Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 20 நாள் தான் ஆச்சு… போலீஸ்காரருக்கு நடந்த விபரீதம்… திருச்சியில் பரபரப்பு…!!

திருமணமான 20 நாட்களிலேயே போலீஸ்காரர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள மணக்காடு பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணிகண்டம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுகன்யா என்ற பெண்ணுடன் கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பணி முடிந்து திருச்சி லால்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, இவரது மோட்டார் சைக்கிளானது சாலையில் கவிழ்ந்து கிடந்த சரக்கு ஆட்டோ […]

Categories

Tech |