Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

2000 ஆண்டு பழமை…. 6 ஆண்டுக்கு 1 முறை தான்….. லட்சத்தில் ஜொலித்த நெல்லையப்பர் கோவில்….!!

நெல்லையில் உள்ள பிரசித்தி பெற்ற காந்திமதி அம்பாள் கோவிலில் நடைபெற்ற லட்ச தீப திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் தீபாவளி ஜொலித்தது.  2000 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசையன்று லட்ச தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கடந்த 11ம் தேதி யாகசாலை பூஜையுடன் லட்ச தீப திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்களாக அம்பாளுக்கு […]

Categories

Tech |