Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : முதல் வெற்றி..! ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து..!!

ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து அணி.. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சூப்பர் 12 போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான மாதேவெரே (1),  கிரேக் எர்வின் (3), ரெஜிஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : ஜிம்பாப்வே – நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்..!!

சூப்பர் 12 போட்டியில் இன்று ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகிறது. 2022 டி20 உலகக் கோப்பையின் 34வது போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று (நவம்பர்02) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 09:30 மணிக்கு மோதுகின்றன. நடப்பு உலகக் கோப்பையின் முதல் போட்டியை இந்த மைதானம் நடத்துகிறது, அதைத் தொடர்ந்து இந்தியா வங்கதேசத்துடன் இதே மைதானத்தில் மோதுகிறது. 3 போட்டிகளில்  3 புள்ளிகளுடன், ஜிம்பாப்வே வீரர்கள் குரூப் 2 அட்டவணையில் நான்காவது […]

Categories
விளையாட்டு ஹாக்கி

கம்பேக் தந்த இந்திய ஹாக்கி அணி!

எஃப்ஐஎச் ப்ரோ லீக் ஹாக்கி தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. எஃப்ஐஎச் (FIH) ப்ரோ லீக் ஹாக்கி தொடர்: 2020ஆம் ஆண்டுக்கான எஃப்ஐஎச் (FIH) ப்ரோ லீக் ஹாக்கி தொடர் ஒடிசாவில் நேற்று தொடங்கியது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட ஒன்பது அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தத் தொடரில், அனைத்து அணிகளின் சொந்த மண்ணிலும் இரு போட்டிகள் நடத்தப்படும். அதன்படி நேற்று புவனேஷ்வரில் நடைபெற்ற முதல் […]

Categories
விளையாட்டு ஹாக்கி

முதல் நிமிடத்திலேயே கோல்… நெதர்லாந்தை பழிதீர்த்த இந்தியா…!!

 எஃப்ஐஎச் ப்ரோ லீக் ஹாக்கி தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வலிமையான நெதர்லாந்து அணியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றது. . 2019ஆம் ஆண்டுக்கான எஃப்ஐஎச் ப்ரோ லீக் ஹாக்கி தொடர் நேற்று தொடங்கியது. ஒன்பது அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில், அனைத்து அணிகளின் சொந்த மண்ணிலும் இரு போட்டிகள் நடத்தப்படும். இந்த ஆண்டு நடைபெறும் தொடரின் முதல் போட்டி இந்தியாவின் புவனேஷ்வரில் நடைபெற்றது. அதில் தரவரிசையில் மூன்றாவது இடத்திலிருக்கும் இந்திய அணியை […]

Categories
கால் பந்து விளையாட்டு

#T20WorldCup: நெதர்லாந்தின் டென் டெஸ்காடே அதிரடியில் வீழ்ந்தது நமிபியா அணி….!!

கிரிக்கெட் டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஏழாவது ஆட்டத்தில், நெதர்லாந்து அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நமிபியா அணியை வீழ்த்தியது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஏழாவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி நமிபியா அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணி தொடக்கத்தில் சிறிது தடுமாறியது. இதனால் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

“டாப் ஸ்பீடு 141 கி.மீட்டர்” ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் அசத்தல் கார்..!!

நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமாக முழுவதும் ரிமோட்டில் இயங்கும் காரை வடிவமைத்து இயக்கி வருவது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.  நெதர்லாந்தை சேர்ந்த பிஜோர்ன் ஹர்ம்ஸ் அர்மண்ட் என்ற இடத்தில் வசித்து வருகிறார். கணினி மென்பொறியாளரான இவர்  ரிமோட் கண்ட்ரோல் மூலம்  இயங்கும் காரை வடிவமைத்து இயக்கி வருகிறார். குழந்தைகள் விளையாடும் கார் போல் ரிமோட் மற்றும் ஜாய் ஸ்டிக் போன்றவற்றின் மூலம் இந்த புதிய காரை இயக்கிக் காட்டி அசத்துகிறார். மேலும் அடுத்த கட்டமாக இந்த காரை குரல் […]

Categories

Tech |