நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பயணிகள் உயிரிழந்தனர். நேபாளத்தின் கவ்ரேபாலன்சோக் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். “மத விழாவிற்கு வந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மாலை 6.30 மணியளவில் (உள்ளூர் நேரம்) விபத்துக்குள்ளானது. 20 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். Nepal | At least 13 dead in a road accident in Kavrepalanchok district of central Nepal "The bus […]
Tag: Nepal
விமானம் புறப்பட்ட ஏழு நிமிடத்திற்குள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நேபாள நாட்டில் சம்மிட் ஏர் விமான நிறுவனத்தினுடைய விமானம் இன்று காலை 8 மணிக்கு முஸ்டாங்கிற்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 22 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் அந்த விமானம் புறப்பட்டு சுமார் 7 நிமிடத்திற்குள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அருகிலுள்ள பெக்ரா விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருவதாக விமான […]
நேபாள நாட்டில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர். நேபாளத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது நேற்று இரவு 10.20 மணியளவில் தலைநகர் காத்மண்டு பகுதியில் இருந்து 94 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. மேலும் இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் சேத விவரம் குறித்து இன்னும் தெரியவரவில்லை. முன்னதாக நேற்று காலை 5.45 மணியளவில் லம்ஜங் […]
நேபாளத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கபட்டுள்ளது. உலகில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக நேபாளத்தில் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது. அதனால் மருத்துவமனைகள் முழுவதும் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நேபாளத்தில் 8257 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு […]
நேபாள நாட்டில் இந்திய செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேபாள நாட்டில் இன்று மாலையிலிருந்து இந்திய செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தூர்தர்ஷன் தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களும் தடை விதித்து அந்நாட்டு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நேபாளத்தில் ஊரடங்கு நாளையுடன் முடியும் நிலையில், ஏப்ரல் 15ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவை பல நாடுகள் அமல்படுத்தியுள்ளன. அந்த வகையில் இமாலய தேசமான நேபாளம், கோவிட்19 காய்ச்சலைத் தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தொடர்ந்து ஏழு நாள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. ஊரடங்கு உத்தரவு மார்ச் 31ம் தேதி வரை இருக்கும் என்று நேபாளம் அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து […]
சார்க் நாட்டு தலைவர்கள் காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்கள். சார்க் நாட்டு தலைவர்கள் வீடியோ மூலம் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் பிரதமர் மோடி, ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி, இலங்கை அதிபர் கோத்தபய, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா உட்பட பாகிஸ்தான் , பூடான் , நேபாளம் , மாலத்தீவு , பாகிஸ்தான் நாட்டின் தலைவர் பங்கேற்றனர். இதில் பேசிய மோடி , கொரோனா வைரஸ் ( கோவிட் -19 ) நோயை கொள்ளை நோயாக உலக […]
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரத்தில் (Everest) மலையேற்றம் தொடர்பான அனைத்து பயணங்களும் தற்காலிகமாக நேபாள அரசு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உலகத்தயே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி விட்டது. 127 நாடுகளில் குடியிருந்து வரும் கொரோனா வைரசால் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 81 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு முதியவர் மரணடைந்துள்ளார். இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் […]
நேபாள நாட்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 14 பயணிகள் பரிதாபமாக உயிர் இழந்தனர். நேபாள நாட்டில் அமைந்துள்ள காலின்சவுக் பகுதியில் இருக்கும் புனித தலத்தில் இருந்து பக்தாபூர் என்ற நகருக்கு 40 நபர்களுடன் பேருந்து ஓன்று சென்றது. அந்த பேருந்து இன்று காலை சிந்துபால்சவுக் மாவட்டத்தில் அமைந்துள்ள சுன்கோஷி வழியில் செல்லும் போது பயங்கரமான வளைவில் திரும்பியது. அப்பொழுது, பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் அருகில் இருந்த பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் 12 பேர் […]
