புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பாலங்குப்பம் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும், இவரது அத்தை மகளான நந்தினி என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முதலிரவு அன்று கார்த்திகேயன் நந்தினியுடன் பேசிக்கொண்டிருந்தார். இதனையடுத்து நந்தினி தூங்கிய பிறகு கார்த்திகேயன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் காலை 6 மணிக்கு எழுந்து பார்த்த நந்தினி தனது கணவர் தூக்கில் […]
Tag: new married man death
திருமணமான 8 மாதங்களில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருநின்றவூர் பகுதியில் கூலி தொழிலாளியான கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணமூர்த்திக்கு கல்பனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு கிருஷ்ணமூர்த்தி வீட்டிலேயே இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த கல்பனா அதே பகுதியில் இருக்கும் தனது அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |