தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சாய் பல்லவி மலையாள படமான பிரேமம் மூலம் பிரபலமானார். தமிழில் மாரி, என்ஜிகே போன்ற திரைப்படங்களில் நடித்த இவருக்கு தெலுங்கு திரையுலகில் அதிக வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி திரைப்படம் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் சமீபத்தில் சாய்பல்லவி பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் ஏராளமான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது மருத்துவரான சாய் பல்லவியிடம் நீட் தேர்வு குறித்தும் […]
Tag: #neetexam
அடுத்த மாதம் செப்டம்பர் 12ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது. மாணவர்கள் இதற்காக பதிவு செய்திருந்தனர்.. இந்த நிலையில் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதப்போகும் மையங்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வு மையங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.. விரைவில் அவர்களுக்கான ஹால் டிக்கெட்டும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓஎம்ஆர் தாளை பூர்த்தி செய்யும் நடைமுறை குறித்தும் இணையதளத்தில் […]
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெறிவித்து ஸ்டாலின் பதிவிட்ட கருத்து நீதிமன்ற அவமதிப்பாகும் என பாஜக துணைத் தலைவர் பரபரப்பு கருத்து ஒன்றை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வை சந்திக்க முடியாமல் அடுத்தடுத்து மூன்று உயிர்கள் ஒரே நாளில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என பலரும் கடும் கண்டனங்களை தொடர்ந்து தெரிவித்து வந்தனர். நீட் தேர்வு தமிழகத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பது […]
கரூரில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு தேர்வு மையத்தில் வைத்து உறுதி செய்யப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பல எதிர்ப்புகளுக்கு பிறகும் இன்று நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மையம் வைத்து நடைபெறும் இந்த தேர்வுகள் பல விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவதால் மாணவர்கள் பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்பு தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். அந்த வகையில், கரூர் டிஎஸ்பி கல்லூரியில் நீட் தேர்வு எழுத வந்த […]
எனது மகளை உதாரணமாகக் கொண்டு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என இறந்த மாணவியின் தந்தை அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் டி.கலபம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்.. இவரது 17 வயது மகள் ஹரிஷ்மா ஸ்ரீ பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வரவில்லை.. இதனால் வேதனையடைந்த மாணவி, பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.. அதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் […]
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு முதல்வர் பழனிசாமியிடம் அறிக்கை தாக்கல் செய்தது. மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு மூலமாகவே மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நீர் தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்புக்கான சேர்க்கை குறைந்து வருகிறது. இந்த காரணத்தால், 110 விதியின் […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள சிபிசிஐடி, அவர்கள் குறித்த தகவல்கள் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற நீட் தேர்வில் தேர்வர்களுக்குப் பதிலாக, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி 10 நபர்களின் புகைப்படங்களை சிபிசிஐடி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைப் பெற சட்டவிரோதமாக சில நபர்களுக்கு இவர்கள் உதவியதாகவும் கூறியுள்ளனர். ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட இவர்களது பெயர் மற்றும் முகவரி தேவைபடுவதாகத் தெரிவித்த […]
5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட தொகைதிருப்பி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் ரூ.61.16 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் திறந்துவைத்தார். தொடர்ந்து 36 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான கறவைமாடு கடனுதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த […]
நீட் தேர்வுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டு கஷ்டப்படுவது நாங்கள்தான் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் காட்டமாக தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் ரூ.61.16 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் திறந்துவைத்தார். தொடர்ந்து 36 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான கறவைமாடு கடனுதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் […]
அரசு நீட் பயிற்சி மையங்களில் வகுப்புகள் முறையாக நடத்தப்படாததால் இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை மூலம் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ், ஆங்கில வழியில் அளிக்கப்படும் இந்த நீட் தேர்வு பயிற்சியின் மூலம், மருத்துவப் படிப்பில் ஒரு சில மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். இதனால் மாணவர்களிடம் நீட் தேர்வு எழுதுவதற்கான ஆர்வம் குறைந்துவருகிறது. இந்தாண்டு நீட் தேர்வு பயிற்சிக்கு […]
மருத்துவ இளங்கலை படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் படிப்பதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிரது. இதற்காக கடந்த 2ஆம் தேதியிலிருந்து இன்றுவரை (31ஆம் தேதி) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மேலும் இணைய வழியில் விண்ணப்பம் செய்தவர்கள் அவற்றில் திருத்தம் செய்வதற்கு ஜனவரி 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. நீட் […]
