Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இன்று முதல் 20 நாட்களுக்கு ….!!

நாசாவால் கண்டுபிடிக்கபட்ட NEOWISE  என்ற வால் நட்சத்திரம் அதி வேகமாக பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இது ஜூலை 22, 23-ல் 64 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவிற்கு வந்துவிடும். இதனை நாளை முதல் 20 நாட்களுக்கு வட மேற்கு திசையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் இந்தியாவில் காண முடியும். இதை வெறும் கண்ணால் பார்க்க முடியும். ஆகஸ்ட் மாதம் புவியில் இருந்து விலகிச் செல்லும்போது, தொலைநோக்கி மூலம் பார்க்கலாம்.இதனால் நாடு முழுவதும் இதனை பார்க்க ஆவலுடன் […]

Categories

Tech |