Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர்…. 1 1/2 மாதத்தில் நடந்த விபரீதம்…. வேதனையில் வாடும் குடும்பத்தினர்….!!

திருமணமான 1 1/2 மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பீமா நகர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 1 1/2 மாதங்களுக்கு முன்பு முரளிகிருஷ்ணன் கீர்த்தனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த முரளிதரன் கொரோனா ஊரடங்கு சமயத்தில் வேலையின்றி வீட்டிலேயே இருந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமான ஒரே மாதத்தில்…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பகுதியில் தச்சுத் தொழிலாளியான மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் மாணிக்கம் அபிராமி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மாணிக்கம் அடிக்கடி மது அருந்தியதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து வாழ்க்கையை வெறுத்த மாணிக்கம் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
கோயம்புத்தூர்

“அவனும் ஸ்டேட்டஸ் வச்சிருக்கான்” புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. 4 நாட்களில் நடந்த சோகம்….!!

திருமணமான 4 நாட்களில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசும், அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் 24 வயது இளம் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். அதன்பிறகு கடந்த 7-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் தனது மனைவி அழுது கொண்டிருப்பதைப் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு இங்கிருந்து வர மனசு இல்ல” புதுப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கோவையில் நடந்த சோகம்…!!

புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புளியங்குளம் பகுதியில் கூலி தொழிலாளியான ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மே மாதம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் வசிக்கும் ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஆர்த்தி தனது பெற்றோரை பார்க்க வேண்டும் என கூறியதால் ரஞ்சித்குமார் அவரை கோத்தகிரிக்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பிறகு ஆர்த்தி ஓரிரு நாட்கள் தனது பெற்றோர் வீட்டில் இருந்து விட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நீ ரொம்ப குண்டா இருக்க” புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்த ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரமேஷ் தனது தாய்மாமா மகளான சரண்யா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் தனது மனைவியிடம் நீ குண்டாக இருக்கிறாய் என்றும், உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறியதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ரமேஷ் உன்னுடன் வாழ்வதற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… சடலமாக மீட்கப்பட்ட புதுமாப்பிள்ளை… கர்ப்பிணிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணமான 6 மாதத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்து புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் சரண்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சரண்ராஜுக்கும், ஜெயந்தி என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது ஜெயந்தி 3 மாத கர்ப்பமாக இருக்கின்றார். இந்நிலையில் சரண்ராஜ் தனது நண்பரான பாலமுருகன் என்பவருடன் சாலையோரம் இருக்கும் பாழடைந்த கிணற்றின் மீது அமர்ந்து பேசியுள்ளார். அப்போது சரண்ராஜ் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 8 மாசம் தான் ஆச்சு… புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு… கர்ப்பிணிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணம் முடிந்து எட்டு மாதமே ஆகிய நிலையில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சங்கனூரில் சதீஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வரும் நர்மதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த நர்மதா தனது தாயார் வீட்டிற்கு சென்றதால் வீட்டில் தனியாக இருந்த சதீஷ்குமார் அடிக்கடி குடித்துவிட்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருமணம் நடந்த அன்றே… புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்… நடந்த அதிர்ச்சி சம்பவம்… திருச்சியில் பரபரப்பு…!!

காலையில் திருமணம் முடிந்து, மாலையில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரத்தில் மலைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் விக்னேஸ்வரனுக்கு சாயல்குடி பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து இரு வீட்டாரும் மணமக்களை வாழ்த்திய பிறகு புதுமண தம்பதிகள் மணமகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு வைத்து சம்பிரதாய முறைப்படி இருவருக்கும் விரிந்து நடைபெற்றுள்ளது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா இருக்க கூடாதா… பற்றி எரிந்த டேங்கர்… புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் புதுமாப்பிள்ளை உடல் கருகி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வேலாயுதபுரத்தில் தனியாருக்கு சொந்தமான ஒரு பெட்ரோல் பங்க் இயங்கிவருகிறது. அங்கு தரையில் பதிக்கப்பட்டிருந்த டேங்கருக்குள் இருந்த பெட்ரோலை மாற்றி வாகனத்தில் உறிஞ்சும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த பணியில் தென்காசி மாவட்டம் பாப்பான் குளத்தில் வசித்துவரும் ரகு, தியாகராஜன், பாலசுப்பிரமணியன் மற்றும் இலுப்பையூரணி பகுதியில் வசித்து வரும் ஜஸ்டின் போன்றோர் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டிருந்த டேங்கருக்குள் தண்ணீரை […]

Categories

Tech |