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக மேலும் ஒரு மாணவரின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பாக உதித்சூர்யா, பிரவீன், ராகுல், இர்பான் மற்றும் மாணவி பிரியங்கா என இதுவரை ஐந்து மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் என பத்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் மாணவர்கள் அனைவருக்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கியது. அதற்கு அடுத்தபடியாகஅவர்களது பெற்றோர்களான வெங்கடேசன், சரவணன், […]
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பான வழக்கில் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனு செய்திருந்தார். அவர் கைது செய்யப்பட்டதால் முன்ஜாமீன் மனுவை ஜாமீன் மனுவாக விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த முறை வந்தபோது தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த மாணவன் உதித் சூர்யாவின் தந்தை […]
நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான உதித் சூர்யா, மற்றும் அவரது தந்தைக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யா நேற்று குடும்பத்துடன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள CBCID போலீஸ் தலைமையகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின் நேற்று இரவு மாணவன் உதித் சூர்யா , அவரின் தந்தை , தாய் ஆகியோரை தனி படை போலீஸ் […]
நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான உதித் சூர்யா, மற்றும் அவரது தந்தை வெங்கடேசனை நீதிமன்றத்தில் CBCID போலீசார் ஆஜர்படுத்தியது. நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யா நேற்று குடும்பத்துடன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள CBCID போலீஸ் தலைமையகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின் நேற்று இரவு மாணவன் உதித் சூர்யா , அவரின் தந்தை , தாய் ஆகியோரை தனி படை போலீஸ் மற்றும் CBCID போலீசார் தேனி அழைத்து […]
நீட் தேர்வு ஆள்மாறாட்டத்திற்கு உதித் சூர்யாவிற்கு உதவிய பயிற்சி மையத்துக்கு 20 லட்சம் ரூபாய் தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவன் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையிடம் சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இதற்கான இடைத்தரகர்கள் விவரத்தை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியது. மேலும் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத உதவிய பயிற்சி மையத்திற்கு 20 லட்சம் ரூபாய் தரப்பட்டதாக தகவல் கைது செய்யப்பட்ட மாணவன் உதித் சூர்யா_வின் தந்தை தெரிவித்ததாக அதிர்ச்சி […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக உதித் சூர்யா மற்றும் அவர் தந்தையிடம் நடத்திய விசாரணையில் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து நேற்று எழும்பூரில் உள்ள CBCID போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து நேற்று தேனி மாவட்டம் கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் இன்று காலை முதல் விசாரணை நடத்தி வந்தனர். அவரது தந்தையிடமும் , உதித் சூர்யா_விடமும் […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து மாணவன் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யா நேற்று குடும்பத்துடன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள CBCID போலீஸ் தலைமையகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின் நேற்று இரவு மாணவன் உதித் சூர்யா , அவரின் தந்தை , தாய் ஆகியோரை தனி படை போலீஸ் மற்றும் CBI போலீசார் […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை உதித் சூர்யாவின் தந்தை ஒப்புக்கொண்டதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யா நேற்று குடும்பத்துடன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள CBCID போலீஸ் தலைமையகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின் நேற்று இரவு மாணவன் உதித் சூர்யா , அவரின் தந்தை , தாய் ஆகியோரை தனி படை போலீஸ் மற்றும் CBI போலீசார் தேனி அழைத்து […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா சேர்க்கை குறித்து தேனி கல்லூரி முதல்வரிடம் CBCID போலீசார் விசாரணை நடைபெற்றது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கைதான மாணவன் உதித் சூர்யா நேற்று தேனி அழைத்துச் செல்லப்பட்டு இன்று விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த விசாரணைக்கு ஆஜராகும்படி மருத்துவமனை டீன் ராஜேந்திரனுக்கு சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சித்ரா தகவல் அனுப்பினார். இதையடுத்து இன்று கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் , துணை முதல்வர் எழிலரசன் விசாரணைக்கு ஆஜராகிய நிலையில் அவர்களிடம் சிபிசிஐடி டிஎஸ்பி […]
கோவை தனியார் மருத்துவ கல்லூரியில் இரண்டு மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித் சூர்யா நீட் தேர்வை மகாராஷ்டிரா-வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதி தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இந்த ஆண்டு சேர்ந்த மாணவர்களின் ஆவணங்கள் மீண்டும் சரி பார்க்கப்பட்டது. அந்த வகையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் […]
தமிழக அரசு அனுப்பிய நீட் எதிர்ப்பு சட்ட மசோதா நிராகரிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியளவில் மருத்துவ படிப்பிற்கு நீட் என்ற தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு இருந்தும் கூட நீட் தேர்வை இந்தியளவில் மத்திய அரசு கட்டாயமாக்கியது. தமிழகத்தில் அரசியல் கட்சியினரின் எதிர்ப்பையடுத்து தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் தமிழக அரசின் மசோதாவை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதாக சமீபத்தில் மத்திய அரசு […]
நீட் தேர்வு குறித்து விமர்சிக்கும் அரசியல் தலைவர்கள் மாணவர் தற்கொலை குறித்து ஏன் பேசவில்லை என்று தமிழிசை சௌந்தராஜன் கேள்வி எழுப்பியுள்ளார் . அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஜீவிதாவுக்கு பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து நிதியுதவி வழங்கி உள்ளார். மாணவியின் மருத்துவப் படிப்பிற்கு நிதியுதவி வழங்கிய அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார், அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு […]