Categories
உலக செய்திகள்

ஹரி,மேகன் தொடரை பிரபலமாகிய மக்கள்… முதல் நாளே இத்தனை பேரா…? வெளியான தகவல்….!!!!!!

இளவரசர் ஹரியும், அவரது மனைவி மேகனும் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறிய பின்னரும் ராஜ குடும்பத்துடனான உறவை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அதாவது முதலில் ஒரு நேர்காணல், அடுத்து ஒரு நெட்பிக்ஸ் தொடர், அதனை தொடர்ந்து ஒரு புத்தகம் என ராஜ குடும்பத்தை அவமதிப்பதை தொழிலாக கொண்டிருக்கின்றனர். அது தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹரி, மேகனுடைய நெட்பிலிக்ஸ் தொடரின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. இவ்வாறு ராஜ குடும்பத்தை அவமதிக்கும் ஒரு தொடரை […]

Categories
உலக செய்திகள்

பிரபலங்கள் முதல் குடும்பத்தினர் வரை… மாற்றி மாற்றி குற்றச்சாட்டுகள்… மேகன் வெளியிட்ட netflix விமர்சனம்….!!!!!!

இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மோகன் netflix தொடர் சம்பந்தமாக வெளியிட்டு வரும் பல விஷயங்கள் மாற்றி மாற்றி கூறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேகன் கூறியதாவது, சமீபத்தில் வெளியான தொடரின் எபிசோட் ஒன்றில் தன்னுடைய சகோதரியின் மகளான Ashleigh hale தன்னுடைய திருமணத்திற்கு வருவதற்கு அரண்மனை வட்டாரத்தில் உள்ள அலுவலர் ஒருவர் தடை விதித்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் அரண்மனை வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் மேகன் சொல்வது சுத்த பொய். அதாவது தனது சகோதரியின் மகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. விக்ரமின் தங்கலான் படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்…. அதுவும் எவ்வளவு கோடிக்கு தெரியுமா….????

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் என்ற படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.இது கோலார் தங்க வயலில் வரலாற்று பின்னணியில் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோர் நடித்துள்ளனர். தங்கலான் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை பான் இந்தியா திரைப்படமாக வெளியிட உள்ளனர். இந்நிலையில் தங்கலான் திரைப்படத்தின் போஸ்ட் திரையரங்க டிஜிட்டல் ரைட்ஸை netflix வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்னேஷ் சிவன் செய்த காரியம்…. கோபத்தில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்….!!!!!

விக்னேஷ் சிவன் செய்த காரியத்தால் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கோபத்தில் உள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து […]

Categories
வேலைவாய்ப்பு

WOW : சாப்பிட்டு படம் பார்க்கும் வேலை…. ரூ35,000 சம்பளம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!

போனஸ் ஃபைண்டர் என்ற நிறுவனம் பீட்சா சாப்பிட்டுக்கொண்டே நெட்பிளிக்ஸ் பார்க்கும் புதிய வேலை ஒன்றை அறிவித்துள்ளது. இதற்கு மாத சம்பளம் ரூபாய் 35 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் சேர்பவர்கள் தினமும் நெட்ப்ளிக்ஸ் இல் வெளியாகும் தொடர் மற்றும் படங்களை பார்த்துவிட்டு விமர்சனம் எழுத வேண்டும். மேலும் அவர்கள் படம் பார்க்கும்போது சாப்பிடும் பீட்சாவின் சுவை அதில் சேர்க்கப்பட்ட கலவை பொருட்கள் உள்ளிட்டவற்றை பற்றியும் எழுத வேண்டும். இந்த பணிக்கான தேர்வு வருகிற பிப்ரவரி 9ஆம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சினிமா ரசிகர்களுக்கு இன்ப செய்தி : டிசம்பர் 5,6இல் முற்றிலும் இலவசம்….. வெளியான அறிவிப்பு…!!

இந்தியாவில் கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக திரையரங்குகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு தளங்கள் அனைத்தும் மூடப்பட்டன. எனவே சினிமா ரசிகர்கள் அனைவரும் OTT தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட தளங்களுக்குச் சென்று படங்களை பார்வையிட தொடங்கிவிட்டனர். கடந்த ஆண்டை விட தற்போது OTT தளங்களில் வெப்சீரிஸ் பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக இந்தியர்களில் பலர் நெட்ப்ளிக்ஸ் […]

Categories

Tech |