Categories
சினிமா தமிழ் சினிமா

‘தல’ பட நடிகைக்கு புதிய வாய்ப்பு… வெளியானது ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்.!!

பிக்பாஸ் புகழ் அபிராமி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் அபிராமி. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அபிராமிக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. தற்போது அபிராமி ‘கஜன்’ என்னும் மலேசிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அபிராமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எஸ். மதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு பிஸ்டலே பிகிலு போல – பிஸ்டலுடன் மாஸ் காட்டும் ‘தல’

டெல்லியில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் நடிகர் அஜித் துப்பாக்கிச் சுடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தனக்கென்று நடிப்பில் ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் அஜித். இவர் கார் ரேஸிங், ஷூட்டிங் என்று பல திறமைகளை உள்ளடக்கி இருக்கிறார் என்பது பலரும் அறிந்ததே.கடந்த செப்டம்பர் மாதம் கோவையில் நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார் அஜித். அதைத் தொடர்ந்து டெல்லியில் டாக்டர் கர்னி […]

Categories
மாநில செய்திகள்

“நேர்கொண்ட பார்வை இக்காலத் தேவை” பாராட்டிய காவல் துணை ஆணையர் அர்ஜுன்..!!

‘நேர்கொண்ட பார்வை இக்காலத் தேவை’ என்று திருநெல்வேலி காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார்.  தல அஜித் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காரணம் இப்படம் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் குறித்து பேசியிருக்கிறது. இப்படத்தை பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வந்த நிலையில், இப்படத்தை  பார்த்த திருநெல்வேலி காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் பாராட்டி சமூக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்தின் 60_வது படத்தில் இணையும் இசையமைப்பாளர்..!!

எச். வினோத் இயக்கும் தல அஜித்தின் 60_வது படத்தில்  பிரபல  இசையமைப்பாளர் இணைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   கடந்த ஜனவரி மாதம் தல அஜித் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிகண்ட  படம் விஸ்வாசம். அதிக வசூல் கண்ட இந்த படத்தை தொடர்ந்து தற்போது அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில், இப்படம் வருகின்ற ஆகஸ்ட்-10_ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் தல அஜித்தின் 60_வது படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார். இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான்  […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தல அஜித் படத்திற்கு பாடல் எழுதும் பா.விஜய்..!!!

அஜித்துடைய “நேர் கொண்ட பார்வை” படத்திற்கு பாடல் எழுதுவதற்கு பா.விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  அஜித்துடைய  “நேர்கொண்ட பார்வை” திரைப்படத்திற்கு பாடல் எழுதுவதற்கு பாடலாசிரியர் பா. விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் இந்த படத்தில் நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆதிக் ரவிச்சந்திரன், ஆண்ட்ரியா தாரங்  மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யுவன் சங்கர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் அசத்தலான நடிப்பை வெளிக் காட்டி வருகிறார் தல அஜித் திரைப்பட குழு பாராட்டு

நீண்ட நாட்களுக்குப் பிறகு நேர்கொண்ட பார்வை படத்தில் தல அஜித் அவர்கள் தங்களது அசத்தலான நடிப்பை நடித்து வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன மேலும் அவரது இந்த நடிப்பின் மூலம் படக்குழுவினர் மிகுந்த ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் உள்ளனர் என்ற தகவல்களும் வெளிவந்துள்ளன தல அஜித் அவர்கள் சமீபகாலமாக ஆக்சன் மற்றும் கமர்ஷியல் படங்களாக நடித்து வருகிறார் அவரது பழைய படங்களில் அவரது நடிப்பு திறமைக்கு ஈடு இணை எவருமே இல்லை என்றே கூறலாம் அந்த அளவிற்கு […]

Categories

Tech |