விஜய்யின் அடுத்த படத்தை பெண் இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இளைய தளபதி விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படம் மாஸ்டர் இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளிவரும் நிலையில் உள்ளது. ஆனால் விஜய் இப்போதே தனது அடுத்த படத்திற்கு தயாராகியுள்ளார். இரண்டு இயக்குனர்களிடம் கதைகளை கேட்டுள்ளார். சமீபத்தில் சுதா கொங்கராவிடம் கதை கேட்டுள்ளார். சுதா கூறிய கதை நடிகர் விஜய்க்கு பிடித்துப்போக இயக்குனர் சுதா கொங்கராவுடன் படம் நடிக்க முடிவு எடுத்துள்ளார் விஜய். அதனைத்தொடர்ந்து இயக்குனர் சுதாவிடம் […]
Tag: # New Movie
ஒரு பாடல் 10கோடி செலவில் உருவாகி வரும் சரவணா ஸ்டோர் உரிமையாளரின் புகைப்படங்கள் வெளியீடு . சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள் நடிப்பில் உருவாக்கி வரும் படத்தின் பாடல் கட்சிகளின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது .சரவணா ஸ்டார் உரிமையாளர் அருளின் புரொடெக்சன் நம்பர் 1நிறுவனம் தயாரிப்பில் பெயரிடப்படாத திரைப்படத்தில் அறிமுக நாயகி கீர்த்திகா திவாரி ,பிரபு ,விவேக் ,விஜயகுமார் ,நாசர் ,கோவைசரளா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள் . இந்தநிலையில் 10கோடி ரூபாய் செலவில் இந்த படத்தின் ஒரே […]
அஜித் நடிக்கும் வலிமை படத்தில் அவருக்கு ஜோடியாக “யாமி கெளதம்” நடிக்கவுள்ளார். எச்.வினோத் இந்தியத் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2014-ஆம் ஆண்டில் வெளியான “சதுரங்க வேட்டை” என்னும் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். சமீபத்தில் அஜித் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய இவர் தற்போது தல_யின் வலிமை படத்தையும் இயக்க இருக்கின்றார். கடந்த மாதம் அக்டோபர் 10-ந் தேதி இப்படத்திற்கான பூஜை நடத்தபட்டது. […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் படம் ஹீரோ. இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். பி.எஸ்.மித்ரன இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தற்போது இயக்கியுள்ள படம் “ஹீரோ”. இவர் இதற்குமுன் 2018-ஆம் ஆண்டில் இரும்புத்திரை என்னும் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார். இத்திரைபடத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன், ரோபோ சங்கர்,இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ஆகியோர் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா […]
விஜய் சேதுபதி நடிப்பில் வெங்கட கிருஷ்ணா இயக்கும் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தில் அஜித்துடன் நடித்த பிரபல நடிகை நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் . விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் கூட்டணியில் தயாராகும் படம் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இலாபம் பட இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது இப்படத்தில் இயக்குனர் […]
ஜேம்ஸ் பாண்ட் புதிய படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் புதிய படமான ‘நோ டைம் டூ டை’ படக் கதையின் கரு லீக் ஆகாமல் இருக்க மூன்று மாறுபட்ட கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது.ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் படங்களில் 25வது படம், ‘நோ டைம் டூ டை’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் தற்போதைய பாண்டாக இருக்கும் டேனியல் கிரேக் நடிக்கிறார். ஜமைக்கா, நார்வே, யுகே-விலுள்ள பைன்வுட் […]
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் ஆர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது தமிழில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவாக இருக்கும் இப்படத்திற்கு நடிகர் ஆர்யா நடிக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து படத்தின் முதற்கட்ட பணிகள் அனைத்தும் தற்போது விரைவாக நடைபெற்று வருவதாகவும், குரங்கு பொம்மை படத்தைத் தயாரித்த ஸ்ரேயா ஸ்ரீ மூவீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க […]
நடிகர் அருண் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீஸ் அதிகாரியாக நடிகர் அருண் விஜய் நடித்த “குற்றம் 23” திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அருண் விஜய் தற்போது பாக்ஸர், மாஃபியா போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்தானம் நடித்து வரும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் 1 லுக் போஸ்டர் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்த நடிகர் சந்தானம் . தற்போது அவர் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த ‘தில்லுக்கு துட்டு’, ‘சக்க போடு போடு ராஜா’, ‘தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2″ போன்ற படங்களும் மேலும் சமீபத்தில் வெளியான ‘ஏ1’ திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் , விஜய் ஆனந்த் இயக்கத்தில் ‘டகால்டி’ படத்தில் […]