நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. தமிழக சட்டமன்றத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கல் செய்த மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை கொள்கை விளக்க குறிப்பில், நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ சேர்க்கைக்கான தேசிய நுழைவுத் தேர்வை எதிர்ப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக […]
Tag: #neet
நடிகர் சூர்யாவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வினால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஒரே நாளில் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், பிரபலங்கள் உள்ளிட்டோர் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் சூர்யா இவர்கள் அனைவருக்கும் ஒருபடி மேலாகச் சென்று, தனி அறிக்கை […]
நீட் தேர்வு குறித்து அமைச்சர் தங்கமணி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பல திரையுலக பிரபலங்களும், அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் சூர்யா இதற்கென்று தனியாக அறிக்கைவிட்டது தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி நிற்கிறது. இந்நிலையில் இது குறித்து […]
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதம் குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வலுத்து வருகின்றன. அதற்கான காரணம், ஒவ்வொரு ஆண்டும், நீட் தேர்வை காரணமாக வைத்து ஏதேனும் ஒரு மாணவியோ, மாணவனோ தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொண்டு வருகின்றனர். இதற்கான காரணம் இந்த நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக பணத்தை செலவு செய்து படிக்கும் கூட்டம் ஒரு புறம் இருக்க, […]
பள்ளிக்கல்வித்துறை சார்பில் நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். நீட் தேர்வுக்கு இணையதளம் மூலம் கட்டணமில்லாமல் பயிற்சி வழங்க E-Box நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறை என இரண்டு துறையிலும் நவீன இனையதளங்களை தொடங்கி வைத்துள்ளார். அதன்படி, தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் www.TNPRIVATEJOBS.TN.GOV.IN என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். ஏற்கனவே நீட் […]
நியூபாக்ஸ் என்ற நிறுவனத்தின் உதவியுடன் தமிழகம் முழுவவதும் உள்ள மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வுக்கான பயிற்சிவழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பு பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவப் படிப்பை படிக்க எழுதக்கூடிய தேர்வான NEET, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான JEE உள்ளிட்ட மெயின் தேர்வுகளுக்கான கோச்சிங் சென்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இருப்பினும், ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று […]
ஜூலை 26ம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இதற்கு எதிப்பு தெரிவித்துள்ளார். மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் இன்று ஜேஇஇ(JEE) முதன்மை மற்றும் நீட் தேர்வு தேதிகளை அறிவித்தார். ஜூலை 19 முதல் ஜூலை 23 வரை பல அமர்வுகளில் ஜேஇஇ(JEE) மெயின் தேர்வுகள் நடைபெறும் என்றும், நீட் தேர்வு அதாவது மருத்துவ நுழைவு சோதனை […]
ஜூலை 26ம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் இன்று ஜேஇஇ(JEE) முதன்மை மற்றும் நீட் தேர்வு தேதிகளை அறிவித்தார். ஜூலை 19 முதல் ஜூலை 23 வரை பல அமர்வுகளில் ஜேஇஇ(JEE) மெயின் தேர்வுகள் நடைபெறும் என்றும், நீட் தேர்வு அதாவது மருத்துவ நுழைவு சோதனை தேர்வு ஜூலை 26 ஆம் தேதி நடத்தப்படும் என அமைச்சர் […]
அரசு நீட் பயிற்சி மையங்களில் வகுப்புகள் முறையாக நடத்தப்படாததால் இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை மூலம் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ், ஆங்கில வழியில் அளிக்கப்படும் இந்த நீட் தேர்வு பயிற்சியின் மூலம், மருத்துவப் படிப்பில் ஒரு சில மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். இதனால் மாணவர்களிடம் நீட் தேர்வு எழுதுவதற்கான ஆர்வம் குறைந்துவருகிறது. இந்தாண்டு நீட் தேர்வு பயிற்சிக்கு […]
நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கான கட்ஆப் மதிப்பெண்கள் ஆண்டுதோறும் உயர்ந்ததால், இந்த ஆண்டு அத்தேர்விற்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் படிப்பதற்கு தேசிய அளவில் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 2ஆம் தேதி முதல் ஜனவரி 6ஆம் தேதி இரவு 11.50 மணிவரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. இந்நிலையில், தேசிய தேர்வு முகமை நீட் தேர்விற்கு […]
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்க முடியாமல் 412 இலவச பயிற்சி மையங்கள் திணறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது . தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்பீட் என்ற நிறுவனத்தின் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான நீட் பயிற்சி மையங்கள் தாமதமாக தொடங்கியதால் இது வரை முப்பதுக்கும் குறைவான வகுப்புகளே நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தேர்தல் மற்றும் தொடர் […]
