உலகம் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் மக்களிடையே அச்சம் நிலவுகிறது. இதனால் நமது முன்னோர்கள் பாரம்பரியமாக பயன்படுத்திய தண்ணீரில் வேப்பிலையும், மஞ்சளும் கலந்த இயற்கை கிருமி நாசினியை தற்போது மக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். வெந்நீரில் வேப்பிலையையும், மஞ்சளையும் கலந்து வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நவீன நாகரிகயுகத்தில் வீடுகளில் சாணம் வைத்து மெழுகுவது, வீட்டு வாசல் முன்பு சாணம் தெளிப்பது, மஞ்சள் நீர் தெளிப்பது போன்ற நடைமுறைகள் குறைந்துவிட்டன. தற்போது கொரோனா அச்சத்தால் […]
முதலில் முகத்தில் இருக்கின்ற சொபாஷ்யஸ் சுரப்பிகளிலிருந்து சுரக்கும் சீபம் எனும் எண்ணெய் கசிவு முகத்தின் மீது படித்ததால் பல விதமான ரசாயன மாற்றங்களுக்கு உட்பட்டு அது முகப்பரு ஆக மாறுகிறது. நவநாகரீக உணவான டிரைபுட்ஸ் களை தவிர்க்க வேண்டும். முகப்பரு இருந்தால் உடனே கிள்ளி எறிந்துவிட விரல்கள் முயற்சிக்கும். கிள்ளினாள் பெறும் நிலை உண்டாகும். முதலில் புதினா இலைகளை அரைத்து தடவுங்கள் வேப்பிலையுடன் மஞ்சள் தூள் சந்தனம் சேர்த்து நீர் விட்டு குழைத்து பருக்களின் மீது பூசி […]
சர்க்கரை நோய்க்கு சிறந்த நாட்டு மருந்து. ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை கொழுந்து, ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை, இரண்டு வெற்றிலை இவை மூன்றையும் நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில், இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் இந்த மூன்று பொருட்களையும் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் ஆகும் வரை காய்ச்சி, அந்த நீரை காலை வெறும் வயிற்றில் குடிக்கவும். இப்படி வாரத்திற்கு நான்கு அல்லது 5 நாட்கள் குடித்து வர சர்க்கரையின் அளவு […]
இதுவரை நாம் அறிந்திராத வேப்பிலையின் மருத்துவ பலன்கள் : வேப்பிலை இந்தியாவின் முதன்மையான மூலிகையாகும். அதன் மருத்துவ குணங்கள் பற்றி உலகம் முழுவதும் அறியப்படும். இது நீண்ட காலமாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பண்டைய நூல்களிலும் வேப்பிலையின் மருத்துவ நன்மையை பற்றி குறிப்பிட்டு உள்ளன. வேப்பிலையின் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ நன்மைகள் : 1.அரிக்கும் தோல் அலர்ஜி, முகப்பரு, தோல் ஒவ்வாமை, தடிப்புகள், நமைச்சல், வளையப்புழுக்கள், போன்ற தோல் வியாதிகளிலிருந்து நம்மை விடுவிப்பதில் வேப்பம் தூள் அல்லது […]
முகப் பருக்களை நீக்க…..
முகப் பருக்களை நீக்க உதவும் எளிமையாக வழி முறைகள் சில … முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிது பயிற்றம்பருப்பு மாவு கலந்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெறும் . இதனை வாரம் இரண்டு முறை செய்து வர வேண்டும். அவரை இலையின் சாற்றை பூசி வந்தால் பரு மற்றும் தழும்புகள் படிப்படியாக மறைந்துவிடும். ஆரஞ்சு பழச்சாறை, முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊற விட்டு பிறகு துடைத்து விட்டால் நல்ல பலனை […]
வேப்பிலையை கொண்டு எளிய முறையில் கரும்புள்ளிகளை அகற்றுவது எப்படி என பார்ப்போம் . வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும். வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, சேகரித்துக் கொள்ள வேண்டும் .தினமும் […]