Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு…!!!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.  தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பெரிய உச்சத்தை தொட்ட நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவர் முதல் முறையாக தயாரித்த படம் கனா இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து 2-வது முறையாக சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. கார்த்திக் வேணுகோபால் இயக்கும் இந்த படத்தில் சின்னத்திரை பிரபலமான ரியோ ராஜ், ஆர்ஜே விக்னேஷ்காந்த், ராதா ரவி, நாஞ்சில் […]

Categories

Tech |