பெரியார் வழியில் அடித்தட்டு மக்களுக்காக அதிமுக தொடர்ந்து பயணிக்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த முகாமை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் […]
தமிழக மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க அமெரிக்காவிலிருந்து சிறப்பு நிபுணர்கள் வரவழைக்க பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சிறுவல்லூர் கொங்கம்பாளையம் பாலையூர் வெள்ளாளபாளையம் உள்ளிட்ட இடங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் […]
மருத்துவ இளங்கலை படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் படிப்பதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிரது. இதற்காக கடந்த 2ஆம் தேதியிலிருந்து இன்றுவரை (31ஆம் தேதி) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மேலும் இணைய வழியில் விண்ணப்பம் செய்தவர்கள் அவற்றில் திருத்தம் செய்வதற்கு ஜனவரி 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. நீட் […]
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக மேலும் ஒரு மாணவரின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பாக உதித்சூர்யா, பிரவீன், ராகுல், இர்பான் மற்றும் மாணவி பிரியங்கா என இதுவரை ஐந்து மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் என பத்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் மாணவர்கள் அனைவருக்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கியது. அதற்கு அடுத்தபடியாகஅவர்களது பெற்றோர்களான வெங்கடேசன், சரவணன், […]
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பான வழக்கில் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனு செய்திருந்தார். அவர் கைது செய்யப்பட்டதால் முன்ஜாமீன் மனுவை ஜாமீன் மனுவாக விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த முறை வந்தபோது தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த மாணவன் உதித் சூர்யாவின் தந்தை […]
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் இர்பானின் தந்தை முகம்மது சபிக்கு அக்டோபர் 25ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்புடைய மாணவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இதுவரை 5 மாணவர்கள் மற்றும் அவர்களது தாய், தந்தை உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த […]
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மாணவர் இர்பான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யாவிடம் சிபிசிஐடி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மேலும் சிலர் ஆள்மாறட்ட மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த மாணவர்கள் பிரவீன், ராகுல் ஆகியோரை தேனி சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் […]
எதிர்க்கட்சி தலைவர் என நிரூபிப்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்கிறாரா மு.க.ஸ்டாலின்? என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, நேர்மையான வழியில்தான் மாணவர்கள் செல்ல வேண்டும். நீட் என்பது கல்வி சார்ந்த விஷயம் எனவே படித்து முன்னேற வேண்டும், குறுக்கு வழியில் செல்ல கூடாது, ரயில்வே துறை இந்தியாவின் முதுகெலும்பு என்று கூறினார். மேலும் மக்கள், ஊழியர்களுக்கு பாதிப்பு இல்லாமல் ரயில்வேயை தனியார் மயமாக்கினால் வரவேற்கலாம் என்றும், அதை தனியார் துறைக்கு கொண்டு […]
எதிர்காலத்தில் நீட் தேர்வில் மோசடிகள் நடைபெறாத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் பழனிசாமி உறுதியாக தெரிவித்தார். சேலம் மாவட்டம் ஓமலூரில் தமிழக முதல்வர் பழனிசாமி, 424 பயனாளிகளுக்கும் ரூ 4.93 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, கீழடியில் 4, 5ஆம் கட்ட அகழாய்வு பணிகளுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. டிஎன்பிஎஸ்சி போன்ற தன்னாட்சி பெற்ற அமைப்பு முடிவுகளில் தமிழக அரசு தலையிடுவது இல்லை என்று பேசினார். மேலும் […]
நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான உதித் சூர்யா, மற்றும் அவரது தந்தைக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யா நேற்று குடும்பத்துடன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள CBCID போலீஸ் தலைமையகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின் நேற்று இரவு மாணவன் உதித் சூர்யா , அவரின் தந்தை , தாய் ஆகியோரை தனி படை போலீஸ் […]
நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான உதித் சூர்யா, மற்றும் அவரது தந்தை வெங்கடேசனை நீதிமன்றத்தில் CBCID போலீசார் ஆஜர்படுத்தியது. நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யா நேற்று குடும்பத்துடன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள CBCID போலீஸ் தலைமையகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின் நேற்று இரவு மாணவன் உதித் சூர்யா , அவரின் தந்தை , தாய் ஆகியோரை தனி படை போலீஸ் மற்றும் CBCID போலீசார் தேனி அழைத்து […]
