Categories
மாநில செய்திகள்

என்ன விட்டுருங்க…. நான் அப்படி பேசல ….. நெல்லை கண்ணன் மனு …!!

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசியதாக, தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நெல்லை கண்ணன் மனு தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நெல்லை கண்ணன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசிய குற்றத்திற்காக கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை கண்ணன் பிணை வழக்கு ஒத்திவைப்பு!

நெல்லை: பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டுள்ள நெல்லை கண்ணனின் பிணை மனு மீதான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும், அதனைப் திரும்பப் பெற வலியுறுத்தியும் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறாகப் பேசியதாக ஐந்து பிரிவுகளின் கீழ் காவல் […]

Categories

Tech |