Categories
கல்வி மாநில செய்திகள்

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு நீட் தேர்வு…… அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி….!!

சித்தா மற்றம் ஆயுர்வேத படிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் படைப்பு கலை சிகிச்சை மையம், காற்றழுத்த குழாய் வழி அதி நவீன ஆய்வக சேவையை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார். இது மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளை பாதுகாப்பான முறையில் பராமரிப்பதற்கு ஏற்ப நவீன வசதிகளுடன் கூடிய சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நீட் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி உயிரிழந்த சோகம் ….

மதுரையில், நீட் தேர்வு எழுதிவிட்டு, ஊர் திரும்பியபோது மாற்றுத்திறனாளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ராமநாதபுரம்  கமுதி அருகே பாப்பணம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி சந்தியா ,மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் தேர்வு எழுதிவிட்டு, ஊர் திரும்ப பேருந்தில் வந்ததாக கூறப்படுகிறது . இந்நிலையில் , திருப்புவனம் பேருந்தில் வந்தபோது மயக்கமடைந்த அவர், மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி சந்தியா உயிரிழந்தார்.இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
கல்வி தேசிய செய்திகள்

இன்று நீட் தேர்வு!! 15 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.!!!

இன்று நாடுமுழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு  நடைபெறுகிறது.  நீட் தேர்வு ,மொத்தம்  155 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் இன்று நடைபெறுகிறது.மொத்தம் , 15 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுதுகிறார்கள். இந்த தேர்வை தமிழகத்தில் 1,40,000 பேர்  எழுதுகின்றனர்.தமிழகத்தில்  14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர் .   இந்த ஆண்டு பிற்பகலில் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 5-ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் அரியலூர் மாவட்ட செய்திகள்

“எங்களது ஓட்டு திமுகவிற்கு தான் “கமல் கேள்விக்கு பதிலளித்த நீட் அனிதாவின் குடும்பத்தினர் !!…

தனது பிரச்சார வீடியோவில் கமல் எழுப்பியிருந்த கேள்விக்கு அனிதாவின் அண்ணன் தனது முகநூல் பக்கத்தில் பதிலளித்துள்ளார் அது தற்பொழுது வைரலாகி வருகிறது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனையடுத்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

“தமிழகத்தில் நீட் தேர்வு நடந்தே தீரும் “பாஜக அமைச்சர் சர்ச்சசை பேச்சு !!!…

பாஜகவின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் தமிழகத்தில் நீட் தேர்வு என்பது நடைபெற்ற தீரும் என்று தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனையடுத்து மக்களவை தேர்தளுக்கு […]

Categories

Tech |