திருமணமான 10 நாட்களில் புதுப்பெண் கிணற்றிலிருந்து பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி மேற்கு கிராம நிர்வாக அதிகாரி ஆனந்திற்கு முசிறி சுந்தரர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் உடனடியாக அவர் முசிறி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி […]
Tag: new married girl
புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மேட்டுகருணாகரசேரி சிவன் கோவில் தெருவில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனிஷா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குளியலறையில் குளித்து விட்டு வருவதாக சென்ற மோனிஷா வாந்தி எடுத்ததை பார்த்த அவரது கணவர் அதிர்ச்சி அடைந்து, அவரிடம் என்னவென்று வினவியுள்ளார். அதற்கு மோனிஷா தனக்கு வயிற்று வலி அதிகமாக இருந்ததால் பயிருக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்ததாக […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக புது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூர் மாவட்டத்தில் உள்ள கிரிசிங் நகரில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் என்ஜினியராக ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது உறவினரான எழிலரசி என்பவரை காதலித்து பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் உணவு சமைப்பது தொடர்பாக விக்னேஷ் மற்றும் எழிலரசி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் […]