நீட் தேர்வு ஆள்மாறாட்டத்திற்கு உதித் சூர்யாவிற்கு உதவிய பயிற்சி மையத்துக்கு 20 லட்சம் ரூபாய் தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவன் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையிடம் சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இதற்கான இடைத்தரகர்கள் விவரத்தை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியது. மேலும் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத உதவிய பயிற்சி மையத்திற்கு 20 லட்சம் ரூபாய் தரப்பட்டதாக தகவல் கைது செய்யப்பட்ட மாணவன் உதித் சூர்யா_வின் தந்தை தெரிவித்ததாக அதிர்ச்சி […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக உதித் சூர்யா மற்றும் அவர் தந்தையிடம் நடத்திய விசாரணையில் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து நேற்று எழும்பூரில் உள்ள CBCID போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து நேற்று தேனி மாவட்டம் கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் இன்று காலை முதல் விசாரணை நடத்தி வந்தனர். அவரது தந்தையிடமும் , உதித் சூர்யா_விடமும் […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து மாணவன் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யா நேற்று குடும்பத்துடன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள CBCID போலீஸ் தலைமையகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின் நேற்று இரவு மாணவன் உதித் சூர்யா , அவரின் தந்தை , தாய் ஆகியோரை தனி படை போலீஸ் மற்றும் CBI போலீசார் […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை உதித் சூர்யாவின் தந்தை ஒப்புக்கொண்டதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யா நேற்று குடும்பத்துடன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள CBCID போலீஸ் தலைமையகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின் நேற்று இரவு மாணவன் உதித் சூர்யா , அவரின் தந்தை , தாய் ஆகியோரை தனி படை போலீஸ் மற்றும் CBI போலீசார் தேனி அழைத்து […]
நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில் கை ரேகையை பெற வேண்டுமென்று மத்திய அரசுக்கு தமிழகம் கடிதம் எழுத இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்த போது நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில் நீட் தேர்வை நடத்துவது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் தேசிய தேர்வு முகமை . எனவே நீட் ஆள்மாறாட்டத்திற்கும் , தமிழக அரசுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. இனி வரக்கூடிய காலங்களில் , அதாவது […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா சேர்க்கை குறித்து தேனி கல்லூரி முதல்வரிடம் CBCID போலீசார் விசாரணை நடைபெற்றது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கைதான மாணவன் உதித் சூர்யா நேற்று தேனி அழைத்துச் செல்லப்பட்டு இன்று விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த விசாரணைக்கு ஆஜராகும்படி மருத்துவமனை டீன் ராஜேந்திரனுக்கு சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சித்ரா தகவல் அனுப்பினார். இதையடுத்து இன்று கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் , துணை முதல்வர் எழிலரசன் விசாரணைக்கு ஆஜராகிய நிலையில் அவர்களிடம் சிபிசிஐடி டிஎஸ்பி […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா_வை BCID போலீசார் தேனி அழைத்துச் சென்றனர். உதித் சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக தேனி கல்லூரி முதல்வர் ராஜேந்திரனின் புகார் அளித்திருந்தார். இந்த புகாரையடுத்து தேனி போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வந்தார்கள். தண்டையார்பேட்டையில் இருந்து வந்த உதித் சூர்யா , அவரின் தந்தை வெங்கடேசன் , தாய் என குடும்பத்தோடு தலைமறைவானார்கள். […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா_விடம் CBCID போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உதித் சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக தேனி கல்லூரி முதல்வர் ராஜேந்திரனின் புகார் அளித்திருந்தார். இந்த புகாரையடுத்து தேனி போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வந்தார்கள். தண்டையார்பேட்டையில் இருந்து வந்த உதித் சூர்யா , அவரின் தந்தை வெங்கடேசன் , தாய் என குடும்பத்தோடு தலைமறைவானார்கள். […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித் சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேனி பல்கலைக்கழக டீனுக்கு வந்த EMAIL மூலமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.இது குறித்த விசாரணை நடக்கும் போதே மாணவன் உதித்சூர்யா கல்லூரியை விட்டு நிற்பதாக எழுதி கொடுத்து விட்டு […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித் சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேனி பல்கலைக்கழக டீனுக்கு வந்த EMAIL மூலமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.இது குறித்த விசாரணை நடக்கும் போதே மாணவன் உதித்சூர்யா கல்லூரியை விட்டு நிற்பதாக எழுதி கொடுத்து விட்டு […]