நேபாள நாட்டில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் காவலர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேபாள நாட்டில் அமைந்துள்ள தனுஷாதாம் மாவட்டத்தில் உள்ள மகேந்திரநகர் பஜார் என்னும் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் ஷா தனது வீட்டிற்கு முன்பு சந்தேகப்படும் வகையில் ஏதோ ஒரு பொருள் கிடந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.இந்த தகவலை கேட்டதும் காவல் ஆய்வாளர் அமிர் குமார் அந்த இடத்திற்கு சென்றார். அவர் கீழே கிடந்த அந்த பொருளை கையில் எடுத்தார். அப்பொழுது, சந்தேகப்படும் வகையில் […]
துபாயில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) கூட்டத்தில் ஜிம்பாப்வே, நேபாளம் ஆகிய அணிகளை மீண்டும் ஐசிசி உறுப்பினர்களாக நியமனம் செய்துள்ளனர். கிரிக்கெட் வாரிய முடிவுகளில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், வாரிய தேர்தல்கள் ஒருதலை பட்சமாக நடத்தப்படுவதாகவும் கடந்த ஜூலை மாதம் ஐசிசியால் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி ஐசிசி உறுப்பினர் பட்டியலிளிருந்து நீக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஐசிசியில் மேல்முறையீடு செய்திருந்தது. நேற்று தூபாயில் கூடிய ஐசிசி கூட்டத்தில் இந்த தடைநீக்கம் குறித்த விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் […]
நேபாளத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலை ஏற்றம் நடைப்பயிற்சி செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தில் கனமழை விடாமல் பெய்து வருகிறது. இது தொடர்பாக நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மலை ஏற்றம் மற்றும் சாகச பயணங்களை மேற்கொள்பவர்கள் தங்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் மற்ற பகுதிகளைவிட மலைப்பகுதிகளில் மழையின் அளவு அதிகமாவதால் ஏற்கனவே சென்றவர்கள் பாதுகாப்பாக […]
நேபாளத்தில் கொட்டி வரும் கன மழையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 8 பேர் பலியாகியுள்ளனர். நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்து பெய்கின்றது. இதன் காரணமாக அங்குள்ளபல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. தொடர்ந்து கொட்டிய கன மழையால் அந்நாட்டின் குல்கி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது , 4 பேர் காணாமல் போனதோடு 8 பேர் பரிதாபமாக பலியாகினர். இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற […]
நேபாளத்தில் தொடர்ந்து பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பல நகரங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு முற்றிலும் முடங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் தண்ணீரில் மிதக்கின்றது. இதனால் ஆங்காங்கே […]
இந்திய ராணுவத்தினர் இமயமலையில் பனிமனிதனின் காலடித்தடங்களை கண்டதாக தகவல் வெளியாகியுள்ளது . இமயமலை பனிபிரதேசங்களில் பனிமனிதன் வாழ்வதாக நம்பப்படுகிறது. நேபாளத்தில் வசிக்கும் மக்கள் பனி மனிதனை கடவுளாகவே வழிபடுகின்றனர். இந்நிலையில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் இமய மலையில் ஏறும் போது மர்மமான மிகப்பெரிய காலடித் தடங்களைப் பார்த்துள்ளனர். இக்காலடி தடங்களை ஆராய்ந்த இந்திய ராணுவத்தினர், அவை எட்டியின் காலடித் தடங்கள் என்று டுவிட் செய்துள்ளனர். மேலும் மகாலு முகாம் அருகில் எட்டியின் கால்தடம் இருந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேபாள அதிகாரிகள், ராணுவத்தின் இந்த கூற்றை […]
நேபாளத்தில் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டர்கள் மீது விமானம் மோதி இரண்டு பேர் பலியாகினர் . நேபாள நாட்டின் சொலுகும்பு மாவட்டத்தில் மலைமீது அமைந்துள்ளது டென்ஜிங்-ஹிலாரி-லுக்லா விமான நிலையம். இது மிகச்சிறிய விமான நிலையமாகும். இங்கு சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவ்விமானங்கள் இமயமலையின் அழகை பயணிகளுக்கு சுற்றிக்காட்ட பயன்படுகின்றன. இங்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வருவது வழக்கம். ஆனால் சம்பவத்தன்று சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. இந்நிலையில் விமானநிலையத்திலிருந்து சும்மிட் என்ற சிறிய ரக விமானம் புறப்பட தயாராக இருந்தது. இதில் விமானி ரோகல்யா, துணை […]