நேர்கொண்டபார்வையின் அகலாததே பாடல் இன்று சமூக வலைத்தளத்தில் படக்குழுவுவினால் வெளியிடப்பட்டது . எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள படம் “நேர்கொண்ட பார்வை” . இப்படத்தில் அஜித், ஷர்த்தா ஸ்ரீநாத், அபிராமி, அதிக் ரவிச்சந்தர் , அர்ஜுன் சிதம்பரம், டெல்லி கணேஷ் , வித்யா பாலன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் கடந்த வாரம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான […]
Tag: nerkondaparvai
நேர்கொண்டபார்வை படத்தில் நடித்த அஜித்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார் . தல அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் வசூலானது இன்னும் சில நாட்களில் ‘விஸ்வாசம்’ படத்தின் வசூலை முறியடித்து விடும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற ரசிகர்களும், குறிப்பாக பெண்களும் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர் . மேலும் இந்த படத்தை பார்த்த திரையுலக பிரபலங்களும் ‘நேர்கொண்ட பார்வை’ […]
நேர்கொண்ட பார்வை படத்தை பார்க்க சென்றவர்களுக்கு விழுப்புரம் இளைஞர்கள் விதை பந்துகளை வழங்கினர். ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்டபார்வை . இந்த படம் இன்றைய தினத்தில் வெளியானது. இதனால் ரசிகர்கள் தியேட்டர்களில் அலையலையாய் படம் பார்க்க சென்றனர். இதில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே இளைங்கர்கள் மரம் நடுவது குறித்து ஊக்குவித்து வருகின்றனர். இதனால், விழுப்புரத்தில் விதை விருட்சம் அறக்கட்டளை மற்றும் வானவில் விதை பந்துகள் சார்பாக இளைஞர்கள் அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தை […]
அஜித்தின் “நேர்கொண்ட பார்வை” படத்தையும் காஷ்மீர் மாநிலத்திற்கு முன்னாள் பிரதமர் கொடுத்த வாக்குறுதி மீறப்பட்டதையும் இணைத்து ஒரு கவிதையாக பார்த்திபன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ஹச் . வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் நேர் கொண்ட பார்வை. இப்படம் நாளை வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து , நடிகர் பார்த்திபன் படத்தை பற்றி ஒரு ட்வீட் செய்துள்ளார் . அதில் அஜித் படத்தின் ரிலீஸ்சையும் , சமீபத்தில் நடைபெற்ற காஷ்மீர் பிரச்சனையும் புத்திசாலித்தனமாக இணைத்து ஒரு கவிதையாக பார்த்திபன் […]
நயன்தாராவின் “கொலையுதிர் காலம்” பட ரிலீஸ் தேதி உறுதியானது, அஜித்தின் “நேர்கொண்ட பார்வை” படத்துக்குப் போட்டியாக படக்குழு வெளியிட உள்ளது . ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை . இப்படத்தில் தல அஜித்குமார் வக்கீலாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர், இப்படம் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்திருந்தது . குறிப்பாக இப்படம் பாலிவுட்டின் சூப்பர் ஹிட்டான பிங் படத்தின் […]
‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நீளமான வசனத்தை தல அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி அசத்தியுள்ளார். அஜித்குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’ இப்படத்தை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் உச்சக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடத்தப்பட்டது. இதற்காக பிரமாண்டமான ஒரு கோர்ட்டு மாதிரியான அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில், தல அஜித் வழக்கறிஞராக விவாதம் செய்யும் காட்சிபடப்பிடிக்கப்பட்டது. நீளமான வசனத்தை தல அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி அசத்தியுள்ளார். அதைப்பார்த்த ஒட்டு மொத்த படக்குழுவும் கைதட்டி அவருடைய […]
அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது. அஜித்குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’ இப்படத்தை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். இப்படம் இந்தியில் அமிதாப்பச்சன்-டாப்சி நடித்த ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளனர் இவருடன் வித்யாபாலன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் தாடி மீசையுடன் அஜித் வக்கீலாக நடித்த காட்சிகள் முதலில் […]