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனி மருத்துவ கல்லூரியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து உதித் சூர்யா என்ற மாணவன் படித்து வந்தது வெளிச்சத்துக்கு வந்த நிலையில் , உதித் சூர்யா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். மாணவன் உதித் சூர்யா தலைமறைவாகி இருக்கும் சூழலில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது மகாராஷ்டிரா மாநிலத்தில் என்பதால் இந்த விசாரணையை மேலும் தீவிரப்படுத்த வேண்டுமென்று தமிழக அரசு இந்த வழக்கை […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக தனிப்படை போலீஸார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித்சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேனி பல்கலைக்கழக டீனுக்கு வந்த EMAIL மூலமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.இது குறித்த விசாரணை நடக்கும் போதே மாணவன் உதித்சூர்யா கல்லூரியை விட்டு நிற்பதாக எழுதி […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக தனிப்படை போலீஸார் மாணவன் உதித்சூர்யா தேடி வருகின்றனர். சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித்சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேனி பல்கலைக்கழக டீனுக்கு வந்த EMAIL மூலமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.இது குறித்த விசாரணை நடக்கும் போதே மாணவன் உதித்சூர்யா கல்லூரியை விட்டு நிற்பதாக எழுதி கொடுத்ததாக தெரிகின்றது. மேலும் […]
நீட் தேர்வு கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா என்று திமுக.தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித்சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து , தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்வீட்_டர் பக்கத்தில் , +2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் 2 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 13_ஆம் தேதி அசோக் என்பவர் தேனி மருத்துவ கல்லூரி டீனுக்கு மின்னஞ்சலில் புகார் அளித்தன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதய் சூர்யா மஹாராஷ்டிராவில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று , தேனி மருத்துவ கல்லூரியில் படித்து வந்த நிலையில் அவரின் ஹால் டிக்கெட் மற்றும் கல்லூரி அட்மிஷன் புகைப்படம் சர்சைக்குள்ளாக்கியது. […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் புகாரில் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென்று தேனி மாவட்ட SP தெரிவித்துள்ளார். கடந்த 13_ஆம் தேதி அசோக் என்பவர் தேனி மருத்துவ கல்லூரி டீனுக்கு மின்னஞ்சலில் புகார் அளித்தன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் மஹாராஷ்டிராவில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று , தேனி மருத்துவ கல்லூரியில் படித்த உதய் சூர்யா_வில் புகைப்படம் சர்சைக்குள்ளாக்கியது. மேலும் இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் தேர்வு எழுதியவர் […]
2020_ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசால் நிராகரிக்கப் பட்டது. அந்த தகவலை தமிழக அரசு வெளியிடாமல் இருந்ததாக சர்ச்சை உருவாகி இருந்த நிலையில் தற்போது 2020_ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வின் தேதியை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.அதில் நீட் தேர்வுக்கன பதிவை டிசம்பர் 2 முதல் 31 வரை பதிவு செய்து கொள்ளலாம்.தேர்வின் அனுமதி சீட்டை மார்ச் […]
நீட் விலக்கு மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தமிழக தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நீட் விளக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரை கூட்ட வேண்டும். விளக்கம் கேட்கிறோம் என்ற போர்வையில் கடிதம் எழுதி அதிமுக அரசு திட்டமிட்டு தாமதம் செய்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் , நீட் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளின் […]
நடிகர் சூர்யா அவரது படத்திற்கு விளம்பர ஆதாயம் தேடுவதற்கு அவசரமாக கருத்து கூறுகிறரா? என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய கவ்விக் கொள்கை குறித்தும் , நீட் தேர்வு குறித்தும் விமர்சனம் செய்தார்.மேலும் , புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலானோர் புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து பேசாதது வருத்தமளிக்கிறது. அனைவரும் அமைதியாக இருந்தால் புதிய […]
