Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

கான்செப்ட் காரின் வரைபடம் வெளியீடு….. வாங்க தயாராகும் வாடிக்கையாளர் …!!

கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய சப்-காம்பேக்ட் SUV  காரின் வரைபடங்களை    வெளியிட்டுள்ளது. கியா மோட்டார்ஸ் நிறுவனம் தாயாரித்த  கான்செப்ட் காம்பேக்ட் SUV  மாடலின் முதற்கட்ட டீசர் வரைபடத்தை முறையாக  வெளியிட்டுள்ள து .சர்வதேச சந்தையில்  இந்த ஆண்டு நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யபட்ட இருக்கிறது .இந்திய சந்தையின் கியா காம்பெக்ட் SUV அந்நிறுவனத்தின் மூன்றாவது மாடல் ஆகும். இந்த கார் ஹூண்டாய் VENUE , மாருதி SUZUKI ,விட்டாரா BREEZA , […]

Categories

Tech |