முதுநிலை மருத்துவ படிப்புக்கு நெக்ஸ்ட் தேர்வே போதுமானது என மாற்றி அமைக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணை மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்த பின்னர் மருத்துவ படிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் நீட் தேர்வில் கட்டாயமாக தேர்ச்சி பெற வேண்டும். அதே போல் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரிடையே கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் எம்பிபிஎஸ் இறுதி ஆண்டில் பெரும் மதிப்பெண்களே எம்.டி மற்றும் எம்.எஸ் போன்ற முதுநிலை மருத்துவ படிப்பின் மாணவர் […]
தற்கொலைகளை மட்டுமே காரணம் காட்டி நீட் தேர்வை ரத்து செய்ய சொல்வது ஏற்புடையது அல்ல என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பிற்கான தேசிய நுழைவு தேர்வான நீட் தேர்வை மத்திய அரசு நிறைவேற்றியற்றது. இதற்க்கு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் உட்பட மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் தமிழக அரசு சட்ட மசோதாவை நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால் தமிழக அரசின் தீர்மானத்தை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இது […]
மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் முடிவு ஜூன் 5_ஆம் தேதி வெளியாகிய நிலையில் தமிழக அரசு மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பங்களை ஜூன் 7_ஆம் தேதி முதல் 20_ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது.மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப கடந்த மாதம் 22_ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்திருந்தது. இந்நிலையில் இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். […]
சென்னையில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார். நீட் தேர்வு முடிவானது ஜூன் 5 ஆம் தேதி வெளியான நிலையில், மருத்துவ படிப்புகளில் பயில விரும்புவோர் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்தன்படி, கடந்த 7 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களுடன் சேர்த்து, தங்களது சான்றிதழ் நகலை இணைத்து அனுப்ப ஜூன் 22 ஆம் […]
நீட் தேர்வு தொடர்பாக வெற்று வாக்குறுதிகளை அளிக்கவேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக மாணவர்கள் அகில இந்திய போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான அனைத்து பயிற்சி வகுப்புகளையும் நடத்த வேண்டும் , மாணவ மாணவிகளின் தற்கொலைகளை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.2017 ஆம் ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதையடுத்து தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்தார். […]
நீட் தேர்வுக்கு திமுக விலக்கு பெற்றால் வாழ்த்து கூறுவேன் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு நீட் செயல்படுத்தப்பட்ட 3 ஆண்டுகளாக தமிழகத்தில் மாணவிகள் தற்கொலை நீடித்து வருகின்றது.அனிதாவின் தொடங்கி கடந்த மாதம் இறந்த மோனிஷா வரை பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. தமிழகத்தை ஆளும் அதிமுக நீட் தேர்வு மையத்தை அமைத்தாலும் நீட் வேண்டாம் என்றே சொல்லி வருகின்றது. மக்களவையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தால் நீட் இரத்து என்று சொல்லப்பட்ட நிலையில் பாஜக ஆட்சி […]
நீட் தேர்வு குறித்து விமர்சிக்கும் அரசியல் தலைவர்கள் மாணவர் தற்கொலை குறித்து ஏன் பேசவில்லை என்று தமிழிசை சௌந்தராஜன் கேள்வி எழுப்பியுள்ளார் . அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஜீவிதாவுக்கு பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து நிதியுதவி வழங்கி உள்ளார். மாணவியின் மருத்துவப் படிப்பிற்கு நிதியுதவி வழங்கிய அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார், அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு […]
நீதிமன்றம் ,சி.பி.ஐ., ஆர்.பி.ஐ., தேர்தல் கமிஷன், ஆகியன பிரதமர் மோடியின் விரல்கள் போல செயல்படுவதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் , நீட் தேர்வை நீக்கவேண்டும் என்றார். அத்துடன், திமுக தமிழகத்தில் ஆட்சியை களைக்க முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் . உலகில் வளர்ந்த நாடுகள் கூட வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்துகிறது . ஆனால் ஊழல் மிகுந்த இந்தியாவும், நைஜீரியாவும் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவதாக குறைகூறியதுடன் வாக்குச்சீட்டு முறையை பின்பற்றவேண்டும் என்றும் கூறினார் .
விழுப்புரம் மாவட்டத்தில் ,நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் இன்று ஒரு மாணவி தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கூனிமேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர் மோனிஷா. நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இவர் குறைந்த மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்ததால், மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார் . இந்நிலையில் மோனிஷா, இன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மோனிஷா எழுதிவைத்துள்ள தற்கொலை கடிதத்தில், ”தனது தற்கொலைக்கு காரணம் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததே” என குறிப்பிட்டுள்ளார். பின்னர் […]